Тёмный
No video :(

கருத்து கந்தன் | Dr Andal P Chockalingam | 

Andal P Chokkalingam
Подписаться 218 тыс.
Просмотров 8 тыс.
50% 1

#MotivationalSpeech #DrAndalPChockalingam #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #anantambaniwedding #ambaniwedding #anantradhika #ambani #akashambani #akashambaniwedding #vikravandibyelection #politics #பாமக #ambedkar #education #chennaicorporation #radhakrishnan #realestate #trust #businesstips #realestatetips
Topics in Timestamps👇
00:00 introduction
00:08 Slogan
00:28 ஆடம்பர திருமணம் வேண்டாம்
05:40 விக்கிரவாண்டி தேர்தல் முடிவு
10:10 ஊழல் அதிகம் ஆகி விட்டது
13:50 மாற்றம் வருவதற்கு
15:50 இது ஒரு வலி நிறைந்த நாள் எனக்கு
23:00 மூன்று வருடம் முன்பு ரியல் எஸ்டேட் செய்யும் போது நடந்தது
27:45 இடம் வாங்கும் போது கவனமாக இருங்கள்
30:00 சென்னையில் சந்திக்கிறேன் மக்களை
30:50 ஜே டூரிஷம் மீட்டிங்
31:30 பேரம் எங்கு பேசலாம்
33:20 ஸ்ரீரங்கம் அன்னப்பிரசாதம் நிகழ்ச்சி
35:50 ஸ்ரீரங்கத்தில் சின்ன மன வருத்தம்
39:15 ஸ்லோகன்
39:26 End
DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe RU-vid: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp....
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Опубликовано:

 

17 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@kanaguraj5742
@kanaguraj5742 Месяц назад
அந்த பொண்ணுக்காக குரல் கொடுத்தது மிக்க நன்றி ஐயா. ஒட்டுமொத்த அதிகாரிகளும். அரசியல் பினம் தின்னி களுகுகளும் ஒரே மாதுரி தான் இருகானுக உங்களை போல வெறும் 25நபர் பேசினாலும் கூட கொஞ்சமாவது பிணம் தின்னிகள் செவி சாய்ப்பார்கள் உங்கள் தைரியத்திர்க்கும் நேர்மைக்கும் நன்றி ஐயா
@DeviPerumal_trm-nq5lq
@DeviPerumal_trm-nq5lq Месяц назад
நீங்கள் தான் உண்மையான ( ❤இந்தியன் தாத்தாவாக) இந்தியனாக இருக்க தகுதியானவர் great அண்ணா...நன்றி நன்றி.. ...
@bhagyarajm1050
@bhagyarajm1050 Месяц назад
மகாத்மா🤍காந்தியின் வழியில் நிகழ்கால இந்தியன் தாத்தா ❤ முனைவர் ஆண்டாள் P.சொக்கலிங்கம்
@thulasig3014
@thulasig3014 Месяц назад
❤️❤️​@@bhagyarajm1050
@Murugusaravanan
@Murugusaravanan Месяц назад
காதில் அணியும் தோடுகளைத் தாக்கும் மை பூசிய கண்கள் அசைய அழகுள்ள, ஒப்பற்ற மார்பகங்களை அசைத்து இளைஞர்களுடைய தோள் வலிமையையும் மனத்தின் ஒளி வாய்ந்த வலிமையையும் கலக்குகின்ற மயில் போன்ற மாதர்களின் காம மயக்கத்தில் நான் அலைவுறாமல், பாடல், இசை மிகுந்த ஆடல் இவைகளைக் கொண்டு பக்தியுடன் உன்னை நினைக்கின்ற பக்தர்களின் பெரிய செல்வமே என் பாவ வினைகள் தொலைந்து போய் உனது திரு நாமங்களையே நினைக்கும்படியான புத்தியை இந்தப் பூமியில் எனக்குத் தந்தருள வரவேணும் ஆடலின் அழகான தாளத்துக்கு ஏற்ப நடனம் செய்யும் மயிலை வேகமாகச் செலுத்தி வீரத்துடன் நிற்கும் முருகனே ஆதி மூர்த்தியாகிய சிவ பெருமானுக்கு வேதங்களை முழுவதுமாய் உபதேசித்து மகிழ்ச்சியை ஊட்டிய அறிஞனே காம நோய் மோகம் கொண்டு வேடர்கள் பெண்ணாகிய வள்ளிக்கு காவல் வேலையாளாக நின்ற வெற்றி வீரனே முன்பு அசுரர்கள் இட்ட தேவர்களின் சிறையை வெட்டி அவர்கள் மீளும்படி விடுவித்த பெருமாளே.
@tamilselvigunasekaran4571
@tamilselvigunasekaran4571 Месяц назад
மக்கள் மீது அக்கறையுள்ள சிறப்பான சமுதாய சிந்தனையுள்ள சீரான மனித நேயமுள்ள தலைவர் நீங்கள் உங்கள் பேச்சை தொடர்ந்து கேட்கிறேன் துணிச்சலாக தவறை சுட்டிக்காட்டுகிறார்கள் நேர்மறை சிந்தனைகளை விதிக்கிறார்கள் மிக்க நன்றி வாழ்கவளமுடன்
@user-cx2rz1dd8j
@user-cx2rz1dd8j Месяц назад
ஒவ்வொரு மனிதனுக்குள் இந்தியன் 1 தாத்தா இருக்கவேண்டும் அண்ணாவின் முரட்டு ரசிகன் உங்கள்ளாழ் நான் மாறியது no அசைவம் . சரக்கு. தினமும் சேவிங் .பிளேன் சார்ட். மணி மணி. உழைப்பு. நெல்லை பழவுர். முடிந்ததை முடியாதவர்கள்ளுக்கு கொடுப்பது.
@murugaiyanr1923
@murugaiyanr1923 Месяц назад
நன்றி
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
ஆடம்பர திருமணம் வேண்டாம் உண்மையான கருத்து ❤️❤️❤️💕❤️அண்ணா ❤️சூப்பர்
@ShreeCKrishna4575
@ShreeCKrishna4575 Месяц назад
ஒரு பெண்ணின் உயிர் இழப்பு மிகவும் வேதனைக்குரியது. அதற்கு காரணமான அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Месяц назад
Thank you very much sir for your valuable information.
@Raja-hg4ks
@Raja-hg4ks Месяц назад
அற்புதம் அடுத்து அடுத்த நீங்க செய்கிற எல்லா விசியமும் மக்களின் மசனசல நீங்க நன்றிகள் சார்
@saravanansai6227
@saravanansai6227 27 дней назад
நன்றி அண்ணா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னபரசாத நிகழ்வு எப்போது
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 Месяц назад
நன்றி சொக்கு அண்ணா.
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 Месяц назад
👍மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏 💐
@mrkumararaja3346
@mrkumararaja3346 Месяц назад
Sir, ஆடம்பர திருமணங்கள் மற்றும் அரசியல் கருத்துகள் கவனிக்க வேண்டியவை, பொறுப்பில்லாத பல அதிகாரிகளாலும், அரசியல் வாதிகளாலும் மக்கள் படும் துன்பங்கள் அதிகம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@srisivan7741
@srisivan7741 Месяц назад
Superb speach sir Vaazhgavalamudan ❤
@loganayahiv983
@loganayahiv983 Месяц назад
Thank u anna❤❤🙏🙏❤️
@kanimozhi9713
@kanimozhi9713 Месяц назад
நன்றி சொக்கு ஸார் வாழ்க வளமுடன் குற்றம் புரிந்தவர்க்கு தண்டனை விதிக்கப்படனும்
@subathrakalyani251
@subathrakalyani251 Месяц назад
நன்றி அய்யா.
@RajaSekar-gj8pp
@RajaSekar-gj8pp Месяц назад
சூப்பர் சொக்கு சார் ஆல் இஸ் வெல் வாழ்க வளமுடன்
@sumathiganesan2371
@sumathiganesan2371 Месяц назад
Anna valka valamudan Nantri
@indiraraghavan3632
@indiraraghavan3632 Месяц назад
Vazhgha valamudan
@leelavathy4473
@leelavathy4473 Месяц назад
கருத்து கந்தன்❤❤❤🙏🙏🙏
@RamaM-ru2yz
@RamaM-ru2yz Месяц назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@lavenderchannel3690
@lavenderchannel3690 Месяц назад
Valga valamudan thambu
@sivaprakashrangasaamy7135
@sivaprakashrangasaamy7135 Месяц назад
அண்ணலே வணக்கம்.விபத்தில் நடந்த மரணம் தங்களது மனத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை உணரும் போது ,தங்களது மனிதாபிமானமும்,ஆதங்கமும்,கோபமும் ஆத்மார்தமானது. மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு.தவறுகளைத்தட்டிகேட்ககும் திறம் நம்மிடம் வேண்டும்.தங்களால் ஏற்றப்படும் விழிப்புணர்வு தீபம் பல ஆயிரம் மனங்களில் மலரும். மரணித்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி.
@mageshganesan4243
@mageshganesan4243 Месяц назад
அருமை ஐயா. நன்றி
@vadivelnallapanomalur-bi8yz
@vadivelnallapanomalur-bi8yz Месяц назад
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
@arulselvi7284
@arulselvi7284 Месяц назад
அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
@RtnRajkumar
@RtnRajkumar Месяц назад
வாழ்க வளமுடன். அண்ணா
@sabarinathan5745
@sabarinathan5745 Месяц назад
தங்களது கருத்து உண்மையானது. நன்றி. வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤.
@thangamrass328
@thangamrass328 Месяц назад
Nandri 🌹🌹🌹🙏
@mohanriswanth3840
@mohanriswanth3840 Месяц назад
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌾🌿🪴🌱🌴🌺🌻💐🌹🌷🥝🍒🍇🍎🥭❤️❤️❤️🙏🙏🙏
@kalanithinath8111
@kalanithinath8111 Месяц назад
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx Месяц назад
நன்றி நன்றி❤️❤️❤️
@Abishek-ev9ul
@Abishek-ev9ul Месяц назад
அண்ணா மன்னிக்கவும்
@Sengkuruve
@Sengkuruve Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 Месяц назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@chandranchandran2437
@chandranchandran2437 22 дня назад
மாநகராட்சியின் இதேபோல மெத்தனத்தால் திருப்பூர் முழுதும் பல விபத்துகள் நடந்துள்ளன
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 Месяц назад
Thank you sir 🙏🙏
@dhanasekarank9840
@dhanasekarank9840 Месяц назад
எல்லா ஆட்சியிலும் சென்னை சாலை இதே நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது. பிளாட் பாரம் வருடா வருடம் புதுப்பிக்க படுகிறது. நிலையான கட்டுமானம் இல்லை. மக்கள் இலவசங்களை ஒதுக்கிவிட்டு. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அரசை தேர்தெடுக்க வேண்டும்
@suryakathir369
@suryakathir369 Месяц назад
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அரசு எது என்று தெரியப்படுத்தவும் 😊
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 Месяц назад
❤ நன்றி ஐயா ❤
@gururani
@gururani Месяц назад
Super speech sir🙏🙏
@subramanianb422
@subramanianb422 Месяц назад
Superb sir star 5 this channel ❤
@sathishkrishnan936
@sathishkrishnan936 Месяц назад
Sir Thanks
@jothirameshk2230
@jothirameshk2230 Месяц назад
மகிழ்ச்சி நன்றி
@indiraravi7330
@indiraravi7330 Месяц назад
வணக்கம் தம் பி
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
சென்னை கார்ப்பரேஷன் ராதாகிருஷ்ணனை கைது செய்ய வேண்டும் அருமையான கருத்து சூப்பர் அண்ணா உண்மை என்கவுண்டர் செய்ய வேண்டும் உண்மை செய்தி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@RadhaVivekanandan-lr9xj
@RadhaVivekanandan-lr9xj Месяц назад
Anna.vanakkam🎉🎉❤🎉🎉
@thiruelilelil7912
@thiruelilelil7912 Месяц назад
உங்களை சந்திக்க வேண்டும் என்பது நிறையநாள் கனவு
@coolcatviews8569
@coolcatviews8569 Месяц назад
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் லவ் யூ சொக்கா ❤️❤️💞💞💞❤️❤️❤️❤️❤️லவ் யூ 💕
@sheltonjohn5171
@sheltonjohn5171 Месяц назад
Tq sir❤
@rameshu3808
@rameshu3808 Месяц назад
ஆழ்ந்த அனுதாபங்கள் இறைவா உனக்கு கண் இல்லையா
@user-cn8tt1tk8w
@user-cn8tt1tk8w Месяц назад
Advice thank you sir
@aravinthkumar4502
@aravinthkumar4502 Месяц назад
Salute sir
@user-saravanas
@user-saravanas Месяц назад
எத்தனை கோடியில வாட்ச் ஆனாலும், நேரம் எல்லாருக்கும் ஒன்று தானே நன்றி வணக்கம் ஐயா
@KaniHari-lg6bk
@KaniHari-lg6bk Месяц назад
Anna vanakkam
@sasikalamohan4417
@sasikalamohan4417 Месяц назад
🙏🙏🙏🙏🙏...❤ Nandri Kanchipuram kamatchi amman koil annaprasadam Kudukalam ....🙏🙏🙏
@balajit6185
@balajit6185 Месяц назад
Vanakkam anna
@balajit6185
@balajit6185 Месяц назад
Vazhga valamudam
@sasikalamohan4417
@sasikalamohan4417 Месяц назад
Status 👌
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw Месяц назад
Thanks anna
@sureshmathan415
@sureshmathan415 Месяц назад
Chokkan sir, my inner feeling says you're going to be next BJP leader for Tamil Nadu
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Месяц назад
Ahaaaaaaaaaa
@user-eu7dt9bx7c
@user-eu7dt9bx7c Месяц назад
🙏🙏🙏
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 Месяц назад
🙏🌹🙏
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@loganathanv7181
@loganathanv7181 Месяц назад
@vishalveeramani8151
@vishalveeramani8151 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏
@vadivarasik8600
@vadivarasik8600 Месяц назад
🙏🙏🙏🙏
@velraja8732
@velraja8732 Месяц назад
❤🙏🙏🙏❤
@kumarisubramani5892
@kumarisubramani5892 Месяц назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj Месяц назад
நன்றி சொக்கண்ணா
@avbnirmaldevi1090
@avbnirmaldevi1090 Месяц назад
Anna. Vsnakkam
@pathmaram
@pathmaram Месяц назад
❤❤❤
@rajalakshmi2135
@rajalakshmi2135 Месяц назад
👏👏👏👌👌👌👌👌👌👌👃
@murugancchinnasamy4830
@murugancchinnasamy4830 Месяц назад
ஐயா வணக்கம் பழனி கோவில் எப்பா அண்ணபிரசம் தொடக்கம் தொடங்கிவி
@ohmgod5366
@ohmgod5366 Месяц назад
அளவுக்கு அதிகமா பணம் இருப்பதல் அதை பணமாக கொடுத்தல் மக்கள் மறந்து விடுவார்கள் இது போல் உணவுக்காகவும் செலவு செய்யதல் இன்று என்று பேசும் பொருள் இருந்து கொண்டே இருக்கும் நல்ல என்றால் நல்ல கேட்டது என்றால் எதனால் என்று கேள்வி வர வேண்டும் அது எடுத்து கொள்ளும் மக்களின் பார்வை பொருத்தது
@balamurugan1543
@balamurugan1543 Месяц назад
Balamurygan super
@avbnirmaldevi1090
@avbnirmaldevi1090 Месяц назад
Anna. Vanakkam. Anna avl
@chandraraj3943
@chandraraj3943 Месяц назад
அந்த பென்னினீ அண்ணன் அழுதது என்னையும் மிகவும் பாதித்தது ஆனால் நீங்கள் எவ்வளவு மனிதநேயத்தோடு உருகி பேசறிங்க கடவுள் கூட நம் மேல் இவ்வளவு அன்பு செலுத்தல அதுவும் மிகவும் பிடித்தவர்களையே அதிகம் சோதித்து பார்க்கிறார் ஆனா இந்த மொத்த பூமியில் உள்ளவர்களையும் உங்கள் உறவாகவே நேசிக்கிறிங்களே பிரமித்து போகிறேன் சொக்கா சார் அதே சமயம் தினமும் நீங்கள் அரசியல் பேசினாலும் முதல் தடவையா உங்களுக்கு இதனால் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று மனசு பதைக்கிறது எப்படி பெரியவா காமாட்சி தாயாரின் பிள்ளையோ அப்படி நீங்கள் நம் ஆண்டாள் தாயாரின் பிள்ளை அவளின் முழு அரவனைப்பும் உங்களுக்கு இருக்கும் என்று தைரியமும் வருகிறது ஒவ்வொரு விஷயத்திற்கும் எங்களுக்கு உதாரனத்தோடு விளக்கி கொஞ்சம் கவணம் இருக்கட்டும் என்று ஒரு தாயினும் சாலப்பரிந்து நீங்கள் எப்படி எங்களுக்கு சொல்றிங்களே அப்படி இந்த மோசமான அரசியல் வாதிகளிடம் நீங்கள் கொஞ்சம் இல்லை நிறையவே கவனமாக இருக்க வேன்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சொக்கா சார் நன்றி 💐💐💐💙💙💙❤️❤️❤️🙏🙏🙏
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Месяц назад
கந்தன் இருக்க கவலை எதற்கு
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Месяц назад
​@@andalpchockalingam9326உண்மை அண்ணா
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Месяц назад
அண்ணா எங்க அப்பாவுக்கு மதுரை கள்ளழகர் குலதெய்வம்
@sivakalakumarasamy2452
@sivakalakumarasamy2452 Месяц назад
அண்ணா வணக்கம் மனிதாபிமானம் இப்பெல்லாம் யாருக்கும் இல்லண்ணா என் வீட்டுக்காரர் ஆபிஸ்ல இருந்துவரும் போது மயங்கி கீழ விழுந்துட்டார் யாரும் ஆம்புலன்ஸ்க்கு கூட போன்பண்ணாதனால மூலை பாதித்து படுக்கையிலதா இருக்கார்.மூனுவருடம் ஆச்சி
@thiruelilelil7912
@thiruelilelil7912 Месяц назад
சென்னையில் உங்களை சந்திக்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Месяц назад
9442636363
@vijaykumar-vh2gl
@vijaykumar-vh2gl Месяц назад
Hi anna
@AnbuMangai-uv5jf
@AnbuMangai-uv5jf Месяц назад
ஆண்டாள் சார் சிவன் கோவிலில் எப்போ அன்ன பிரசாதம் ஆரம்பம் நன்றி🦜🦜🦜🦜🦜🌹
@hil7191
@hil7191 Месяц назад
Ana slogam mattum sollunga ana... ungala pakkanum ana..
@nagarathinam8919
@nagarathinam8919 Месяц назад
Valzha valamudam வணக்கம் Erode மாநகராட்சி யில் எல்லா roadtum படு மோசமான நெலமை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz Месяц назад
E
@shrivibam.j1186
@shrivibam.j1186 Месяц назад
2017 லிருந்து அண்ணன் சீமான் அவர்களை தீவிரமாக பின்பற்றி வருகிறேன். 1. அவர் என்னுடைய அரசியல் ஆசான். 2. என் எண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி அவர். 3. அவர் சொல்லும் வார்த்தைகளுக்கும் செய்யும் செயல்களுக்கும் என்றும் முரண் இருந்ததில்லை. வெகு தீவிரமாக அவருடைய காணொளிகள் ஒவ்வொன்றையும் பார்ப்பவள் நான். 4. விக்கிரவாண்டியில் விழுந்த ஓட்டுக்கள் ஒவ்வொன்றும் சீமான் அவர்களுக்காக விழுந்த ஓட்டுக்களே. 5. நடிகர் விஜய் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவருக்கு என்ன தெரியும் சொல்லிக் கொடுப்பதை சொல்லும் கிளிப் போல பேசுகிறார். 6. சீமான் அவர்களுக்கு விழுந்த இத்தனை லட்சம் ஓட்டுக்களும் அவருக்காக அவருடைய கொள்கைகளுக்காக விழுந்தவை ஆகும். எந்தக் காலத்திலும் அவரை விட்டுப் போகாது. 7. குடும்ப பெண்களை அரசியல் படுத்திய பெருமை சீமான் அவர்களுக்கு மட்டுமே உண்டு. 8. சீமான் அவர்களின் ஆட்சியில் வாழும் காலத்திற்காக நாங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.
@suryakathir369
@suryakathir369 Месяц назад
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பற்றி பேசியது ok உதாரணத்திற்கு ஆந்திரா,தெலுங்கானா பற்றி பேசியதும் ok மற்ற 6 மாநில இடைத்தேர்தல் வெற்றி குறித்தும் பேசுவார் கருத்து கந்தன் என எதிர்பார்த்தேன்.சரி 👍🏽 நன்றி வணக்கம் 🎉🙏🏽
@thenmozhis8334
@thenmozhis8334 Месяц назад
🙏🙏🙏
@meenapuratchi107
@meenapuratchi107 Месяц назад
❤🙏🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏
@pathmaram
@pathmaram Месяц назад
🙏🙏🙏
Далее
சுகொ | Dr Andal P Chockalingam
27:30
Просмотров 2,8 тыс.