Тёмный

கறுவா எடுப்பது எப்படி? உலக சந்தையில் 99% ஐ பூர்த்தி செய்யும் இலங்கை Cinamon Peeling 

Charal Tamizhi
Подписаться 35 тыс.
Просмотров 40 тыс.
50% 1

SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
ru-vid.com...
Follow Us On:
► Facebook: / charaltamizhi
► Instagram: / charaltamizhi
► Web: www.charaltamizhi.com
#cinamon #cinamongarden #cinamonpeeling #travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog

Опубликовано:

 

15 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@vimaleswarypanchalingam9085
@vimaleswarypanchalingam9085 Месяц назад
ஆச்சரியம் பார்க்க சந்தோசமாக இருக்கிறது கறுவா சின்ன கட்டுகளாக இங்கு packet ல் asien கடைகளில் வாங்குவது அனேகமாக இலங்கை யிலிருந்துதான் இறக்குமதி என நினைக்கிறேன் உங்கள் வீட்டிலும் இருப்பது மிக்க மகிழ்ச்சி சிறந்த காணொளி நன்றீ சகோதரி.
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
மட்டற்ற மகிழ்ச்சி
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g Месяц назад
புதிதாக உருவாக்கப்பட்ட கறுவாய் மரம் எல்லா இடங்களிலும் வளரும்.இலைகளை இறச்சி கறி பிரியாணி போன்ற உணவுகளுக்கு பாவிக்கலாம் நல்ல நறுமணத்தை கொடுக்கும்.
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
👍
@bharathshiva7895
@bharathshiva7895 Месяц назад
கறுவாவின் பயனை மிகத் தெளிவாக அளித்ததற்கு மிக்க நன்றி 😊❤️🙏🏽
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
மகிழ்ச்சி
@sundarams2826
@sundarams2826 Месяц назад
இனிய நல் வாழ்த்துக்கள் ஆசிரிய சகோதரி.
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
வருக வருக
@tamilkilavan
@tamilkilavan Месяц назад
அருமை🧙‍♂
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
உங்கள் அன்பிற்கு நன்றி
@Araneeenaikkumkarangal
@Araneeenaikkumkarangal Месяц назад
Thanks for your video.உங்கள் இயக்கச்சி தோட்டத்தில் கறுவா பயிரிட்டு மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக காட்டுங்கள்.அதிக லாபம் ஈட்டலாம் என நினைக்கிறேன் நன்றி. உங்கள் தோட்டம் எத்தனை ஏக்கர்?எவ்வளவு விலை முடிந்தது கேடபதற்கு குறைநினைக்க வேண்டாம்.ஏதோ ஆர்வக்கோளாறு.உங்களுக்கும் உங்கள அத்தானுக்கும் நன்றிகள்.
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
உங்கள் கருத்துக்கள் என்னைப் பரவசப்படுத்துகின்றன .
@kumarkamala3215
@kumarkamala3215 Месяц назад
Neekal sonathu sari srilanka karuva 99% Exports,srilanka karuvapattiku thani mathipu undu.sister
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Thx a lot
@user-ly9nj5ft6z
@user-ly9nj5ft6z Месяц назад
Thank you
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
You're welcome
@suriyanirmala4051
@suriyanirmala4051 Месяц назад
Thank you my brother sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Always welcome
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Месяц назад
THANKS FOR SHARING FROM CANADA/CDN MONAA COOK.FIRST TIME I KNOW
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Hope you enjoy
@MansurAli-bw1dv
@MansurAli-bw1dv Месяц назад
Super explain
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Thank you 🙂
@MohamedShafeekAbdulCader-tm9gm
@MohamedShafeekAbdulCader-tm9gm Месяц назад
Mighvum Arumayana Vilakkam Sister
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
💓💓💓
@user-pl6yl8pu8l
@user-pl6yl8pu8l Месяц назад
Good vidio keep it up
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Thank you, I will
@RaniArasarathinam
@RaniArasarathinam Месяц назад
எங்கள் விட்டில் ஒரு மரம் உண்டு ஆனால் பட்டை எடுக்கும் முறை தெரியாது மிகவும் நன்றி செய்து பார்க்கிறேன்
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
மிக்க நன்றிகள் l
@MuthuselvanRathinasamy
@MuthuselvanRathinasamy Месяц назад
அருமையான பதிவு!!
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
உண்மையாகவா? மகிழ்ச்சி
@MuthuselvanRathinasamy
@MuthuselvanRathinasamy Месяц назад
@@CharalTamizhi உண்மைதான்.. வெகுகாலம் கழித்து உங்கள் காணொளியைக் காண்கிறேன்.. மகிழ்ச்சியாக உணர்கிறேன் !!
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
மட்டற்ற மகிழ்ச்சி
@MuthuselvanRathinasamy
@MuthuselvanRathinasamy Месяц назад
@@CharalTamizhi நன்றி ..
@gurusamy6270
@gurusamy6270 Месяц назад
Very nice
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Thx a lot
@sivagn4285
@sivagn4285 Месяц назад
Thankyoucinomontakemethod
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Thx a lot
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam Месяц назад
Nice nice ❤❤❤❤❤
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Thanks
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu Месяц назад
❤❤❤
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
👋🙏🥳
@reset3darchitecture
@reset3darchitecture Месяц назад
🎉❤
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
💓💓💓
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Месяц назад
❤👌👌👍🙏
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
💓💓💓
@AsrajAsraj-xs9wb
@AsrajAsraj-xs9wb Месяц назад
Akka mukka nanri ippa namma vavuniya vilum karuvaa varuhinrathu
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Thx
@rajant.g.5071
@rajant.g.5071 Месяц назад
Home' home 🏠🏡 Garden 🏡 karuva patai ho Nala vasanai enga varuthu.
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Thx a lot
@rajinth2
@rajinth2 Месяц назад
உங்கள் தழிழ் நல்ல உச்சரிப்பு இது எந்த இடம்
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
மஹரகம
@jinomiltondhas9361
@jinomiltondhas9361 Месяц назад
I need some seeds , could you pls Sent for me
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Ok where are you?
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu Месяц назад
சிஸ்டர்,இந்த ஊரு கொழும்பு வா?
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
ஆமாம்
@user-xy5rl3lq8y
@user-xy5rl3lq8y Месяц назад
சகோதரி கருவா கன்று ஆர் வதையா நட வேண்டும்
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
இல்லை கன்று
@peswari4655
@peswari4655 Месяц назад
Karuva meaning in Tamil
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
🙏🙏🙏
@aarifismail2026
@aarifismail2026 Месяц назад
இந்த கருவாபட்டை கேரளா கொச்சின்ல் இருக்கு பார்த்து இருக்கிரேன்சகோதரி இந்த இலைதான் பிரிஜ்ஜி இலை
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Oh
@user-vf8wz6hi1m
@user-vf8wz6hi1m Месяц назад
கறுவா விதைகள் கிடைக்குமா எனக்கு அனுப்பிவிகலா சகோதரி
@user-vf8wz6hi1m
@user-vf8wz6hi1m Месяц назад
Please reply
@user-xy5rl3lq8y
@user-xy5rl3lq8y Месяц назад
ஆமாம் எனக்கும் அறிய ஆசை
@paulmariyanayakam6592
@paulmariyanayakam6592 Месяц назад
கறுவாக்கட்டையிலிருந்து, பட்டை சீவிமுடிப்பதற்குள் உங்களுடைய அதிக அலட்டலை கேட்க்கமுடியவில்லை.😢😢😢😢😢
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Oh
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Месяц назад
As usual, China, India and Vietnam producing more than srilanka. This what happened to the Ceylon tea.
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
👍👍👍
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 Месяц назад
Very nice
@CharalTamizhi
@CharalTamizhi Месяц назад
Thanks
@dokishanmuralitharan5599
@dokishanmuralitharan5599 Месяц назад
Madam karuva marakkanru Emge kidaikum
Далее
🔴Ютуб закрывают... Пока?
00:39
Просмотров 1,8 млн
Как похудеть на 10 кг ?! БЫСТРО!
07:06
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 500 тыс.
🔴Ютуб закрывают... Пока?
00:39
Просмотров 1,8 млн