Тёмный

போஸ்ட்மேன் வேலைய பாருங்க | பொறம்போக்கு தனம் செய்யாதீங்க | நிர்மலா சீத்தாராமனிடம் சிக்கியது திமுக 

Thamarai TV
Подписаться 568 тыс.
Просмотров 29 тыс.
50% 1

போஸ்ட்மேன் வேலைய பாருங்க | பொறம்போக்கு தனம் செய்யாதீங்க | நிர்மலா சீத்தாராமனிடம் சிக்கியது திமுக தான் | ThamaraiTV | TDS Ravi
#thamaraitv #dmk #mkstalin #kanimozhi #modi #gst #bjp #nirmalasitharaman #vanathisrinivasan #ravitds #gst #annapoorana
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@seethalakshmi137
@seethalakshmi137 4 дня назад
அருமை அருமை பதிவு.மிக மிக தெளிவாக விளக்கம் கொடுத்த திரு.ரவி அவர்களுக்கு நன்றி,வாழ்த்துக்கள்
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 4 дня назад
வணக்கம் ரவி சார் வாழ்த்துக்கள். மக்களின் குரலாக நீங்கள் வாழ்க பல்லாண்டு வந்தே மாதரம். வாழ்க பாரதம் 🙏
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 4 дня назад
அருமையான பேச்சு திமுக அரசு செய்யும் அயோக்கயத்தனத்தை தோலுரித்துக்காட்டியதற்கு நன்றி
@SalthJenifer
@SalthJenifer 4 дня назад
அருமையாக திராவிட கழகத்தின் தோலை உரிக்கிறீர்கள் சார். உங்கள் கோபத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் சார்.
@malas3372
@malas3372 4 дня назад
Super explanation Ravi sir . Thankyou.
@sethuc5850
@sethuc5850 3 дня назад
சார் அடிக்கடி வாங்க தாமரைக்கு நன்றி ஜெய்ஹிந்த்
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 4 дня назад
Hats off ரவி சார். நீங்கள் என்ன கரடியா கத்தினாலும் இந்த திருடர்கள் முன்னேற்ற கழகத்தவர் திருந்த மாட்டார்கள்.
@SHREEBPL
@SHREEBPL 4 дня назад
கரடிதான் கத்துது ன்னு போய்டுவானுங்க.. கரடியே காறி துப்பினாலும்.. 'துப்பினா.. துடச்சுக்குவோம்' னு.. துடைச்சுட்டு போயிக்கிட்டே இருப்பாய்ங்க.. திராவிஷ மாடலின் அவலம்.. ☠️
@PugazhDs
@PugazhDs 3 дня назад
நன்றாகச் சொன்னீர்கள்... திரு. ரவி.Tds.👍
@KDURAIDurai
@KDURAIDurai 3 дня назад
Awsom RAVI SIR 👌👌👌👌👍👍சரியான பதிவு 🤝🤝🤝👍👍
@UKR-mv7mx
@UKR-mv7mx 3 дня назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 3 дня назад
புதிய கல்விக் கொள்கையையும இப்படி தான் புளுகிக் கொண்டிருக்கிறார்கள்.
@madhuarumugam186
@madhuarumugam186 3 дня назад
தகுதியற்ற தேவடியாப்பயல்களை யெல்லாம் அமைச்சராக அமர்த்தினால் இப்படித்தான் நடக்கும். ஐயா கலைஞர் அவர்கள் மத்திய அரசிடம் எப்படி அனுகூலமாக காய் நகர்த்திச் சென்றார் என்று மூத்த அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும். அதுதான் அரசியல். ஆனால் இந்த நாதாரிகள் அவரைப் பின்பற்றாமல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று எப்போது ஆரம்பித்தார்களோ அப்போதே இவர்கள் தேசத்துரோகிகள் என்பது நிரூபணமாகிவிட்டது. தமிழ்நாடு என்பது தனிநாடு அல்ல. இந்திய தேசத்தில் உள்ள ஒரு மாநிலம் மட்டுமே. திராவிட மாடல் நாய்களே திருந்த முயற்சியாவது செய்யுங்கள்.. என்னடா திராவிட மாடல் ஆட்சி இது... தூ..
@sridharr4251
@sridharr4251 4 дня назад
திராவிட பதர்களை எந்திரிக்க முடியாத படி நொங்கிய திரு ரவி அவர்களுக்கு பல கோடி வாழ்த்துக்கள், பாராட்டுகள்..🎉🎉🎉🎉🎉🎉🎉
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 3 дня назад
தமிழ்நாட்டின் சாபக்கேடு இரு கழகங்கள். சாப விமோசனம் என்றோ? யாரறிவார்?
@rssdharini
@rssdharini 4 дня назад
Excellent sir
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 3 дня назад
ரவி சார் அவர்களின் கோபமான பேச்சை இந்த பதிவில் தான் பார்த்தேன்
@murugeshansface
@murugeshansface 3 дня назад
மிக அருமையான ஒரு விளக்கம் சார் உங்களது விளக்கம் கண்டிப்பாக தொடர்ந்து தேவைப்படுகிறது பாமர மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் உள்ளது
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 3 дня назад
kudos to you Mr.T.D.S.Ravi. You are telling the truth to people clearly.
@deivakumar6490
@deivakumar6490 4 дня назад
Superb justification
@RajakumarRajakumar-k1e
@RajakumarRajakumar-k1e 4 дня назад
Very correct sir🎉🎉🎉
@RamachandranLakshminarayanan
@RamachandranLakshminarayanan 4 дня назад
தங்கம் தென்னரசு பள்ளிக்கு சென்றிருந்தால் பொய் சொல்வத்தயங்குவது சாதாரணம்.
@madhuarumugam186
@madhuarumugam186 3 дня назад
இந்த தங்கம் தென்னரசு என்பவனெல்லாம் தகுதியற்ற நிதியமைச்சர்..
@raghunathansrinivasaraghav6455
நம் நெறியாளர் இவ்வளவு வெள்ளெந்தியாக இருக்கிறாரா அல்லது நிஜமாகவே விஷயம் தெரியாதவரா, அல்லது முரசொலி படிப்பவரா ?
@babus8008
@babus8008 3 дня назад
@@raghunathansrinivasaraghav6455 நமக்காக அப்படி பேசி, உண்மையை அழுத்தம் திருத்தமாக ரவி அவர்களை சொல்ல வைக்கிறாராம். இது ஒரு உத்தி.
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 3 дня назад
ஓட்டலில் இரண்டு விதமான பில்லிங் மிஷன் பற்றி சொல்வது உண்மை வரி ஏய்ப்பு செய்து தான் பணக்காரர்கள் ஆகிவிட்டனர்
@raghunathansrinivasaraghav6455
இவர்களுக்கெல்லாம் பட்டய கணக்காளர்கள் உற்ற துணை. எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று சொல்லிக் கொடுத்து தங்கள் pockets ஐ நிரப்பிக் கொள்வார்கள்.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 3 дня назад
10 ரு மாவை 100 க்கு தோசை போடறார் இல்ல, அவர் அப்படித்தான் பேசுவார்.
@madhuarumugam186
@madhuarumugam186 3 дня назад
இந்த அண்ணபூர்னா ஓட்டலில் சாதாரணமாக ஒரு தோசை என்ன விலைக்கு விற்கிறான் என்பதை மட்டுமே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் தமிழக மக்களே.. இதெல்லாம் அடுக்குமா? கொள்ளையடிப்பதிலும் குறிப்பாக சாப்பாட்டு விஷயத்தில் என்பது சாபக்கேடான விஷயம். பாவம் மக்கள் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் பணம் அவர்கள் குலநாசமாவது உறுதி..
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 3 дня назад
அவங்க அப்பா சமாதில தயிர்வடை வைத்து சாமி கும்பிட்டால், அவர் அந்தம்மாவுக்கு பகுத்தறிவை கொடுப்பார்.
@ponthandapani8846
@ponthandapani8846 3 дня назад
ரவிசார் சூப்பர்
@dr.chandrasekaranmohanasun3242
1971லிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர் தமிழகத்தில் போதையை கொண்டுவந்தவர். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@babus8008
@babus8008 4 дня назад
ஐயா , அவரு உள்ளபடியே வெள்ளந்தியான மனுஷனா? நீங்க ரொம்ப அடிக்கடி 'வெள்ளந்தியான மனுஷன் ' னு சொல்வதால் புரிந்து கொண்டு விட்டோம்!😂😂😂
@gopalagopala1303
@gopalagopala1303 4 дня назад
White and White போட்டிருந்தால் வெள்ளந்தி...😃😃
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 3 дня назад
MLA சாப்பிட வரும்போது இவர் கல்லாவில் உட்கார்ந்திருந்தாரா?
@mukundanseshadri6392
@mukundanseshadri6392 4 дня назад
நல்ல பதிவு 🙋🏽‍♂️👏🏽
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 3 дня назад
அனைத்து பண பரிமாற்றமும் டிஜிட்டல் முறையில் கொண்டு வந்து விட்டு காகித பணம் புழக்கத்தில் இருந்து எடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்
@aravinthariyaputhiran4364
@aravinthariyaputhiran4364 3 дня назад
Yes Sariya sonninga. BJP is very great Political.
@sambasivamsrinivasan5884
@sambasivamsrinivasan5884 4 дня назад
சிறப்பான கருத்துக்கள் 👌👏👏🤝
@lakshminarasimhanramaswamy3453
அருமை சார் ரவி சார்.
@AKSBalaji1985
@AKSBalaji1985 3 дня назад
Correct explanation
@Ramakrishnan481
@Ramakrishnan481 3 дня назад
ஒரு சின்ன பையன் பகுத்தறிவு பெரியார் செருப்பை கழட்டி அடிச்ச மாதிரி கேள்வி❓🙋 கேட்டு இருக்கிறான்
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 3 дня назад
Annapurna hotel charges food rate different in a.c. & non a.c. why ? Because they provide additional facility. Same way if they sell bun with butter & jam then the GST is different, because the bun is getting value added. The hotel owner must justify why he charges different rate for same food taking in a.c. & non a.c. room. !
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 3 дня назад
சென்னை மழை, வெள்ள வடிகால் செலவுக்கு, ஒரு கம்பி கட்டற கதையை சொன்னாங்களே, அதே கணக்குதான்.
@revathis5476
@revathis5476 3 дня назад
' கட்சி செய்யலாம். '. இல்லை. கட்சி செய்கிறது
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 3 дня назад
மேல் சபை உறுப்பினர் தேர்வு செய்யும் முறை விளக்கம் சரியாக சொன்னார்
@v.m.samuvel
@v.m.samuvel 3 дня назад
தமிழ்நாட்டின் சாபக்கேடு இரு கழகங்கள். இந்தியாவிற்கு இஸ்லாமிய மன்னர்களால் வந்தது உருது அண்ட் ஹிந்தி. அந்த மொழி. ஏன் தமிழர்கள் படிக்க வேண்டும் யூனியன் ஆப் இந்தியா தமிழ் வாழ்க தமிழ்நாடு வளர்க 😅😅😅😅😅
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 3 дня назад
Tn itself is union off Tamil kingdoms , unity us strength
@Ramakrishnan481
@Ramakrishnan481 3 дня назад
கருணாநிதிகுஞ்சுக்கு🐤🐥🐥 நீதி கிடைக்குமா😅😅😅😅😅😅
@GD-yb9dh
@GD-yb9dh 3 дня назад
Very true. Fraudulent hotels not paying tax and other shops should be sent to prison. Plenty of tea shop and parotta shop in Madurai per day earning two lakhs but don’t know what is tax.
@sankaranarayanan-ry6bn
@sankaranarayanan-ry6bn 3 дня назад
Superexplanationravisir
@govindaragavansenthamarika2938
ரவி அய்யா தங்களின் விளக்கம் மிகவும் அருமை
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 3 дня назад
People should think before vote
@Sundelisiththar
@Sundelisiththar 4 дня назад
தமிழகம் திவாலாகிறதா?
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 4 дня назад
Super clarification tds Ravi ayya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SHREEBPL
@SHREEBPL 4 дня назад
என்னய்யா.. திரு. அண்ணாமலை அவர்களையும் 'ஐயா' ங்கறீங்க.. கருணாநிதியையும் 'ஐயா' ங்கறீங்க.. 🙄
@babus8008
@babus8008 3 дня назад
@@SHREEBPL அதானே! 'ஐய்யே' என்றோ 'ஐயோ' என்று சொல்வது தானே சரி 😁
@GD-yb9dh
@GD-yb9dh 3 дня назад
For thousand bill only one bill shown
@rajendransevena1799
@rajendransevena1799 3 дня назад
Super
@sivasan7582
@sivasan7582 3 дня назад
Excellent interview! The examples you've given are very fitting! God bless you🙏
@sridharandhandayuthapani8889
@sridharandhandayuthapani8889 3 дня назад
Poori jagannath temple not somnaath temple
@kimu-k24937
@kimu-k24937 3 дня назад
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 3 дня назад
ரவி சார் சோம்நாத் கோயில் பற்றி பேசினார் அந்த கோயில் பூரி ஜெகந்நாதர் கோயில்
@sekark1541
@sekark1541 3 дня назад
The quality of annapoorna is coming down,morning served sambar taste is also same in lunch so people say that same sambar is served morning to night,he should have represented for even rate of gst,but why he has drawn the mla
@gopalagopala1303
@gopalagopala1303 4 дня назад
40 லட்சம் Gst exemption limit... அதனால் சிறிய வகை bakery / tea stall செல்லும் மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது....ஏன் இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்டு தவறுதலாக மக்கள் மத்தியில் பரப்பு முற்படுகிறார் என்று புரியவில்லை..... மேலும் மூத்த அமைச்சர் நடிகரிடம் வருத்தம் தெரிவித்தார் என்பது மாநில மாடல்
@sm3895
@sm3895 4 дня назад
அருமையான பதிவு. ஒரு வடை 25 ரூ...அதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார் சட்னி தருவார்கள். சரி....இப்ப சாம்பார் வடைனு கேட்டால் அதன் விலை என்ன ஸ்ரீநிவாஸ் ! ரூ.30. ஏன் இந்த வித்தியாசம்?...சரி ஒரு வடைக்கு சட்னி சாம்பார் வேண்டாம். தயிர் வடை கேட்டால் சாதா வடையைவிட ஏன் விலை உயராவு ? சாம்பார் சட்னிக்கு மாற்றுதானே தயிர்.
@kumarankumaran3947
@kumarankumaran3947 2 дня назад
திருட்டு புரட்டு செய்யாமல் திமுக சாத்தியமில்லை😂😂
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 3 дня назад
ரவி சார் வீடியோ வெளியீடு விளக்கம் சூசகமாக உள்ளது
@tamiltamilan3804
@tamiltamilan3804 4 дня назад
Dravida model oliga !!!
@lpattabhiraman1041
@lpattabhiraman1041 18 часов назад
He disrespected the central minister, and apology is in order. No doubt
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 3 дня назад
Jagannath temple
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 4 дня назад
Ravi ji dont wear this shirt Looks like jaildress
@ravitds147
@ravitds147 3 дня назад
Will avoid
@rjnathan1765
@rjnathan1765 4 дня назад
Whether there was any procedural formalities to get acknowledged receipt of the central funds allocation by the competent authority of the state government.
@babus8008
@babus8008 4 дня назад
Correction please, Puri Jagannath temple!
@pichaikuppann9033
@pichaikuppann9033 4 дня назад
🙏🙏🙏🙏🙏
@gopalagopala1303
@gopalagopala1303 4 дня назад
ஜகந்நாத் temple...somnath அல்ல
@vasanthkumarramasamy4398
@vasanthkumarramasamy4398 3 дня назад
பிரமாதம் 👌
@duraisamyr660
@duraisamyr660 3 дня назад
😂😂😂
@ranganathans6130
@ranganathans6130 3 дня назад
Sooper seruppdi
@samramasamy8804
@samramasamy8804 2 дня назад
Dear Sir why did the FM keep this info a big secret all this while. The TN BJP has been giving all kinds of explanation for the last few months. Very poor communication by BJP.
@RavichandranS-ns1fo
@RavichandranS-ns1fo 3 дня назад
Ivargal poiyil pirandhu poiyil valarndhavargal. Neengal enna kaththinaalum no use.
@v.m.samuvel
@v.m.samuvel 4 дня назад
அண்ணாமலை ஆப்பிரிக்கா கண்டத்தில். 63,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது அதானி தேஸ் இனி தமிழகம் வர மாட்டார் என்று எச் ராஜா சொல்லுகின்றார்😮😮😮😮😮😮
@kannangajavalli7764
@kannangajavalli7764 4 дня назад
It is a private matter between two individuals and none of their business for those who discuss the matter in a a public forum . I I don’t understand why hue and cry is made by so many in media both in public and visual media . and more over particularly who have no business to discuss by those who are not in connected about it. . If at all any clarification is to be made it is Mr. Srinivasan to make public statement whether he was threatened or not.
@rajan2701
@rajan2701 3 дня назад
GST Method Wrong, . Verity of tax is old method. That is contravese in the peoples.All the item Should be One percentage of tax other wise BJP Can't come rules.
@dr.chandrasekaranmohanasun3242
நிர்மலா ஜி யின் ஊறுகாய் பாட்டிலில் அன்னபூர்னா ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sprabhakaran9289
@sprabhakaran9289 4 дня назад
நல்ல மனுஷன் எதுக்கு ஜிலேபி பத்தி எல்லாம் பொய் பேசறே?
@v.m.samuvel
@v.m.samuvel 4 дня назад
ரவி சார். படா ஜூட் பார்ட்டி பிஜேபி. எதற்காக இந்த பெயர் வந்தது. யூனியன் ஆப் இந்தியா வாழ்க தமிழ்நாடு வளர்க 😅😅😅😅😅😅😅😅
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 3 дня назад
Sir , first change your name to atleast any Indian name, tn itself is a union of Tamil kingdoms
@sappai-n9p
@sappai-n9p 4 дня назад
Comedy 😂😂😂 mami ya pathu oorey sirikudu da mental
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 4 дня назад
அந்த அன்னபூர்ணா உணவகங்களில் ஏழைகளுக்கு அனுமதி இல்லை என்று ஊருக்கே தெரியும் நீ மூடு லூலு மாமா
@jayaramaniyer3193
@jayaramaniyer3193 4 дня назад
BJP is an unfit political ruling party. They neither know how to understand human mind and suitably formulate taxes and rules. For example, this BJP has removed all benefits to senior citizens. People like me are using our savings for our old age living. Concession in Railways. And many more. Useless political party. Annapoorna hotel owner has to pay taxes for all the money being looted for so many years. Now he is hence agitated. Worst thing, why he is using MLA name in his narration. Idiotic act of the road side rowdy.
@PACIFICNZ
@PACIFICNZ 3 дня назад
TN hindus are idiots who can be easily fooled by corrupt dynasty DMK who bribe them to buy their votes and raise taxes and loot the state. TN will always remain a backward state because of drvidian model corruption.
@PACIFICNZ
@PACIFICNZ 3 дня назад
Annapoorna makes huge profits as their rates are very high. 2 idlis costs Rs40 and gst is paid by customers. Srinivasan should question TN finance minister as they are there in GST council. It is because of TN government demand GST is levied and not by centre.
@PACIFICNZ
@PACIFICNZ 3 дня назад
For senior citizens medical insurance is free up to 5 lakhs as per PM Ayushman Bharat Scheme .
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 3 дня назад
So ,Congress and DMK only fit according to you ,sir
@sm3895
@sm3895 4 дня назад
அன்னபூர்ணா ஓட்டல் விஷயம்... ஐயா ஸ்ரீநிவாஸா ! ரோட்டுல கைவண்டியில ஒரு உ. வடை 5 ரூ. நீங்க உங்க ஓட்டலில் ஒரு வடை என்ன விலை ? ஒரு இட்லி , ஒரு தோசை என்ன விலை ? அவனுக்கும் உஙகளுக்கும் உளுந்து ஒரே விலைதானே. சொல்லப்போனால் மொத்த கொள்முதலீல் உங்களுக்கு கொள்முதல் விலை குறைவுதானே. பேச சுதந்திரம் கொடுத்தால்....நீங்க ஓவர் அட்வான்டேஜ் எடுத்து இஷ்டத்திற்கு பேசுவது சரியா ?
@arumugamvaradhan6308
@arumugamvaradhan6308 4 дня назад
யாரு சார் நீங்க இந்த போடு போடறீங்க... சூப்பர் 👌
@elangovanelangovan705
@elangovanelangovan705 4 дня назад
அண்ணாமலை இல்லாதத்ல் திமுக கொக்கரிக்கிறது
@jxseries9935
@jxseries9935 3 дня назад
Election la nikkama mp
@user-ls6rg5md7o
@user-ls6rg5md7o 4 дня назад
திரிச்சி.கர்பழிபுகூ.கனி.ஏன்பேசல்நிவிரரும்பியத
@jxseries9935
@jxseries9935 3 дня назад
விலக்கமர் TV show
@tamilan559
@tamilan559 3 дня назад
அண்ணபூர்னா உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த திமிர் பிடித்த நிர்மலா & அதிமுக சிலீப்பர் செல் வானதி செயலுக்கு மன்னிப்பு கேட்ட அண்ணாமலைஜி மாஸ்
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht 3 дня назад
Like this thru can make mahavishnu to apology know ,then why they threatened him ,for this useless issue
Далее
СМЕЛОЕ РЕШЕНИЕ #shorts
00:14
Просмотров 22 тыс.
Ice Bear would appreciate some cheese 🧀
00:18
Просмотров 12 млн
СМЕЛОЕ РЕШЕНИЕ #shorts
00:14
Просмотров 22 тыс.