Тёмный

கர்ம வினை தீர விளக்கேற்றும் முறை |  

Thiruvarul TV
Подписаться 68 тыс.
Просмотров 39 тыс.
50% 1

கர்ம வினை தீர விளக்கேற்றும் முறை
#thiruvarultv #astrologersathyaseelan #vilakkupoojai #raasipalan #astrologer #tamilastrologer #tamilastrology #tamilastrology2024 #tamilastrologytoday #vilakku #vilakkukadai
ஜோதிடர் Dr.சிவ.G.சத்தியசீலன்
8098994156 / 9626518345
சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய்
பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
Facebook Page : / thiruvarultv
Twitter : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
Whatsapp Channel : whatsapp.com/c...
திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 223   
@parimaladevi4873
@parimaladevi4873 День назад
குருவே நீங்க இறைவன் கொடுத்த வரம் எங்களுக்கு ❤❤❤❤ வாழ்க வளமுடன்
@kamatchikamatchi6086
@kamatchikamatchi6086 19 часов назад
Thank you guruji
@sudhab1645
@sudhab1645 2 дня назад
குருஜி தினமும் உங்க speech கேட்கனும்.
@SivaSankary
@SivaSankary День назад
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வதை நான் பார்த்து செய்து வருகின்றேன் நான் நன்றாக உள்ளேன் சிலது மட்டும் என்னால் செய்ய முடியவில்லை வசதி காரணமாக ஆனாலும் சிறிய விஷயங்கள் செய்தால் கூட அது எனக்கு பெரிய நன்மையை அளிக்கின்றது என் வாழ்நாள் முழுதும் சுக்கிர பூஜையை மட்டும் கைவிடமாட்டேன் இந்த சுக்கிர திசை எனக்கு பெரிய மாற்றத்தை கொடுத்து வருகிறது நீங்கள் சொல்வதை மட்டும் நான் கடைப்பிடித்து வருகின்ற நீங்கள் சொன்ன மகாலை அமாவாசையை கடைப்பிடித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் வீட்டில் சிறு வாஸ்து பிரச்சனை இருக்கின்றது அது என்னால் இப்போது சரி செய்ய முடியாது ஆனால் இரண்டு தீபம் மாடை விலக்கு ஏற்றி வருகிறேன் ஐயா உங்களுக்கு மிக்க நன்றி இதை நான் எனக்கு தெரிந்தவர்களிடம் நான் சொல்லி வருகிறேன் இதை மாதிரி செய்யுங்கள் என்று அவர்கள் சிலர் இதை கடைபிடிக்கிறார்கள் நீங்கள் நீங்கள் எப்படி யான் பெற்ற இன்பம் பெருக இமயம் என்று இந்த தொண்டை செய்கிறீர்களோ அதுபோல நானும் உங்கள் மூலமாக நான் இதை செய்து வருகிற ஐயாவுக்கு மிக்க நன்றி மீண்டும் நன்றியை கூற விரும்புகிறேன் உங்கள் பதிவுகளை நான் பார்த்து மகிழ்ந்து வருகின்றேன் அதை கடையும் பிடிக்கின்ற இப்பொழுது நான் ஒரு சிறிய நிலை மாற்றம் ஏற்படுகிறது ஐயாவுக்கு மிக்க நன்றி ஐயாவுக்கு மிக்க நன்றி ஐயாவுக்கு மிக்க நன்றி ஐயாவுக்கு மிக்க நன்றி ஐயாவுக்கு மிக்க நன்றி
@Priyasanthosh1527
@Priyasanthosh1527 День назад
Amma enna sukkira poojai konjam theliva sollunga ma please
@haritharavikumar8114
@haritharavikumar8114 4 часа назад
Sukira pooja pathi link send panunga pls
@jeyanthir4783
@jeyanthir4783 2 часа назад
பஞ்ச முக தீபத்துடன் சேர்த்து,, காமாட்சி விளக்கு ஏற்றலாமா? பதில் கொடுங்கள். நன்றி
@sumithramuthu449
@sumithramuthu449 2 дня назад
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை பற்றி கூறுங்கள்...
@sasirekhakumar8907
@sasirekhakumar8907 2 дня назад
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@shanmubalu7541
@shanmubalu7541 10 часов назад
அருமையான பதிவு தந்ததற்க்கு மிக்க நன்றி குருஜி 🙏🏼
@anithahari943
@anithahari943 День назад
மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
@SureshSuresh-gl1lt
@SureshSuresh-gl1lt 2 дня назад
நன்றி குருஜி 🙏
@sathishsaran7678
@sathishsaran7678 6 часов назад
ஐயா ஒரு சந்தேகம் வீட்டில் விளக்கு ஏற்றும் போது உப விளக்கு வைத்து ஏற்றலாம். கோவில் விளக்கு ஏற்றும் போது தீப்பெட்டி வைத்து விளக்கு ஏற்றுகிறோம் அங்கு எப்படி தீபம் ஏற்றுவது என்று கூறுங்கள் ஐயா
@sriganeshg9414
@sriganeshg9414 4 часа назад
வீட்டில் நிரந்தர கலசம் வைத்து வழிபாடு செய்யலாமா தயவுசெய்து கூறவும்
@bhuvaneswaris2639
@bhuvaneswaris2639 4 часа назад
Nonveg sampital vilakku yethalama
@whitelotus7411
@whitelotus7411 2 дня назад
ஜோதி ஜோதி ஜோதி🙏 சூப்பர் குருவே தங்களின் அருமையான தகவல் விளக்கம் மிக்க நன்றி குருவே 🙏💐
@vasanthiramachandran-wv7wd
@vasanthiramachandran-wv7wd День назад
Arumaiyana pathivu ❤❤❤ Everyone should follow this method🙏🏽🙏🏽🙏🏽
@sharmilab6856
@sharmilab6856 День назад
Thank u guru ji. I could realise the mistakes I did so far in lightening a lamp. I will the follow the way u said hereafter
@yogigeethu3586
@yogigeethu3586 День назад
கோடான கோடி நன்றிகள் குருஜி ......
@maruvarasihariram8724
@maruvarasihariram8724 19 часов назад
Guruji arumayana pathivu nandri
@muthu445
@muthu445 2 дня назад
Nandri Guruji 🙏
@yvsilksyvsilks5791
@yvsilksyvsilks5791 20 часов назад
Guru ji you are great
@sumathitkgarments33
@sumathitkgarments33 2 дня назад
😊Guruji Vanakkam.Romba Nantri Guruji Neenda naal Sandhegam deernthadu.Nantri.
@vanithavanitha6714
@vanithavanitha6714 2 дня назад
Thank you sir 🙏
@Bhuvaneswari-kr2og
@Bhuvaneswari-kr2og 7 часов назад
நன்றி🎉🎉🎉
@mahasathishmahasathish-t2k
@mahasathishmahasathish-t2k 10 часов назад
dheepam yathuradhu patri rompa vilakkama sonninga nandri iyya🙏🙏
@suthany5801
@suthany5801 2 дня назад
Thanks Gurji great explanation. Ghee very expensive gurji, any other oil is replacing ghee oil?
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 2 дня назад
தாய் தன் குழந்தை களுக்கு கற்றுக் கொடுப்பது போல் எங்களுக்கு தாயாகவும் நாங்கள் சேயாகவும் இருப்பது பாக்கியம். நன்றி குருஜி. திரியை தினமும், மாற்ற வேண்டுமா
@sksiva1890
@sksiva1890 9 часов назад
மாற்றணும்னுதான் குருஜீ சொல்லிருக்காங்களே
@VijayalakshmiSriHari-lk3zc
@VijayalakshmiSriHari-lk3zc 2 дня назад
Romba nantri guruji.
@Umamaheswari-g7q
@Umamaheswari-g7q День назад
Romba arumai sir..thank you so much sir....🙏🙏🙏
@சிவ-வேல்-முருகன்
நன்றி குருஜி 🙏🏼 குருப்யோ நமஹ 🙏🏼
@bharatimb1206
@bharatimb1206 23 часа назад
Neenda aayulum nalla valamum nalamum endrum ungalukku undu guruveaaaaaaa.perum vilippunarvu earpaduththum poruppil kadavul ungal moolam niyamithirukkirar❤❤❤❤❤🎉
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 День назад
பூவுலகில் ஆன்மீகத்தை முழுமையாக கடைபிடிக்கும் இந்து சமய ஆன்மீக குடும்ப பெண்மணிகளுக்கு இந்த சிறப்பு வாய்ந்த ஆன்மீக தகவல்கள் முழுமையாக சமர்ப்பணம். 100℅ பின்பற்றி வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ் அஷ்டலட்சுமிகளையும் வேண்டுகிறேன். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
@maheswari1095
@maheswari1095 День назад
நன்றி தெய்வமே 🙏🙏🙏
@valarmathip7894
@valarmathip7894 19 часов назад
Super guruji
@mahasathishmahasathish-t2k
@mahasathishmahasathish-t2k 10 часов назад
thank you🙏🙏🙏🙏🙏
@Umamaheswari-g7q
@Umamaheswari-g7q День назад
Kalanjiyam sir neengal..thank you sir..
@dhanalakshmi2133
@dhanalakshmi2133 2 дня назад
நன்றி குருஜி நன்றி மேடம்.
@malathysrini3009
@malathysrini3009 День назад
🙏🙏 greatest explanations....
@maheswari1095
@maheswari1095 День назад
Nanri kuruji 🙏
@indhumanikandan365
@indhumanikandan365 2 дня назад
Pranamams to our beloved Guruji.. Saraswathi Kadaksham.. even if we stay in your shadow..that makes our life to a beautiful one..I Bow the Lotus feet of Guru jii..guru Kadaksham Paripoornam
@nandhinic4127
@nandhinic4127 2 дня назад
காஞ்சி காமாட்சி அம்மனை உங்கள் ரூபத்தில் காட்சியளிக்கிறாள் எங்களுக்கு ❤❤❤❤
@gurusaran1027
@gurusaran1027 День назад
43:04 Vanakam guruji migathelivana Villakam thank God nandrri guruji
@kanagusethunagar
@kanagusethunagar 2 дня назад
Vanakkam guruji ❤❤❤
@JeyaVadivel
@JeyaVadivel 2 дня назад
மிகவும் மகிழ்ச்சி குருஜி அத்துடன் நன்றி குருஜி சிறப்பான முறையில் அமைந்தது உங்கள் விளக்கேற்றும் முறை ஆனால் குருஜி விளக்கை எப்போது கழுவினால் நல்லது என்று கூறவில்லையே தயவுசெய்து கூறுங்கள்
@mangalamravi7876
@mangalamravi7876 День назад
Thank you many of these are told my mother she used to say sakshi vilaku
@mareeswarikaruppasamy6390
@mareeswarikaruppasamy6390 2 дня назад
Thank you thambi vaalga valamudan nalamudan
@sswathi4145
@sswathi4145 2 дня назад
Vazga Valamudan Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 TV Kalaichelvi
@bmalathi3083
@bmalathi3083 День назад
God is Gift guruji
@saradhamuthukumar2447
@saradhamuthukumar2447 2 дня назад
அருமை அருமை சார் குட் லக் ✨👌🏅🏅🏅🏅🏅🏅
@yvsilksyvsilks5791
@yvsilksyvsilks5791 20 часов назад
Can you please tell me, can we keep threadmill in house for excercise
@MonishasaiMonisha-qq4ih
@MonishasaiMonisha-qq4ih 2 дня назад
Thank you so much Guruji 💓
@murugarkumaran4999
@murugarkumaran4999 2 дня назад
Guruji ungal pathivugal anaithum very very super
@Dhanu2013
@Dhanu2013 2 дня назад
Latha mam neraya anmigha video pakkuren but Latha mam unga video special to me smiling face romba pidikkum pa
@n.sathishsathishn.sathishsathi
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@RajeshwariB-j7b
@RajeshwariB-j7b День назад
Very useful guru ji ❤ oruli la vilakku ettralama guru ji 💐 tq
@Krathika8172
@Krathika8172 День назад
Nandri Guruji 👌🙏🏻.
@dhanalakshmis5027
@dhanalakshmis5027 День назад
Gurugi neengal iraivan kodutha varam
@p.nithikap.nithika9301
@p.nithikap.nithika9301 День назад
அண்ணா நீங்க வேற லெவல் ❤
@Dhanu2013
@Dhanu2013 2 дня назад
Ayya superb and nice explanation sir Latha mam very informative video pa
@sumathibaiv4750
@sumathibaiv4750 2 дня назад
Guruji Adiyen vanakkam.Latha mam vanakkam...Until today we lit the lamp for light but today we know the God's in lamp,while lighting stumilating the goddess.Within a lamp activating of pancha boodha thathvam as per astrology... wow super .thank u ,thiri,oil, lighting method, should and shouldn't to follow really thank u.ur song fully energetic (Uyiroatamaga) with nice voice.... today's padhivu is different and very very special.all of them must know that Looks like simple but vast explanation thanku thank u
@mahasathishmahasathish-t2k
@mahasathishmahasathish-t2k 5 часов назад
iyya vilaku kuliravaikalama🙏
@dr.inbarani6423
@dr.inbarani6423 2 дня назад
Gurujii Vazhuthukal thanks🙏
@jenijenisha5503
@jenijenisha5503 2 дня назад
Akka enkalukku ghee costly oru oil kettu sollunka oil a ghee add pannalama
@kavithashanmugam9387
@kavithashanmugam9387 2 дня назад
Vanakam Guruji unga videos thavarama parthu payan perugiren nandri🙏🏼❤ en amma sumangaliya iranthu 19 years aagithu avangaluku silver kamatchi amman vilaku yetralama,, please reply ❤
@KavithaManjunath-l4h
@KavithaManjunath-l4h 2 дня назад
Om namah shivaya thank you guruji thank you guruji
@r.ambika8765
@r.ambika8765 2 дня назад
❤❤❤❤❤
@MadhuVithya
@MadhuVithya 2 дня назад
Unga pathivu rompa santhosam kudukuthu kuruji anaku
@suganyaashok3339
@suganyaashok3339 2 дня назад
Diwali poojai patthi sollunga pls
@Srilekha-kr5wl
@Srilekha-kr5wl День назад
guruji.in ur video u said about madavillaku.in my home.in front door 1side glass having.so i cant fit madavillaku in both side.1side only can fit madaviilaku.pls clesr
@velammals586
@velammals586 День назад
லதா உங்கள் குரல் இனிமை
@mahasathishmahasathish-t2k
@mahasathishmahasathish-t2k 10 часов назад
om sivaya nama🙏🙏
@mahasathishmahasathish-t2k
@mahasathishmahasathish-t2k 6 часов назад
indha madri yaruma vilakkama sollala indha iyya uku pala kodji punniyam seranum🙏🙏
@GeethaGeetha-iw3hf
@GeethaGeetha-iw3hf 6 часов назад
Vilakku first vasal vilakku yetrunuma ...Pooja roomil yetrunuma...
@maruvarasihariram8724
@maruvarasihariram8724 19 часов назад
Guruji Chandran kethu inaivu ku Parikaram sollungal
@shantaselvarajan3236
@shantaselvarajan3236 День назад
Guruji ivvalavu naalum kamakshi vilakku etri ippo adhai eduthu kuthuvilakku etravenduma or 2 vilakkum etralama
@ashrayindran985
@ashrayindran985 День назад
Vanakam Guruji. Veetakula (inside the house) dog valarkalama??
@KarthikK-ky4sk
@KarthikK-ky4sk День назад
WELCOME GURUJI.NAN METHUNA RASI.MERUGA SERETAM NATCHATRAM.KATANLAY LIFE POGOTHU.TERVEY ELLAIYA
@lavanmahi7392
@lavanmahi7392 2 дня назад
First like ❤....liked & waiting to watch for Anna / Guruji ❤❤❤ Vilaku kulira vaika venduma illai thaanaga kuliralama...pls badhil sollunga anna
@jayaramanlogesh2482
@jayaramanlogesh2482 2 дня назад
Villakai naame kulira vaipathu nandru
@padmabhaskaran3163
@padmabhaskaran3163 День назад
🙏🙏🙏
@krishnavichettinadkitchen697
@krishnavichettinadkitchen697 10 часов назад
ஐயா வீட்டிற்கு முன்னால் வேப்ப மரம் வளர்க்கலாமா?
@KohilaApk
@KohilaApk День назад
குருஜி நெய்யுடன் தேங் காய் எண்ணெய் சேர்த்து கொள்ளலாமா? அதை பற்றி கூறுங்கள் குருஜி. நன்றி 🙏
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV День назад
தேங்காய் எண்ணெய் விளக்கு விநாயகர் மட்டும் ஏற்ற வேண்டும்
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 День назад
எதையுமே கலந்து ஏற்ற கூடாது என குருஜி சொன்னார்
@meenakshiperiyasamy8997
@meenakshiperiyasamy8997 19 часов назад
Mam everyday oru kuthuvilakku aetrinal pothuma illai renduma
@VijayaAR0123
@VijayaAR0123 День назад
❤🙏🙏🙏🙏🙏குருஜி.
@KrishKrish-p5l
@KrishKrish-p5l День назад
❤❤
@amlg2543
@amlg2543 День назад
Thanks for explaining in detail. Why is inter caste marriage said to be wrong . In fact inbreeding will cause genetics disorders and it is better if we can be open minded
@Tamil_AudioBooks
@Tamil_AudioBooks 2 дня назад
நிலை வாசலில் வைக்கும் மாடவிளக்கிலும் நெய் விட்டு தான் ஏற்ற வேண்டுமா?
@anuprabha4498
@anuprabha4498 2 дня назад
நல் எண்ணைய்
@sathasivamsathasivam4983
@sathasivamsathasivam4983 2 дня назад
Meena rasikku simma rasi 6th house aaha varudu ,nan villahu yetralamaa guruji,6th house runaroham chathru enru allava porul,villaku yetrinal nallada kettadaa
@MurugesanArumugam-r2f
@MurugesanArumugam-r2f 2 дня назад
குரு ஜி. குழந்தைகள் எந்த அரையில் அமர்ந்து படிக்க வேண்டும்
@starstar4376
@starstar4376 2 дня назад
வடகிழக்கு room best&apt --narpavii
@starstar4376
@starstar4376 2 дня назад
வடகிழக்கு ரூம்ல ஜன்னல் திறந்து இருக்கணும் 🙏
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV День назад
ஈசானி மூலையில் படிக்க வைக்க வேண்டும். ஹயக்ரீவர் ஸ்லோகம் சொல்ல வேண்டும் அரைக்கு பச்சை வண்ணம் அடிக்க வேண்டும் மர நாற்காலியில் உட்கார வேண்டும்
@HappyMorning003
@HappyMorning003 День назад
Sorry to ask when ladies had periods what to do in nuclear family.if men is not available to light lamps,due to job they return home late home what should we do can we light the lamp outside house near entrance?.
@Madhu-vz2kf
@Madhu-vz2kf 2 дня назад
❤me Thirunelveli
@kanniyammalsomu995
@kanniyammalsomu995 2 дня назад
🙏🙏🙏
@Dhanu2013
@Dhanu2013 2 дня назад
Panja Deepa oil innimey vanguvathai thaverthu vidukiren ayya full a ghee potta costly a irrukum so gingelly oil oda ghee konjam mix pannikalama ayya
@rahuldev2215
@rahuldev2215 40 минут назад
No mixing, use separately
@azvathkumar6044
@azvathkumar6044 2 дня назад
Guruvey saranam🙏🙏🙏
@BhuvaneshBhuvanesh-s6r
@BhuvaneshBhuvanesh-s6r 6 часов назад
கந்த. சஷ். டி.. ஜப் விரதம் பற்றி. கூறுங்கள்
@mohanadinesh5410
@mohanadinesh5410 День назад
Kuriji manvilaku 5mugham yedralama..
@Elayarajamahalakshmi
@Elayarajamahalakshmi 2 дня назад
Kandha shashti Patri sollungal guruji
@Bhuvaneswari-sx1ll
@Bhuvaneswari-sx1ll 2 дня назад
Vilaketrum song podala. Description or screen. Rendu layum podala. Please podoga ❤
@Elayarajamahalakshmi
@Elayarajamahalakshmi 2 дня назад
We are very lucky guruji to get information like this from you
@komathiarul8189
@komathiarul8189 2 дня назад
Oru veetil irappu nigazhnthirunthaalum, oru pben poopadainthirunthaalum pojaiyarayil vilakketralama guruji
@sanjanar6944
@sanjanar6944 7 часов назад
🙏🙏🙏🙏🙏
@srking2764
@srking2764 День назад
ஆர்த்தி பாடல் பற்றி சொல்லுங்கள்
Далее
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
СОВСЕМ НЕ СОБАЧКИ🤷
11:10
Просмотров 62 тыс.