Тёмный
Charal Tamizhi
Charal Tamizhi
Charal Tamizhi
Подписаться
திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர்கள் கால் தடம் பதிக்காத இடம் பூமியில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பயணித்துள்ளார்கள். நாம் பயணத்துக்கு முதலானவர்களும் அல்ல. முடி வானவர்களும் அல்ல. சுழன்றிடும் பூமியில் தொடர்ந்திடும் பயணத்தில் ஓர் அங்கமேயாவோம்.

வணக்கம் ஆசிரியராக கடமையாற்றி கொண்டிருக்கும் நான் திருமணத்தின் பின்பு அமைந்த என் கணவர் காரணமாக மகிழ்ச்சியான சுற்றுலாக்கள் (பயணங்கள்) கைகூடி இருந்தன. எண்ணற்ற இயற்கைத் தளங்களைக் காணும்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், அவர்களின் மனம் நெருக்கடியிலிருந்து மகிழ்ச்சி அடையும் என்பதுடன் ஏனையவர்கள் தாம் பயணங்களை மேற்கொள்ள ஒரு வழிகாட்டியாகவும் அமையும் என சிந்தித்தேன். அவ்வண்ணமே நீங்கள் என்று காணம் சாரல் தமிழி எனும் உன் குழல் (RU-vid)ஆகும்.

எனது காணொளிகளில் சுற்றுலாத்தலங்கள், வரலாற்று இடங்கள், கோயில், குளம், உணவு வகைகள், உணவு முறைகள் போன்றவற்றைக் காணக்கூடியதாக இருக்கும்.

காணொளிகள் வெளியாகும் விபரம்.
ஞாயிறு, புதன், வெள்ளி பிற்பகல் 7.00 மணி (இலங்கை நேரம்) ஆகும்.
சாரலின் நண்பர்களாக(subscriber) இணைந்து கொள்ளுங்கள். காணொளிகளை காணத்தவறாதீர்கள்.
நன்றி
Комментарии
@gurusamy6270
@gurusamy6270 22 часа назад
ஆராதனா -very good name
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu 3 дня назад
செஞ்சேலை ல 2000 குழந்தைகளின் மேல் குண்டு வீசி சாகடிச்சாங்க . அத இன்னும் மறக்கவே முடியாது.
@kushakusha2492
@kushakusha2492 4 дня назад
அக்கா நீங்க போன வழியில் மேல் நோக்கி போகும் போது பழமையான நீர் வீழ்ச்சி இருக்கும் ஓழு எல்ல நீர் வீழ்ச்சி
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu 6 дней назад
2 லட்சம் அப்பாவி மக்கள் மேல குண்டு வீசி கொன்னாங்க சிங்கள ராணுவம். இலங்கை னாலே பயமா இருக்கு.
@Ravanan646
@Ravanan646 8 дней назад
இந்த பனங்காணிகளை பராமரிப்பதில் அரசுக்கும் அக்கறை இல்லை மக்களுக்கும் அக்கறையில்லை
@user-pl6yl8pu8l
@user-pl6yl8pu8l 11 дней назад
Very Devosanal Janey God blessed you
@CharalTamizhi
@CharalTamizhi 6 дней назад
Thx a lot
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 13 дней назад
நல்ல அழகான தமிழை கேட்க இனிமையக உள்ளது.விவரணை செவ்வனே இருக்கிறது.ஏனைய யூரியூப் செய்பவர்களுக்கு படிப்பினையாக அமையட்டும்
@CharalTamizhi
@CharalTamizhi 12 дней назад
மிக்க மகிழ்ச்சி 🙏
@BalaBala-d2h
@BalaBala-d2h 13 дней назад
Very good.Sistar.By.S.Bala.Pungudu.3+10.Jaffna.
@CharalTamizhi
@CharalTamizhi 12 дней назад
Thx a lot Keep in touch
@suganthyabey7383
@suganthyabey7383 14 дней назад
👌👌
@CharalTamizhi
@CharalTamizhi 14 дней назад
💓💓💓
@user-pl6yl8pu8l
@user-pl6yl8pu8l 15 дней назад
Nice vidio but very deck
@CharalTamizhi
@CharalTamizhi 15 дней назад
Yeah thanks
@reset3darchitecture
@reset3darchitecture 15 дней назад
🎉🎉🎉
@CharalTamizhi
@CharalTamizhi 14 дней назад
🧡🧡🧡
@rajant.g.5071
@rajant.g.5071 15 дней назад
Information super so good
@CharalTamizhi
@CharalTamizhi 14 дней назад
Thx a good
@kumarankk1373
@kumarankk1373 15 дней назад
இலங்கை வருகின்ற போது தேவைபட்டாலும் பார்த்து வைத்துள்ளேன் நன்றி 😀
@CharalTamizhi
@CharalTamizhi 14 дней назад
மிக்க மகிழ்ச்சி
@n.arumugammugam4284
@n.arumugammugam4284 15 дней назад
Ukaludaya kadakku vanthu saapida aasai .Thanks. From TIRUPPUR Tamil Naadu.
@CharalTamizhi
@CharalTamizhi 12 дней назад
👌👌👌
@reset3darchitecture
@reset3darchitecture 15 дней назад
❤🎉
@CharalTamizhi
@CharalTamizhi 14 дней назад
🧡🧡🧡
@suriyanirmala4051
@suriyanirmala4051 16 дней назад
Thank you my brother sister God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@CharalTamizhi
@CharalTamizhi 16 дней назад
Thank you too
@suriyanirmala4051
@suriyanirmala4051 16 дней назад
Thank you my brother sister God bless you ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@CharalTamizhi
@CharalTamizhi 16 дней назад
Thank you too
@suganthyabey7383
@suganthyabey7383 16 дней назад
😍😍
@CharalTamizhi
@CharalTamizhi 16 дней назад
🥰🥰🥰
@ach712
@ach712 16 дней назад
@CharalTamizhi
@CharalTamizhi 16 дней назад
🧡🧡🧡
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 16 дней назад
நிறைய பொருட்கள் வீனாபோச்சு cleaning அருமை
@CharalTamizhi
@CharalTamizhi 16 дней назад
🥰🥰🥰
@kumarankk1373
@kumarankk1373 17 дней назад
ஆராவிற்கு கிடைத்த பரிசு மழை - என்ற வீடியோவில் கருத்து எழுத முடியவில்லை ஆராவின் வீடியோ தான் பிடித்துள்ளது.
@CharalTamizhi
@CharalTamizhi 17 дней назад
🧡🧡🧡
@Nareen23234
@Nareen23234 18 дней назад
வாழ்த்துக்கள்!!!!!
@bobbyponniah3176
@bobbyponniah3176 18 дней назад
👌👌👌👌👌🙏🙏🙏🙏
@CharalTamizhi
@CharalTamizhi 17 дней назад
💓💓💓
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 18 дней назад
😇🥰
@CharalTamizhi
@CharalTamizhi 17 дней назад
💓💓💓
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 18 дней назад
😇🥰
@BULLBULLI
@BULLBULLI 18 дней назад
நீங்கள் குப்பையில் பழைய மரக்கறி வகை உணவுகள் வீசும் போது பொலித்தீன் பையோடு வீசினது மிகவும் தவறானது ஏனனில் அவை மீண்டும் நிலத்தில் உக்குவதட்கு நீண்ட காலம் செல்லும்,அந்த பொலிதீனை அப்புறப்படுத்தி மரக்கறிவகைகள் அப்புறப்படுத்தி இருந்தால் திரும்பவும் உரமாக அவைகளை பயன்படுத்தலாம் மற்றும் சுழலும் மாசுபடுத்தாமல் வைக்கலாம்.
@CharalTamizhi
@CharalTamizhi 17 дней назад
Surly
@LavanLavan-ne3rr
@LavanLavan-ne3rr 18 дней назад
Enkirukku intha kadai
@user-jf9vu8sm7c
@user-jf9vu8sm7c 18 дней назад
சிறப்பு
@CharalTamizhi
@CharalTamizhi 18 дней назад
மிக்க மகிழ்ச்சி
@reset3darchitecture
@reset3darchitecture 19 дней назад
😍😍😍
@Aranee24
@Aranee24 19 дней назад
என்ன நடந்தது எல்லா கடைகளும்பூட்டா பூட்டியிருந்தால் நட்டம் தானே?திரும்பவும் திறந்து நல்லபடியாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.
@CharalTamizhi
@CharalTamizhi 18 дней назад
மிக்க மகிழ்ச்சி
@Lakkuish
@Lakkuish 19 дней назад
Wish you all the Best. Don't give up continue your business and make success. Think positive you will be the top.
@CharalTamizhi
@CharalTamizhi 19 дней назад
I appreciate that!
@KimPeterRasmus
@KimPeterRasmus 19 дней назад
Super
@CharalTamizhi
@CharalTamizhi 19 дней назад
Thanks
@satheas26
@satheas26 19 дней назад
👍👋
@CharalTamizhi
@CharalTamizhi 19 дней назад
நன்றி
@pakeerathankandasamy5797
@pakeerathankandasamy5797 19 дней назад
ஆராவின் விளக்கங்கள் அருமை சிறப்பான வெளிப்பாடு தாய் 8 அடி சேய் 16 அடி
@CharalTamizhi
@CharalTamizhi 19 дней назад
மிக்க மகிழ்ச்சி
@karudanlogistics7069
@karudanlogistics7069 19 дней назад
God luck. Kannan
@CharalTamizhi
@CharalTamizhi 19 дней назад
உங்களுக்காக அடுத்த தினம் mutton சமைத்தோம் நீங்கள் தான் வரவில்லை
@n.arumugammugam4284
@n.arumugammugam4284 19 дней назад
Hallow eppadi irukkiringa Kulamthaikalai vellai vaamgatinka.
@CharalTamizhi
@CharalTamizhi 18 дней назад
👍👍👍
@user-lq7vu2iv7p
@user-lq7vu2iv7p 19 дней назад
என் அன்பு சகோதரிக்கு இனிய வணக்கம் பேபி எப்படி இருக்காங்க அவங்க அழகு தமிழை கேட்கணும் போல ஆசையா இருக்கு உங்க காணொளி உங்க கால காணொலியை பார்த்து நான் ரசிக்கிறேன் ரொம்ப எனக்கு புடிச்சிருக்கு என்றும் அன்புடன் ரமேஷ் சீனி தமிழ்நாட்டில் இருந்து
@CharalTamizhi
@CharalTamizhi 19 дней назад
அடுத்த காணொளி அவவின் உடையது தான்
@nickkitchen3943
@nickkitchen3943 20 дней назад
மிகவும் சுவையான ரெசிபி 👌👌👍😋
@CharalTamizhi
@CharalTamizhi 19 дней назад
மிக்க மகிழ்ச்சி
@ArunthathiDevi-kz5tq
@ArunthathiDevi-kz5tq 20 дней назад
Happy Birthday Aara. Ammavilum Paarkka Saralamagave Kathaikkinta. Vaazlththugal
@CharalTamizhi
@CharalTamizhi 19 дней назад
Thx a lot