கர்த்தர் ஆகிய ஏசுவே எல்லோருக்கும் எல்லா நலன்களும் சந்தோசமும் மகிழ்ச்சியும் தந்து அருள வேண்டுகிறேன் மனசுக்கு நிறைவான அமைதியான பாடல் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Dear Sweet Gospel Singer Of Our Holy Holy GOD Jesus On High, AnithaKingsly Madam You Are Gorgeous , Your Tamil Pronunciation Is Pure , Flawless Awesome , Beautiful ,Wonderful . God Bless You Abundantly. Well-done. Long Live. Former Paratrooper Thirunelvelian.
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் சிஸ்டர் மற்றும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக கர்த்தர் 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻♀️🙇🏻♀️🥰🥰😍😍💫💫✨✨❤️❤️🤗🤗🥳🥳🎶🎶💐💐💐💐💐
Some born is nothing your birth for sing about Jesus naturally your voice is not broken your voice goes perfect finishing you did well congrats to Anita Kingsley madam beauty beauty beauty beauty nothing but beauty thank you so much madam
Really yonga yalla songs sum Semmaya eruku sis 💯❤kartharukea magimai entha song lam kekaka keka avar meala erutha believe athigama aguthu I like this point yar Kai vitalum ennai Kai vidathavr ❤
#எந்த சூழ்நிலையும் என்னை சூழ்ந்திட்டாலும் தம் கிருபையால்..... Such a versatile singer you as well as your daughter!! I just like your way of dressing and attitude. I pray that you'll reach many more heights...Amen Amen
என் கண்களில் நீர் வழிந்தது வரிகளில் ஆண்டவரை மகிமை படுத்தி பாடியது எல்லா மகிமை இயேசு கிறிஸ்து ஒருவருக்கே ஆமென் ஆமென். ஊழியத்தில் உங்களுக்காக ஜெபிக்கும் நான் நன்றி அனிதா அக்கா 🤝
சகோதரி அனிதா... உங்களுடைய பாடல்களை சமீபத்தில் தான் கேட்கிறேன்... பாடல் வரிகள் மனதிற்கு ஆறுதலும் உற்சாகமும் தருகிறது. இசைக்குழுவினரின் இசையமைப்பு மிகவும் அருமை. இறைவன் உங்களையும் உங்கள் வழிபாட்டுக் குழுவினரையும் நிறைவாய் ஆசீர்வதிக்க மூவொரு இறைவனை இறைஞ்சுகிறேன்.... எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் மூவொரு இறைவனுக்கே!
Hi Mam Yuvaraj (EX JTV Staff Designer) This song is very nice to hear ... supperb ... as usual your dressing is Excellent, attitude is supperb simply supperb. Videography lighting arrangements music all are Fantastic....
As it I think these are god given lyrics..... Praising the god the lord is the best work in this world He knows the hardwork of yours to do this songs and shalll give the wage ...
After correction of the spelling ============== கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க என் கால்களை கன்மலைமேல் நிறுத்துவார் -2 எந்த சூழ்நிலையும் என்னை சூழ்ந்திட்டாலும் தம் கிருபையால் என்னை உயர்த்தி வாழ வைத்திடுவார் -2 உயர்த்திடுவார் கன்மலைமேல் நிறுத்திடுவார் உன்னை உயர்த்திடுவார் கன்மலைமேல் நிறுத்திடுவார்-2 - கர்த்தர் என்னோடு... யார் கைவிட்டாலும் என்னை கைவிடாதவர் தன் கரத்தினால் என்னை காத்து வழிநடத்திடுவார் -2 - உயர்த்திடுவார் ...
There is no miraculous, neither in the lyrics nor singing. Personal show off only. All praises honour and glory be given unto our Lord God Almighty only.