Тёмный

கர்மாவின் 12 விதிகள் என்னென்ன செய்யும் ! 12 Laws of Karma in Tamil  

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 470 тыс.
Просмотров 61 тыс.
50% 1

#aanmeegaglitz #karma #karmavinai
V.R. பிரம்மத்வஜராஜ்,
அந்தர்யாமின் பவுண்டேஷன், மதுரை.
8148990090
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
www.youtube.co...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@lakshmichandrakumar8811
@lakshmichandrakumar8811 Год назад
எனது கணவர் என்னை விட்டு வேறொரு பெண்ணோடு திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்... இது என் கெட்ட கர்மா.. துரோகம் செய்து அவர்கள் சந்தோசமாக வாழ்வது அவர்களின் நல்ல கர்மாவா ஐயா
@arundreamworksarun9733
@arundreamworksarun9733 Год назад
God bless you
@adithya67
@adithya67 Год назад
Es karma of your birth, because last birth you cheated your husband, that is why now the same person entered in your life as a husband and cheated you
@preethikakartheeban3723
@preethikakartheeban3723 11 месяцев назад
Same for me 😢
@anumathi9117
@anumathi9117 11 месяцев назад
Nalla kelvi....enakum ipdi than
@hemagokul9942
@hemagokul9942 11 месяцев назад
Same sister. Avanga nala tha irukanga.
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான தகவல்💐👍
@lakshmichandrakumar8811
@lakshmichandrakumar8811 Год назад
எனது கர்மா எப்போது கழியும்?.. எனது கணவரை என்னிடமிருந்து பிரித்து அவளுக்கே கொடுத்த கர்மா அவளிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து வந்து என்னுடன் சேர்ந்து வாழ வைக்குமா?... அவர் எனக்கு வேண்டும் என்று ஆசை.. அது நடக்குமா?
@sureshpriya3658
@sureshpriya3658 11 месяцев назад
Nadakkum sis❤
@lakshmichandrakumar8811
@lakshmichandrakumar8811 11 месяцев назад
@@sureshpriya3658 நன்றி... உங்கள் வார்த்தை பலித்தால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கும் நன்றி சொல்வேன்
@rajasekaran4180
@rajasekaran4180 8 месяцев назад
அவர் நல்ல கணவராக இருந்தால்... கண்டிப்பாக உங்களுக்கு கிடைப்பார்...
@lakshmichandrakumar8811
@lakshmichandrakumar8811 8 месяцев назад
@@rajasekaran4180 என் வாழ்வை நாசம் செய்து விட்டார்கள் என தெளிவாக அறிவுக்கு புரிகிறது.. மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது அவர் என் கணவர் அல்ல அவளுடைய கணவன் என்பதால் தான் அவளோடு சேர்ந்து வாழ நம்மை விட்டு சென்றார் என்பதை
@kavitharavi2356
@kavitharavi2356 Год назад
அய்யா நான் பிறந்து 18 வருடங்கள் பெற்றோர்கள் தாத்தா பாட்டி என்னை செல்லமாக கேட்டது உடனே கொடுத்து வளத்தினர்கள். ரொம்ப அழகாக இருப்பேன் உறவினர் ஒருவரை காதலித்தேன் அவர் ஊணமுற்றவர். ஆனால் 5வருடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அவர் ஒரு நாள் என்னை மிகவும் கட்டாய படுத்தி வெளியே அழைத்து சென்றார். வீட்டிற்கு தெரிந்து என்னை பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டனர் நான் நன்றாக படிப்பேன். என்னை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். எல்லாம் தெரிந்து தான் அவர் என்னை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அவரோ திருமணத்திற்கு முன்பு பெண்கள் விஷயத்தில் மோசம்.நாங்கள் திருமணம் செய்து 20 வருடங்கள் ஆயிருச்சு. இன்று வரை வேறொரு பெண்ணை நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் மிக பெரிய குடிகாரர் ஆகிவிட்டார். இரண்டு பெண் குழந்தை கள் என்னை போலவே மிக அழகாய் இருக்கின்றனர் பெரிய வளுக்கு 20 வயது. 18 வருடங்கள் நரக வாழ்கை வாழ்கிறேன். குடியை நிறுத்த என்னென்னமோ செய்து பார்த்தேன் முடியவில்லை. எனது தாய் தந்தை ரொம்ப சுய நல வாதிகள் ஆகிட்டாங்க. என் கணவரிடம் பணத்தை புடுங்கறாங்க என்னை பற்றி கவலை இல்லை அவர்களுக்கு. என் பிள்ளை களுக்கு தாத்தா பாட்டியாக இதுவரை எதுவும் செய்ததில்லை எனக்கு ஒரு தம்பி இருக்கிறன் அவனும் ஒரு குடிகாரன் அவன் குடும்பத்தையே ஒழுங்கா வெச்சு வாழ மு டியவில்லை என் புருஷன் நிறைய சம்பாதிக்கிறான் ஆனால் என்னால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை இரவு தூங்க விடமாட்டீங்கறான். தாய் வீட்டிற்கு போக முடியவில்லை வம்புக்கு வருகிறான். என் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு படிக்க வைத்து ஒரு உத்யோகம் வாங்கி கொடுக்க வேண்டும்.20 வருடங்கள் ஓட்டி விட்டேன் வயது ஆக ஆக ரொம்ப கஷ்டமா இருக்கு. குடிக்காதே என்று சொன்னால் என்னை மிகவும் கேவலமா பேசுறான். நான் என் புருஷன் பாத்துக்குவான் என்று தான் என் படிப்பை இழந்தேன் எனக்கென்று எந்த தகுதியும் இல்லாமல் இருக்கிறேன் அதை என் weak பாயிண்ட் ஆக எடுத்து கொண்டு உன்னால் என்ன முடியும் என்னை நம்பிதான் நீ இருக்கிறாய் என்று நாயை விட கேவலமா நினைக்கிறான். எனது காதலனை எவ்வளவு விரும்பினேனோ அதே போல் தான் என் கணவனை ரொம்ப விரும்புகிறேன் எல்லா பெண்களை போல் நானும் சந்தோசமா கௌராவமா வாழணும்னு நினைக்கிறன் ஆனால் தலையெல்லாம் நரைத்து விட்டது. ஆனால் இந்த வயதிலும் தினமும் அடி உதை.இப்போ கூட குடிப்பதற்கு போயிருக்கான். ஐய்யா நான் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவள். வேண்டாத கடவுள் இல்லை. எத்தனையோ கோவில்களுக்கு என் கணவனை அழைத்து சென்று கடவுல்களிடம் மன்றாடிவிட்டேன். இது இந்த ஜென்ம கர்மாவா பூர்வ ஜென்ம கர்மாவா? என் கணவனுடன் நான் சந்தோசமா வாழனும் என் கர்ம வினை நீங்க நான் என்ன செய்ய வேண்டும் என் குல தெய்வமாய் உங்களை நினைத்து கேட்கிறேன் சொல்லுங்க அய்யா 🙏🙏🙏
@MageshvaranA
@MageshvaranA Год назад
இந்த உலகில் கடவுள் கர்மா எதுவுமே கிடையாது எல்லாம் நம்ம தலை விதி போல் தான் நடக்கும்
@shobapai4557
@shobapai4557 10 месяцев назад
Sagothariye neegal thunbapaduvathai ninaithu migavum varundhugiren. Aanal comment la story pottu payan ellai. Neega Foundation number kuduthurukkaga adhula contact pannuga. Naanga Enga payanukku vendi netru tha avarai contact panninom. Ungalukku nalla theervu kedaikattum.
@arunaam
@arunaam 6 месяцев назад
Yes
@karpagamramani16
@karpagamramani16 6 месяцев назад
​@@MageshvaranA அப்படி என்றால் தலைவிதி எப்படி வந்தது? மனிதர்களுக்கு மகிழ்ச்சியான தலைவிதி தானே பிடிக்கும். ஏன் இல்லை?
@narayanannarayanan3944
@narayanannarayanan3944 Месяц назад
வாழ்க வளமுடன் என கணவனையும் குடும்பத்தையும் மனதில் வாழ்த்துங்கள். நிச்சயமாக நல்ல மாற்றம் ஏற்படும்.
@JayasankarSankar-r8u
@JayasankarSankar-r8u 5 месяцев назад
தானம் தர்மம் செய்தால் கெட்டவை விலகும்
@gnageshkumar
@gnageshkumar Год назад
நல்ல கர்மா கேட்பது நன்றி 🎉
@sairammyulagam4149
@sairammyulagam4149 Год назад
Vera level explanation sir super very practical silla peru lord mathri pesuvanga u r lovely down to earth person❤
@kamalasrisai625
@kamalasrisai625 Год назад
அருமை 👏👏👏👏
@arunboss7176
@arunboss7176 Год назад
Good information
@shobapai4557
@shobapai4557 10 месяцев назад
மிக தெளிவாக அருமையான பதிவு. நன்றி 🙏
@NaveenRamu-mj3kt
@NaveenRamu-mj3kt Месяц назад
தேங்க்ஸ் அங்கிள்
@rajasekaran4180
@rajasekaran4180 8 месяцев назад
வணக்கம் ஐயா... சிறந்த பதிவு...
@MalaDevi-gf1bl
@MalaDevi-gf1bl Месяц назад
OM NAMASHIVAYA.....
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 5 месяцев назад
Sir, my son is Intellectually challenged and he is 24years old. What might he done in his PURVAJANNMAM? Our marriage is not INTER RELATION marriage.
@JayasankarSankar-r8u
@JayasankarSankar-r8u 5 месяцев назад
இவர் சரியாக பேசுகிறார்
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 3 месяца назад
Vayile kappal ettina onnum nadakkath, saranagathi enge adayanam kadavule patri ethum sollilaye kovil ellam ethkk, tamil nattil eppo eppadi ekappetta gumbal erangiyirikk ellam makkale pesi emathuth poya
@VinothLathika
@VinothLathika 11 месяцев назад
Adekade உருவர் kanavel varaga
@arunboss7176
@arunboss7176 Год назад
Worthable information
@VithuKisnavi
@VithuKisnavi 2 месяца назад
Ennoda life la nadantha ella emattathukum nan than karanam ennoda muddal thanam than endu ennoda manasukulla thirumpa thirumpa ninachidde irukku ithalaye enaku susaid pannuvamo endu thonuthu nan enna panra enaku oru theervu sollunkalan plz
@MuraliTharan-jc5oy
@MuraliTharan-jc5oy 11 месяцев назад
Semma alaga iruka ma ne 🎉❤
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 10 месяцев назад
Yov🤣
@praveenls1778
@praveenls1778 Год назад
Spr anchor 😍.Luv u ga ❤️
@deepakpandi3857
@deepakpandi3857 Год назад
True
@gurumurthy3306
@gurumurthy3306 4 месяца назад
Anchor shouldn't utter coloqually kattukadhaya?
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Год назад
🎉🎉🎉
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 3 месяца назад
Thambi ellam prarthanayil nadakkath pirak karma eppadi nadakkum
@sudha5749
@sudha5749 Год назад
Super sir
@gnageshkumar
@gnageshkumar Год назад
துக்கம் இல்லா வாழுவு
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 Год назад
🙏🙏🙏
@sivasankari1082
@sivasankari1082 Год назад
Good information sir
@anandkumar-of9kw
@anandkumar-of9kw 11 месяцев назад
Thank you sir
@gunaluma7136
@gunaluma7136 7 месяцев назад
Super
@ishansasmithaishansasmitha6090
😄😄
@DHANUSHANDHANU-xl4bn
@DHANUSHANDHANU-xl4bn Год назад
Super sir
@daithiyasudhan
@daithiyasudhan 6 месяцев назад
Your explain about karma very easy to understand tks
@HashinisriPrince-qk8dh
@HashinisriPrince-qk8dh 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤
@punithavallivenkat573
@punithavallivenkat573 Год назад
மிக்க நன்று, உள்ளதை உள்ளபடி கூறுகிறார் நன்றி
@yogalakshmiarun8568
@yogalakshmiarun8568 5 месяцев назад
Sir address sollunga
@kattaianp2757
@kattaianp2757 4 месяца назад
Super, extraordinary 👌
@ranjithrenjith4720
@ranjithrenjith4720 Год назад
Supper
@chitra4001
@chitra4001 Год назад
Good
@SanthoshKumar-w8t
@SanthoshKumar-w8t 6 месяцев назад
Thank you so much for your information anna 👍🙏
@yogarithika6073
@yogarithika6073 7 месяцев назад
👌
@actiongeneral7132
@actiongeneral7132 5 месяцев назад
Nandri
@pmbminikitchen8219
@pmbminikitchen8219 Год назад
unga smile azhaka iruku ma
@MuruganMurugan-nc4sl
@MuruganMurugan-nc4sl 8 месяцев назад
Correct😊 anna
@tamilsrini8231
@tamilsrini8231 7 месяцев назад
நன்றி 🙏
@gowriramdas1757
@gowriramdas1757 3 месяца назад
Eduku parigaram yanna sir
@vijaydeepak3778
@vijaydeepak3778 2 месяца назад
Sol Ara summa eru...
@Leelamani-f3j
@Leelamani-f3j Год назад
Valuable information TQ sir
@mthuedits2152
@mthuedits2152 Год назад
உண்மை
@SK-ow6wg
@SK-ow6wg Год назад
Thanks guruji
@psramesh4400
@psramesh4400 5 месяцев назад
Om nama sivaya
@sundarvengatesan969
@sundarvengatesan969 Год назад
💯 correct
@kaniapsar2393
@kaniapsar2393 Год назад
Very very super anna
@PuneethaVichu
@PuneethaVichu Год назад
Thank you sir
@akprince1368
@akprince1368 7 месяцев назад
Mind is everything Vittutupona avanga kettavanga namma nallavanganu judge pannama, ok life has move on❤ Trust is instinct and betrayal is learning 😊
@karthikeyan57
@karthikeyan57 Год назад
Romba thanks sir ❤
@santhiravi4795
@santhiravi4795 Год назад
Sir how do I contact u..
Далее
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 750 тыс.
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 1,8 млн
Почему?
00:22
Просмотров 426 тыс.
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Просмотров 233 тыс.
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 750 тыс.