Тёмный

கர்ணன் படக்குழுவை ஆச்சர்யப்படவைத்த கண்ணதாசன் பாடல்/ மரணத்தை எண்ணி- ஆலங்குடி வெள்ளைச்சாமி 

VILARI
Подписаться 267 тыс.
Просмотров 898 тыс.
50% 1

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா பாடல் விமர்சனம்
#maranathai_enni
#karnan_song, #kannadhasan #vilari #alangudyvellaichamy

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 493   
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 10 месяцев назад
எத்தனை 1000 ஆண்டுகள் ஆனலும் இந்த பாடல் நிலைத்து நிற்கும். இது தான் மகபாரதம்.
@SkA-mp2pg
@SkA-mp2pg 3 месяца назад
மஹாபாரதம் அல்ல கவி
@narayanswamy1950
@narayanswamy1950 Месяц назад
2:03 ​@@SkA-mp2pg
@kottai_g213
@kottai_g213 Год назад
கண்ணதாசன் ஒரு தெய்வப்பிறவி...🌹🙏🏻🙏🏻🙏🏻🌹
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 2 месяца назад
எதவச்சிசொல்றகுடிகாரபிறவி என்றுவேண்டுமானால்சொல்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 День назад
​@@mmbuharimohamed5233கண்ணதாசனுக்கு குடி ஒரு வீக்னஸ். அவ்வளவுதான். ஆனால் அவர் ஒரு மகாகவி. அதனால் நண்பர் அவரை தெய்வப்பிறவி என்றார். உங்களுக்கு வைரமுத்துதான் பிடிக்குமா...
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 День назад
​@@mmbuharimohamed5233வைரமுத்துவும் குடிகாரன்தான்
@deepamanoj1734
@deepamanoj1734 Год назад
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. கண்ணதாசன் புகழ் என்றும் வாழ்க 🌹⚘️🥀🙏
@balasubramaniamch3393
@balasubramaniamch3393 Год назад
Kannadasan kannadasane uralum ekkalstilum azivillai
@thirumalaikolundu3981
@thirumalaikolundu3981 7 месяцев назад
Aaaaaaaaaaaaaaaqqqaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaàà😊😊
@ramalingamranganathan4992
@ramalingamranganathan4992 Год назад
இறைவன் அருளை பெற்ற வர் கவிஞர் கண்ணதாசன். இந்த படத்தில் அணைத்து பாடல்களும் தேன் தேன்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 месяца назад
சாக்ஷாத் சரஸ்வதி கடாக்ஷம்.
@jayaramanp7267
@jayaramanp7267 Год назад
சொன்னவன் கண்ணன். சொல்பவன் கண்ணன்( கண்ணதாசன்) . கவிஞரின் pun of words. ❤
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 месяца назад
அந்த வரிகளில் உள்ள ஏற்ற இறக்கம் - நித்யஸ்ரீ மகாதேவன் மிகவும் ரசிப்பார்கள்
@anbu84ece
@anbu84ece 9 дней назад
அர்ஜூன் - கன்னன் கிருஷ்ணன் - கண்ணன்
@ramasamyvenkataramanivenka4796
ஒவ்வொரு முறை அந்த பாடல் கேட்கும்போது கண்ணீர் வந்துவிடும் எனது வயது 74.இன்றும் அந்த காட்சியில் உயிர் உள்ளது
@anandamd8233
@anandamd8233 Год назад
I have no words to express my feelings. Most of the times I pray to God for the rebirth of this Kaviarasu Kannadasan.
@sundaresansita4458
@sundaresansita4458 5 месяцев назад
மிகவூம் உண்மை.என் அனுபவமும் அதுவே. சீர்காழிஜோர்
@sulaimanjamaludeen5499
@sulaimanjamaludeen5499 3 месяца назад
உண்மைதான் 64 வயது எனக்கு. இப்பாடல் கேட்டால் கண்ணீர்.
@s.venkatesan2938
@s.venkatesan2938 Год назад
பி ஆர் பந்துலு அவர்கள் மனதில் கர்ணன் படத்தில் கீதோபதேசத்தை சேர்க்க வைத்த கண்ணன், அதற்கு தூண்டுதலாக இருந்த எம் எஸ் வி + ராமமூர்த்தி, அதற்கான பாடலை செதுக்கிய கண்ணதாசன், அனைத்து கலைஞர்கள், ஆய்ந்து, லயித்து அருமையாய் விளக்கிய உங்களுக்கும், அனைவருக்கும் எண்ணிலா நன்றி
@devarajanchennimalai1798
@devarajanchennimalai1798 Год назад
Only good thing will happen
@radhikashankar2576
@radhikashankar2576 Год назад
தவிர சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியது இன்றும் இதற்கு நிகராக ஒரு பாடல் இல்லை.
@balasubramaniayan2847
@balasubramaniayan2847 Год назад
This song which was played in a bus at coimbatore bus stand at 10 pm changed my life entirely
@bosebose130
@bosebose130 Год назад
​@@radhikashankar2576😊
@balasubramanianponnusamy2829
கண்ணதாசன்கவிஞர்திலகம்
@kannansundaresan4866
@kannansundaresan4866 Год назад
கவிஞரின் ஞானம், அவரது ஒவ்வொரு பாட்டிலும் நாம் காணலாம்.
@umamaheshwari2812
@umamaheshwari2812 Год назад
கீதையின் 18 அத்தியாயம் கவிஞரின் 18 வரிகளுக்குள் அடங்கிவிட்டது மற்றுமொரு சிறப்பு.
@anantharajm5805
@anantharajm5805 Год назад
lp
@anantharajm5805
@anantharajm5805 Год назад
Perum porom patri irukingala ppppp
@anantharajm5805
@anantharajm5805 Год назад
PpP😊
@lavanyalavanya3168
@lavanyalavanya3168 Год назад
​ 😊😊pl😊😊l😊p😊
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 10 месяцев назад
கண்ணதாசன் மட்டும்தான் கவிதை கடல்,,!மற்ற kavijarkkal. அந்த காலத்தில் எழுதியுள்ளார்கள்,,,,ஆழமான கருத்துக்கள் இருக்கும்,ஆனால் பாதி பேருக்கு புரியாது,,,,,,!கண்ணதாசன் பாடல்கள், எல்லோருக்கும் புரியும்,!அதுதான் கண்ணதாசன் புலமை,!,,.,,,இது தெரியாத ஒரு சில அரை வேக்கா டுகள்,,,,,,❤
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 9 месяцев назад
துரியோதனனாக நடித்த அசோகன் அவர்களின் அற்புதமான நடிப்பை மறந்துவிட்டீர்களே.அருமையான இந்த பதிவில் இதை சேர்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது. நன்றி.
@kssps2009
@kssps2009 7 месяцев назад
ஆமாம்
@prakashsekarspk3716
@prakashsekarspk3716 Месяц назад
ஆமாம் நண்பா
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 17 дней назад
ஓவர் நடிப்பு
@kanakachidambaram6605
@kanakachidambaram6605 Год назад
கண்ணதாசன் அவர்களின் வரிகளுக்கு உயிர் தந்து பேசுகிறார்.அருமை , அற்புதம்.🎉
@nachimuthugounder2660
@nachimuthugounder2660 Год назад
😂 hu❤ 7:43 7:43
@mshanmuganathan48
@mshanmuganathan48 Год назад
Nice
@soundharrajan8827
@soundharrajan8827 Месяц назад
விமர்சனத்துக்கு நன்றி தோழர்
@narayanswamy1950
@narayanswamy1950 Месяц назад
m
@kamarajug253
@kamarajug253 17 дней назад
என்றும் துடிப்புடன் இருக்கும் பாடல்.
@pbalasubramanian2523
@pbalasubramanian2523 Год назад
கண்ணதாசன், கண்ணன் வேறு என்று பிரிக்க முடியாது சொன்னவன் கண்ணன் எழுதியவன். உங்கள் குரலில் விளக்கம் மிக அருமை கண்ணன்
@chandranmahesh2211
@chandranmahesh2211 Год назад
"மரணத்தை எண்ணிக்களங்கிடும் விஜயா" எனத்தொடங்கும் பாடலில், கீதையின் சாரத்தை அப்படியே பிழிந்து கொடுத்து விட்டார் கவியரசர் :)
@srimuthuvelavangroup4549
@srimuthuvelavangroup4549 Год назад
கலங்கி
@P.velmuruganP.velmurugan-ck2em
ஆமாம்
@Venkat-on5cz
@Venkat-on5cz 6 месяцев назад
KALANGIDUM
@suraensuraen773
@suraensuraen773 Год назад
தொகையறாவோ பாடலோ அதை விவரித்துக் கேட்க சுவையாக இருக்கிறதுதானே! இவ்வளவு நாளும் வெறுமனே பாடலைக் கேட்டு கடந்து போனதை விட இனி இன்னும் சிறப்பாக ரசிக்கலாம் இல்லையா? கவிஞரை வியந்து கொண்டே இருக்கலாம் இல்லையா!?... நன்றி!
@Sanjay-cj1qj
@Sanjay-cj1qj Год назад
Uunuu😊nn
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Год назад
ஆமாம்......"மரணத்தை எண்ணிக் களங்கிடும் விஜயா" எனக் தொடங்கும் பாடலில், கீதையின் சாரத்தை அப்படியே பிழிந்து கொடுத்து விட்டார் கவியரசர். இந்தப்பாடலைக் கேட்ட ஆன்மிகக் கூட்டம் மூக்கின் மேல் விரலை வைத்து வியந்துபோனார்கள் ! பாடல் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டதன் பின்னணியை அருமையாக விளக்கினீர்கள் ! பாராட்டி மகிழ்கிறேன் தோழர் வெள்ளைச்சாமி அவர்களே !
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
இந்த பாடலை பாடியதால் அந்த உள்ளம்வந்ததோஎனநினைக்கும் படி இறக்கும் தருவாயில் மகன் சிவசிதம்பரம் அருகிருக்க இந்த உலகமக்கள் நல்லவண்ணம் வாழ இறைவன்அருளட்டும்என்றிருக்கிறார்.என்நினைவில்உயர்ந்து விட்டார். குள்ளமான தோற்றம்தான்🙏
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Год назад
உள்ளத்தை நெகிழ வைக்கும் செய்தி ! சீர்காழியாரின் புகழ் ஓங்குக ! ⚖️
@cup52
@cup52 Год назад
கலங்கிடும்
@cup52
@cup52 Год назад
பிரமாதம்
@athavanRaja5005
@athavanRaja5005 Год назад
தொகையராவோ பாடலோ அந்த காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து (என்னைப்போல் பாமரனைக்கேட்டால்) கவித்துவமான பாடலும் இனிய இசையும் கொடுத்த காலத்தால் அழியா புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசன் மெல்லிசை மன்னர்கள் MSவிஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற ஒன்றே போதும் வேறொன்றும் வேண்டாம் இறைவா என வேண்டதோன்றும் 🙏💐
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
👌👌👌🙏
@balar5601
@balar5601 Год назад
இறைவனின் அருட்கொடையை முழுவதும் பெற்ற அழியாத புகழுக்கு கவியரசர் கண்ணதாசன்
@ramamoorthyl8567
@ramamoorthyl8567 6 месяцев назад
கவிஞர் என்றால் கண்ணதாசன் ஒருவர் மட்டுமே
@sena3573
@sena3573 Год назад
கர்ணன் படத்தில் எல்லா பாடல் களும் நன்றாக இருக்கும். சிறந்த படம். சீர்காழி அவர்கள் குரலே வெண்கலம் தான். பகவத் கீதை இந்துக்களின் பெருமை. பகவான் கொடுத்த கொடை. இந்த பாடலுக்கு வேலை செய்த அத்தனை பேரையும் புகழ வேண்டும் உங்களையும் சேர்த்து. விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
ஐய்!இன்னிக்கு ஏதோ கொஞ்சம் கூட எழுதீட்டியே !?!?!?! 👸 💃 💃
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
இதுக்கு equala Christianity la last supper சொல்லலாமா!? இல்ல வேறு ஏதும் இருக்கா!?
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
​@@mrsThangamaniRajendran839 ஏதுமில்லைமா!!! பைபிள் வரலாறு கிருஷ்ணன் புராணபுருஷன் புராணம் கற்பனை ! வரலாறு நிஜம் ! 👸❤❤❤❤❤❤❤❤❤
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
@@helenpoornima5126 Christianity la naan kettadha pathi sollu last supper pathi . Idhu important ah? Ungallukkaga!? avlodhan naan kettadhu
@shivasundari2183
@shivasundari2183 Год назад
Hi Sena.. Neenga Great👍🏼. Unga Pinnaadi Ivanga Irandu Perum Eppothum Irukkaanga!! But, Neenga Ivanga Pinnea Porathea Illai. Thalaivi'na Appadithaan!! Kooda Irandu Saamaram Veesum Pengal Iruppaanga Sena...
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Год назад
காவிய திரைப்படமான கர்ணன் வரலாற்று படம் மட்டுமல்ல நட்பின் இலக்கணத்தை எடுத்துரைத்த இதிகாசப் பாடம். இப்படத்தில் கவியரசரின் பங்கு பெரிதும் போற்றத் தக்கது. மெல்லிசை மன்னர்களின் இன்னிசையில் கவியரசரின் வரிகளில் அமைந்த அற்புதமான பாடல்கள் படத்தை மேன்மேலும் மெருகேற்றுகிறது.
@lakshmanansp6309
@lakshmanansp6309 Год назад
In ek
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Месяц назад
ஆனால் அது கூடா நட்பாக போய்விட்டதே.
@sagadevankb5894
@sagadevankb5894 Год назад
அருமையான பாட்டு இசை டைரக்ஸன் நடிப்பு கதை அமைப்பு
@g.sathasivamg.sathasivam2476
உங்களின் குரலால் மேலும் பொலிவு பெறுகிறது ..கவிஞர் மெல்லிசை மன்னர் நடிகர் திலகம் என்.டீ.ஆர் ..இவ்வுலகிற்கு கிடைத்த கலை பொக்கிஷங்கள் இவர்களது காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது மனம் பெருமை கொள்கிறது
@sivadasvelayudham8746
@sivadasvelayudham8746 Год назад
ஆமாங்க
@sakthivelasakthivel9639
@sakthivelasakthivel9639 Год назад
அவர் கவிஞரில்லை அனுபத்தை விதைத்தார் விளைந்ததை நாம் எப்படி பயன்படுத்துவது என்பது நம் மனதை பொறுத்தது
@sivakumararunachalam3809
@sivakumararunachalam3809 10 месяцев назад
கண்ணதாசனின் நாவில் சரஸ்வதி உள்ளாள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. 🙏🙏🙏🙏🙏
@lotus4867
@lotus4867 Год назад
ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களுக்கு நன்றிகளும் , வாழ்த்துகளும் .
@shanmugams5661
@shanmugams5661 Год назад
கண்ணதாசன் அற்புத கவி காவியத்தாயின் மடியில் வந்து கானம் பாடிய கவிக்குயிலே கவி கம்பன் பாரதி வள்ளுவன் வரிசையில் உம்மையும் சேர்த்தது உலகினிலே அமுததமிழிழ் ஆயிரமாயிரம் கற்பனைத் தேரை பூட்டியவன் அர்த்தமுள்ள இந்து மதத்தை சங்கத்தமிழில் தீட்டியவன் போதைக்கடலில் முழ்கியபோதும் தத்துவம் என்னும் முத்தெடுத்தாய் தாய்மொழி தரத்தை உயர்த்திடும் வண்ணம் தமிழை தனக்கு தத்தெடுதாய் பாமரன் காதில் பாய்ந்திடும் வகையில் எளிமைச் சொல்லில் நடைஎடுத்து காதல் வலையில் சோகம் படித்து உயர் தத்துவம் உதிர்த்த பொற்கவியே நினைத்ததை எல்லாம் மறைத்திடாமல் கருத்தாய் கொட்டிய கவிச்சோலை இந்த கவிதை உலகம் வாழும் வரையில் என் கவிக்கே புகழ் மாலை சண்முகம் இபி
@shaun_raja
@shaun_raja Год назад
எப்படி எப்படி் வள்ளுவர் கம்பரும் பாரதி கண்ணதாசனும் ஒன்னா? அதுவும் வரிசையை பாருங்க - கம்பர், பாரதி, பிறகு வள்ளுவரா? கம்பர் காளமேகத்திற்கு பிறகு அவர்களுக்கு ஈடான கவிஞர்கள் பிறக்கவில்லை.
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Год назад
கவிஞரைப் பற்றி முழுமையாக மக்களுக்கு எடுத்து உரைத்தமைக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@ramanikrishnamurthy8141
@ramanikrishnamurthy8141 Год назад
கவியரசரின் வார்த்தைக்கு ஈடுஇணையேகிடையாது கவியரசர் கவியரசர் தான் அந்தபடத்தையேஅந்தபாடலில்தன்கவியால்அடைக்குவிட்டார்அந்தகாலமேவேறுஇனிஇதுபோல்வராதுவரபோவதும்இல்லைஇதையெல்லாம்நினைந்துநாம் அசைபோடவேண்டியதூதான்இதற்குமேல்இதைவார்தைகளால்சொல்வதற்குஇல்லை
@rajeswarisrinivasan6290
@rajeswarisrinivasan6290 Год назад
Ll
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 месяца назад
இப்போ வரும் படமெல்லாம் வெறும் 3 நாட்கள் தான். ஆனால் வசூல் மட்டும் 140 கோடி 200 கோடி என்கிறார்கள். அதுதான் எப்படி என்று தெரியவில்லை.
@pandianasokan6121
@pandianasokan6121 Год назад
அருமை அய்யா எளிமையாக பகவத்கீதையை கண்ண தாசன் படைத்ததை வழங்கியமைக்கு நன்றி🙏
@savijayakumar3457
@savijayakumar3457 Год назад
அழகாகப்பாடுகிறீர்கள் தம்பி வெள்ளைச்சாமி! மகிழ்ச்சியாக இருந்தது! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக
@vv1614
@vv1614 5 месяцев назад
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பாரதிக்கு பிறகு தமிழுக்கு வாய்த்த தெய்வீக புலவர். 🙏 இதை, கீதோபதேசத்தை வைத்துத்தான் ஆகவேண்டும் என்று அடம் பிடித்த பி.ஆர். பந்துலு அவர்களுக்கு க கோடானு கோடி வணக்கங்கள். பாடல்அருமை. இசை அருமை. எடுத்த டைரக்க்ஷன் அருமை. நடித்தவர்கள் மிக அருமை. மகா நடிக-கடவுள் சிவாஜி V C கணேசன் கதாநாயகனாகவும், தேவிகா கதாநாயகியாகவும், கண்ணணாக NTRம் நடித்த "கர்ணன்" திரைப்படம் ஒரு மகா-காவியம். ..
@nagarajt2470
@nagarajt2470 6 месяцев назад
காலங்கடந்து நினைவில் நிற்கும் பாடலை எழுதி வாழ்ந்த கண்ணதாசன்..
@dorasamyindradevi2760
@dorasamyindradevi2760 Год назад
இதனை நாம் உணர அமரர் நமக்கு உணர்த்த இந்த பாடலை உருவாக்கி உள்ளார் ஆனால் நம்மவர்கள் உணராமல் காகிதத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசி வாழ்க்கையில் விளையாடி கொண்டு இருக்கிறார் அந்த மாமேதை தந்த தந்த ச்லோகம் சிலரை சிந்திக்க வைக்கும் சிலரை உணரச் செய்யும்❤❤❤❤❤❤ அவரின் பொன் மொழிகள் வாழ வைத்திருக்கிறது அதில் நானும் ஒருத்தி இனியாவது உணர்ந்து நடக்க கற்றுக் கொள்ளுங்கள் இதை எழுதும் என் கண்கள் கலங்கிய வண்ணம் எழுதுகின்றேன் ❤❤❤❤❤❤
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 10 месяцев назад
கவியரசு என்ற படங்களை சிபாரிசு மூலம் வாங்கி,அவர்களுக்கும் புரியாமல்,நமக்கும் புரியாமல் பாடல் எழுதி,காது கிழிய இசையை சேர்த்து,,,,திரை அரங்கை விட்டு வெளியே VANTHAAL போதும் என்று ஆகி விடுகிறது,,,,,! நமோ நாராயணா,,,,,,,,
@nagalakshmisrinivasan3116
@nagalakshmisrinivasan3116 5 месяцев назад
Angel sent to earth by God is kannadasa .Such Amazing word power.All the words lively thoughtful.
@oops1476
@oops1476 6 месяцев назад
One of the best movie's We cant see another movie like this over 2000 yrs What a movie One can see over again and again
@seenivasan7167
@seenivasan7167 Год назад
கர்ணன் கலையுலக பொக்கிஷம் நடிகர் திலகம் தமிழனின் அடையாளம் தமிழ் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் என்றால் அது நம் தலைவனின் கர்ணன்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
👌👌👌👍🙏
@santhiyameenakshisundaram6102
நீங்களும் அருமை யாக பாடுகிறார்கள் கீதா உபதேசம் மறக்க முடியாத ஒன்று
@sridhariyer101
@sridhariyer101 3 месяца назад
An epic,immortal song waking up our senses and conscience. Take a bow my most respected Kavi arasar avgl.You belong to the heavens.I have heard this song umpteen times and every time I have had goosebump moments moments 🤗💕😇✨️🤝👏💪👍🫡🙏🔥
@rtn.phf.mothilaljain5055
@rtn.phf.mothilaljain5055 Год назад
கர்ணன் படத்தில் நடிப்பில் சிவாஜி கணேசன் மற்றும் என்.டி.ஆர், கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள், பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன், இசை, திரைக்கதை, வசனம், இயக்கம் செய்தவர்கள் அத்தனை பேரின் ஒருங்கிணைந்த செயல்திறனால் மிகவும் அழகான ஒரு காவியம் (மகாபாரதம்) கிடைத்தது ஒரு வரப்பிரசாதம். அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். ❤❤ 🇮🇳🇮🇳 👌👌 🙏🙏.
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Год назад
கண்ணதாசன் .. சிகரம்...... மிஞ்சவோ விஞ்சவோ இயலாது....கண்ணுக்கு தெரியாமல் இருந்து நம்முடன் வாழ்பவர் ......
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
விஞ்சி நிற்பது கண்ணதாசன் என்றாலும் தந்தையார் ஸ்தானத்தில் இருக்கும் அவரை நினைத்து பெருமை. இத்தனை கலந்தாய்வு களுக்குப் பின் கீதோபஸத்தைபடத்தில் வைக்க முடிவுபண்ணியவுடன்எல்லாருக் கும்ஒரேமனதாகசீர்காழியா‌ர் நினைவுக்கு வந்தாரே அங்கு ஜொலிக்கிறார் சார் Dr சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்🙏
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug Год назад
இப்படித்தான்..ஒரு கண்ணதாசன் தொடர்பான பதிவுக்கு நான் கருத்திட்டேன்.. உடனே..வையிற முத்துவோட ரசிகனாம். ஒரு ஆள்... கண்ணதாசனை தரக்குறைவாக விமர்சித்தும் வையிற முத்துவை ஆகா ஓகோ ன்னும்....எழுதியிருந்தான்... ஆபாசமான அருவருப்பான வார்த்தைகள்..... கடைசியிலே பார்த்தா...அவன் ஈவெரா தொண்டனாம். பஹூத் அறிவு வாளியாம். அப்புறம் தான் புரிஞ்சது. ஈவெரீ தொண்டருங்க எல்லாம் இப்படி ஆபாசமாத்தான் பேசுவாங்க ன்னு எனக்கு நினைவு வந்த்து.
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Год назад
@@RaviChandran-eh7ug போற்றுவோர் போற்றட்டும்.... புழுதிவாரி தூற்று வோர் தூற்றட்டும்.... ரோஜா மணம் அறிவோம் ....அதில் மணம் இல்லை என மொழி வதால் ரோஜா மலருக்கு என்ன இழப்பு?
@chandranramasamy6823
@chandranramasamy6823 Год назад
@@RaviChandran-eh7ug y6
@MohanDas-cn6wd
@MohanDas-cn6wd Год назад
​@@RaviChandran-eh7ug 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 Год назад
கண்ணதாசன் புகழ் தமிழ் உள்ள வரை நீடிக்கும்.
@radhikashankar2576
@radhikashankar2576 Год назад
தமிழ் வேறு கண்ணதாசன் வேறு அல்ல. 🙏🙏
@thodladhandapanivenkatasub4721
அருமை... இவற்றையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளாமல் குத்தாட்டப்பாடல்களால் சீரழிகிறார்கள்... கர்ணன் படம் ஒரு காவியம்
@poornamaravind8790
@poornamaravind8790 Год назад
அழியாப் புகழ் கொண்ட பாடலும் இசையும் பாடகரும் இருந்த தமிழ் நாட்டில் இப்போ எதை தொட்டாலும் இது என் பாட்டு எனக்கு தான் சொந்தம் என சொல்லிக் கொண்டும் சில ஜென்மங்கள் திரிகிறது
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Год назад
Ethanai janmangal eduthalum endamari best picture varamudeyadu ayyah Bandulu ennum nengal tamilar nenjil valndu kinduerupergal👍💐
@manisanthanam1331
@manisanthanam1331 Год назад
அருமை அருமை கவிஞரே. உங்களை நாங்கள் ரொம்ப மிஸ் பண்ணுகிறோம்.
@murua3733
@murua3733 8 месяцев назад
All answers given in 3 minutes by the greatest poet I know - Kannadhasan and why the Gita is so true and beautiful. Aum Shanthi 🙏🏽
@pandiyanj3687
@pandiyanj3687 Год назад
என்னை வாழ வைக்கும் குருக்களில் ஒருவர்
@vanamamalaikallapiran744
@vanamamalaikallapiran744 Год назад
அருமையான பதிவு. காலத்தால் அழியாத பாடலை வழங்கிய கவியரசர், மெல்லிசை மன்னர்கள், பி.ஆர். பந்துலு ,சீர்காழி கோவிந்தராசன்,NTR சிவாஜி யாவருமே
@suryanarayanan2096
@suryanarayanan2096 Год назад
No director, no MD, no actors, no lyricist can ever make such a historical film in Indian cinema. All these people are really very great Maniratnam is unfit
@shaun_raja
@shaun_raja Год назад
😂in this movie; the characters will be roaming around palaces with their bow and arrows as if they are ready to go to war any time. This is a very average movie. Let’s not get carried away. The songs are a deferent level though
@sjegan9126
@sjegan9126 Год назад
இந்த காலத்தில் இது ரொம்ப பொருத்தமா இருக்கும்
@oliversanthana
@oliversanthana Год назад
கவிப்பேரரசு கண்ணதாசன் மட்டுமே
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 6 месяцев назад
One of the Epic Movie is Karnan we should get nobel prize for this film we should salute Pnthulu Ayya MsV Kaviararsar and singesr actors of this epic and above all engal Shivaji Sir
@narayanaswamysekar1073
@narayanaswamysekar1073 Год назад
I feel this song is one of the greatest contributions of Kannadasan. Who else can give the essence of the Bagavat Gita in so simple, easily understandable words? Kannadasan is immortal. Sirkazhi has given life to the song as are the Mellisai manners. One of the great scenes in Tamizh cinema. Thanks for bringing us this episode.
@narayananponniahnarayanan6399
ஆகா அற்புதகவிஞர்
@lakshmimalini3215
@lakshmimalini3215 Год назад
Respected 🙏 sir beautiful lyrics Geetha upadesam by msv sir and shri kannadasan sir golden gift in gokden film sir hats ✋ off sir
@srinivasanrangamannar5803
@srinivasanrangamannar5803 Год назад
கண்ணனின் அருளை பரிபூரணமாக பெற்றவர் கண்ணதாசன்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
இன்று நல்லநாள் எங்களுக்கெல்லாம்🙏
@BalajivBala
@BalajivBala Год назад
இந்த கதையை முதல் முதலில் சொன்னது எம் ஜி ஆர் க்கு தான் சொன்னார் ஆனால் இவர் என் தம்பி சிவாஜி கணேசன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார் இது நான் கேள்வி பட்டது
@mohana1884
@mohana1884 5 месяцев назад
That's our great M.G.R legend supporting a legendary
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 месяца назад
மதுரை வீரன் படத்தில் மட்டும்தான் MGR இறப்பது போல் கதை இருக்கும்.
@janagiraman2109
@janagiraman2109 3 месяца назад
Madurai veeran, passam,Rani samyuktha.​@@ramamurthyvenkatraman5800
@Manivelu-tb3wj
@Manivelu-tb3wj 3 месяца назад
​@@ramamurthyvenkatraman5800😊
@balrajg2854
@balrajg2854 2 месяца назад
பாசம் படத்திலும் இறப்பது போல் கதை இருக்கும்
@muralidharanr6466
@muralidharanr6466 3 месяца назад
மிக அருமை அன்பரே நல்லதொரு விளக்கம் மவரும் நினைவுகள்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 6 месяцев назад
Engal Kaviarsar always Great Panthul Ayya Given 3 days hotel at Bengalui hotel our Kavuirasar writtem all songs in one day and spent other 2 days in Bengaluru what a Great Engal Kaviarsar
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Месяц назад
Superb semma movie. After movie only we know about Mahabharadham lively by their acting,so we watched the movie more than a 4 times. Really we r blessed to have such a legends.God bless you all who works in this movie,musicians,Kavizhar,MSV. Pandhulu.God bless you all even Vilari sir.🎉🎉🎉🎉🎉🎉
@sankarmurthy7600
@sankarmurthy7600 5 месяцев назад
பகவத் கீதை 3 நிமிடத்தில் பாடல். வாழ்க கண்ணதாசன் 🙏
@jayaseelan3766
@jayaseelan3766 Год назад
Nice information. Kannadasan is a great poet. Legand.
@shivarajd2698
@shivarajd2698 2 месяца назад
Great of great Kannadasan, I am 70 plus, I am not that spiritual and I don’t know Sanskrit, but whenever I hear this song something in me used to spark which is unknown as I hear more and more to this song my thirst kept increasing particularly the Sanskrit, early days I was not so keen in knowing who written the lyrics, but guess that it could be kannadasan and kept enjoying when I listen to this song, now after your saying that it is kannadasan my appreciation went beyond and beyond the words. WHO ELSE CAN WRITE other than the great of great kannadasan.
@vasudevanvr4820
@vasudevanvr4820 6 месяцев назад
கல் நெஞ்சமும் கரையும் பாட(ம்) ல்
@rameshpichai5733
@rameshpichai5733 Год назад
Karnan songs were unique and exceptional. Orchestration is different as MSV composed with North Indian musicians. Immortal songs and music. MSV would have recd top most award if he composed this for Hindi film.
@singrama57
@singrama57 Год назад
Why are you leaving our T K Ramamurthy's contribution? Unfair.
@Muthubalu-no3mi
@Muthubalu-no3mi Год назад
​@@singrama57 🎉
@karthigeyancmt168
@karthigeyancmt168 Год назад
எப்பேர்ப்பட்ட ஆளுமைகளை விருதுகள் கொடுத்து, விருதுகளுக்கு‌ பெருமைச் சேர்க்க மறந்து நம் தமிழ் சமூகம் 😭😭.
@karunanandamparamasivam
@karunanandamparamasivam Год назад
All credit have to go Mr T K RAMAOORTHY NOT MSV
@jothidarsuresh7667
@jothidarsuresh7667 Год назад
கோடிட்ட விதம் அருமை
@rajaramraja262
@rajaramraja262 5 месяцев назад
இதைபோல்எழத இன்னொருமுறை கண்ணதாசன் பிறக்கனும்
@muthugopal256
@muthugopal256 4 месяца назад
வணக்கம் மஹாபாரதம் என்கிற இதிஹாசத்தில் வரும் ஒவ்வொரு சொல்லும் எந்தக் காலத்திற்கும் பொருந்தும். நல்ல கருத்துரை. நன்றி.
@jayaramanvenkatraman1892
@jayaramanvenkatraman1892 Год назад
Great person kanna dasan avargal...no equivalent talented person born as of today i feel
@kalidosssreema1996
@kalidosssreema1996 6 месяцев назад
ஆஹா மெய் சிலிர்த்த பதிவு நன்றி
@chandrapadhu3542
@chandrapadhu3542 Год назад
வாழ்த்துக்கள். தம்பி🙏🙏🙏🤴🤴
@thenmozhimohan9264
@thenmozhimohan9264 Год назад
Kannathasan varihalil elithaha Bhagavath Geethai kettu en kannil neer kasinthathu thogupalarin vilakkam arumai
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
True!!
@susivideos447
@susivideos447 Год назад
அற்புதமான பதிவு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா.
@palanages2164
@palanages2164 Год назад
Kannadasan is/was the King Of the King Poet ever lived and will live forever.
@pakeeroothuman1970
@pakeeroothuman1970 Год назад
அற்புதம்
@purusothamansarkunabalan169
@purusothamansarkunabalan169 3 месяца назад
தமிழுக்கு நிகர் தமிழ் கவிஞர் ஐயா கண்ணதாசன் தான் !
@ramamoorthyl8567
@ramamoorthyl8567 6 месяцев назад
கண்ணதாசனை போல் இனி ஒருவர் பிறக்கப் போவது இல்லை
@since18901
@since18901 Год назад
சப்பகட்டு.. அருமையான புரிதல் அண்ணா
@krishnamoorthysanthanam382
@krishnamoorthysanthanam382 Месяц назад
Super picture. Super songs
@krishnavenkataraman3802
@krishnavenkataraman3802 7 месяцев назад
supper naration of good song. you are always best.
@homecameraroll
@homecameraroll Год назад
Amazing presentation. Worth watching this episode. Thanks for sharing.!
@kajamugan8105
@kajamugan8105 Год назад
entha song sirkali iyaavukku pin drama actor muthu sirpiyin karalil mikavum arumaiyaka patuvar arumai iyaa
@ethirajv8652
@ethirajv8652 8 месяцев назад
Paarattugal nanri. Ayaa nanri vazhukkal
@rameshhariharan2623
@rameshhariharan2623 3 месяца назад
Sir neenga yaru sir, ippadi pichu pichu sollar8ngs, ippo my age is 63 but, i love your pichu pichu dpeech, wt a great u are, why god created offlate you sir or before me sir, why not helping to understand all these your beautiful 8nformative speech. Is this maya, still we ne3d to learn lot what when where whowwh8ch what, this is great ungal arthem pechu, in tsmil great, sir how did u learn and who told u publsh your 8nformation. Is it your m9ther father furu that is teacher or your incl8nation to listen others or inclination to f8nd truth. It is amazing we shall l9ve god that is truth, jai bharat
@sreenivasangopal6229
@sreenivasangopal6229 Год назад
மிக உயர்வு
@dillibabu8847
@dillibabu8847 7 месяцев назад
அருமையாக விளக்கி கூறினீர்கள் 👌👌👌👌👌
@kuppuswamy9567
@kuppuswamy9567 Год назад
மிகவும் சிறப்பான பாடல்
@shanmugapandi8795
@shanmugapandi8795 Год назад
இறைவனை ஒருமையில் சொல்வதை தயவு செய்து தவிருங்கள். மற்றப்படி அருமையான விளக்கங்கள்.
@shivmaharaj3113
@shivmaharaj3113 Год назад
நண்பரே, இறைவன் வேறு நாம் வேறு என்று இருந்தால்தான் ஒருமை பன்மை எல்லாம். நாம் இறைவனுடன் ஒன்றிவிட்டால் நாமே அவன். அவனே நாம்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 месяца назад
இறைவனை அன்பு மேலீட்டால் ஒருமையில் அழைக்கலாம் குதர்க்கமாகத்தான் பாடக் கூடாது.
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 Год назад
KARNAN' A Combo of excentric giants!
@jdhakshinamoorthy1253
@jdhakshinamoorthy1253 Год назад
Fantastic truth explained in beautiful language. Great lines and splendid performance by all🎉🎉❤
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 2 месяца назад
இப்ப உள்ள படங்கள் கலைஞர்களையும் கவிஞனையும் இசையமைப்பவரயும் விவாதிப்பதே இல்லை..ஏண்ணா இவங்க ஓர்டைகதையை புனையிறாங்க மற்றவங்க பாடுறாங்க நடிக்கிறாங்க ஆடுறாங்க குத்றாங்க அடிக்கிறாங்க...வணக்கம்.. ஆனால் கர்ணன் படம் என்பது கீதையின் ஓர் கதாபாத்திரம் அதை படமாக மக்களுக்கு சொல்லணும்.. அது தவரான பதிவையும் மக்களுக்கு தந்துவிடகூடாது மேட்டிமையாகவும் ஆகிவிடகூடாது என்பதை பட கலைஞர்கள் யாவரும் சேர்ந்து பெற்றடுக்கும் குழந்தைதான் அன்றய காவிய திரை படங்கள்..
@sankarivarman5476
@sankarivarman5476 Год назад
அருமை அருமை
@any2xml
@any2xml 8 месяцев назад
மிக அருமையான விமரிசனம்!
@malarvannan5180
@malarvannan5180 Месяц назад
Ayya neenga sonna vidham mattrum unga kural kambeeram scale maaraama paadiya andha vidham migavum arumai anaku kadavul nambikkai illai aanaa unmaiyaana thiramai ullavargalai paaraattaamal irrukkamaattean vaazhthukkal 🎉🎉🎉
@sankarasubramaniansubbier6977
Thank you. We can't imagine such a group of talented persons today. It is all technology now: but no match to that time. Thank you again
@vijayk8957
@vijayk8957 6 месяцев назад
Great lyrics gigantic gentle man
@chitrakalagovindan8322
@chitrakalagovindan8322 7 дней назад
அருமை
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 Год назад
karnan is a classic movie made by classic persons. Thanks for your memorable information.👍🙏
@KathiravanKrish-officials
@KathiravanKrish-officials Год назад
Ungal kuralukum oru vaalthugal sir.... Paadikaatiya tone...arumai
@narasimhanrajagopalan4807
@narasimhanrajagopalan4807 10 месяцев назад
நல்ல அழகிய காட்சி , அருமையான விளக்கம். தயவு செய்து பாடுவதைத் தவிர்க்கவும் நிறைவு கூடும்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 4 месяца назад
இவர் பாடுவதும் கேட்கறா மாதிரிதான் இருக்கிறது.
Далее
Cheese grater HACK
00:22
Просмотров 1,4 млн
Пчёлы некроманты.
00:46
Просмотров 26 тыс.
Karnan Full Movie Part 5
26:13
Просмотров 19 млн
Cheese grater HACK
00:22
Просмотров 1,4 млн