Тёмный

கருவாட்டு குழம்பு ஊத்தி கொஞ்சம் சோறுகுடு ஆயா! இயற்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகு!|TRIBES OF INDIA 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 20 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHANNEL
#forest
#kaliradumkadurajan
#tamiltribes
#mountainsvillagelife
#mountainvillage
#villagelife
#mynative
#nativeplace
#travel
#mountainsview
#love
#tribes
#tribesoul
#tribesindia
#tribes3
#tribes_of_india
#tribesculture
#tribeschurch
#trible
#tribledance
#trible
#triblelovestory
#triblechief
#tamil
#tamilnews
#tamilnadu
#tamilnaduweathertoday
#rural
#rural
#rurallife
#ruralliving
#ruraldevelopment
#ruralnews
#ruralvillage
#ruralvillagelife
#rurallifevlog
#rurallifeofindia
#rurallifenepal
#rurallifevlogs
#rurallifeinindia
#rurallifeindia
#westernghats
#westernghat
#mountainsview
#mountains
#mountain
#mountainlife
#mountainviews
#mountainviews
#sathyamangalamtigerreserve
#sathyamangalamforest
#sathyamangalam
#veerappan
#veerappanstory
#veerappanforest
#veerappanhistory
#veerappaninterview
#dhimbamghatroad
#dhimbamghat
#dhimbamghats
#dhimbam
#kadampurhills
#villagelife
#village
#villagecooking
#villagefoodvlog
#villagelifestyle
#villagecooking
#ooty
#travelvlog
#nilagirinews
#kodanadu_news
#kodaikanal
#kodaikanalhills
#villagepeople
#travel
#thengumaragadaforest
#erode
KALIRADUM KADU RAJAN
M : 9025115646
THIS IS WHATSAPP.
• இரவுமுழுவதும் அவன் ஒரு...
அந்த அடர்ந்த இரவு முழுவதும் அவன் ஒருக்களித்தே படுத்திருந்தான்! அது வழக்கமில்லை! படுக்க இடம் அவ்வளவுதான்!!
Go the above link and subscribe to must watch full episode
KALIRADUM KADU RAJAN
• இரவுமுழுவதும் அவன் ஒரு...
• உன்னமுடியாத கடவுளுக்கு...
உன்னமுடியாத கடவுளுக்கு உட்டிவிடும் உலகில்! பசித்த வயிற்றின் கெஞ்சல் ஒருபோதும் புரிவதேயில்லை!!
Go the above link and subscribe to must watch full episode
காதலோடு
களிறாடும் காடு ராஜன்
• சகமனிதனின் பசியாற்றுதல...
சகமனிதனுக்கு பசியாற்றுதல் பல அற்புதங்களை நிகழ்த்திவிடுகிறது....
அதில் கண்டடையும் ஆனந்தம் அலாதியானது!!
பயணத்தில் உங்கள் தகப்பன்
இளைப்பாறிய அதே மரத்தடியில்
நீங்களும் அமர்ந்திருக்கக்கூடும்
மரம் உங்கள் இருவரையும்
அறியும் !!!
Go the above link and subscribe to must watch full episode
KALIRADUM KADU RAJAN
M : 9025115646
THIS IS WHATSAPP
• உன்னமுடியாத கடவுளுக்கு...
• இரவுமுழுவதும் அவன் ஒரு...
• நிறைய நேசித்தலையும் நே...
நிறைய நேசித்தலையும் நேசிக்கப்படுதலையும் விடவா? இந்த வாழ்வை வாழ இன்னொரு வழி உண்டு!!!
Go the above link and subscribe to must
Watch full episode
KALIRADUM KADU RAJAN
• எட்டாத உணவு வகைகளையும்...
எட்டாத உணவு வகைகளையும் தின்பண்டங்களையும் இரவோடு ரகசியமாய் அவர்கள் பேசி மகிழ்ந்தார்கள்!!!
Go the above link and subscribe to must
Watch full episode
KALIRADUM KADU RAJAN
• "எதுக்கு ஆயா இவ்ளோ சோற...
"எதுக்கு ஆயா இவ்ளோ சோறு" உன் அகப்பையில் அள்ளிக்கொட்டிய அன்பை கடக்க ஒரு ஜென்மம் போதாதே வெள்ளையம்மாள்!!!
Go the above link and subscribe to must
Watch full episode
KALIRADUM KADU RAJAN
9025115646
• 100வயது கடந்த அழகிய அற...
100 வயது கடந்த அழகிய அற்புத இல்லறத்தை காடின்றி எங்கே எவர் கண்டார் உலகத்தீரே!!
Go the above link and subscribe to must watch full episode
KALIRADUM KADU RAJAN
M : 9025115646

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@lokeshm9535
@lokeshm9535 25 дней назад
தொல் பழங்குடி மக்களின் வாழ்க்கையும் இயல்பையும் வெளிக்கொணர்ந்து வரும் தங்களின் பணி மென்மேலும் சிறக்க தம்பியின் வாழ்த்துகள்.
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew 24 дня назад
உண்மை சொன்ன தாத்தாவுக்கு ஒரு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா 🙏👏 வாழ்க வளமுடன் அனைவருக்கும்
@Vijayakumar-h9r3x
@Vijayakumar-h9r3x 25 дней назад
இது போன்ற மலைப்பகுதி தாண்டிக்குடி, பண்ணைக் காடு,பன்றி மலை பெரும்பாரை,ஏரியாவில் நானும் என் மனைவியும் என் மகள் மகன்எல்லோரும்1989 to 2018 வரை பச்ச தண்ணி குளியல் மலைவாசி களுடன் மலை வாசிகளாக வீடு வாடகக்கு எடுத்து அரசு வேலை இல் இருந்தோம்.
@rajasekarbhoopuvi1040
@rajasekarbhoopuvi1040 25 дней назад
ராஜன் உங்க வீடியோ அனைத்தும் அருமையாக இருந்தன. நீங்க கவனமாக இருக்க வேண்டு்ம். இரவுநேர பயணத்தை தவிர்க்க வும் நன்றி❤
@SelvasCollection
@SelvasCollection 25 дней назад
அந்தப் பகுதியில் இயற்கை அழகை நீங்கள் வீடியோவில் விளக்கி காட்டுவது மிக சிறப்பு. கருவாட்டு குழம்பு சாப்பிட தூண்டுகிறது. வயதானவரின் விளக்கம் தத்துவத்தை போன்றது. நீங்கள் அவர்களோடு உரையாடுவது அருமையாக உள்ளது.
@Vijayakumar-h9r3x
@Vijayakumar-h9r3x 25 дней назад
காடு களிராடும் ராஜன் ரசிகன் நான்
@krudramurthy7181
@krudramurthy7181 25 дней назад
அண்ணா உங்கள் பதிவு ஒவ்வொன்றும் எனக்குள் ஓர் இனம்புரியாத உணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை. என்னை போன்றவர்களை இயற்கை ஆர்வலர்களாக மாற்றி வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
@yaashicathambidurai
@yaashicathambidurai 21 день назад
🎉🎉🎉🎉தோழர் ஒரு அருமையான விடியோ வாழ்க வளமுடன்
@Sethanatarajan
@Sethanatarajan 16 дней назад
உங்கள் வீடியோ பிடிக்கும்😊
@ramasubramanian7558
@ramasubramanian7558 25 дней назад
Kaliradum kadu Rajan iya Unmaiel neengal SINGAM than iya Nice Vedeo Grand father point is very super ...
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 25 дней назад
இந்த இயற்கையும் இசையும் கேக்கும் போது காதுக்கும் மனசுக்கும் இனம் புரியாத உணர்புகள் மனசுக்குள் கிடைக்கின்ரன தம்பி ராஜன் நன்றிகள் கோடி ❤😂😂❤
@helengunaseelan2821
@helengunaseelan2821 24 дня назад
Forest look at beautiful
@jeyajeya5130
@jeyajeya5130 25 дней назад
அண்ணா உங்க வீடியோவிற்காக காத்திருப்பேன்
@AnbuSelvan-j3s
@AnbuSelvan-j3s 24 дня назад
Very good
@user-ng5yl3rh5i
@user-ng5yl3rh5i 19 дней назад
Super
@ANBARASAN-SAnbu
@ANBARASAN-SAnbu 24 дня назад
அண்ணா வணக்கம் நான் கொல்லிமலை நான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் அனைத்தும் சூப்பர் எங்க ஊர் போல் கிளமீட்டு இருக்கு ஆனால்.காரண்டு.ரோடு வசதி தான் இல்ல இருந்தால் அவர்கள் பொருளாதார மாறி இருக்கும் அதற்க்கு வழி செய்து கொடுங்க அண்ணா நன்றி 🏹🏹🏹🏹👌👌👌👌
@VinothDass-d1i
@VinothDass-d1i 25 дней назад
Super pro 👍👍👍
@KarupusamyKala
@KarupusamyKala 23 дня назад
பாட்டிய கஷ்டம் படுதாம நீங்க சமைக்குரீங்க அண்ணா❤❤❤
@Satheesh-i9c
@Satheesh-i9c 25 дней назад
கடம்பூர் குப்பன் ஆர்மி
@Jsram-cn8gk
@Jsram-cn8gk 25 дней назад
மிக அழகாயிருக்கிறது அந்த காட்டின் இயற்கை சூழல் அதை தெளிவாக காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி ராஜண்ணா
@helengunaseelan2821
@helengunaseelan2821 24 дня назад
Music video super
@tsgameing2234
@tsgameing2234 25 дней назад
என்ன அழகான வியூ உங்களுக்கு கடவுள் நல்ல ஆசிர்வதித்து உள்ளார் இயற்கையை ரசிக்க
@AnbuSelvan-j3s
@AnbuSelvan-j3s 24 дня назад
Good
@khari1191
@khari1191 18 дней назад
Nice hari from chennai
@jayaram850
@jayaram850 25 дней назад
❤❤❤
@missuakkamegala2385
@missuakkamegala2385 25 дней назад
அழகான வாழ்வியலை வாழ ஆசைபடுபவன் இயற்கையோடு சேர்ந்து பல அற்புதங்களையும் அன்பையும் பெற்று வாழலாம் ❤❤❤❤
@rsmultymedia1585
@rsmultymedia1585 25 дней назад
இதுதான் சொர்க்கம்❤
@mathumathu4241
@mathumathu4241 25 дней назад
Anna neenka hero mathiri irugkireenga valthukgal bro ❤❤❤❤
@kanmaninithya4103
@kanmaninithya4103 25 дней назад
இயற்கை அருமை ❤🎉🎉
@user-me9hf2ef1c
@user-me9hf2ef1c 25 дней назад
ஹாய் அண்ணா நல்லா இருக்கீங்களா குப்பா அண்ணா நல்லா இருக்காங்களா தாத்தா பாட்டி நல்லா இருக்காங்களா நீங்க இருப்பது எந்த ஊர் அண்ணா
@velava3679
@velava3679 25 дней назад
Superanna
@R.karupasamyRkarupasamy
@R.karupasamyRkarupasamy 7 дней назад
அண்ணா நல்லது அண்ணா
@Manikandan6339-b8g
@Manikandan6339-b8g 25 дней назад
வணக்கம் தோழரே இயற்கை கட்சிகள் அருமை 🎉
@Gomathi-yu8om
@Gomathi-yu8om 23 дня назад
👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@malbalaji
@malbalaji 25 дней назад
So soothing, you are my stress buster!!! so grounded at your every moments!!! Thanks nanbare for the happy feelings...valga valamudan
@KaruppuSamy-cx1qh
@KaruppuSamy-cx1qh 25 дней назад
வணக்கம் தோழரே நானும் கயிறு கட்டுகிறேன் நீங்களும் கயிறு
@sathishsk3431
@sathishsk3431 25 дней назад
Thozhar anga oru paatti irunthangale yenga
@manjunath3067
@manjunath3067 25 дней назад
It's an happy vedio why means that old man was y he live up to 110 year means with no stress and no expectations may God bless him to long
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 25 дней назад
👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥👍
@SathiskumarA-lk6ix
@SathiskumarA-lk6ix 25 дней назад
anna very nice place and beautiful life
@sekarm2403
@sekarm2403 25 дней назад
மிகவும் அருமை
@sindhusindhu3895
@sindhusindhu3895 25 дней назад
Correct ha sonnaru pattan 😮😮😮😮kasutha life nu eruthom but eppo appudiya mariyeruchu😮😮😮😮😮averu sonnathu kettu😢
@kumaripadmaraj7140
@kumaripadmaraj7140 25 дней назад
Karuvadu kuzhambu sooru super 👌👌👌👍👍👍🔥🔥🔥🔥
@sasikumar-ti7my
@sasikumar-ti7my 25 дней назад
இந்த வீட்டில் நானோ புகுந்து இருப்பதுப்போல் இருக்கு
@ragulmoorthi9484
@ragulmoorthi9484 25 дней назад
உண்மை தான் அய்யா
@northmadraskitchen3296
@northmadraskitchen3296 25 дней назад
Kuppan anna ku half trousers vaangi kodunga pls Rajan Anna...
@ARUNKUMAR-fy8ms
@ARUNKUMAR-fy8ms 25 дней назад
Anna veerappan pathi kuppan keyta kaylunga
@duraisamysubbaiyagounder2258
@duraisamysubbaiyagounder2258 20 дней назад
Supeerfoodveto
@SelvaMani-cb7yw
@SelvaMani-cb7yw 25 дней назад
Anna first like ❤❤
@yuvinprem
@yuvinprem 25 дней назад
Rain season start sathiyamangalam rajan . Please alert .........
@Xl_12578
@Xl_12578 25 дней назад
அய்யா கருவாட்ட நல்லா கழுவி வெங்காயம் வதக்குமோதே எண்ணெய்ல போட்டு வறுத்தா இன்னும் நல்லா வாசமா இருக்கும்’யா குழம்பு ❤❤
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 25 дней назад
❤❤🎉🎉
@vidhyasv9718
@vidhyasv9718 25 дней назад
அண்ணா கடம்பூர் பக்கத்துல எந்த ஊர்
@reginamaichel3091
@reginamaichel3091 25 дней назад
Supar video tambi
@Gomathi-yu8om
@Gomathi-yu8om 23 дня назад
Iove🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤
@selvirathinamswamy3006
@selvirathinamswamy3006 25 дней назад
Supper video 👌🙏🏻🙏🏻🙏🏻🌳🌳🌳
@annapooranir50
@annapooranir50 25 дней назад
18 .35 to 21 .30 music 🎶🎉🎉👍👌
@AnbuK-m4y
@AnbuK-m4y 25 дней назад
Super 🎉🎉
@BK-cx3td
@BK-cx3td 25 дней назад
Nice
@VenkatRaja-kn7mp
@VenkatRaja-kn7mp 9 дней назад
இது என்ன ஊரு எந்த மாவட்டம்
@aadhisekaraadhisekar4408
@aadhisekaraadhisekar4408 25 дней назад
இது தான்யா வாழ்க்கை. இவ்வளவு வயசில கருவாட்டு குழம்பு சாப்பாடு எப்படி சாப்பிடுறார் பத்து கோடி சொத்து நூறு கோடி சொத்து ஆயிரம் கோடி சொத்து வச்சி இருக்கிறவன் இப்படி சாப்பிட முடியுமா? பணக்கார பரதேசி களா முடியாது ஏன்னா உங்களுக்கு சர்க்கரை வியாதி இரத்த கொதிப்பு ஆஸ்தமா இன்னும் நிறைய நோய்கள். பணம் பணம் என்று யேண்டா அலையிரீங்க. நீங்க செத்தா உடனே துக்கம் தாங்காமல் உங்க பொண்டாட்டி செத்துருவாளா இல்லை உங்க பிள்ளைங்க செத்துருவாங்களா எந்த நோயும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து சாகிறவன் பாரு அதுதான்டா மனித வாழ்க்கை. 22:05
@vasanthiselvaraj8708
@vasanthiselvaraj8708 25 дней назад
Very very true❤❤❤❤❤👌👌👌👌👌
@tamilalagantamil1931
@tamilalagantamil1931 25 дней назад
Super anna
@user-vb9to9te3n
@user-vb9to9te3n 25 дней назад
Super Py 01
@VVijay-vp5es
@VVijay-vp5es 25 дней назад
அண்ணா மைக்செட் குமார் அண்ணவ பார்த்தீர்களா ❤❤❤
@களிறாடும்காடுராஜன்
அவர் என்னுடன் தான் இருக்கிறார்.... குழந்தைகள் விடுதியில் தங்கி படிக்கிறார்கள் 🙏
@manimanimsmanimsmani8666
@manimanimsmanimsmani8666 25 дней назад
எங்க அண்ணா முழு வீடியோ போடுங்கள் அண்ணா
@kannans8076
@kannans8076 25 дней назад
Vanakkam Rajan ❤ from salem idappadi
@ChelladuraiN-lm6xi
@ChelladuraiN-lm6xi 25 дней назад
❤❤❤super anna🎉🎉🎉🎉
@rmythili-t4j
@rmythili-t4j 25 дней назад
Anna urundai sooru yenna arichiyil seyivanga anna
@BabuBabu-sg1si
@BabuBabu-sg1si 25 дней назад
Anna❤❤super.anna ❤❤
@LathaMani-cm6zg
@LathaMani-cm6zg 25 дней назад
Kuppan anna Thangalan movie kupudu poga Chinthol 🧼 vagi kuduga Pant shirt 👕👔 poda solluga kuppan annava
@lathakp9516
@lathakp9516 25 дней назад
🎉❤🎉❤🎉❤
@7hills79
@7hills79 25 дней назад
🤝🤝🤝🤝🤝
@godipoongodi5782
@godipoongodi5782 25 дней назад
🙋❤❤
@prakashlic7578
@prakashlic7578 25 дней назад
நாக்கில் எச்சில் ஊருது நண்பா ❤
@jeyaexports1332
@jeyaexports1332 25 дней назад
உண்மையான மனிதன் நீ super போ
@malbalaji
@malbalaji 25 дней назад
Kuppanavukku oru beedi vangidalam....yenna beedi adiparu thalaivaru?
@deepakandhasamy7845
@deepakandhasamy7845 25 дней назад
🎉🎉🎉🎉🎉
@karthickt8007
@karthickt8007 25 дней назад
Anna nenga shoe potta nalla grip irakam in hill station
@M.Divakar-ol3ul
@M.Divakar-ol3ul 25 дней назад
Alaku alaku yearkai alaku miga alaku Anna . Very nice
@vishvavishu4415
@vishvavishu4415 25 дней назад
Unga video ku na adit na😮
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 25 дней назад
அந்த பேட்டரி வாங்கிய விவரம் சொல்லுங்க நாங்களும் வாங்கனும்
@களிறாடும்காடுராஜன்
அது நண்பர் பரிசளித்தது தோழர் 🌹
@nasriya_forever6511
@nasriya_forever6511 22 дня назад
Sorusoru than 😂😂😂
@barunabaruna9209
@barunabaruna9209 25 дней назад
நீங்க எந்த வேலை செய்றிங்க
@user-mn9el5vp3k
@user-mn9el5vp3k 25 дней назад
தல அது என்ன கருவாடு
@Satheesh-i9c
@Satheesh-i9c 25 дней назад
மண்டை ய சொரிவது பீடி வாங்க எங்குளுக்கே புரியுது உங்களுக்கு புரியலயா அண்ணா
@palanisamy1901
@palanisamy1901 25 дней назад
👍👍👍
@kupabaibai4043
@kupabaibai4043 25 дней назад
Super
@r.r.manishr.ramesh5865
@r.r.manishr.ramesh5865 25 дней назад
❤🎉
@user-vb9to9te3n
@user-vb9to9te3n 25 дней назад
Super
@deepakandhasamy7845
@deepakandhasamy7845 25 дней назад
Super
@Magesh143U
@Magesh143U 25 дней назад
❤❤❤
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 25 дней назад
❤❤❤❤
Далее
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 85 тыс.