மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
நான் விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் என் முருகன் என் மகனாக என் கனவில் வந்து கந்த சஷ்டி கவசம் முழுவதுமாக பாடினான் அவனிற்கு வயது 4 கந்தனுக்கு அரோகரா🙏🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை, இன்று சஸ்தி திதியை முன்னிட்டு எனக்கு 6 முக கதிர் காம முருகன் சிலைகள் பரிசாக கிடைத்துள்ளது. போன வருடம் வேல் வாங்கினேன் நான் முருகனை வாங்கவில்லை. இன்று எனக்கு வேல் இல்லாத முருகன் சிலை கிடைத்தது. மற்றவை இன்று முருகன் உலக கூட்டம். திருச்செந்தூர் முருகன் கொடி ஏற்றம். அது ஒரு வெள்ளை சிலை. 6 முக முருகன் மயிலின் மீது அமர்ந்துள்ளார்.
முருகா உங்கள் அருளால் எனக்கு கண் பார்வை தெளிவாகி கொண்டு இருக்கிறது கருணை வடிவான கந்தா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி 🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.❤❤❤❤❤❤அய்யா அவர்களின் 48 நாட்கள் விரதம் நானும் விரைவில் என் அப்பன் முருகன் அருளால் கடைப்பிடி ப்பேன்.அய்யா அவர்களுக்கு நன்றி அழகான தெளிவு 🎉🎉🎉🎉🎉🎉.
This is unbelievable 😮😮😮 just before sometime i wanted to know about Shasti viratam and wanted to ask someone. Now I m seeing this video. I m happy to know Subramaniya swami approval to my asking through Vijayakumar sir 🎉🎉🎉
🙏முருகா நானும் 48 நாள் விரதம் இருக்க போகிறேன் என் வேண்டுதல் நிறைவேற எனக்கு அருள்புரிய வேண்டும் முருகா 🙏முழு நம்பிக்கையுடன் விரதம் மேற்க்கொள்ளபோகிறேன் முருகா என் கனவு நினைவாக வேண்டும் 🙏 ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா நாளை 25-08.2024 முதல் 48 நாள் விரதமிருக போகிறேன் எனது மூன்று பிரச்சனை 1. வேலையில் உள்ள பிரச்சனை 2. இடப் பிரச்சனை 3 கோர்ட் பிரச்சனை இந்த மூன்று பிரச்சனையும் தீர அடியேனுக்கு உதவி புரிவாய் முருகையா வெற்றிவேல் முருகனுக்கு ஆரோஹரா❤
நான் சாலைவிபத்தில் மரண வாயிலில் இருந்த போது என்னை காப்பாற்றிய கடவுள்களில் ஈசனும் முருகனும் முதற் கடவுள்கள் எனக்கு மறு பிறவி கொடுத்த என் அப்பன் தண்டாயுதபாணி தொய்வம் நான் சஷ்டி விரதம் இருந்து என் அப்பனுடைய அருளை பெற்றேன் என் அப்பன் குழந்தையாக மாறி அவனை தூக்கி கெஞ்சினேன் முருகனை என்னுடைய நாட்கள் இன்றைய தினம் வரை அப்பன் முருகனே நகர்த்தி கொண்டு செல்கிறார் முருகன் தான் அனைத்தும்
முருகா உனது திருவடியை இறுக பற்றிக்கொள்ளும் பாக்கியம் உனது திருவருளாலே பெற்றேன், என்றும் உன்னை இடைவிடாது துதிக்கும் பாக்கியத்தை எனக்கும் என் பின்னால் வரும் சந்ததிகளுக்கும் பரிபூரணமாக வழங்க வேண்டும் அய்யனே