Тёмный

கரு உற்பத்தி மந்திரம்/Karu Manthiram/கர்ப்பரட்சாம்பிகை/karbarakshmbigai/ திருக்கருகாவூர் பாடல் 

Hasini Musicals
Подписаться 462 тыс.
Просмотров 1,9 млн
50% 1

குழந்தை வரம் தரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்மன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆறு கிமீ தொலைவில் திருக்கருகாவூரில் முல்லைவன நாதர் சுவாமிதிருக்கோவிலஅமைந்துள்ளது.இத்தல அம்பிகையான ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க அருள் பாலித்து வரும் ஒரு அற்புத ஸ்தலம்.ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மனை வேண்டி குழந்தை பெறும் பெண்கள் சுகப்பிரசவம் அடையும் வாய்ப்பை பெறுகிறார்கள்.இந்த ஸ்தலம் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இந்த கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள் இக்கோவிலில் தரப்படும் நெய் சாப்பிட்டு வர நிச்சயம் கருத்தரிக்கும். அதே போன்று கருத்தரித்த தாய்மார்கள் இத்தலத்தில் தரப்படும் விளக்கெண்ணையை பிரசவ வலி எடுக்கும் போது வயிற்றில் தடவ சுகப்பிரசவம் அடையும். திருமணம் கூடிவராத கன்னியர்கள் இத்தலத்தில் வந்து வழிபட விரைவில் திருமணம் நடைபெறும். நேரில் வர முடியாதவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
நிர்வாக அதிகாரி
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்
திருக்கருகாவூர் அஞ்சல்
பாபநாசம் தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம்
போன் நம்பர் 04373-273423
கரு உருவாவதற்கும் கரு கலையாமல் சுகப்பிரசவம் அடைவதற்கும் குழந்தைபேறு நன்றாக இருக்கவும் திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரத்தை தினம் கேட்டு பயன்பெறுங்கள் . உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி
Sri Mullai Vannanathar temple
Thirukarugaour
Bus Route Kumbakonam to Thanjavur . papanasam to 6 km
Couples yearning for a child have to come in person to this temple, Obtain Ghee from the counter, light 11 Ghee lamp and must to step smearing (Padi Mezhuguthal)and in Sacred Ambal sannathi and pray For their child .after returning their home they should buy quality Ghee for 500 gram and mixed with sacred Ghee obtained from this temple before going to bed couples should I take a teaspoonful of the Ghee for Next .48 days. women should avoid intake of Ghee during their periods, while men should continue without break. we advise the couples Listen to the Kari urpathi manthram song of Thirumoolar.
pregnant women in third trimester has to obtain blessed oil for the temple. it is not necessary for the woman to come in person while her husband or any family member can Ande obtain the blessed oil.where are you must be applied in the lower abdomen of women during pain. we free advice given to woman to recite the mantras (Karu urpathi manthram) to easy delivery.person who are unable to visit this temple in person can obtain blessed oil this temple through post courier.
Address
Executive officer
Sri Mullaivananathar Swamy temple
Thirukkarugavur
Papanasam_ tk. pin code-614302
Thanjavur district
Tamil Nadu
India
Telephone number- 8870058269
website:. www.garbaratchambigaitemple.org
email: eomullaivananathartkr @ gmail.com
#karu#manthiram#garbaratchambigai#

Видеоклипы

Опубликовано:

 

27 май 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10 тыс.   
@saranyasaranya7298
@saranyasaranya7298 Год назад
ஒரு மாதமாக நான் இந்த பக்தி பாடலை கேட்டு வந்தேன் இப்போது நான் கருவுற்று இருக்கேன் இது அனைத்தும் அம்மன் அருளால் மட்டுமே நடந்தது 💥🙏🧎‍♀️
@rajalakshmie4421
@rajalakshmie4421 Год назад
Hi
@muthusaranya1191
@muthusaranya1191 11 месяцев назад
Ipo ungalku eathna madam sister
@saranyasaranya7298
@saranyasaranya7298 11 месяцев назад
2 and half month
@muthusaranya1191
@muthusaranya1191 11 месяцев назад
@@saranyasaranya7298 congratulations sister my name also saranya. Intha name la ipo oruthanga concive ah irukratha keakrappo romba santhosama irukku...... Happy ah irunga sister......
@saranyasaranya7298
@saranyasaranya7298 11 месяцев назад
🥰❤️
@CalmFood-vb7jn
@CalmFood-vb7jn 5 месяцев назад
அம்மா தாயே உன் பாடலை ஒரு மாதம் முழு நம்பிக்கையுடன் கேட்டேன் இப்போ உன் அருளால் இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் குழந்தைக்கு துடிப்பு வந்துருச்சு நல்லா ஆரோக்கியமாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா 🙏🙏என்னை போல் உங்களை நம்பி இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் அம்மா 🙏🙏ஓம் கற்பரக்ஷாம்பிக்கையே போற்றி...
@ponnambalamponnambalam9830
@ponnambalamponnambalam9830 4 года назад
குழந்தை இல்லாத அனைத்து தம்பதியினருக்கு குழந்தை வரம் அருள வேண்டும் அம்மாதாயே 🙏🙏🙏🙏🙏🙏கர்ப்பரக்ஷாம்பிகை துணை🙏🙏🙏🙏🙏🙏
@ponnambalamponnambalam3200
@ponnambalamponnambalam3200 4 года назад
Amma thaye enathu manaivikku karu uruvaki ullathu karu nallapadi valera venndum Amma atharkku nenkalthan arulpuri vendum Karparekkshambihai thunai
@hasinimusicals
@hasinimusicals 4 года назад
ஓம் கற்பரட்சாம்பிகை யே போற்றி போற்றி
@mathukannanmathukannan7860
@mathukannanmathukannan7860 3 года назад
Om karparatchampigai potri
@pakeenirusha915
@pakeenirusha915 3 года назад
Amma enakkum entha month ivf seithirukkam plz nallapadiya nadakka Atul thanga Amma
@nsns227
@nsns227 3 года назад
Tq
@mk54..
@mk54.. 3 месяца назад
அம்மா நான் மீண்டும் கருவுற்று இருக்கேன் 2மாதம் இரட்டை குழந்தைகள் நான் நல்ல படியாக என் இரு குழந்தைகளும் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் தாயே🙏🥺
@saranyasaranya-jg8ck
@saranyasaranya-jg8ck 2 месяца назад
அம்மா என் வயிற்றில் இந்த மாதம் கரு தங்க வேண்டும்...... 🙏🙏🙏🙏😭😭... நம்பிக்கையுடன் இந்த பாடலை கேட்கிறேன்........ குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் வரம் கொடு தாயே...... 😭🙏🙏
@user-jn3xe3hl5y
@user-jn3xe3hl5y Месяц назад
Yennakum thanga amma
@Keerthana-mx6ig
@Keerthana-mx6ig Месяц назад
Yanakum amma
@GayathriGayathri-ld1su
@GayathriGayathri-ld1su 20 дней назад
Yeannakum intha matham Karu thanganum amma😢❤😢😢😢❤🙏🙏
@semparuthi228
@semparuthi228 11 дней назад
எனக்கும் அம்மன்
@RameshBhuvana-oh9nd
@RameshBhuvana-oh9nd 10 дней назад
Enakkum intha month positive nu varanum.
@user-nw4fb3up3o
@user-nw4fb3up3o 4 года назад
நாங்கள் எல்லாரும் உங்கள அம்மானு கூப்பிட்டறோம் என்னை அம்மானு கூப்பிட ஒரு குழந்தையை கொடுங்க தாயே இந்த மாதம் ஒரு நல்லது நடக்கனும் தாயே
@paramanandamkrishna3475
@paramanandamkrishna3475 4 года назад
அம்மன் அருள் தருவாள் கலங்காதே.நல்மகவு அருளவே !. வாழ்கவளமுடன்.
@kalaivanikichumamaa7989
@kalaivanikichumamaa7989 3 года назад
Sister don't feel ungaluku kudiya sekram Karu thangum.....Amma Kuda irupaga....nambungal ....
@bhavanibhavani9172
@bhavanibhavani9172 3 года назад
Same problem
@user-nw4fb3up3o
@user-nw4fb3up3o 3 года назад
@@paramanandamkrishna3475 Thank you sir
@user-nw4fb3up3o
@user-nw4fb3up3o 3 года назад
@@kalaivanikichumamaa7989 உங் கள் anbirkku நன்றி
@saajansuriya282
@saajansuriya282 Год назад
❤🙏🕉️அம்மா குழந்தை இல்லாத அணைத்து பெண்கள் ளுக்கும் குழந்தை வரம் தாரும் அம்மா 🕉️🙏🙏🙇🏻‍♀️
@Akash1997Praveen
@Akash1997Praveen 5 месяцев назад
இந்த உலகில் மிக பெரிய சொத்து குழந்தை 👶அது அனைவருக்கும் கிடைக்க நான் கடவுள் கிட்டவேண்டுகிறேன் நீங்க எனக்காக வேண்டிகோங்க சகோதர் சகோதரிகளே pls pls 😢😢ஓம் ஶ்ரீ கர்ப ரஷாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 இந்த பாடலை தினமும் கேளுங்கள் அனைவர்க்கும் பலன் கிடைக்கும்
@NirmalaNila-zo8gr
@NirmalaNila-zo8gr 2 месяца назад
அம்மா நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு போற நல்ல செய்தி வரணும் தாயே😢😢
@usharajkamal6855
@usharajkamal6855 2 года назад
நானும் அம்மாவின் சன்னதிக்கு சென்று வந்து 7மாதம் ஆகிறது இதுவரை இல்லாத அதிசயம் எனக்கு நாள் தள்ளி போய் இருக்கிறது.எனக்கு 5 வருடம் ஆகிறது திருமணம் ஆகி.இதுவரை ஒரு நாள் கூட மாற்றி வந்ததில்லை.அம்மா இது உன் அருள் தான். அம்மா எனக்கு positive வரணும் அம்மா. எல்லாரும் எனக்கும் சேர்த்து வேண்டி கொள்ளுங்கள். ஓம் ஶ்ரீ கர்ப்ப ரட்சா ம்பிகை நீயே துணை😥🙏🙏🙏🙏
@manjularavihosur5561
@manjularavihosur5561 Год назад
Sister positive result vathurucha sis
@manjularavihosur5561
@manjularavihosur5561 Год назад
Sis enakum marriage aye five years achi sis athuku th ketta sis
@kavithabaskar7319
@kavithabaskar7319 Год назад
Amma thaihey evanagaluku positive varanom amma
@priyaraj2116
@priyaraj2116 Год назад
நல்லதே nadakkum om Karparakshambikai thayee thunai
@ishulifestyle402
@ishulifestyle402 Год назад
Wat happen positive vanthu iruka
@umamageshwari2778
@umamageshwari2778 9 месяцев назад
இந்த மாதமே என் வயிற்றில் கருவளர ஆசிர்வாதம் பன்னம்மா தாயே குழந்தை பாக்கியம் 😢😢😢 கிடக்கும் தாயே😢😢
@kalaiarasir7938
@kalaiarasir7938 6 месяцев назад
Nambikaiyoda relax irunga nallade nadakkum
@sweetheartjeevika7372
@sweetheartjeevika7372 5 месяцев назад
God bless us
@sivasuddartv9043
@sivasuddartv9043 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E1z1NEfVfvg.htmlsi=hZj7Za1_NMACAgqQ
@nithyarenganathan4127
@nithyarenganathan4127 3 месяца назад
அம்மாவின் சன்னதிக்கு நாங்களும் சென்று வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன ..நான் இப்பொழுது ரெண்டு மாதம் கர்பமாக இருக்கிறேன் அம்மா... எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க நீங்க தான் என் கூடவே இருக்கணும் தாயே......தாயே நினைத்து தினமும் இந்த பாடலை கேட்டு வருகிறேன் ......குழந்தை வரம் கேட்கும் அனைவரும் அம்மாவை முழுமனதுடன் வேண்டி கேளுங்கள் கண்டிப்பாக குடுப்பாங்க .....அம்மா வை நம்புங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
@kikisamayaldeltaqueen2574
@kikisamayaldeltaqueen2574 5 месяцев назад
அம்மா நல்லபடியாக குழந்தை பிறந்து உன் சன்னதிக்கு குழந்தையுடன் வர வேண்டும்.
@sandysandy222
@sandysandy222 4 года назад
அம்மா இந்த உலகில் குழந்தை வரத்திற்கு ஏங்கும் அனைவருக்கும் எனக்கும் குழந்தை வரம் கிடைக்க வேண்டுகிறேன் தாயே
@jokerever2521
@jokerever2521 3 года назад
Kandiba atha varam varum akka kavala patathinga
@statutory8850
@statutory8850 2 года назад
நல்லதே நடக்கும் bro
@jegajeeva7111
@jegajeeva7111 2 года назад
அம்மா அருளால் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்...🙏🙏🙏
@surekasathees1578
@surekasathees1578 Год назад
Amma amaku baby varanum amma
@muthurajamuthuraja6833
@muthurajamuthuraja6833 Год назад
Kulanthai varam ventum thayea... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@illamthedikalvi3606
@illamthedikalvi3606 3 года назад
அம்மா தாயே அனைத்து மக்களையும் மாங்கல்ய பாக்கியத்துடனும். மடிப்பிச்சையுடனும் சகலசௌபாக்கியத்துடனும் வாழ அருள் புரியும் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyaperumal1384
@priyaperumal1384 4 месяца назад
ஓம் சக்தி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏
@premkumarlithika7016
@premkumarlithika7016 5 месяцев назад
அம்மா தாயே என் குழந்தை ஹாஸ்பிடல்ல வச்சிருக்கன் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம நான் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் அம்மா நீ கொடுத்த உயிர் அம்மா என் குழந்தை அவனை நீதான் தாயே பாத்துக்கணும் 🙏🙏🙏🙏🙏
@ISM2323
@ISM2323 2 года назад
கர்ப்பம் ஆகும் முன் ஒவ்வுரு பெண்ணும் சந்திக்கும் கஷ்டங்களும் அவமங்கங்களும் பல,,, இவ்வுலகில் என்னை போன்று குழந்தை இல்லாமல் தவிக்கும் அணைத்து பெண்களுக்கும் அருள் புரிவாயாக தாயே!அம்மா கர்பாகரக்ஷாம்பிகை அம்மா நான் உன் அருளால் இம்மாதம் கரு தரித்து உன் அருளால் கரு தங்க வேண்டும் தாயே!!
@Vasee..1228
@Vasee..1228 2 года назад
Kandipa nadakkum..🙏😊
@bas1232002
@bas1232002 2 года назад
Matravarku vendum vungaluku nallathey nadakum
@ezhilezhil1431
@ezhilezhil1431 2 года назад
Intha matham Nanum ammavaga vendum amma
@vanithad9887
@vanithad9887 Год назад
Ama amma niraya kastam santhikirom veetla nimathiye ila😭😭😭😭
@rajasekarrevathi6684
@rajasekarrevathi6684 Год назад
கண்டிப்பாக நடக்கும் சகோதரி
@swathimadhan2424
@swathimadhan2424 Год назад
திருமணம் ஆகி 6 மாதம் எதிர்பார்த்து ஏமாந்து போனேன் எதார்த்தமாக இந்த பாடல் கண்ணில் பட்டது நம்பிக்கையோடு கேட்டேன் ரெண்டே நாளில் அதிசயம் நாள் தள்ளி போனது இந்த மாதம் கரு தங்கி விட்டது நான் 40 நாள் கர்ப்பமாக உள்ளேன் நன்றி தாயே 🙏🙏🙏🙏
@sureshmaravan6283
@sureshmaravan6283 Год назад
Akka enkkum marriage akane 6 Month akka enkkum baby illa akka enkku data thalli poirukku akka enkku baby irukkaum akka 🙇‍♀️🙏🙏🙏😭😭😭😭 amma thaye amma🙇‍♀️🙏🙏😭😭😭😭
@Sujimahi1992
@Sujimahi1992 Год назад
Enaku 10 years achu ammakita pray panikoga enaka sis
@seethalakshmi607
@seethalakshmi607 10 месяцев назад
I pray for you
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 9 месяцев назад
​@@sureshmaravan62832:46
@user-vb7ix6sr4e
@user-vb7ix6sr4e 8 месяцев назад
I pray for you
@rvijaya9364
@rvijaya9364 6 месяцев назад
எனது குழந்தையைப் போல் பிள்ளை வரம் கேட்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அருள் புரிவாய் தாயே சோதித்தது போதும் தாயே கருணை காட்டம்மா மடியேந்தி பிச்சை கேட்கிறேன் தாயே
@SelvampriyaSelvam-bi8hh
@SelvampriyaSelvam-bi8hh 6 месяцев назад
நான் இந்த பாடலை ஒரு மாதம் கேட்டு வந்தேன் நான் இப்போது கருவுற்று இருக்கிறேன் அந்த அம்மனின் அருளால் ஓம் கர்ப்பரட்சாம்பிகையே போற்றி போற்றி...🙏🙏🙏
@girijakamal2329
@girijakamal2329 Год назад
I got preganant after hearing this song for 10 days.. very powerful song and beautiful voice 🙏🏻😊
@saranSaranya-rp7ql
@saranSaranya-rp7ql Год назад
Congratulations sis
@mathieswari7203
@mathieswari7203 Месяц назад
Amma Thaaye Saranam Amma 🙏🙏🙏
@rvimala4339
@rvimala4339 11 месяцев назад
இந்த மாதமே என் வயிற்றில் கரு வளர ஆசிர்வாதம் பன்னம்மா தாயே ஓம் ஸ்ரீ கர்ப்ப ரஷ்சாம்பிகை தாயே🙏
@user-eh9ye2ys7v
@user-eh9ye2ys7v 4 месяца назад
அம்மா தாயே இந்த மாதம் நாள் தள்ளி போக வேண்டும் அம்மா.என் வயிற்றில் கரு உருவாக வேண்டும் தாயே.உன்னை நம்பியே நான் இருக்கிறேன். பாஸிட்டிவ் வர வேண்டும் அம்மா
@manonarayanan2577
@manonarayanan2577 2 месяца назад
அம்மாதாயே என் மகளுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்ற து. குழந்தை வரம் வேண்டும் தாயே ‌என் மகள் படும் வேதனையை என்னாள் பார்க்க முடியவில்லை .தாயே .உலகத்துக்கே தாயாகிய உனக்கு எல்லாமே தெரியும்.குழந்தைகள் இல்லாத ‌எல்லா மகள்‌களுக்கும் குழந்தை வரம் தரவேண்டும் தாயே
@sorna.r345
@sorna.r345 3 года назад
தாயே.... எங்கள் மனகுமுறல் உனக்கு கேட்கவில்லையா அம்மா..... அருள் புரிந்து குழந்தை வரம் தா தாயே🙏🙏
@Karna-hk7xj
@Karna-hk7xj 3 года назад
Amma ennaku kuyathai pakiyam godo
@lishandthshenba4967
@lishandthshenba4967 3 года назад
Amanai mulumaiyaga nambiyavarkagauku kudiya veraivil kulanthai serum akka.nallathe nadakum na pray pandra akka.
@sai4500
@sai4500 3 года назад
😭😭😭
@saranyakannan6883
@saranyakannan6883 Год назад
அம்மா தாயே இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@alagusri4660
@alagusri4660 5 месяцев назад
2years ahh baby Ilama irunthen amman padalai orey oru murai thaan ketten indru naan thaiyin karunaiyal thai aaga pogiren❤
@Umadevik-tg6bi
@Umadevik-tg6bi 5 месяцев назад
நான் அம்மா சன்னதிக்கு சென்று வந்த பிறகு கருவுற்று இருக்கிறேன் நன்றி அம்மா🙏🏽🙏🏽🙏🏽🙇🙇🙇🙇🙇
@punithapunithabaakiyam1970
@punithapunithabaakiyam1970 4 месяца назад
God bless us
@arulmozhisaisarees1559
@arulmozhisaisarees1559 Год назад
குழந்தை இல்லாத அனைத்து பெண்களுக்கும் குழந்தையை கொடுங்கள் தாயே
@marimathimathi1427
@marimathimathi1427 2 года назад
அம்மா எனக்கு முதல் குழந்தை கலைந்துவிட்டது மறுபடியும் கர்ப்பமாக இருக்கிறேன் நாற்பத்தி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது குழந்தை நல்ல படியாக பிறக்க ஆசீர்வதியுங்கள் தாயே குழந்தை இல்லாமல் தவிக்கும் அத்தனை பெண்களுக்கும் குழந்தை செல்வத்தை கொடுங்கள் அம்மா🙏🙏🙏🙏
@chitrachitra4965
@chitrachitra4965 Год назад
தாய் கருணையால் நல்லது நாடக்கும்
@PSLalai
@PSLalai Год назад
Lln
@galleryoftnstcbuses
@galleryoftnstcbuses 4 месяца назад
அம்மா தாயே என் மனைவிக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ எனக்கு முழு நம்பிக்கை உள்ளது......... உன்னுடைய அனுக்கிரஹத்தில் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாயாக..... 🙏🙏🙏
@anithaguna97
@anithaguna97 4 месяца назад
கர்பரக்ஷபிகை தாயே போற்றி போற்றி...கை விற்றாதீங்க அம்மா தாயே...முழு நம்பிக்கை இருக்கு ..மடி பிச்சை ஏந்தி கேட்கிறேன் எடுக்கிறேன் அம்மா தாயே 🙏🏼
@starpavistarpavi3514
@starpavistarpavi3514 3 года назад
எனக்கு இந்த மாதம் கரு தங்கனும் தாயே. நற்குழந்தை பேறு எனக்கு அருள்வாயாக மேலும் குழந்தை இல்லாத அனைத்து தம்பதியினருக்கும் குழந்தை பேறு அருள்வாயாக தாயே🙏🙏🙏
@pakeenirusha915
@pakeenirusha915 3 года назад
Amma enakkum Atul thanga 7yers achchu ennum illa
@karthikasaravanan3111
@karthikasaravanan3111 2 года назад
இந்த பாடலை கேட்கும் போது என்னால் அழுகையை நிறுத்த முடிய வில்லை 😭😭அம்மா தாயே எங்கள அம்மா அப்பா சொல்லுறது கு குழந்தை வரம் தாங்க அம்மா🙏🙏🙏 மடி ஏந்தி பிச்சையா கேக்குறேன் அம்மா🙏🙏🙏 என் வேண்டுதல் நெரைவேரணும் அம்மா தாயே🙏🙏🙏என்னை போல் குழந்தை வரம் கேட்கும் எல்லாருக்கும் வரம் தாங்க அம்மா🙏🙏🙏🙏
@amirtha.g9649
@amirtha.g9649 2 года назад
Neenga amma koviluku poitu avanga kandippa happy news kidaikum akka
@mathinila3352
@mathinila3352 2 года назад
kandippa ammave vanthu ungalukku kuzhanthaiya varuvanga 🙏🙏🙏
@maruthupandi3133
@maruthupandi3133 2 года назад
Kandipa kidaikum feel pannathinga amma namma ellaraium kandipa kannu thiranthu parpanga om karparachampikai thayee potri,,🙏🙏🙏
@karthikasaravanan3111
@karthikasaravanan3111 2 года назад
Ennoda ammatchi ooruku pakkam thirukarukkavur but ennala kovilku poga mutila😭😭 bby illama romba vethanaiya iruku ana marriage agi 1year than aguthu but romba stress ah iruku😭😭amma thaye arul puringa amma🙏🙏🙏
@veluswamis2200
@veluswamis2200 Год назад
அம்மா பிள்ளை வரம் தரும் உயர் உருகி நிற்கின்றேன் அம்மா தாயே
@JeyaDuraipandi
@JeyaDuraipandi 2 месяца назад
அம்மா தாயே எண் மகளுக்கு குழந்தை வரம் கொடும்மா தாயே நீயே வந்து என் மகளுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் .அம்மா எனக்கு உண்ண விட்டா யாருமா இருக்கா.என் மகள் சீகிரம் நல்ல செய்தி சொல்லணும் தாயே
@anithaguna97
@anithaguna97 4 месяца назад
எல்லாரும் நாள் தள்ளி போயிருக்கு நு சந்தோசம் படுரங்க ஆனால் எனக்கு நாள் தள்ளி போன கூட என்னால கண்டு பிடிக்க முடியாது அம்மா ...அவ்வளோ பிரச்சினை இருக்கு சந்திக்கிறேன் மாதம் மாதம் ... நீங்க என் கூட இருந்து எனக்கு குழந்தை வரம் குடுத்துறுபிங்கனு நம்புறேன் அம்மா ...கை விட்ராதின்க அம்மா தாயே ,🙏🏼
@user-ox4sx4nc8s
@user-ox4sx4nc8s Месяц назад
Daily morning and evening intha song kelunga sis kandippa ungaluku kolantha peranthurum
@meeralakshmi5219
@meeralakshmi5219 Месяц назад
Amma unkaludan irukeral kavalai vendam
@sourajanrajan8211
@sourajanrajan8211 19 дней назад
amma yankum kuzanthai kudu maa enna pola ellarukum kuduma please amma
@sourajanrajan8211
@sourajanrajan8211 19 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@ganeshs5426
@ganeshs5426 3 года назад
அம்மா இங்கே குழந்தை வேண்டி பதிவிட்டவர்களுக்கு எல்லாம் சீக்கிரமே குழந்தை பிறக்க வேண்டும் உன் கருணை எனக்கு கிடைத்து நான் மகிழ்ந்து போல் எல்லோரும் மகிழ் செய்வாய் தாயே
@banuvasanth3504
@banuvasanth3504 3 года назад
நன்றி மா
@suthansansutharsa8856
@suthansansutharsa8856 3 года назад
Amma egkalukku kulantha varam vendum amma
@vijipari380
@vijipari380 2 года назад
நன்றி சகோதரி😘
@s.pavithraselvaraj162
@s.pavithraselvaraj162 2 года назад
Thanks akka
@pandimeenapandimeena5838
@pandimeenapandimeena5838 2 года назад
Thanks
@kanimozhir5305
@kanimozhir5305 3 года назад
அம்மா குழந்தை பிச்சை குடும்மா ரொம்ப கஷ்ட படுறேன் அம்மா.. நா என்னமா தப்பு பண்ணுனேன் ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா... எனக்கு குழந்தை வேண்டும் அம்மா உஙகள நம்பி தான் அம்மா இருக்கிறேன்
@user-jj8nt9xf5s
@user-jj8nt9xf5s 6 месяцев назад
உன்னை முழுவதும் நம்பி இந்த பாடலை கேட்கிறேன் தாயே... இந்த மாதம் கரு தங்க வேண்டும் தாயே... கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி....
@ammu2903
@ammu2903 5 месяцев назад
Kidaikum sister dnt wry , nanum indha mnth karu thanganunu ammakita vendiruken
@user-qv3dz2xy4b
@user-qv3dz2xy4b 3 месяца назад
Akka nanum athey nampikaila iruka kastama iruku ipadi amma enaku kolaintha kudukapaganu
@mathieswari7203
@mathieswari7203 Месяц назад
Amma Thaaye um Arul Thaarum Amma 🙏🙏🙏
@dhanasekarann6369
@dhanasekarann6369 4 месяца назад
அம்மா தாயே உன்னை முழுசா நம்பிருக்கன் குழந்தை வரன் கிடைக்கணும் அருள் புரிய வேணும் தாயே 🙏🙏🙏🙏மன கவலையை தீர்த்து வை தாயே
@anithaani8774
@anithaani8774 2 года назад
அம்மா தாயே இந்த மாதம் என் வயிற்றில் க௫ நிற்க வேண்டும் தாயே நிங்கள் தான் ௮௫ள் புரியா வேண்டும் தாயே ஸ்ரீ கா்பாராக்ஷம்பிக தாயே 🙏🙏🙏🙏🙏
@sinivasansini3640
@sinivasansini3640 Год назад
அம்மா இந்த மாதம் கரு தங்கி இருக்கும் என நம்புகிறேன் தாயே 🙏🙏♥️ எங்கள் நம்பிக்கையை உண்மையாக்கு தாயே❤
@user-cb8xz3ds2y
@user-cb8xz3ds2y 2 месяца назад
அம்மா தாயே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி தினமும் நான் இந்த பாடலை கேட்கிறேன் எனக்கு கூடிய சீக்கிரம் நல்ல செய்தி என் மகள் சொல்லனும் அம்மா தாயே நான் மனம் உருகி வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-fo9fv9hu3v
@user-fo9fv9hu3v 6 месяцев назад
ஓம் கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்புடன் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் தாயே பாதுகாத்து கொள்ள வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ கர்பராக்ஷ்சாம்பிகை தாயே போற்றி போற்றி
@santhakumari2254
@santhakumari2254 Месяц назад
Om karpagaratsambikai thunai🙏🙏🙏🙏
@rajkumarkarthigakarthiga3171
@rajkumarkarthigakarthiga3171 2 года назад
குழந்தை இல்லாமல் தவிக்கும் அணைத்து பெண்களுக்கும் உன் அருளால் குழந்தை பெற வேண்டும் அம்மா 🙏🙏🙏
@subashineesubu4473
@subashineesubu4473 2 года назад
I am 6 months pregnant,🤰 this is my first pregnant, please pray 🙏 for me and my baby.
@SubaRajasuba
@SubaRajasuba 2 месяца назад
திருமணம் ஆகி 6 வருடம் மருத்துவமனையில் காண்பித்தேன் தினமும் காலை இந்த பாடலை கேட்பேன் தற்போது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது....
@Mohanapriyasalivaganan
@Mohanapriyasalivaganan 5 месяцев назад
அம்மா தாபே எனக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை முதல் முறையாக இந்த பாடலை கேட்கிறேன் இந்த மாதம் நம்பிக்கையுடன் இருக்கிறேன் அருள் புரிவாய் அம்மா 😢
@sumathim8542
@sumathim8542 3 месяца назад
Any updates sis
@sathishbharathi8432
@sathishbharathi8432 4 года назад
தாயை நான் இப்பவும் உன்னை நம்பிதான் இருக்கேன்.என்னை கைவிட்டறத தாயே...
@kumarbhuvana3487
@kumarbhuvana3487 5 месяцев назад
உண்மை தான் எனக்கு திருமணம் ஆகி 12 வருடம் கழித்து குழந்தை பேறு அடைந்தேன் இத்திருக்கோயிலுக்கு சென்று வந்து தங்க தொட்டியில் பிரச்சனை இக்கோயிலில் சிறப்பு 1 வயதில் குழந்தைக்கு தொட்டில் போட சென்றோம் அதிலும் ஒரு அதிசயம் அம்மா வின் கருணையே கருணை அதே மாதமே இரண்டாவது குழந்தை பேறு அடைந்தேன் 12 வருடம் கண்ணீர் கவலை எல்லாம் எங்களுடைய இரண்டு ஆண் குழந்தைகள் மூலம் தீர்ந்தது 😊
@baavanitha
@baavanitha 3 месяца назад
Enakkum ketaikkanumnu vendikkonga akka
@Niranjan...1234
@Niranjan...1234 2 месяца назад
அம்மா கற்பரட்சாம்பிகை அம்மா தாயே 🙏 எல்லோறும் அவங்க குழந்தைய கையில ஏந்தும் போது அழுகையா வருது அம்மா.என் செல்லத்த என் கையால அள்ளி தூக்கனும் அதுக்கு நீ தான் கருணை காட்டணும்.😭 இந்த மாதம் எனக்கு கரு தங்கனும் அம்மா.குழந்தை இல்லாத அனைவருக்கும் உன்அருளால சந்தோஷம் குடுங்கமா.🙏
@ragavisai6630
@ragavisai6630 Год назад
அம்மா தாயே‌ குழந்தைக்காக‌ தவிக்கும் அனைவருக்கும் குழந்தை வரம்‌ கிடைக்க வேண்டும்‌ அம்மா
@najimabegamnajima7098
@najimabegamnajima7098 Год назад
🙏🏻🙏🏻
@madasamy-xc9oy
@madasamy-xc9oy Год назад
🙏🙏🙏
@thenmozhiprathap3323
@thenmozhiprathap3323 Год назад
Yes amma
@kalaiselvikalaiselvi4261
@kalaiselvikalaiselvi4261 Год назад
Amma en maganugu noi thiraventum engalugu rentavathu kulanthai pirakksventum
@sekarraja5212
@sekarraja5212 Год назад
அம்மா. நான் ரொம்ப எதிர் பர்துகொண்டுக்கெரென். நீ தான்.அம்மா. இந்த மா தம்.அருள்.பு
@galatta_vlogs
@galatta_vlogs 2 года назад
அம்மா தாயே போற்றி குழந்தைக்காக ஏங்கும் எனக்கு இந்த மாதம் கர்ப்பம் தரிக்க அருள் புரிந்து கத்தாருங்கள் என் கணவரின் வாரிசை என் வயிற்றில் சுமந்து நல்லபடியாக பெற்று நீண்ட ஆயுளுடன் அவன் சீரோடும் சீறப்போடு வாழ அருள் புரிந்து கப்பாற்றுங்கள் என் கணவர் குழந்தைகள் உடன் இணைந்து ஒற்றுமையாக நிம்மதியாக வாழ அருள் புரிந்து கத்தாருளுங்கள் 🙏🙏🙏🙏🙏ஒவ்வொரு நாளும் என்னைப் போன்று வேதனை படும் அத்தனைப் பெண்களின் துயரம் நீங்கி காத்திடுங்கள் அம்மா காற்பரச்சம்பிகைத்தாயே சரணம் 🙏🙏🙏🙏🙏
@senthamil2451
@senthamil2451 Год назад
Nantri amma
@sugunapraba1978
@sugunapraba1978 Год назад
En kural ungal ezhuthaga.....🙏🙏
@jeyanthir3985
@jeyanthir3985 Год назад
நிச்சயமாக உங்களுக்கு இந்த மாதம் குழந்தை கிடைக்கும் தாயின் அருளால் கவலை வேண்டாம்
@balasaraswathi8234
@balasaraswathi8234 Месяц назад
அம்மா 9 மாசம் ஆகுது தடீருனு குழந்தைக்கு அசைவு இல்லாமல் போயிட்டு நீதான் அம்மா அசைவை கொடுக்கனும் ரொம்ப கஷ்டமா இருக்கு தாயே கர்ப்பட்சாம்பிகை தாயே போற்றி
@RajsujiRajsuji-cu4ix
@RajsujiRajsuji-cu4ix Месяц назад
அம்மா தாயே உன் அருளால் நானும் என் உடன்பிறா அக்காவும் தாய்மை அடைய வேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்
@vidhyaramesh5916
@vidhyaramesh5916 Год назад
இந்த மாதம் நான் கர்ப்பம் ஆக வேண்டும் தாயே.ஓம் கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி
@SR-Official0912
@SR-Official0912 Год назад
நம்பிக்கையோட இருங்கள் நல்லதே நடக்கும் ❤
@skchannel6197
@skchannel6197 Год назад
ஓம் கர்பரக்ஷம்பிகை போற்றி!!!! அம்மா தாயே எனக்கும் என்னை போன்று இருக்கும் பெண்கள் அனைவருக்கும் சீக்கிரம் குழந்தை வரம் தருவாய் தாயே உங்களை வேண்டி வரும் அனைவருக்கும் அருள் புரிவாய் அம்மா,🙏🙏🙏🙏
@somamouni6366
@somamouni6366 6 месяцев назад
Very powerful song 2 weeks hearing this song.... i am pregnant.... nambikaiya intha song ah kelunga kandipa nadakkum....om .karparakshambikai potri 🙏
@Cherry-fn7yf
@Cherry-fn7yf 5 месяцев назад
Are u pregnant?
@mathieswari7203
@mathieswari7203 Месяц назад
🙏🙏🙏
@VijayaLakshmi-on9vs
@VijayaLakshmi-on9vs Месяц назад
அம்மா தாயே உங்களால தான் நா கர்ப்பமா இருக்கேனு நா எல்லார்கிட்டயும் சொல்லணும் என்னோட குடும்பத்துல உள்ளவங்கள எல்லா உன் கோவிலுக்கு கூட்டிட்டு வரணும் தாயே 🙏🏻
@pandeeswaria1390
@pandeeswaria1390 8 дней назад
Amma thayee kulathai varam venum plz 😢😢😢😢😢😢😢
@nivethaaravind2847
@nivethaaravind2847 3 года назад
அம்மா உங்கள் அருள் கிடைத்தது கர்ப்பமாக இருக்கேன் நல்ல படியாக குழந்தை பிறக்கவேண்டும் தாயே 🙏🙏🙏
@ammuc595
@ammuc595 3 года назад
Congrats sis
@vanithamani7626
@vanithamani7626 3 года назад
Congrats sis
@EntrumAnbudan
@EntrumAnbudan 3 года назад
Vaalthukkal sister
@rejithareji-md7mj
@rejithareji-md7mj 3 года назад
வாழ்த்துக்கள் அக்கா
@jayalakshmij5124
@jayalakshmij5124 3 года назад
Cangratulations
@riya9121
@riya9121 Год назад
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் தாயே 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்.... எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அருள் கொடுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏
@vaishnavivaishu773
@vaishnavivaishu773 3 месяца назад
அம்மா தாயே நான் கேட்டதை நீ கொடுத்து விட்டாய் என் குழந்தையை பத்திரமாக குழந்தை நல்லபடியாக பிறக்கணும் பக்கத்து துணையாய் இருக்கணும் தாயே துணை ஃ🙏🙏🌼🌼
@rengaseenivasan4215
@rengaseenivasan4215 2 месяца назад
எங்கள் கண்மணி கர்ப்பம் ஆனதற்கு நன்றி அம்மா!!
@deekshababy7793
@deekshababy7793 Год назад
நான் அம்மாவின் பாடலை தினமும் காலை மாலை கேட்டு வந்தேன் இப்போது கர்ப்பம் உண்டாகி உள்ளேன்... எனக்கு நாள் தள்ளிப் போன பிறகு தான் இந்த பதிவு என் கண்ணில் பட்டது.. எப்போதும் நாள் தள்ளிப் போன பிறகு மாதவிடாய் தான் வரும்.. ஆனால் இம்முறை அம்மாவின் அருளால் கரு உண்டாகி உள்ளேன்.. நன்றி தாயே..🙏🙏🙏 திருமணம் முடிந்து 1.5 வருடம் குழந்தை இன்றி ரொம்ப கஷ்டப்பட்டேன்... அதனால் தான் என் comment ஐ பார்த்து என் போன்றவர்கள் அம்மாவின் அருளால் பயன் அடைய வேண்டும் என்று நினைத்தேன்.. நம்பிக்கையோடு வழி படுங்கள் சகோதரிகளே☺️☺️
@deekshababy7793
@deekshababy7793 Год назад
நீங்கள் தந்துள்ள கரு.. அதற்கு இதய துடிப்பும் நல்ல ஆரோக்கியமான வளர்ச்சியும் கொடுத்து சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று ஆசி வழங்குங்கள் தாயே... கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@sandhiyasandhiya9188
@sandhiyasandhiya9188 Год назад
Enakum seekiram nadakanum vendikonga sis
@ushamurugan7461
@ushamurugan7461 Год назад
எனக்கு ஐந்து வருடங்கள் முடிந்தது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அம்மாவிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்🌹🌺
@deekshababy7793
@deekshababy7793 Год назад
@@sandhiyasandhiya9188 kandipa ungalukum Ammavin karunaiyal kolandai undakum...na ungalukaka vendi Kiren sister..enaku 5 months start akiruku...oru karpiniya ungalukaka vendi Kiren sister...Amma kandipa tharuvanga..nambi vali padungal
@deekshababy7793
@deekshababy7793 Год назад
@@ushamurugan7461 nanum pray panren sister
@suganthisugu6670
@suganthisugu6670 11 месяцев назад
அம்மா தாயே ஒன்றை வருடமா குழந்தை இல்லை 😭😭தாயே உன்னை ஏங்கி நிற்கும் உன் பிள்ளைக்கு குழந்தை வரம் கொடு தாயே 🙏🙏🙏🙏🙏
@gayathrimurugavel392
@gayathrimurugavel392 2 месяца назад
என் மகள் வயிற்றில் பனிக்குடம் தான் தெரிகிறது பாப்பா தெரியவில்லை என்று சொல்லி விட்டார் மருத்துவர் 1 வாரம் பார்க்கலாம் சொல்லி விட்டார் மருத்துவர் தாயே இன்று இந்த பாடல் வந்தது கரு ஆரோக்கியம் மாக இருக்க வேண்டும் அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
@ramurevathi5636
@ramurevathi5636 5 месяцев назад
ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி🙏
@shribharathi5771
@shribharathi5771 4 года назад
ஓம் கர்பாராக்ஷம்பிகை போற்றி எனக்கும் என்னை போல் குழந்தை வரம் கேட்க்கும் அனைவக்கும் வரம் தா அம்மா
@keerthanalkrish7152
@keerthanalkrish7152 4 года назад
Kadipa unngaluku baby porakum Amma thunai
@thineshromanreigns1286
@thineshromanreigns1286 3 года назад
Oom karpaaraasampikai porri enakku nalaikku nalla risels thankamma thaje
@rameshrajesh4766
@rameshrajesh4766 3 года назад
Amma enaku intha maatham karu thankanumma amma thaye Dunai
@rajesheaswerhhbubugg9717
@rajesheaswerhhbubugg9717 2 года назад
😭😭😭
@kkarna8656
@kkarna8656 2 года назад
அம்மா எனக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும் என் குழந்தை எனக்கு வேண்டும்
@radhikadevin2137
@radhikadevin2137 3 года назад
குழந்தை இல்லா அனைத்து தம்பதிகளுக்கும் குழந்தை வரம் அளிக்க வேண்டுகிறேன் தாயே.......
@manimeagalaip4738
@manimeagalaip4738 3 года назад
அம்மாஎன்மகள்சுவேதாவிற்க்குகுழந்தைவரம்தந்துஅருள்புரியவேண்டும்தாயே
@UCHAGomathiM
@UCHAGomathiM 2 месяца назад
அம்மா இந்த மாதம் நல்ல செய்தி வர அருள் புரிவாய் தாயே.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinovinoram3536
@vinovinoram3536 3 месяца назад
அம்மா தாயே குழந்தை வரம் தாருங்கள் உன்னையே நம்பி உள்ளேன்🙏🙏🙏
@sinivasansini3640
@sinivasansini3640 Год назад
நான் அதிகாலையில் இந்த பாடல்.கேட்டு வந்தேன் ‍இப்போது நான் கருத்தரித்து உள்ளேன் ❤🙏🙏🙏🙏 கர்பரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏♥️🙏🙏 குழந்தைக்கு இதயத் துடிப்பு வந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
@govindgovind4673
@govindgovind4673 10 месяцев назад
Amma ennakum kulaithai waram itham kuduga Amma
@umaraninagarajan316
@umaraninagarajan316 8 месяцев назад
அம்மா குழந்தை வரம் வேண்டும் அம்மா
@ranjithr8383
@ranjithr8383 6 месяцев назад
Vera enna pannuninga sis
@MRMuthu-yf7hz
@MRMuthu-yf7hz 10 месяцев назад
அம்மா குழந்தை பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கணும் உன் அருளால் 🙏ஓம்சக்தி பராசக்தி🙏
@kannagia5912
@kannagia5912 4 месяца назад
அம்மா தாயே நீ தான் எங்க அண்ணிக்கு குழந்தை நல்லபடியா புறக்கணும் தாயே கர்ப்பரசாம்பிகை போற்றி போற்றி தாயே
@JeyamJayalakshmi
@JeyamJayalakshmi 3 месяца назад
4 வருடம் குழந்தைக்காக எங்கி இந்த பாடலை கேட்டு இந்த மாதம் நான் கர்பமாக உள்ளேன் கற்பரட்ச்பிகை தாயின் மகிமையை மகிமை என் குழந்தை ஆரோக்கியமாக வளர எங்களை அசிர்வதியுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmuruthi5867
@shanmuruthi5867 Год назад
தாயே நானும் நம்பிக்கையோடு இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டிருகிறேன்....47 நாள் ஆகிறது. இந்த மாதம் ஆவது நான் கர்பமாக வேண்டும்.... தாயே....,,,🥲🙏🙏... இந்த உலகத்தில் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா ..... ஓம் கற்பரட்சாம்பிகையே போற்றி....,🙏🙏
@ishulifestyle402
@ishulifestyle402 Год назад
Epo intha song kekanum
@vijaysangeethasagee2252
@vijaysangeethasagee2252 Год назад
@@ishulifestyle402 epo vanunalum kakalam nampikaya kalunga kandippa kataikum
@prabasiva6548
@prabasiva6548 Год назад
Enakum pray pannunga ..nanum 10 yr avuthu...2time koviluku poitu vanthen..3 vathu vatti babyodathan poganum enaku arul puringa amma....
@user-qc8ft6py9x
@user-qc8ft6py9x 4 месяца назад
Amma ennakku kuzanthai pakkeyam kuto amma 😢😢😢😢😢😢😢😢 ennoda kuzanthaikku heart bit varannum amma entha song kattathu na 🤰erukka amma ennoda kuzanthai nalla pateya perakkanum amma😢😢😢😢😢😢😢
@swethaswetha9809
@swethaswetha9809 2 года назад
10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000no word true nambi endha sami song keluga kandipa kulandha pearakum enaku kedachiduchi
@vijayachuvijayachu9208
@vijayachuvijayachu9208 2 года назад
Kandipaa sis
@user-qz1oj8eg4v
@user-qz1oj8eg4v 2 года назад
Ok sis
@VarathaVaratha-cv1yg
@VarathaVaratha-cv1yg Год назад
Ok sister
@sweetykavi1997
@sweetykavi1997 Год назад
Eppadi kekkanum viradham irukkanumaa
@mathieswari7203
@mathieswari7203 2 месяца назад
Ok sister
@mmanjummanju9087
@mmanjummanju9087 6 месяцев назад
அம்மா நானும் இந்த பாடலை கேட்டு வருகிறேன் உன்னை நம்புகிறேன் தாயே 11 நாள் தள்ளி போய் இருக்கு இப்படியே எனக்கு கரு நிட்க்கணும் தாயே டெஸ்ட் பண்ணும்போது நல்ல செய்தி வரணும் ஓம் கர்பரக்ஷாம்பிகை அம்மன் துணை😢😢😢
@AAK665
@AAK665 5 месяцев назад
Sis result sollunga
@deepalakshimi2974
@deepalakshimi2974 3 месяца назад
Ungalukku passive vanthurucha
@saraswathig7380
@saraswathig7380 5 месяцев назад
Amma thaye nambigaiyoda kekura ennakum oru arokiyathada kuzhandhai kodukka arul vendum thaye..
@priyankapriyankavenkatesh3872
இந்த மாதம் கரு தங்கி இருக்கும் என்று நா நம்பிக்கையோடு இருக்கின்றேன் ஓம் கர்பரக்ஷாம்பிகை அம்மா போற்றி
@SR-Official0912
@SR-Official0912 Год назад
Hi
@pasakaranpasakarari7043
@pasakaranpasakarari7043 Год назад
அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போய் இருக்கு இந்த கருவ நல்லபடியா காப்பாத்தி கொடுக்க தாயே உன் திருவடி வணங்கி வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogeshwarirajasekar7757
@yogeshwarirajasekar7757 4 месяца назад
Karparachambigai thaayee 🙏🙏 2 varam indha padalai ketu vandhen indru kulandhai varam enaku kidaithulladhu ammanin arulal😢🙏🙏🙏nandri ammaa en kulandhai arokiyamaga petredukka neethan amma thunaiyaga irukanum ❤
@tpiratheepan8574
@tpiratheepan8574 2 месяца назад
அடுத்த மாதம் நல்ல செய்தி கிடைக்கணும் தாயே குழந்தை பாக்கியத்தை தா அம்மா
@vanila7561
@vanila7561 Год назад
திருமணமாகி இரண்டரை வருடமாகிறது. ஒரு மாதமாக இந்த அம்மன் பாடலை கேட்டு வந்து இப்பொழுது கருத்தரித்து உள்ளேன். எல்லோரும் நம்பிக்கையுடன் பாடலைக் கேட்டால் நிச்சயம் பலன் உண்டு என் அனுபவத்தில் கண்டேன். ஓம் கர்பரக்ஷாம்பிகை தாய் போற்றி....🙏🙏🙏
@malathilakshmi8207
@malathilakshmi8207 Год назад
Nanum nambikaiya kettututhan sis iruken
@malathilakshmi8207
@malathilakshmi8207 Год назад
Ana enakum mattum nadaka matuthu rmba kastama iruku
@ganeshindhu34
@ganeshindhu34 Год назад
Entha time keppinga
@NandhiniSkitchen1723
@NandhiniSkitchen1723 11 месяцев назад
Unmaiyava solunga nangalum ketu kulanthai varam vendum unmaiya intha song keta kandippa kidaikkuma solunga sister please 🥺🥺🥺🥺
@mohanasana16s50
@mohanasana16s50 7 месяцев назад
​@@malathilakshmi8207nambikaiya irukkunga nadakum Nanum 1 month ku kammiya tha ktrupen 61/2 years ku aprm natural a pregnant airukken
@sundharkarthipappa4287
@sundharkarthipappa4287 Год назад
என்னோட வாழ்க்கையில் நான் அனுபவிக்காத கஷ்டமே இல்ல தாயே நினைச்சது எதுவுமே கிடைக்காது 😭 குழந்தை விஷயத்துலயும் அப்டிதானு நினச்சு மனசு உடைஞ்சு போகும்போது இந்த பாடலை கேட்டேன் ❤️ இப்போ நான் கர்ப்பம் அடைந்தேன் 🙏 நன்றி தாயே ippo mulu mucha ungala nampitu iruken ❤️ baby heart beat vanthucham tq so much amma 😭🙏❤️
@nagajothi6500
@nagajothi6500 Год назад
Akka enaku pray pannuga 🙏
@ramanir3573
@ramanir3573 Год назад
Don't worry sister enimel unga life ninga aasapatta madhiri marum...😄 Be happy...❤️
@sathishrani2959
@sathishrani2959 Год назад
Akka enakum intha matham nalla seithi vara neenga vendikonka ka
@malathilakshmi8207
@malathilakshmi8207 Год назад
Enakum than sis apdithan iruku rmba kastama iruku
@sathishrani2959
@sathishrani2959 Год назад
Akka enakum positive varanum pray pannuga ka
@sharmilapandi9035
@sharmilapandi9035 4 месяца назад
அம்மா கர்பரஷசாம்பிகை தாயே நாளைக்கு ஸ்கேன் பார்க்கும்போது என் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் மூளை கிட்னி ஆகிய அனைத்தும் உடல் உறுப்புகள் நன்றாக இருக்கவேண்டும் அல்லவா எந்த ஒரு குறையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வாதங்கள் தாயே ஓம் ஸ்ரீ கருகாத்த அம்மா கர்பரஷசாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி
@vaishnavivaishu773
@vaishnavivaishu773 3 месяца назад
அக்கா நீங்க எத்தனை நாளில் போனீங்க
@vaishnavivaishu773
@vaishnavivaishu773 3 месяца назад
Ple
@sharmilapandi9035
@sharmilapandi9035 3 месяца назад
ஐந்து மாதத்தில் போனேன்
@dineshkanna5327
@dineshkanna5327 2 месяца назад
Akka Yentha orula eruku intha kovil
@sharmilapandi9035
@sharmilapandi9035 Месяц назад
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாப நாசம்
@Abithiya2940
@Abithiya2940 2 месяца назад
அம்மா தாயே இந்த மாதமே என் வயிற்றில் கரு தங்க அசீர்வதி தாயே, நீயே துணை
@g.sivaranjanishiva2109
@g.sivaranjanishiva2109 3 года назад
அம்மா எனக்கு 4 நாள் தள்ளி போயிருக்கு அம்மா இந்த தடவை தங்கிடுனும் அம்மா ப்ளிஸ் அம்மா என்னை மாதிரி எல்லா தம்பதியர்களுகு குழந்தை வரம் தாங்கள் தாயே 🙏🏻🙏🏻🙏🏻
@s.pavithraselvaraj162
@s.pavithraselvaraj162 2 года назад
Hi sis comform aiducha
@Lakshmi2834
@Lakshmi2834 2 года назад
All the best Amma இருக்காங்க கை விட matanga
@priyakumar6549
@priyakumar6549 2 года назад
Kandipa Amma asirvathathinal nallathey nadakum
@nithyapremkumar3210
@nithyapremkumar3210 2 года назад
அம்மன் அருளால் குழந்தை கிடைக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌼🌸
@sakthisk9500
@sakthisk9500 4 года назад
அம்மா தாயே குழந்தை ellatha எல்லாருக்கும் எனக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே amma
@vetrivel4533
@vetrivel4533 4 года назад
Enakum amma plz
@keerthanalkrish7152
@keerthanalkrish7152 4 года назад
Kadipa unngaluku baby porakum Amma thunai
@user-lq2xl6qv3e
@user-lq2xl6qv3e 4 года назад
கர்ப்பரட்சாம்பிகைஅம்மன் துனைகிடைக்கும்
@rammeenameena5230
@rammeenameena5230 3 года назад
Ellarum ku kuzanthai pakkiyam kudunga Amma ennaku kudunga Amma
@MurugeshThen-ic7vs
@MurugeshThen-ic7vs 6 месяцев назад
அம்மா தாயே எனக்கு குழந்தை பா பாக்கியம் கரு தர வேண்டும் உங்கள் பாடல் கேட்டு கண்ணீர் வடிக்கிறேரன் தாயே
@NaniNithik
@NaniNithik 6 дней назад
அம்மாவின் அருளால் நான்.. கோவிலுக்கு போயிட்டு அடுத்த மாதமே கருவுற்றேன் 🙏.. தாயே நீயே துணையாக இருக்க வேண்டும்.... குழந்தைக்கு ஏங்கி தவிக்கும் பெண்களுக்கு... குழந்தை வரம் தர வேண்டும் 🙏அம்மா 🙏
@bluesea5534
@bluesea5534 4 года назад
தாயே எங்கள் வாழ்வு உங்கள் கையில்... என் கர்ப பை காத்திருக்கின்றது குழந்தை பிச்சை போடுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hasinimusicals
@hasinimusicals 4 года назад
அருள் கொடு கற்பகரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி
@leeluparthi1136
@leeluparthi1136 4 года назад
Ammava nambunga nadakum...
@leeluparthi1136
@leeluparthi1136 4 года назад
Karparachambigai sthothram solunga daily nambigaiyoda...
@gayathrisaravanan2092
@gayathrisaravanan2092 4 года назад
@@hasinimusicals sir, now I'm in Kerala, I can't able to come temple. If I ordered ghee on online can you accept sir. Pls reply sir, I need baby😭😭
@tamilmurali7097
@tamilmurali7097 4 года назад
Amma VA nambikaiya kelunga kidaikum
@gjmsharma1831
@gjmsharma1831 4 года назад
அம்மா எனக்கு இந்த மாதம் என் கருப்பையில் கரு உண்டாக எனக்கு நற்குழந்தைப்பேறு அருள் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏💏🤰👶👸🤱👨‍👩‍👧‍👦🏡
@bashaanitha968
@bashaanitha968 4 года назад
Ama amma yennaku kooda🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@leeluparthi1136
@leeluparthi1136 4 года назад
Kavala padathinga .nalathe nadakum...
@SathishKumar-gs2cw
@SathishKumar-gs2cw 4 года назад
Amma yennakkum👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦👦
@leeluparthi1136
@leeluparthi1136 4 года назад
Kandipa undagum dnt worry...
@sudhac5634
@sudhac5634 4 года назад
amma yennakum intha month baby vennum amma bls eallarum vendikunga ma
@anitha9377
@anitha9377 5 месяцев назад
அம்மா தாயே தினமும் உன் பாடலை கேட்கிறேன் உன் அருளால் எனக்கு இந்த மாதம் கருதங்க வேண்டும் அம்மா
@sownthati4606
@sownthati4606 6 месяцев назад
அம்மா தாயே கற்ப ரக்ஷா அம்பிகையே விரைவில் எனக்கு குழந்தை கிடைக்க அருள் புரிவாய் தாயே
@revathiarunachalam3348
@revathiarunachalam3348 9 месяцев назад
தாயே இந்த மாதம் நான் கருதரிப்பேன் என்று மிகவும் நம்பிக்கை உடன் உள்ளேன் அம்மா.நீ தான் அதற்கு அருள் புரிய வேண்டும் அம்மா கற்பரக்ஷாம்பிகை தாயே உன் அருளால். ஓம் கற்பரக்ஷாம்பிகயே போற்றி போற்றி 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏
@Priyaaravind-ij2ck
@Priyaaravind-ij2ck 9 месяцев назад
இம் மாதம் கரு தக்கனும் அம்மா உன் மகள் கண்ணீர் மல்க வேண்டிகிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ho4gc8vd3x
@user-ho4gc8vd3x 7 месяцев назад
அம்மா பாடல் கேட்டு நான் இப்ப கர்பமாக இருக்கின்றேன் 49 நாள் ஸ்கேன் பார்த்தோம் ஹாட் பிட் நல்ல நான் கேட்டேன் 146 இருக்கு ரொம்ப நன்றி அம்மா தாயே ❤❤❤❤❤❤இதே போல் என் குழந்தையை நல்ல பாத்துக்கங்க அம்மா குழந்தை வேண்டுவோர்க்கு குழந்தை குடுங்க அம்மா ❤❤❤❤❤❤
@IndhumathiUMA-fw6lo
@IndhumathiUMA-fw6lo 3 месяца назад
அம்மா என் வாழ்வில் எவ்ளோ கஷ்டதை கடந்துலேன் உனக்கு தெரியுமா.எனக்கு குழந்தை ஏகத்தை தராமல் அருள்வாயக அம்மா🥺எனக்கு தாய்மை தந்து என் ஏக்கத்தை போக்குவியா தாய்😢 நான் எந்த வீடியோ கமெண்ட் பண்ணது இல்ல உன்னை நம்பி மட்டும் எழுத்தில் என் வேதனை குறியுலேன் எனக்கு நட்கள் தள்ளி போக வைத்து கருவை உருவாக்கி கலையாமல் காத்து அருள்வாய் அம்மா❤உங்களிடும் மண்டியிடு மடி பிச்சை கேட்குறேன் அம்மா 😢
Далее
СЛОТ - С.М.Г.О.  (Official Music Video)
4:01
Просмотров 252 тыс.
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 294 тыс.
GODZILLA
2:09
Просмотров 219 тыс.