Тёмный

கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க! Curry leaves Sadam |Healthy Rice | Easy Lunch Box 

Cook with Sangeetha
Подписаться 1,6 млн
Просмотров 1,7 млн
50% 1

கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க! Curry leaves Sadam |Healthy Rice | Easy Lunch Box
#karuveppilaisadamintamil #karuvepilaisadham #karuvepilaipodisadam
#curryleavesrecipe #curryleaveschutney #கருவேப்பிலைசாதம் #lunchboxrecipe
#lunchboxrecipe #lunchbox #varietyrice
#cookwithsangeetha #karuveppilaisadam
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357

Развлечения

Опубликовано:

 

19 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 663   
@SureshSuresh-jq1zy
@SureshSuresh-jq1zy Год назад
Sister very nice I tried my hotel
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much 🙂 pa
@Daniels4298.
@Daniels4298. Год назад
🙄
@nagarajant2472
@nagarajant2472 11 месяцев назад
​5e😢4 e😢😢4😢😢4😢454😢e5e543😢e😢Ee54 4 e5 5e 4re😢😢e😢e 4ee 4 😢e5e45 😢e 453545 43e544e35r44eee 😢😢5 ready 4 e3 4😢54e5😢re5 eeee 😢😢4454ee3 5😢😢😢5😢😢e😢3 😢4 😢54ee5e44 e 3e e😢😢e4😢😢😢ee😢54 e5eeeee 4e 😢😢4e4ee 😢4e😢😢4r😢😢😢44e4e e e e 😢😢4 3r5e 😢😮😢😢e 😢3 😢E?Ee444😢😢444re4e 4 😢ready 😢e😢😢e4e e 3 e 4 😢ready e4e ET ready ET 😢Ee 😢e e 4e4😢😢😢e I was 😢e😢5 e 5 5e 😢😢E5😢😢😢😢😢4😢44😢4e😢e44 4 e54 e I e 3😢e 😢4😢😢e😢😢😢e I 3😢e😢😢e😢😢45😢4e%e4😢😢😢E55 😢e I 43 43 😢😢😢4 e e I was just 4 4 r 4 e😢😢ready e ee😢😢44😢e 😢e I eer😢3 43 ee4😢😢E45 😢5e4e r u 😢😢4😢😢ET 4e I was just 45r 5 r3e 445 4ee eeee 3 ET 3😢e😢r5 4e😢😢😢e535 3😢4 😢😢😢43😢e3 e I 😢e I e4 4 e5e e😢😢^😢4 533 4e3😢e 444 😢e re😢4r3 44e4e😢e I 4ee e😢345 😢4 5r55e55e554555e 545e 5555r55554ee55455e555e 5545545554545e 5555r5e5454545e5e5555555r 55e5455e5555555r5555455 554er55555r545r 5e 55545e55r555^5e4e5😢e5r5 455e5545e54 e5r555r555e5e55r5 55 5ree 5 545 5e5r55 Etty 5e5555555 5r5r 5545e5455455454555ee5r 55545e545%545r5454555ET 5r55r5r 555555r555r554 55r 555e 55e5e5ee5e5545ee545e 554555455e 54555e5e55 44545e55e55555e5554r45e555e54 4rr 5e5e55re5ee545e 5e5545ree e5e 555e55 5e5r5555555^5r5554545re5e5ee555e5e55ee55555ee5r555eee545e5e5555e5😢5r454r5re5r5r54 5e😢555e5r54r55re e5 55r5e555r554e 55e555554ee45r5e 5e55e54555e 5r55r5rr5554e5😢5r5e5 ET on e555e5555r555%5^55r5555ee55e55554555e555r😢5555 5r5r5r5e55555r5545r r55r5454555r5555e5e54 55e545r5e555re5e554555e 5e 5555555e 5r5e55545e$2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊
@vikkybabu4041
@vikkybabu4041 11 месяцев назад
​@@CookwithSangeetha H,5b4rxb
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Hi friends good afternoon! New video out 👉ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2PMWM3wBoMw.html. Please watch and give your 👍 likes and support love you all ❤️ Tiday our subscriber mathuri ku birthday 🎉 pls all my cws family Conway your all wishesh to here . Many more happy birthday mathuri❤🎉
@GayuRam2507
@GayuRam2507 Год назад
Thank u akka
@rukumahathirukumahathi7118
@rukumahathirukumahathi7118 Год назад
Many more happy returns of this day Maduri🎉🎉🎉
@selvidhanapal3306
@selvidhanapal3306 Год назад
Iniy pirantha naal nal vazhthukal ma mathuri💐💐💐🌈🌈🌈🌻🌻🌻......
@AnnamsRecipes
@AnnamsRecipes Год назад
கறிவேப்பிலை சாதம் உன் கையில் இருக்கிறது பார்க்கும் போது அப்படியே சாப்பிடணும் போல இருக்கு சங்கீதா🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
😘thku so much Amma, i always love you ma❤️❤️❤️
@vgcyibvhgcfjj5447
@vgcyibvhgcfjj5447 Год назад
😋😋😋😋😋😋😋
@LavaNya22-rt6pc
@LavaNya22-rt6pc Год назад
Ama sollita eppadiya seyvanga chi😢
@MeenaMeena-qx3sv
@MeenaMeena-qx3sv Год назад
​@@CookwithSangeetha😅 Pop😊
@ravin5086
@ravin5086 11 месяцев назад
​@@CookwithSangeetha😢😢U😂❤can 😮😢tccz@0
@vimaladevik9370
@vimaladevik9370 Год назад
Hi mam இன்று கறிவேப்பிலை சாதம் செய்தேன் அருமையாக இருந்தது. தொடர்ந்து இது போன்ற ஆரோக்கியமான சமையல்களை செய்து காட்டுங்கள். நன்றி.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Sure thku so much
@muthulakshminaydu2035
@muthulakshminaydu2035 Год назад
Karuveppillai satham different attakasam super 👌 👍 😍 🥰 thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@Mandashotyt
@Mandashotyt Год назад
சூப்பர் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது 💯💯👌நானும் செய்து பார்கிறேன் 💞
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@bhanugulam8160
@bhanugulam8160 Год назад
ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 கருவேப்பிலை சாதம் சூப்பர் 👌😋 ஸ்கூல் காலேஜ் எல்லாம் போறவங்களுக்கு இந்த மாதிரி ஸ்டைல்ல செய்து கொடுத்தால் சூப்பரா விரும்பி சாப்பிடுவார்கள் அருமை வேற லெவல் மா 👍 வாழ்த்துக்கள் 🤝 இதுல மல்லி மிளகு சீரகம் வறுத்து பொடி சேர்த்து இருக்கீங்க அதனால அதனுடைய வாசம் கண்டிப்பா சாப்பிட ஆசையா இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா 🙏 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Yes v tru ma thku so much ma
@subashinip5246
@subashinip5246 Год назад
Last week I did this recipe for my friends get together akka.everyone loved the ultimate karuvepilai sadham! Elarum enna paaratunanga ... daily neenga samachu kudunga nu sonanga ...but all credits goes to u akka 😍keep rocking.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V thku dr
@kanmanirajendran767
@kanmanirajendran767 Год назад
ஆரோக்கியமான கருவேப்பிலை சாதம் மணக்க மணக்க சூப்பர் சங்கீதா நாளை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் சங்கீதா
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@VAJSKavin
@VAJSKavin 11 месяцев назад
எனக்காகவே சொன்னமாதிரி இருக்கு ம்மா. ஒரே சமையல் ஆரோக்கியமான சுவையான உணவு காணொளி. உங்களுக்கு ரொம்ப நன்றி. உங்களுடைய சில சமையல் குறிப்புகள் பார்த்து செய்து பாராட்டிருக்காங்க. ஆனாலும் ஒரு முறை கச்சிதமா செய்துட்டா அடுத்தமுறை செய்யும் போது எதாவது ஒரு குறிப்பு மறந்துடுறேன்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
V tru thku
@nironiro8627
@nironiro8627 Год назад
இது வரைக்கும் இப்படி சாப்பிட்டது இல்லை முயற்சி செய்து பார்க்க வேண்டும் சங்கீதா அக்கா 🎉🎉நான் இலங்கையில் இருந்து ❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@lakshmibharathi4263
@lakshmibharathi4263 Год назад
மிகவும் அருமையான சமையல் குறிப்புகள் அனைத்தும் சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@anandt1276
@anandt1276 Год назад
Hu CT Dr jihu CT CT hu ft CT Dr
@vivi5154
@vivi5154 Год назад
Lovely
@saradhaiyer5561
@saradhaiyer5561 Год назад
Mouth watering recipe and healthy food. Thanks 🙏👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@JayasKitchenTamil
@JayasKitchenTamil Год назад
சூப்பர் Nice recipe 😋 பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு 👌
@nithyasri2152
@nithyasri2152 Год назад
Karivaeppilai kuzhambu and podi sadham mmm yammi
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@vssvantage
@vssvantage Год назад
மிக அருமை சகோதரி சொல்லி கொடுக்கும் விதம் சொல்லிய முறை நன்று
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@manimegalaig6699
@manimegalaig6699 Год назад
Hi Sangeeta..Supra theliva sollaringa .. சுலபமாக செய்யலாம்..உங்க வீடியோ பாத்து நிறைய டிஷ் செய்தேன் superb..neenga சொல்றவிதம் excellent.. voice lovely..
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thks a lot inga
@VinoVini0419
@VinoVini0419 Год назад
Unga cooking ellame super sis😍😍😍na unga video pathu than daily cook panran sis tq😍😍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@mysterylightstamil3574
@mysterylightstamil3574 Год назад
அருமையாக இருந்தது இந்த கருகாபிலை,சமையல்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thkuuu
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 Год назад
அருமையான சாதம் கட்டாயம் செய்து பார்க்கிறேன்.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@user-hd2ny6lp4f
@user-hd2ny6lp4f 11 месяцев назад
அக்கா நான் கறிவேப்பிலை சாதம் செய்து கொடுத்த எல்லாரும் நல்லா இருக்கு சொன்னாங்க நன்றி. அக்கா 👌👌👌❤️❤️❤️❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
V happy dr
@krithikan79
@krithikan79 Год назад
Akka lunch box receipe super. Nenga sonah karuvepalai podi senthen super. Then healthy receipe
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@user-mv6jz8ir5o
@user-mv6jz8ir5o Год назад
karuveppillaisadhamsupersisterenakkurombapidikkum👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@LillySelvakumar-mw3zq
@LillySelvakumar-mw3zq Год назад
Pakkumpothe romba nalla irukku❤kandippa taste ah irukkum👌sangeetha styla poondu kariveppila kuzhambu senjen semma taste😋 love you sangeetha😘
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy thku inga. Love you too
@anuskitchen1614
@anuskitchen1614 Год назад
Paakkum pothu mattum than nalla ieukum
@LillySelvakumar-mw3zq
@LillySelvakumar-mw3zq Год назад
@@anuskitchen1614 try pannituthan solren neengalum once try pannunga
@kurunjiartist5285
@kurunjiartist5285 Год назад
அருமையான ருசி சகோதரி. அருமையான விளக்கம். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@beenaferiah5236
@beenaferiah5236 Год назад
வணக்கம் சங்கீதா நான் உங்க வீடியோவை ஒரு வருடமாக பார்க்கிறேன் அனைத்தும் அருமை. நீங்க சொல்ற விதம் தெளிவா புரியுது யாரும் இவ்வளவு விளக்கமாக சொல்லவில்லை. உங்க வீடியோ பாத்துதான் நான் நல்லா சமைக்க கத்துக்கிட்டேன். என் பொண்ணு எல்லார்கிடைக்கு எங்க அம்மா இப்பதான் கொஞ்சநாளா நல்லா சமைக்காங்கனும் அதும் உங்க வீடியோ பாத்துன்னும் சொல்லுறா. நன்றி மா 🙏🏻🙏🏻
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Vvv happy ma thku so much
@KaviKavi-li7sz
@KaviKavi-li7sz Год назад
super pa.this mam chinna dish kooda supera senchi katranga..
@ramakrishnan736
@ramakrishnan736 Год назад
Laa
@kavithabalakumar7753
@kavithabalakumar7753 10 месяцев назад
Enga vitula eppo unga samayal than thank you very much
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Welcome
@radhikabalaji0876
@radhikabalaji0876 Год назад
Yeppadida ippadi arputhama Samaikira yeppadi yosichi nakkuku rusiya yellorukum pidicha mathiri seirada.vera levalda Sangeema 👌👌👌👏👏👏👍👍👍😋😋😋🥰🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Because of your all love n support ma
@muralidass9155
@muralidass9155 Год назад
செய்முறை கவனித்தேன், எளிய சேர்வைகள், கண்டிப்பாக நிறைந்த ருசி இருக்கும்! அப்பள வடகம் கூடுதல் சுவை! Less cost, more taste, சூப்பர்மா !
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V tru thku inga
@balaradharadha6915
@balaradharadha6915 Год назад
Super mam...Nan try pannen..my children are very happy....very very tasty 😋 Thank you so much mam 🎉🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks a lot
@AngeerasSecurities
@AngeerasSecurities Год назад
Liked it and shared it, Amazing. Everyone at home liked it. Clear instruction. God bless you and your family dear,!
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks a lot
@balab9010
@balab9010 11 месяцев назад
Unmaiyave romba arumai sangeetha akka.....tq ....akka ennathan samaikalam ninaikirapo cook with sangeetha chaneel ennai ariyamale open panitu parthuthan samaipen akka..... Avlo arumaiya irukkum poondu sadam vera level taste tq so much vazhka valamudan
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku dr
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq Год назад
நீங்கள் செய்து காண்பித்த பல டிஷ் செய்து பார்த்திருக்கிறோம் அருமை
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much
@Dhanasenthil2506
@Dhanasenthil2506 Год назад
Karuveppilai sadham ku oru history a sollalam andha alavuku explain panni super a prepare pannitinga sister... Udhiri udhiriya spoon la edukum bodhu verkadala kadalaparuppu ellam sethu super a iruku... Karuveppilai eduthu orama vakaravanga kooda indha karuveppila sadham ku fan agiduvanga... Seira samayal a rasanayoda rusiyum serthu udmabuku healthy a iruka madhiri pandradhu dha sangee ma style... Vera level....
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much dr ma
@kamalakannusamy443
@kamalakannusamy443 Год назад
Plpl
@kamalakannusamy443
@kamalakannusamy443 Год назад
😊😊
@smilyramani1811
@smilyramani1811 Год назад
ரர்
@rajthilagam454
@rajthilagam454 Год назад
Sangeema karuveppillai sadham differenta puli pottu naan en agekku idhu varai kelvi pattathillai unnudaya recipe ellme differentavum tastyavum irrukkum kandippa unnakkagave naan seiven ma ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Really v nice Krishna also like this ma .thku so much ma
@you123tube45
@you123tube45 Год назад
Sangeetha sis vendhayatha vendhiyamnu soldrathu yarukulam pudikum
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@rajapriyarajapriya5408
@rajapriyarajapriya5408 Год назад
சூப்பர் சங்கீதா அக்கா நான் செய்தேன் செம டேஸ்ட் நன்றி❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@sudhayogesh7275
@sudhayogesh7275 Год назад
Sangeetha ur கறிவேப்பிலை சாதம் parkum போது அப்படியே சாப்பிடணும் nu iruku...kudos to you ❤❤❤❤❤❤...
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@priyasanthosh9246
@priyasanthosh9246 Год назад
Today I tried this recipe mam,it's came out very well 😋😋😋😋😋
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Glad to hear that
@SarasusSamayal
@SarasusSamayal Год назад
சங்கீதா.... வாழ்த்துக்கள் மா... கருவேப்பிலை சாதம் அருமை அருமைப்பா❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much ma❤️
@santhirasekaramajantha6440
@santhirasekaramajantha6440 Год назад
Pundu kulampu seithan akka super aha irunthichu ithuvum seiuran ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@vijirajesh6389
@vijirajesh6389 10 месяцев назад
Super mam... Naan neenga sonna mathriye senjan... Perfectaa irukku... Ennoda pasanga very happy.. Ennoda husbundum veryvery happy... Full credits for u mam
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thku so much dr
@magumathi6579
@magumathi6579 Год назад
Super Sister tq so much for ur recipes ❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome 😊
@venkatrathinam3264
@venkatrathinam3264 Год назад
Super very healthi resipi akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@kaviyakaviya1342
@kaviyakaviya1342 Год назад
Akka na unga video paakkurathu ithu than first time super ah panni irukkuriga 😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dear
@vijiarun9462
@vijiarun9462 Год назад
ஹாய் அக்கா சூப்பர் என் பையன் உங்கள் லச்ஜ் பாக்ஸ் ரெசிபி தான் ரொம்ப ரொம்ப செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் அதை தான் நான் செய்வேன் அக்கா நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy dr love you too 💟
@rajisekar4259
@rajisekar4259 Год назад
We tried this recipe in our home. It came out very well. Thank you so much.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks for liking
@kuttimas4951
@kuttimas4951 Год назад
Akka today vendaikai thaiyir vachu panne taste super
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@mariamahsima2270
@mariamahsima2270 Год назад
Wow yummy 🤤
@VigneshG-dc2wz
@VigneshG-dc2wz Год назад
Super Sangeetha
@gangadevi5357
@gangadevi5357 Год назад
அருமையான receipi sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@caviintema8437
@caviintema8437 Год назад
Super curry leaves rice,mam super 👌 ❤❤ very nice.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much
@tamilarasitami2030
@tamilarasitami2030 Год назад
Amma நீங்கள் செய்த கரிவப்ள சாதம் ரொம்ப supper
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku ma
@anithacooks
@anithacooks Год назад
Wow must try recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Hope you enjoy
@angelmary9587
@angelmary9587 11 месяцев назад
Paaa pakkumbodhey sapudanum pola iruku mam ❤️👌🏻👍🏻
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku so much
@lakshmiravi7687
@lakshmiravi7687 Год назад
I am trying this recipe today and it came out very well so taste and healthy one also different version of making thanks a lot for sharing
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Very happy thks a lot ma
@user-lu8dr5eu4p
@user-lu8dr5eu4p 11 месяцев назад
Akka nega eppothum seium recipe pakumpothey saptanum polavey eruku akka 🤤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku dr
@RajRaj-pm8lb
@RajRaj-pm8lb Год назад
Useful tips thankyou mam❤❤❤🎉🎉🎉😊😊😊🙏🙏🙏🤤🤤🤤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks a lot
@GOWTHAM_ARTS_360
@GOWTHAM_ARTS_360 Год назад
akka nan seithen. Supara eruku ka thank you...❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome dr
@mchakkresh5865
@mchakkresh5865 Год назад
Hi sangeetha I tried this very good taste and healthy recipe thank-you for giving good recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@thamanmageswari6243
@thamanmageswari6243 9 месяцев назад
Very nice😊 today l will try💕
@kumarisattiya7630
@kumarisattiya7630 Год назад
Isi superana curry leaves rice Yummy yummy very nice 🤩🤩🤩🤩💗💗💗💗
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much
@selvy1356
@selvy1356 Год назад
Thank you for sharing dear 👍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you too dr
@builajai3849
@builajai3849 Год назад
Super sister karuvepillai sathan
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@makilamani2185
@makilamani2185 Год назад
unga samayal eppavume super
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@ilinnadha.s269
@ilinnadha.s269 Год назад
Today enga veetla inda recipe than sis....superr
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Very happy dear
@ilinnadha.s269
@ilinnadha.s269 Год назад
@@CookwithSangeetha 😍😍
@radcreation0074
@radcreation0074 Год назад
same my mom doing mam karve pillai Puli sadam my favourite rice..my mom added little bit coconut before rice...urs recipe all nice
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks for sharing
@gomathygomathy4473
@gomathygomathy4473 Год назад
அருமையான கை பக்குவம் Super ma, உங்க Voice Sema😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku ma
@samaiyalumkalaigalum2579
@samaiyalumkalaigalum2579 Год назад
Wow semma semma supero super taste sissy.. today I prepared for my hus and kid lunch box...very tasty and healthy..
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dear
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Год назад
மிக மிக மிக அருமையான கறிவேப்பிலை சாதம் .நானும் செய்ய போகிறேன் மிக நன்றிங்க 👏
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 11 месяцев назад
Nice explaining Nice resipy looks so good 👍 👌 tq
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thank you so much 🙂
@user-zi6ip5qh9f
@user-zi6ip5qh9f Год назад
Super Arumai Arputham hi
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 Год назад
👌🏻👌🏻😋akka
@surabhisuresh9273
@surabhisuresh9273 Год назад
Super sangeetha.வாழ்க வளமுடன்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@kokilaparuvathaselvam8437
@kokilaparuvathaselvam8437 Год назад
I tried very well tq sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome 😊
@ramyam8701
@ramyam8701 Год назад
Today I tried the recipe mam,very tasty,superb mam😃👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks a lot
@rajeshs5134
@rajeshs5134 Год назад
Nalaiku school lunch box ku try panren sis
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Sure u can
@shobanashobana3431
@shobanashobana3431 Год назад
My fav dish sister ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Mine too
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Год назад
Super recipe akka 👍 கருவேப்பிலை சாதம் ரொம்ப பிடிக்கும்❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@sasimalar3956
@sasimalar3956 Год назад
Sister tried this today really vera lavel thank you for you
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Glad to hear that
@bhagyalakshmi6424
@bhagyalakshmi6424 Год назад
Nice idea n all your preparation looks n taste good I tried some of your recipes! Super sis🤗
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much 🙂
@maheswarisenthil6420
@maheswarisenthil6420 Год назад
Super sister Thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you very much
@g.udhayashankar5649
@g.udhayashankar5649 Год назад
Excellent Sister.Mind blowing
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much
@shanthig4540
@shanthig4540 Год назад
Ma'am today I watched and tried.. Really it's come excellent
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks a lot
@lathavenkateswaran9038
@lathavenkateswaran9038 Год назад
Super.chellam
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@jaiharishjaishikafamily
@jaiharishjaishikafamily Год назад
Hai akka lunch box recipe super 😋😋🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@nazimanazima9323
@nazimanazima9323 Год назад
Nice an thanks❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
You're welcome 😊
@maithilinarambunathan8282
@maithilinarambunathan8282 Год назад
Very nice samayal
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@chitrachitra4467
@chitrachitra4467 Год назад
ஹாய் அக்கா நலமா கறிவேப்பிலை சாதம் சூப்பர் அக்கா இன்று என் மகள் ஷர்மிளா பிறந்த நாள் அனைவரும் வாழ்த்துங்கள் ❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Oh super happy birthday da challa mahalay... All CWS family Conway your all wishes to this sweet baby sharmila ❤️
@makilamani2185
@makilamani2185 Год назад
Happy birthday dear
@thanimithu
@thanimithu Год назад
Akka neega samayel legends 🎉🎉🎊🎊🎁🎁💞👏👏
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@jaishreemovani6118
@jaishreemovani6118 8 месяцев назад
Very nice akka Thankyou very much for sharing 🎉😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 8 месяцев назад
Thank you so much 🙂
@palanisamypadmavathy7661
@palanisamypadmavathy7661 Год назад
Super Sangeetha Madam
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@shanthagovindraj2556
@shanthagovindraj2556 Год назад
Nice explanation. Will try. Super🎉❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you 🙂
@gnanasoundaris1885
@gnanasoundaris1885 Год назад
Super recipe mam Thanks
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Most welcome 😊
@kumudhamsekar1902
@kumudhamsekar1902 Год назад
உங்கள் சமையல் விட பேசும் விதம் அருமை
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@bhanuvenkitesh837
@bhanuvenkitesh837 Год назад
I really like this kariveppilai rice
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@koshimonika
@koshimonika Год назад
Sangitha akka video pakkum potha sapdanum pola erukkum 😋😋😋🤤🤤🤤 miss you akkava 😘
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@ambikaradha9060
@ambikaradha9060 Год назад
Super Super sangeethaa all thebest👍👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@vasanthithulasidossan5203
@vasanthithulasidossan5203 Год назад
சூப்பர் அக்கா ❤...
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@shankariv6233
@shankariv6233 Год назад
Great recipe Sangeetha!!!
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
да ну нах…
0:14
Просмотров 2,9 млн