Тёмный

கற்பழித்த அமைச்சர் கார் ஓட்டுனர் | தர்ம பத்தினி கனிமொழி இங்க வா..? | கருவை கலைக்க சொல்லி மாத்திரை 

Thamarai TV
Подписаться 568 тыс.
Просмотров 150 тыс.
50% 1

கற்பழித்த அமைச்சர் கார் ஓட்டுனர் | தர்ம பத்தினி கனிமொழி இங்க வா..? | கருவை கலைக்க சொல்லி மாத்திரை | ThamaraiTV | Chinnappa Ganesan
#thamaraitv #anbilmahesh #dmk #minister #udhayanidhistalin #kanimozhi #chinnappaganesan #trichy
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 812   
@krajendran4474
@krajendran4474 9 дней назад
நேர்மையான உண்மையான துணிவான நியாயமான பேச்சு இது மாதிரி அதிகமான மக்கள் பேசினால் மட்டுமே தமிழ்நாட்டில் நீதி கிடைக்கும்
@SrideviDevi-pt1zv
@SrideviDevi-pt1zv 9 дней назад
S rombha aattam poduranga
@gknataraj
@gknataraj 9 дней назад
Outburst" of honble.minister is regrettable,nd.unwarrented.least to say. Neverthless sri.Mahavishnu shud.have avoided his statements about differently abled persons.At the same time dozens of policemen storming in airport nd.arresting is laughable when Vishnu voluntered / announced to pre-pone his return to india????
@vaithysannasie3494
@vaithysannasie3494 3 дня назад
U😢​@@gknataraj
@SelvaRaj-nh8mz
@SelvaRaj-nh8mz 10 дней назад
குடிகரணை எல்லாம் நம் மக்கள் தேர்வு செய்ததற்கு நம்ம தன் தூ க்கில் தொங்க விட வேண்டும்
@NoorulJaila-bb7qv
@NoorulJaila-bb7qv 9 дней назад
Saaaaavudaa😂
@velcenthil
@velcenthil 9 дней назад
​@@NoorulJaila-bb7qvஉன்னுடைய குடும்பத்தைச் சார்ந்த பெண்களுக்கு இப்படி நடந்திருந்தால்...நீ எல்லாம் இப்படி பேசுவாயாடா பன்னாட... பொறம்போக்கு... நீ எல்லாம் மனிதனே அல்ல நீ ஒரு ஜந்து....
@ghostrider.spidermangaming5669
@ghostrider.spidermangaming5669 9 дней назад
@@NoorulJaila-bb7qv nee eappo saga pora
@NoorulJaila-bb7qv
@NoorulJaila-bb7qv 9 дней назад
@@ghostrider.spidermangaming5669 umpondaaaatiya pottadhukapparam
@saisilver5026
@saisilver5026 9 дней назад
​@@NoorulJaila-bb7qvஅல்லாஹ் உங்களுக்கு நல் அறிவு. கொடுக்கட்டும்...
@subaskitchen1365
@subaskitchen1365 9 дней назад
சார் நீங்க சொல்வது 100க்கு100 உண்மை சார்
@ramachandran427
@ramachandran427 6 дней назад
Kani Vilakku Pidikkuma?
@Panneerselvam-jr7ej
@Panneerselvam-jr7ej 5 дней назад
​@@ramachandran427😢gj
@jayakumari6593
@jayakumari6593 9 дней назад
இத்தனை சேனல்களுக்கும் தெரியும் எந்த சேனல் வெளியில் சொல்லியது 😢😢😢😢😢
@Selvi-p9i
@Selvi-p9i 9 дней назад
DMK kai cooli Tv news
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 9 дней назад
சூராதி சூர வீராதி வீர தமிழக TV களா ?😁😆😅🤣😄😀🙃😉🙂😜🤪 தொடை நடுங்கி டிவிகளுக்கு வாய் திறந்தா பேதி ஆயிடும்.
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 9 дней назад
டீவி செனல்கள் வடிவேல் சொன்ன மாதிரி இறந்து புதைந்த செய்தி பற்றி நிலவை பற்றியும் செவ்வாய் கிரகத்தை தண்ணீர் கடல் சுனிதா வில்லியம்ஸ் பற்றியும் யாணை துறத்தியது நாய் கதற கதற கடித்தது அதனாலே நான் டீவி பார்பதில்லை
@ravikumarveerachamy6144
@ravikumarveerachamy6144 9 дней назад
தமிழக தேவிடி.... ஊடகங்கள் முழுவதும் அழிக்க பட வேண்டும்.தீவிரவாதிகளை மிகவும் மோசமான தமிழக ஊடகங்கள்.
@Vanicia
@Vanicia 3 дня назад
This woman seems to be a real pro!
@umamaheswarikannan9528
@umamaheswarikannan9528 10 дней назад
தைரியமான பேச்சு
@subburajsubburaj1683
@subburajsubburaj1683 9 дней назад
சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kolappanj3279
@kolappanj3279 9 дней назад
சவுதி மாதிரி அறுத்து விடவேண்டும்
@Pagadi5
@Pagadi5 9 дней назад
தலைவன் எவ்வழி தொண்டனும் அவ்வழியே
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 9 дней назад
இந்த விடியா அரசு எப்போ ஒழியும்
@duraiswamym9939
@duraiswamym9939 9 дней назад
தமிழகத்தில் வாக்காளர்கள் பணம் பரிசு பொருட்கள் பெற்று கொண்டு திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடும் மன நிலை மாற வேண்டும்.
@cpr...7735
@cpr...7735 9 дней назад
பணம் இல்லை.. பாஜக அதிமுக தேமுதிக பாமக போன்ற கட்சிகள் இணைந்தால் ஜிகே வாசன் உட்பட அனைத்து கட்சிகளும் இணைந்தால் திமுகவை விரட்டிவிடலாம் ஆகவே அண்ணாமலை எடப்பாடி யோசிக்க வேண்டும்
@premasamimuthu7109
@premasamimuthu7109 9 дней назад
மக்கள் நினைத்தால் தான் ஒழியும்..
@ganapathy330
@ganapathy330 9 дней назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓட்டுக்கு 500 ரூபாய் வாங்கிக் கொண்டு ஊழல் திமுகவுக்கு ஓட்டு போட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்
@selvam9517
@selvam9517 9 дней назад
இது தான் கர்மா அமைச்சரே எரியா யூரியா nu pesi திசை திருப்ப பார்த்தீர்கள் இப்போ பார்த்தீர்களா தலைகுநிவை எப்போதும் கடவுள் தான் ஜெயிப்பார்
@balun872
@balun872 9 дней назад
ஒன்றே குலம் ஒருவனே தேவன்.... அண்ணா துறையின் மூட நம்பிக்கை.
@muthuu6541
@muthuu6541 9 дней назад
Annaathurai oru muttaal idoit....Thamizh matrum English-la master pattam vaangunaa poadhumaadaa. Paemaani payalhalaa. DMK kaaranuga.... atthanai paerum pombala porukkigal. Avanuha atthanai paeraiyum thookula poadanum.
@ponnirai
@ponnirai 9 дней назад
அந்த சொல்வடை திருமூலர் அருளியது. அந்தக்காலத்திலேயே ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைத் தொடங்கிவிட்டனர்.
@annamalaiyarmohanaannamala9693
@annamalaiyarmohanaannamala9693 9 дней назад
❤​@@ponnirai
@balakrishnanm2603
@balakrishnanm2603 9 дней назад
தந்தி டிவி முரசு டிவி ஜெயா டிவி எல்லா மெயின் ஸ்டீம் மீடியாக்கள் இந்த பெண் பாதிக்கப்பட்ட விசயத்தை பேட்டி எடுத்தும்,கைக்கூலி வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ,ஒளிபரப்பு செய்யவில்லை அரசு நிர்வாகத்தில் இருந்து நீதி கிடைக்க உதவவில்லை என்று பார்க்கும் போது ,அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் இப்படி ஒரு நாள் இறைவன் மற்றும் காலதேவனின் நீதியால் நடக்கும் போது தான் நெஞ்சு வலி வேதனை புரியும்.ஏன் அந்த பெண் சார்ந்த உறவினர்கள் நண்பர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
@srk8360
@srk8360 10 дней назад
நவோதயா பள்ளிகளை வரவிடாமல் செய்தவர்கள்.. புதிய கல்வி கொள்கை யை ஏற்றுக்கொள்ள முடியுமா???.. தயாநிதி மாறன் அரசுப்பள்ளியில் படித்ததாக கூறியிருக்கிறார்😅😅
@user-hn9li1ty3t
@user-hn9li1ty3t 9 дней назад
நீதி தேவதை விரைவில் எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்......
@Selvi-p9i
@Selvi-p9i 9 дней назад
No chances only emergency in Tamilnadu action Central government
@licmailbox4226
@licmailbox4226 9 дней назад
எல்லா இடங்களிலும்.எல்லா துறையின் கட்டுப்பாட்டில் சீப் செக்கரட்டிரீஸ் எல்லா நபரும் கிருஸ்தவர்கள். தமிழ் நாடு கிரிஸ்துவர் கையில்.கெட்டு குட்டி சுவராகும்.😂😂😂😂
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 9 дней назад
மகா பாபிகள் நம்மை ஆளக்காரணமே நாம்தான். ஆம். நம் சத்யம் தர்மம் நேர்மை ஓழுக்கம் பொருமை பண்பு சகிப்புத்தன்மை இப்படி வாழ்வியல் நெறிமுறைகளிலிருந்து நழுவி சுயநலமாக அகங்கார மமதையாக நாகரீக மோகத்தில் நம் முன்னோர்களால் மிக தீர்கமாக நமக்காக சொல்லப்பட்ட சத்திய வாழ்வியல் தர்மத்தை தெய்வ சிந்தனையை இழந்து அறநெறி தவறிவிட்டோம். மேற்கண்ட அனைத்தையும் அழித்தொழித்த பெருமை அயோக்ய நாதாரி தேச துரோகீகள் திராவிடியா விடியா மூஞ்சிகள்.வாய் மூடிமௌனிகளான நாமும். இன்றய தி.மலரில்.முதல் பக்கம். நெஞ்சம் பதர. 6 வீட்டோரை ஒரே நாளில். அனாதயாக்கி விட்டார்கள் அயோக்யர்கள்.இதுதான் தத்தியின் திராவிடியா அரசு.தூதூ அடுத்து.பக்கம் 3. செ.1 முதல் 7வரை. இந்த வார திராவியா மூஞ்சி அயோக்ய அட்சியில் கொலை. 13. ஆக ஒரு நாளுக்கு இரண்டும் மேலும். எந்த மான ரோஷமுள்ள தன் ஏறியாஎனஅகந்தை கூத்தாடும் கூத்தாடி அரசு மான ரோஷ மிருந்தால் ராஜினாமா செய்யுமா. பல பல நாட்களில் அரசு விழா அரசு பள்ளி பல்கலையில் ஜாதீய மத. அயோக்ய பேச்சு நிகழ்ச்சி நடத்திய இந்த துஷ்டர்கள் இன்று நம் முன்நோர்களால் நமக்களித்துள்ள சத்திய போதனையை வருங்கால சந்ததிகளுக்கு சொன்னதற்க்கு இப்படி குதிக்கும் காரணம் தன் தவறுகளை திருட்டை காமத்தை ஊழலை மறைக்கத்தான்.தூதூ சீசீ.
@greentechnologies7214
@greentechnologies7214 9 дней назад
கனிமொழி - தர்ம பத்தினி? 2024 ஆகச்சிறந்த நகைச்சுவை.
@MageshSaravanan-q8e
@MageshSaravanan-q8e 9 дней назад
நீதி தேவதையா ..?கனிமொழினு ஒரு பெண் தெய்வம் தமிழ் நாட்டில் பத்தினி வேஷம் போடுதே அதுவா...?
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 9 дней назад
இப்போ அது தான் திராவிட மாடல் என்று புரிந்து கொள்ள னும்
@MURUGESANK-j7g
@MURUGESANK-j7g 10 дней назад
யப்பா மக்களே ஓட்டு போடும் போது கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணுவோம்பா
@gmuthukumar4949
@gmuthukumar4949 9 дней назад
இருக்கும் பட்சத்தில்
@SmilePlease1127
@SmilePlease1127 9 дней назад
ரூ. 500/-க்கு விற்கப்படும்
@BaskaranKathiravelu
@BaskaranKathiravelu 9 дней назад
Naddu Pattu illatha thamilarkal
@bkumartnj
@bkumartnj 9 дней назад
அந்த மாதிரி எதானாச்சும் மக்கள்ட்ட இருக்குன்னு நான் அறியவில்லை...
@ChandrasekarRamesh-sm7bl
@ChandrasekarRamesh-sm7bl 9 дней назад
MOOLAYA USE PANNITHAN 200/- RS VANKITTU VOTE PODURANGA.
@kganesankganesan5772
@kganesankganesan5772 9 дней назад
ஊடகங்கள் விவாதிக்களையே இருட்டடிப்பு
@harisudhanp8718
@harisudhanp8718 9 дней назад
Ganesan Sir. Super 🎉🎉🎉🎉🎉
@thiyagarajan5237
@thiyagarajan5237 9 дней назад
மகேஷ் பொய்மொழியை சும்மா விடக்கூடாது
@Shri_SarveshwarFoundation
@Shri_SarveshwarFoundation 9 дней назад
தர்ம பத்தினி வம்சம் கனிமொழி எங்கே
@venkateshbalasubramaniam2446
@venkateshbalasubramaniam2446 9 дней назад
🤔😀😕
@rajilakshmi7116
@rajilakshmi7116 9 дней назад
Here after no comments only action by the people பொறுத்தது போதும் தமிழகமே இனி பொங்கி எழ வேண்டும்
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 6 дней назад
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா
@itsmylifesarojai2545
@itsmylifesarojai2545 9 дней назад
சூப்பர் ❤பேசுவதற்கு தனித்திறமை வேண்டும் நல்லது நன்றி விதிஇன் பயனை அடைவதற்கு பிறப்பு
@jeganpandian2742
@jeganpandian2742 9 дней назад
கனி மொழி பெரியாரின் பேத்திடா தப்பா பேசாதிக 🤣
@SasmitaKandhaswamy-zp9xm
@SasmitaKandhaswamy-zp9xm 9 дней назад
prostitutes
@ganeshsabari5784
@ganeshsabari5784 9 дней назад
Kanimozhi purusan A.Raja christian ah😂😂😂😂
@bkumartnj
@bkumartnj 9 дней назад
😢😢😢😢
@Rvimalanand
@Rvimalanand 8 дней назад
பெரியார் மகள்
@SasmitaKandhaswamy-zp9xm
@SasmitaKandhaswamy-zp9xm 8 дней назад
@@Rvimalanand young widows now number lower than previously hence she is hybrid lady both telugan and pros Tamil ok so his talk never benefits to tamilans but also telugans
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 9 дней назад
என்னுடைய பள்ளி என்னுடைய ஆசிரியர் என்று சொல்கிறார் அன்பில். என்னமோ இவர் பாக்கெட்டில் இருந்து சம்பளம் கொடுப்பது மாதிரி பேசுகிறார் மக்கள் வரிப்பணத்தில் தானே சம்பளம் கொடுக்கிறார்கள்
@bindhustudio8717
@bindhustudio8717 9 дней назад
Good speech sir..
@DuraiPalam
@DuraiPalam 9 дней назад
தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் சின்னப்ப கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
@elangovans2164
@elangovans2164 9 дней назад
அருமையான,தைரியமான பேச்சு. இனிமேலாவது இந்து மக்களே நம் ஒற்றுமை முக்கியம் சிந்தியுங்கள்.
@Krishnamurthy1046
@Krishnamurthy1046 9 дней назад
ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம், ஈவெரா சொற்படி நடப்பவருக்குத் தெரியாது. இந்த நாட்டில் நியாயம் எதிர்பார்ப்பது மகா பாவம்.
@SanthoshKumar1983-qd8cd
@SanthoshKumar1983-qd8cd 9 дней назад
முதலில் ஓட்டு போட்டதற்க்கு என்ன செய்ய போகிறோம்
@bkumartnj
@bkumartnj 9 дней назад
நக்குங்கப்பா...ஓட்டு போட்டதுக்கு...
@Ps-dl8iu
@Ps-dl8iu 9 дней назад
மல்ல குடி..
@krishnamurthyragavan4726
@krishnamurthyragavan4726 9 дней назад
இத்தகைய குற்றங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு இவர்களுடைய பண பலத்திற்கும் அடியாள் பலத்திற்கும் பயந்து மீண்டும் மீண்டும் இவர்களை ஆட்சியில் அமர்த்தும் தமிழக மக்களுக்கும் தமிழக நீதி தேவதைகளுக்கும் என்று தான் விடிவு காலம் வருமோ . ஓம் நமசிவாய.
@oorvasi7852
@oorvasi7852 9 дней назад
நான் ஸ்டெல்லா மேரிஸ் தான் படித்தேன் அங்கே அந்த சுமதி அமைச்சர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கவிதைகள் தான் பாட நூலாக இருக்கிறது திராவிட மாடல் கல்வி தான் பிஜேபி பற்றி தப்பு தப்பா பேசுவாங்க சம்பந்தமே இல்லாம ஒன்றுக்கும் உதவாதது பாடங்கள் பெரும்பாலான ஆசிரியர்கள் திராவிட புகழை மட்டும் பாடுகிறார்கள்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 9 дней назад
தமிழகத்தில் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது நீங்கள் போட்ட கமெண்ட்ஸ் இதற்கு உதாரணம்
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 6 дней назад
வணக்கம் மாற்று திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா
@Brohill007
@Brohill007 9 дней назад
டைவர் நான்கு பேர் அதில் ஒருவன்........
@T.ChandraGandhimathi-in2dn
@T.ChandraGandhimathi-in2dn 9 дней назад
இது என்ன கொடுமை சார் இத எல்லாம் மறைக்க விசுணு கைது செய்யப்பட்டார்.
@tssk7469
@tssk7469 9 дней назад
தைரியமான பேச்சு!! பாராட்டுகள்!!
@subbiahsolaimuthu2041
@subbiahsolaimuthu2041 9 дней назад
எனக்கு ஒரு திராவிட சந்தேகம் தமிழ் மாநிலத்தில் தான் அதி தனியார் பள்ளி இடம் உள்ளது. அதுவும் திராவிடன் பள்ளிகூடம்
@kannansai2818
@kannansai2818 9 дней назад
கல்வி இல்லங்க டம்மி அமைச்சர்...அன்பில்..
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 9 дней назад
Very clear boldly explanation sir vazha valamudan
@VerarasanS
@VerarasanS 9 дней назад
❤ super 👍
@g.nagarajanrajan6144
@g.nagarajanrajan6144 9 дней назад
அந்தக் குடும்பம் வம்சம் இல்லாமல் போகும்.
@sivakumart1888
@sivakumart1888 10 дней назад
கனிமொழி எந்த பொந்துல உள்ள இருக்காரோ
@Selvi-p9i
@Selvi-p9i 9 дней назад
2 g Raja Bangala
@ganeshsabari5784
@ganeshsabari5784 9 дней назад
Kanimozhi pondula A.Raja vittutu irukan😂😂😂😂
@Gopalakrishnan-cf1cc
@Gopalakrishnan-cf1cc 9 дней назад
கனிமொழியோட பொந்துல யார் யார் இருக்காங்க?
@Gopalakrishnan-cf1cc
@Gopalakrishnan-cf1cc 9 дней назад
@@ganeshsabari5784 அவன் இல்லாமல் இன்னும் யார் யார்?
@anbalagan.ganbalagan.g8987
@anbalagan.ganbalagan.g8987 9 дней назад
இந்த தொழில் நுட்ப திருட்டு தில்லுமுல்லு கம்பெனி ஆந்திராவின் வம்சாவளி கருணாகநிதி வப்பாடிக்கு பிறந்தவள் இவளுடைய மூன்றாம் கணவன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவன் இவளுடைய பிள்ளைகள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள் அங்கே இருந்துகொண்டு இந்தியாவில் சில நிறுவனங்கள் பிரின்ஸ் கொரியர் மற்றும் கனரக பார்சல் சர்வீஸ் CBSE பள்ளி தொழிற்சாலை இப்படி வேஷம் போட்டு மது ஆலைகள் நடத்தும் கனியாத கனி இங்கே இருக்கும் சில அடிமைகள் முட்டாள்களை சுலபமாக ஏமாற்றி விடலாம் என்று இவளுடைய (இரவல்) தகப்பன் சொன்ன மந்திரம் பயன்படுத்தி எப்படி ஏமாற்றுவது என்று இந்த தொழில் நுட்ப திருட்டு தில்லுமுல்லு கம்பெனி ஆந்திராவின் வம்சாவளி கருணாகநிதி வாரிசுகளுக்கு கம்பெனி நல்ல தெரியும்
@SureshKumar-ef8yl
@SureshKumar-ef8yl 9 дней назад
திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை இந்த பகுதிகளில் ஒரு கும்பல் பெண்களை வீடியோ பதிவு செய்து இந்த வழியில் தான் பல வருடங்களாக நாசமாக்குகின்றனர் .
@bkumartnj
@bkumartnj 9 дней назад
கண்டு பிடிச்சி கை கால ஒடிச்சி வைத்தியம் பார்க்காம மாச கணக்குல இருட்டு ரும்ல அம்மணமா சோறு தண்ணி கொடுக்காம‌.. பட்டினியல காய விட்டு...பின்ன எட்டு கால் பூச்சி மாதிரி நகர்ந்சது போக விட்டு பப்ளிக்ல வேடிக்கைபாருங்க‌..
@bkumartnj
@bkumartnj 9 дней назад
அவனவன் வீட்டு பொம்பளகிட்ட இவனுங்க செய்ததை போட்டு காட்டி அவளகளவிட டு தண்டனை கொடுக்க வைக்க வேண்டும்...
@rangasamysivasakthi3979
@rangasamysivasakthi3979 9 дней назад
குரங்குகையில்கிடைத்தமாலைபோல்"ஆகிவிட்டதுதமிழ்நாடு😅😅
@SrinivasanNagarajan-s2t
@SrinivasanNagarajan-s2t 9 дней назад
Good and true of your statement will reach common people
@rathinamr2852
@rathinamr2852 9 дней назад
ஐயா நீங்கள் கூறுவது 100 சதம் உண்மை தமிழக மக்கள் இன்னும் புறிந்துக்கொள்ளாமல் வாக்களித்தார்களே.இனியும் யோசித்து வாக்களித்தால் ! எல்லாம் சரியாகி விடும் .வாழ்க பாரதம்..
@AASOORYARKSWAMY
@AASOORYARKSWAMY 9 дней назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை உண்மை முற்றிலும் உண்மை அற்புதம் மிக அற்புதம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉திராவிடய முண்டங்கள் குடும்பம் கும்பல் அழிய யேயேண்டும்
@subramani5968
@subramani5968 9 дней назад
vazgha vallamudan pallandu vazhughal ji
@selvaraj3815
@selvaraj3815 9 дней назад
துணிவான பேச்சு உண்மை வாழ்த்துக்கள்
@muraliram7244
@muraliram7244 9 дней назад
அருமையான கேள்விகள்.
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 9 дней назад
😮 விடியல் அரசு ஒழிக
@radhakrish3063
@radhakrish3063 9 дней назад
Super sir 😊bold man
@yogeshwary2245
@yogeshwary2245 9 дней назад
Thank you sir. U r brave.
@ganapathy330
@ganapathy330 9 дней назад
அய்யா நீங்கள் சொல்வது போல குடிகார பயலையெல்லாம் கல்வி அமைச்சராக போட்டால் இப்படிதான் நடக்கும் இவனைப் போன்ற ஆட்களுக்கு ஓட்டு போட்ட தமிழ்நாட்டு மக்கள்தான் வெட்கி தலை குனிய வேண்டும்.
@bkumartnj
@bkumartnj 9 дней назад
தினமலர் வெளில விட்டுதா...பாராட்ட பட வேண்டும்...
@Niranjana-jv9hi
@Niranjana-jv9hi 9 дней назад
அருமையான பதிவு நன்றி சார் ..
@MurugesanMurugesan-mk4lx
@MurugesanMurugesan-mk4lx 9 дней назад
வப்பாட்டி ஊடகங்கள் எங்கே ?
@arumugammd6572
@arumugammd6572 9 дней назад
சிறப்பு ஐயா
@vallisankar6609
@vallisankar6609 9 дней назад
மதவாத பள்ளிகளை அரசாங்கப்பள்ளியாக மாற்றனும், மாற்றியே ஆகனும். சரியாக செயல்பாடத அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு தனியார் மதம் சார்ந்த பள்ளிகளை அரசுப்பள்ளி அறிவிக்க வேண்டும் என்று தெய்வமே நேரில் வந்து புரிய வைத்து இருக்காங்க, அனைத்துப்பிரச்சனைகளுக்கும் காரணம் மதவாதப்பள்ளிகளாக இருக்கிறது. உடனே நடைவடிக்கை எடுக்க வேண்டும்....
@rajasekar9253
@rajasekar9253 9 дней назад
திராவிட மாடல்னா என்னனு கேட்பவருக்கு இது தான் பதில்
@pnrarun
@pnrarun 9 дней назад
செம உரிச்சிடிங்க சார் திருச்சிக்கு என்ன ஆச்சு. மிகவும் வருத்தமாக உள்ளது. வெட்க கேடு.
@Venkateswari095
@Venkateswari095 9 дней назад
கிருஸ்துவ பள்ளிகளில் இந்து மாணவர்களை கிருஸ்டினாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். பைபிள் கொடுக்கின்றனர். கிருஸ்துவ மத கூட்டம் நடத்துகின்றனர். மத மாற்றமும் நடக்கிறது.
@ganapathy330
@ganapathy330 9 дней назад
சுடலை நல்ல சாவு சாக மாட்டான்!
@jeyachandran5781
@jeyachandran5781 9 дней назад
உங்களின் ரௌத்திரம் நியாயமானது கணேசன் அவர்களே.
@sundararajan9826
@sundararajan9826 9 дней назад
No journalists had guts to reveal this fact in their channels
@jawaharlal1578
@jawaharlal1578 9 дней назад
Very very very super speech by Ganesan sir
@seshagirikalyanasundaram7517
@seshagirikalyanasundaram7517 9 дней назад
தலைப்பைப் பார்த்தவுடன் டிரைவருடன் தர்மபத்தினி கனிமொழி தலைமறைவு????
@premasamimuthu7109
@premasamimuthu7109 9 дней назад
நீங்க தான் மிக,மிக சரியாக பேசியுள்ளீர்கள்..நன்றி
@loganathanrajaram8715
@loganathanrajaram8715 9 дней назад
குரங்கு கையில் பூ மாலை கொடுத்தால் என்ன கதி நேருமோ,அதே கதி தான் டோப்பா தலையன் கிட்ட ஆட்சியை கொடுத்தது
@palanisamym1971
@palanisamym1971 9 дней назад
சூப்பர் சின்னப்பகனேசன் சார்
@sssun7
@sssun7 9 дней назад
Well said, Mr. Ganesan 🙏
@subadraramalingam8539
@subadraramalingam8539 9 дней назад
Central government shd take serious action against this unruly tamilnadu govt
@muralidharann6720
@muralidharann6720 9 дней назад
அண்ணாமலை இல்லேனா ஆட்டம் அதிகமா நடக்குதோ?
@NagarajanNatesan
@NagarajanNatesan 9 дней назад
தர்மபத்தினி ..பத்தினி தர்மம் தேடுகிறார்.
@kalpanagopinath1390
@kalpanagopinath1390 9 дней назад
Excellent truth 👏
@bhanuraman282
@bhanuraman282 9 дней назад
கனிமொழி க்கு தலை ஆட்டி ஆட்டி கழுத்து சுலுக்கு.so she will respond after 2026 when she is not ruling
@kandavelr9384
@kandavelr9384 9 дней назад
இந்தியா முழுவதும் இதை எடுத்து செல்ல வேண்டும். உங்களால் முடியுமா. ?
@SelvaRaj-nh8mz
@SelvaRaj-nh8mz 10 дней назад
கணி மாதிரி சம்பாதித்து வாழ்வதை விட ,,,,,,,,,,
@kganesankganesan5772
@kganesankganesan5772 10 дней назад
விளங்காது
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 8 дней назад
கணேஷன் அண்ணாவுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் உண்மைகளை உறக்கச் சொல்லிக்கொண்டே இருப்பதற்காக
@SRajaambaiyaraja
@SRajaambaiyaraja 9 дней назад
அவர்கள் வாக்கு வங்கி.... விலை ஏறினாலும் சரி வசதிகள் கிடைக்க விட்டாலும் சரி எந்த பாதிப்பு வந்தாலும் சரி யார் கொள்ளை அடித்தாலும் சரி எக்கேடு கேட்டாலும் சரி...அவர்களுக்கே
@premalathae8676
@premalathae8676 9 дней назад
S super sir
@VEERANVELAN
@VEERANVELAN 9 дней назад
இனி பள்ளிக்கூடம் புகுந்து மாணவிகளை கற்பழிப்பார்கள் ஒங்கோல் BARBER கட்சி தொண்டர்கள்... இது திராவிட மாடல் என்பான் நடுக்கல் CHEEP MINISTER 😂😂😂😂😂😂
@ManimaranKala-bd7gf
@ManimaranKala-bd7gf 9 дней назад
Arumaiyana speach, kotumaigalai seitha mirugathai Ethuvum seiya mudiyathu sir.
@Spr-no9oy
@Spr-no9oy 10 дней назад
Poor women of TN
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 6 дней назад
மாற்றுதிறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா
@hari0591
@hari0591 9 дней назад
Good speech
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 9 дней назад
தமிழக மக்களே கொஞ்சமாவது நல்லது எது கெட்டது எது சிந்தித்துப் பாருங்கள் உங்களது பிள்ளைகள் வாழ்க்கை நன்றாக இருக்கும் நமது குடும்பம் நன்றாக இருக்கும் என்பதை கொஞ்சமாவது உணருங்கள் கேடு கெட்டவர்களை அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ளாதீர்கள் நமது எதிர்காலம் நமது பிள்ளைகள் வாழ்க்கை சீரழிந்து விடும் மக்களே புரிந்து கொள்ளுங்கள்
@subbaiah174
@subbaiah174 9 дней назад
நல்ல காவல் துறை லஞ்சம் வாங்காமல் இருந்தால் இந்த மாதிரி தப்பு நடக்க வாய்ப்பு இல்லை. இவர்களை encounter பண்ணினால் இந்த ஒரு தப்பு நடக்க வாய்ப்பு இல்லை
@durairajww1837
@durairajww1837 9 дней назад
வாழ்த்துக்கள்
@shivasharma.t7517
@shivasharma.t7517 9 дней назад
Good
@VijayaLakshmiD-c8y
@VijayaLakshmiD-c8y 9 дней назад
Super observation Sir.
@sathyachellappan3721
@sathyachellappan3721 9 дней назад
நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா. நெஞ்சு பொறுக்குதில்லையே..... நெஞ்சு பொறுக்குதில்லையே... நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்...... என்ன கொடுமை ஐயா.. சொல்ல முடியல ஐயா... கிரகிக்க முடியல... நெஞ்சு வலிக்குதய்யா..... கேவலமான இவனுங்களை அறுத்து விடனுமய்யா...
@MKrishnamurthy-lj3uf
@MKrishnamurthy-lj3uf 9 дней назад
i ya Super.
@muralis6344
@muralis6344 9 дней назад
Very super 👌 serrupadi
@ganapathy330
@ganapathy330 9 дней назад
திமுக என்ற, திராவிட முஸ்லிம் கழகம், வீட்டுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு!
@user-oj4dm3gq4j
@user-oj4dm3gq4j 9 дней назад
Well said
@SakthivelSaithanya
@SakthivelSaithanya 9 дней назад
அருமை சரியான பேச்சு
@kumaranthiru7788
@kumaranthiru7788 9 дней назад
Chinnapa sir is very bold always.
@MUTHUKUMARANKUMARAN-kd2yn
@MUTHUKUMARANKUMARAN-kd2yn 9 дней назад
AMPATAN ACHI EPADITHAN ERUKUKUM OM NAMASIVAYA
@SudhaSandhi-yj8pt
@SudhaSandhi-yj8pt 9 дней назад
சிவசிவசிவ
@shantharogini5262
@shantharogini5262 9 дней назад
சார் வணக்கம். இவர்களுக்கு கடவுள் தான் சரியான தண்டனை கொடுக்க வேண்டும். ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.
@muthiahkr7736
@muthiahkr7736 9 дней назад
High court should take sumoto 3:31 action
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 9 дней назад
Super Super Sir.
Далее
Ice Bear would appreciate some cheese 🧀
00:18
Просмотров 13 млн