அருமையான செய்தி சகோதரரே. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. டிக்கெட் வாங்கி தீர்க்கதரிசியை எதற்காக பார்க்க வேண்டும். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உண்டு. இயேசுவை விசுவாசித்து போதனை செய்யும் போதகர்கள் அப்படி செய்கிறார்கள் என்பதை நினைக்கும் போது தான் வேதனையாக இருக்கிறது. இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. அல்லேலூயா ஆமென்.
Praise the lord...enga mama oru pastor ana bible words la ullatha vida thanoda suya kaariyatha express pannum vithathula church la prasangam pannuranga.. Yesappa ku bayapudura bayam avangalta illa....avangala yesappa santhikanum yesappavuku bayapudura bayam avangalta varanum... Deva varuthaiku kizhpadiyanum prayer pannuga.😢