Тёмный

அட்டாமிக் பழக்கவழக்கங்கள் | Dr Andal P Chockalingam 

Andal P Chokkalingam
Подписаться 217 тыс.
Просмотров 8 тыс.
50% 1

#MotivationalSpeech #DrAndalPChockalingam #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #srivilliputtur #andalnachiyar #andaltemple #மலைப்பார்வதி #பெளர்ணமி #ஆர்ம்ஸ்ட்ராங் #Armstrong #bsp #ArmstrongBSP #BahujanSamajParty #ArmstrongHackedtodeath #ChennaiArmstrong #BSPLeaderAmstrong #பகுஜன்சமாஜ் #ஆம்ஸ்ட்ராங் #பிரியாணி #briyani #foodreview #AtomicHabits #jamesclear #NagalakshmiShanmugam #bookreview #atomichabits #சின்னஞ்சிறுபழக்கங்கள் #bookreviewtamil
Topics in Timestamps👇
00:00 introduction
00:08 Slogan
00:25 மலை பார்வதி அம்மன் கோயில் பெளர்ணமி
00:58 திருச்செந்தூர் பெளர்ணமி
01:42 ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி நட்சத்திரம்
02:35 தலித் மக்களுக்காக போராடிய ஆம்ஸ்ட்ராங் மரணம்
06:35 சென்னையில் எங்கு பார்த்தாலும் பிரியாணி கடைகள்
09:25 நேற்று வீடியோக்கு வந்த இரண்டு கமெண்ட்
11:10 புத்தகம் படிங்கள்
11:15 Atomic Habits
14:00 ஒரு பழக்கம் அடையாளம் ஆக
14:50 நல்ல பழக்கம் உருவாக 4 படிகள்
17:00 பாசிட்டீவ், நெகட்டீவ் வேலைகள்
19:00 ஒரு நல்ல விஷயங்களை சேர்க்க வேண்டும்
20:50 ஒரு நல்ல பழக்கம் ஆரம்பத்தில் எப்படி இருக்கும்
23:45 இந்த புதகத்தில் மிக முக்கியமான விஷயம்
26:42 ஸ்லோகன்
26:54 End
DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
Like Facebook Page: - goo.gl/74DzeT
Subscribe RU-vid: - goo.gl/71hKsQ
WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
Website: - goo.gl/jk9VpH
About Dr. Andal P Chockalingam
Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Опубликовано:

 

16 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@coolcatviews8569
@coolcatviews8569 10 дней назад
அண்ணா மோடி நமது மாண்புமிகு பிரதமர் அவரு செய்றது தப்பு என்றால் மிகவும் துணிச்சல் தப்பு சொல்றது பெரிய விஷயம் அண்ணா நீங்கள் எப்போதும் துணிச்சல் மிக்கவர் ❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️
@neelaveni6251
@neelaveni6251 9 дней назад
நல்ல மனிதன் வாழ்வது மிகவும் கஷ்டம் நல்ல பேச்சாளர் திறமை வாய்தவர் அவரைகூலிபடை மூலமாக செய்த செயல் வன்மையாக கண்டிக்கதக்கது சார். நீங்கள் சொல்வது உண்மை தான் இந்த பிரியாணி என்பது நம்முடைய பழக்கம் அல்ல ஏதும் அவளோடு சாப்பிட்டால் நலம் சிறு தானியத்தில் இருக்கும் ஆரோக்கியம் வேறு எந்த உணவிலும் இ௫க்காது நானும் கூடிய விரைவில் சிறுதானியத்துக்கு மாறுவேன் உடல்நலம் மிகவும் முக்கியம் சிறிய முயற்சி பெரிய மாற்றம் பெரிய முயற்சி மிகப்பெரிய மாற்றம் நன்றி சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌
@sarathchandhar8436
@sarathchandhar8436 10 дней назад
கணவன் இல்லாத ஒரு மனைவியின் வாழ்க்கை சொந்த பந்தங்கள் இருந்தும் எப்படி இருக்கும் என்று உள்ளுணர்வாக பிரார்த்திக்கும் தங்களின் நல் உள்ளம் பிரதிபலிக்கின்றது.. வி.சரத் சந்தர் BE,MBA கடலூர்
@chitras4450
@chitras4450 9 дней назад
பழக்கத்தை வழக்கமாக கொண்டால் தான் எண்ணிய எண்ணத்தின் இலக்கை அடைய முடியும்.👌👌👌👌👌 உரக்க பேசுவது பற்றிய விளக்கம் அருமை. நான் சமையல் செய்யும் பொழுது சீரகம் மிளகு உப்பு கடுகு உளுந்து என வாய்விட்டு சொல்லி செய்வதும், வெளியில் கிளம்பும் பொழுது ஒவ்வொரு பொருளின் பெயரை சொல்லி எடுத்து வைப்பது என் வழக்கம். ஆச்சரியமாக உள்ளது. இதில் இவ்வளவு அர்த்தம் உள்ளது என்பது. சாமை, வரகு, குதிரைவாலி, கவுனி, மாம்பிள்ளை சம்பா, திணை , கறுப்பு உளுந்து என சிறுதானிய உணவுகளை ஆரோக்கியம் என்ற வகையில் மதியம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். நல்ல கருத்துக்கு நன்றி நன்றி.
@Raja-hg4ks
@Raja-hg4ks 10 дней назад
அற்புதம் சார் நாங்க சைவத்துக்கு மாறி 13 வருடம் ஆகிறது சார் மாறிய பிறகு தான் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கையாக மாறிவிட்டது சார் நன்றிகள் சார்
@Manivel-k6s
@Manivel-k6s 10 дней назад
சார் உங்களுடைய பதிவுகளை பார்த்ததினால் கடந்த 6 மாதங்களாக நீங்கள் கூறிய வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்றி வருகின்றேன். குறிப்பாக அசைவம் சாப்பிடுவதை முற்றிலுமாக விட்டுவிட்டேன். அதனால் எனக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய மற்றும் நிகழ்ந்து உள்ளது.
@kannanvs1862
@kannanvs1862 9 дней назад
மிக்க நன்றி சார் சிறப்பான பதிவு கடந்த சில நாட்களாக பாத்ரூமில் பேப்பர் படிக்கும் பழக்கத்திலிருந்து மாறிவிட்டேன் சத்குரு அவர்களால் எழுதி சமீபத்தில் வெளியிடப்பட்ட மிகச்சிறந்த புத்தகத்தை தங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன் சென்னை அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க தங்களின் அனுமதியை வேண்டுகிறேன் கண்ணன் அணைக்கட்டு வேலூர்
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 9 дней назад
9442636363
@mohanriswanth3840
@mohanriswanth3840 10 дней назад
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🌾🌿🪴🌱🌴🌷🌻🌹🌺💐🍒🍇🍎🥭🥝❤️🙏🙏🙏
@dhanamshanmuganathan4348
@dhanamshanmuganathan4348 10 дней назад
தெள்ளத் தெளிவான... பொக்கிஷ தகவல்கள்... சிறு சிறு மாற்றங்களை நிகழ்த்தும் போது ஓர் அழகான மாற்றத்திற்கு வழி வகுக்கிறது... 👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏 💐
@sabarinathan5745
@sabarinathan5745 10 дней назад
உணவு விஷயம் அருமை. நன்றி. வாழ்க. வளமுடன்.❤❤❤❤❤❤.
@Murugusaravanan
@Murugusaravanan 8 дней назад
ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி ஓம் ஐம் ரீம் வேல் காக்க ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி சற்குரு பழனிசாமி திருவடிகள் போற்றி சரணம் எந்தை என்றே பகர்வாய் சற்குரு போற்றி சந்திரன் போன்றே ஓளிர்ந்தாய் சற்குரு போற்றி சந்தனப் பொட்டை வைத்தவா சற்குரு போற்றி சிந்தையில் என்றும் நிறைந்தவா சற்குரு போற்றி சுந்தர முகத்தின் சுடரே சற்குரு போற்றி சொந்தம் நீயே ஆனாய் சற்குரு போற்றி மந்திர நாமம் தந்தாய் சற்குரு போற்றி மந்தம் அனைத்தும் மாற்றுவாய் சற்குரு போற்றி முந்தை வினைகளை முடிப்பாய் சற்குரு போற்றி நிந்தனை யாவும் நீக்குவாய் சற்குரு போற்றி வந்தனை செய்தே வணங்குவோம் சற்குரு போற்றி விந்தைகள் பலவும் விளக்குவாய் சற்குரு போற்றி சற்குரு தந்தை அருளே காக்கும் போற்றி ஓம் முருகா ஓம் அரங்கா ஓம் கணக்கன்பட்டி சற்குரு மூட்டை பழனிசாமி சரணம் சரணம்
@kanimozhi9713
@kanimozhi9713 10 дней назад
அனைத்தும் மிக பெரிய விஷயம் ஸார் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸார்
@mrkumararaja3346
@mrkumararaja3346 10 дней назад
Sir, நீங்கள் சொன்னது தான், புழு வண்ணத்துப் பூச்சியாக மாறி ஆனந்தமாக வானில் பறப்பது போல, மனிதன் செயலில் மாற்றம் செய்து, வாழ்வில் மாற்றம் பெற சொன்ன தகவல்கள் எல்லாம் மகத்துவமானது, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx 10 дней назад
❤❤நன்றி நன்றி❤️❤️
@elangovanmarimuthu79
@elangovanmarimuthu79 10 дней назад
ஆம் sir. மிக முக்கியமான பதிவு . நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. சைவமாக இரு ப்பதும் மாறுவதுமே புலனடக்க திற்கு வழி என்று நீங்கள் வலியுறுத்துவது அருமை.அனைவரும் பின் பற்றினால் வன்முறைகள் குறையும். மிக்க நன்றி சகோதரரே
@coolcatviews8569
@coolcatviews8569 10 дней назад
நடைசிறப்பு செய்தி அண்ணா தொடர்ந்து நடப்பது மகிழ்ச்சி ❤️உடம்பு மனசு எல்லாம் மாறும் ❤️நன்றி நன்றி நன்றி ❤️அண்ணா
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 10 дней назад
நன்றிங்க சொக்குசார்.நிச்சயமாக நீங்கள்கூறுவதைகடைபிடித்தால்நலமாகவாழலாம்.வாழ்க வளமுடன்சார்....
@jeyaramanselvan9517
@jeyaramanselvan9517 10 дней назад
வணக்கம் அண்ணா இன்று எங்களுடைய மகள் ராஜலட்சுமி பிறந்த நாளான இ‌ன்று உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் அண்ணா
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 10 дней назад
உங்களுடைய அன்பு மகள் ராஜலட்சுமி அமோகமாக வாழ என் அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@neelaveni6251
@neelaveni6251 9 дней назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜலட்சுமி வாழ்க வளமூடன்.👍🌹🌹
@ranjanachander6752
@ranjanachander6752 9 дней назад
Atomic Habits” is a book by James Clear that explores the power of small, consistent changes in habits to achieve significant, long-term improvements in various aspects of life is well explained Dr. You have clearly explained a framework for building good habits and breaking bad ones, emphasizing the importance of making tiny changes that compound over time. Especially some key concepts are The Four Laws of Behavior Change: • Cue: Make it obvious. • Craving: Make it attractive. • Response: Make it easy. • Reward: Make it satisfying. Focusing on the type of person you want to become rather than just the outcome you want making it a useful guide for anyone looking to improve their habits and achieve their goals. Recently I have stopped taking coffee, tea and Sugar in toto. Trying to replace millets to rice and wheat. Thank you for educating us about the benefits and importance of the book. 👍🙏🏻😍 simply brilliant motivating video!!!
@it_z_me_op_manj9946
@it_z_me_op_manj9946 9 дней назад
Thank you sir❤
@jothirameshk2230
@jothirameshk2230 10 дней назад
நன்றி மகிழ்ச்சி
@user-ds5uo4hd9d
@user-ds5uo4hd9d 9 дней назад
ஐயா இன்று என் மகனுக்கு2 வது பிறந்தநாள் ஐயா உங்கள் வாழ்த்துக்காக காத்திருக்கிறேன்
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 9 дней назад
ஐயா உங்கள் அன்பு மகனுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@user-ih4ic7wp4u
@user-ih4ic7wp4u 9 дней назад
😮thank you sir your my hero
@neelaveni6251
@neelaveni6251 9 дней назад
​@@user-ih4ic7wp4uஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டி தம்பி வாழ்க வளமூடன்.🌹🎈🎈👏
@SriniVasan-cc1rj
@SriniVasan-cc1rj 9 дней назад
❤Super
@coolcatviews8569
@coolcatviews8569 10 дней назад
உண்மை சென்னை என்றால் ஒரு நாளைக்கு 5 புதிய பிரியாணி கடை முளைக்குது 🤣🤣🤣அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@varunlakshna427
@varunlakshna427 10 дней назад
அருமையானபதிவுவாழ்த்துக்கள்சார்
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 10 дней назад
Thank you Sir, Atomic Habits in daily life. Small changes will bring remarkable results. Well explained with reference. I have stopped having coffee, now a pure vegetarian for the past 10 years. You are , what you eat.
@indiraraghavan3632
@indiraraghavan3632 9 дней назад
Vazhgha valamudan
@vasu5802
@vasu5802 9 дней назад
Nanri Anna V.Aso
@hil7191
@hil7191 9 дней назад
Ana neenga Vera level ...
@user-mt7iy6ob9i
@user-mt7iy6ob9i 10 дней назад
Thanks anna🙏🙏🙏
@rajashekar_2525
@rajashekar_2525 10 дней назад
நன்றி ஐயா ❤
@Sairamraj-co9xn
@Sairamraj-co9xn 9 дней назад
Sor nanri vallka vallamuden
@ramarajsriram5439
@ramarajsriram5439 10 дней назад
Vanakam anna nantri ❤❤🎉
@udhayayoga
@udhayayoga 9 дней назад
❤❤❤❤
@devakumar1504
@devakumar1504 9 дней назад
வணக்கம் ஐயா ஆன்மீக தகவலுக்கு நன்றி... பிரியாணி ஆட்டிற்கும், கோழிக்கும் high blood pressure அதனால் treatment செலவு பண்ணமுடியாது. Sooooo சென்னையில் " பிரியாணி கலாச்சாரம்" சூப்பா் அட்டாமிக் " ஜேம்ஸ் கிளியா் " கிளியரின் எளிய வழி A P C சாருக்கு நன்றி....நன்றி....
@sumathiganesan2371
@sumathiganesan2371 10 дней назад
Anna valka valamudan Nantri
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 10 дней назад
❤❤🙏🙏👌❤நன்றிங்க அண்ணா❤
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 10 дней назад
Thank you sir 🙏🙏
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 10 дней назад
❤ நன்றி ஐயா ❤
@suganyasekar1249
@suganyasekar1249 10 дней назад
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹
@bmmurugan5
@bmmurugan5 9 дней назад
Thank you sir andGive a helth tips for reduce body wight .
@kalanithinath8111
@kalanithinath8111 10 дней назад
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@subathrakalyani251
@subathrakalyani251 10 дней назад
வணக்கம் நன்றி அய்யா.
@kalkikannan8456
@kalkikannan8456 10 дней назад
Thank you br
@ohmgod5366
@ohmgod5366 10 дней назад
கருப்பு கவுனி அரிசி காஞ்சி உடல் எடையை குறைப்பதுடன் உடல் இரும்பு போன்று வாழு பெறும் 100% ஐயா அனுபாவ உண்மையும் கூட முயற்சித்து பாருங்கள்
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw 10 дней назад
Thanks anna
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz 9 дней назад
👌👌🙏💐
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 10 дней назад
🙏🌷 Thank you 🌷🙏👌👌👌👌👌👌🤝👍👍👍💫💫🌷🙏
@indiraindira2
@indiraindira2 10 дней назад
Vanakkam sir 🙏🙏🙏
@sheltonjohn5171
@sheltonjohn5171 9 дней назад
Tq sir❤
@loganathanv7181
@loganathanv7181 9 дней назад
@gandhimathypalanisami4701
@gandhimathypalanisami4701 9 дней назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t 6 дней назад
அண்ணா வணக்கம் ஆழ் மனதில் பதிந்த பழைய நெகட்டிவ் சிந்தனைகள் சில நேரங்களில் திடீரென்று மனதில் தோன்றி ஒரு விதமான பய உணர்வை ஏற்படுத்துகிறது அதை தவிர்க்க ஒரு வழி கூறுங்கள் அண்ணண்🙏
@sathishkrishnan936
@sathishkrishnan936 9 дней назад
Sir Thanks
@vadivarasik8600
@vadivarasik8600 9 дней назад
🙏🙏🙏
@kasinathkr7650
@kasinathkr7650 10 дней назад
Jai sree ram thank you
@geetham714
@geetham714 10 дней назад
வாழ்க வளமுடன்
@mkmk9774
@mkmk9774 10 дней назад
Thanks
@avbnirmaldevi1090
@avbnirmaldevi1090 10 дней назад
vanakkam anna
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 10 дней назад
நன்றி சொக்கண்ணா
@gururani
@gururani 9 дней назад
🙏🙏🙏🙏🙏
@vasudevanavb3121
@vasudevanavb3121 10 дней назад
Super
@pathmaram
@pathmaram 10 дней назад
❤❤❤
@jeyat.m8800
@jeyat.m8800 9 дней назад
❤🎉🙏
@tiruthamil
@tiruthamil 10 дней назад
🦋🙏
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 10 дней назад
👌👌👌🙏🙏🙏🙏🙏
@sharulathab6875
@sharulathab6875 9 дней назад
❤🙏🙏🙏
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 10 дней назад
🙏🌹🙏
@kanmani497
@kanmani497 10 дней назад
🎉
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 10 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@lakshmiindiran8909
@lakshmiindiran8909 10 дней назад
அண்ணா நீங்க சொல்ற "கஞ்சி" என்பது பழைய சாதம் நீராகாரமா ? இல்ல கஞ்சி காய்ச்சுறதா?
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 10 дней назад
1
@lakshmiindiran8909
@lakshmiindiran8909 10 дней назад
நன்றிண்ணா 😊
@ManoranjithamMano-mf3xu
@ManoranjithamMano-mf3xu 10 дней назад
வணக்கம்ங்க அண்ணா
@vasudevanavb3121
@vasudevanavb3121 10 дней назад
வணக்கம் ஐயா
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 10 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenalochini5862
@meenalochini5862 8 дней назад
Nandri Anna .Nan piraridam pesumpothu ILLAI endra varthai athikamaha use panren .Anna ethai eppadi thavirpathu.
@Vijaylux-o4i
@Vijaylux-o4i 10 дней назад
Chika ana morning every day i wake up after brush ,hot drink water 1/2 liyer every day both if , before sleep warm water i take it ana ,iwe both if perfect ly
@janarthanamsaminathan4747
@janarthanamsaminathan4747 9 дней назад
தருமபுரி உதயம் SALEM RR பிரியாணி, தொப்பி வாப்பா பிரியாணி கடந்த இரண்டு நாட்களாக கூட்டம் தேர் திருவிழா போல் உள்ளது. இந்த நிகழ்வு எங்கு போய் முடியுமோ.
@RamaM-ru2yz
@RamaM-ru2yz 10 дней назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@anbuarasan1050
@anbuarasan1050 9 дней назад
Thirupathi paththi solluga chokku sir 🙏🙏
@sasikalamohan4417
@sasikalamohan4417 10 дней назад
🙏🙏🙏🙏🙏❤️.... Nandri Status super ...... 👌👌👌
@AnuRadha-dr4eb
@AnuRadha-dr4eb 8 дней назад
Biryani ain Street Chepauk aathikam
@Sairamraj-co9xn
@Sairamraj-co9xn 9 дней назад
❤❤❤❤❤❤❤❤❤😅
@AnbuMangai-uv5jf
@AnbuMangai-uv5jf 10 дней назад
🦜🦜🦜🦜🦜🌹
@kamarajpitchai0188
@kamarajpitchai0188 10 дней назад
❤❤❤❤❤❤❤❤❤😂
@diyavadivel6500
@diyavadivel6500 9 дней назад
அண்ணா வணக்கம்...... வாழ்க்கையில் கடன் பிரச்சனை , அதிகமா இருக்கு.... அசைவத்தை தவிர்த்தால் சரி ஆகுமா அண்ணா..... பதில் கூறுங்கள்... தயவு செய்து
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 9 дней назад
நிச்சயமாக
@jothimuthu4685
@jothimuthu4685 10 дней назад
சொக்க அண்ணாஅணனநதும்உன்னமதெய்வம்உங்களிடம்நிச்சயம்ஓருநாள்பேசும்
@mrkumararaja3346
@mrkumararaja3346 10 дней назад
🪷 பேசுறதே தெய்வம் தான் 🪷🙏
@sathisathiyaraj8173
@sathisathiyaraj8173 10 дней назад
Thanks anna
@balachandran1980
@balachandran1980 8 дней назад
@meenapuratchi107
@meenapuratchi107 10 дней назад
🙏🙏🙏
@vishalveeramani8151
@vishalveeramani8151 10 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@Indhrani-rq5fw
@Indhrani-rq5fw 9 дней назад
🙏🙏🙏🦜🦜
@user-eu7dt9bx7c
@user-eu7dt9bx7c 10 дней назад
🙏🙏🙏
@dearmoney7437
@dearmoney7437 10 дней назад
🙏🙏🙏
Далее