Тёмный

கலங்கிய தாணு - Kalaipulli S Thanu Speech Karnan Audio Launch | Karnan Press meet | Dhanush 

Bingoo Box
Подписаться 1,7 млн
Просмотров 360 тыс.
50% 1

#KarnanMovie #KarnanAudioLaunch #KarnanPreReleaseEvent #KarnanPressmeet #Dhanush #MaariSelvaraj #SanthoshNarayanan
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / bingoobox
-- TWITTER: / bingoobox
tamil live news,tamil news,tamil news today,tamil news live,latest tamil news,tamil nadu news,news in tamil,chennai news,live tamil news,news today tamil,tamil news channel,tamil cinema news,tamil cinema,tamil cinema news latest, public review,seeman speech,kamalhaasan speech,vijayakanth speech,bjp speech, tamil news live polimer, tamil news live news 7, tamil news today, tamil news channel, tamil news live today, tamil news doordarshan, tamil news channel live, tamil news live puthiya thalaimurai, tamil news headlines today, tamil news live news18, tamil news polimer, news tamil, tamil hot breaking news, latest tamil news, live tamil news, tamil latest news,Tamil news,live tamil news,tamil latest news,tamil news online, tamil Nadu News,Tamil Live News Channel,tamil news live,today tamil news, tamil news today,latest news in tamil,news today tamil

Опубликовано:

 

30 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 143   
@vasanthazhagan8165
@vasanthazhagan8165 3 года назад
இந்த மாதிரி படத்துக்கு உதவி செய்யர தாணு அய்யாவுக்கு மிகப்பெரிய நன்றி
@user-SDeepan
@user-SDeepan 3 года назад
நன்றி ஐயா மாரிசெல்வராஜ் அண்ணனை பெருமை படுத்தி கௌரவித்ததற்கு🌾🌾🌾🌾🌾🌾
@sundaransubban2974
@sundaransubban2974 3 года назад
Super Mariselvaraj , you are great, we salute for your contribution to cine field.
@MrKarthik18
@MrKarthik18 3 года назад
ஆராவாரம் ஆர்பாட்டம் இல்லாத கிராமத்தான்யா எங்க மாரி. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் யா❤️
@vmsankar1476
@vmsankar1476 3 года назад
சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி தானு அய்யா
@mahendranp5558
@mahendranp5558 3 года назад
மாரி செல்வராஜ் படைப்பை எதிர் பார்க்க வைக்கும் படைப்பாளி வாழ்த்துக்கள்
@simbusuji9463
@simbusuji9463 3 года назад
மாரி செல்வராஜின் மனசு போல மாபெரும் வெற்றியடையும் இந்த திரைப்படம்
@ganesannivedhanan
@ganesannivedhanan 3 года назад
முதல்படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் வாழ்த்துக்களும்,நன்றியும்.
@madhusudhanan3802
@madhusudhanan3802 3 года назад
Good producer! Not only focusing on Box office and budget but care about quality of the movie in an artistic view.
@gobimurugesan2411
@gobimurugesan2411 3 года назад
Bro He is just oppertunitistic. He is one of the early producers who seen the market of Dalit cinema. But yes good things happening so don't mind it.
@HariKrishna-lk5wx
@HariKrishna-lk5wx 3 года назад
@@gobimurugesan2411 don't talk like that atleast he is doing it
@karthikali298
@karthikali298 3 года назад
Mari Selvaraj Anna...❤️ தனுஷ் அண்ணா ❤️
@srinivasang4742
@srinivasang4742 3 года назад
தாணு எப்போதுமே அவர் படங்களை அளவுக்குஅதிகமாகவே புகழ்வார். அதில் ஒரு சில படங்களே வெற்றி பெறும். பொறுத்திருந்து பார்ப்போம். கர்ணன் வற்றி பெற வாழ்த்துக்கள்.
@prince_sdqkani5361
@prince_sdqkani5361 3 года назад
பணம் ஆசை இல்லாத ஒரே தயாரிப்பாள்ர் தாணு🖤💪
@sathishbala3864
@sathishbala3864 3 года назад
Captain vijayakanth director
@VinodKumar-bg3dh
@VinodKumar-bg3dh 3 года назад
😂😂 he's a v good biz man he doesn't invest when he doesn't see lucrative Money in it
@blackgod369
@blackgod369 5 дней назад
😂😂😂
@csePraveenKumarB
@csePraveenKumarB 3 года назад
Dhanu pakka silent ha irukaru...but Vera level contact iruku avaruku.. still many kerla Telugu flim producers asking him to release their movie in tn... India full ha contact iruku.. intha padathuku caste side la irunthu opposition and full ha problem illama complete anathuku orea reason thanu sir thaa...
@user-xm3yv6wp1i
@user-xm3yv6wp1i 3 года назад
எங்கள் மாரி செல்வராஜ் பாண்டியர் வாழ்க வாழ்க
@sundar.m1686
@sundar.m1686 3 года назад
National award eduthu vainga pa🤗
@peramaraja7457
@peramaraja7457 3 года назад
கொரோனா அதிகரிப்பால் படம் ரிலீஸ் ஆன உடனே லாக்டோன் போடுவானுவங்க . பார்த்து ரிலீஸ் பண்ணுங்க. அதிக நாள் படம் ஓடனும்.
@sheikmoosa5729
@sheikmoosa5729 3 года назад
💯 crt
@SelvaKumar-oi2bf
@SelvaKumar-oi2bf 3 года назад
OTT'la Release Pannunga .,. Please 🙏🙏🙏
@peramaraja7457
@peramaraja7457 3 года назад
@@SelvaKumar-oi2bf vendam thambi elai மக்களும் பக்கணும்ல
@SelvaKumar-oi2bf
@SelvaKumar-oi2bf 3 года назад
@@peramaraja7457 Neenga Solrathum Seri dhan Aana Corona Vantha Yenna Pandrathu ?????
@SelvaKumar-oi2bf
@SelvaKumar-oi2bf 3 года назад
@@peramaraja7457 Today In My Hometown Dharapuram, . .Area Ex Councillor & Her Husband Died Of Corona.,.😭😭😭
@KTKMaths
@KTKMaths 3 года назад
படம் மேல நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கு. தேர்தல் அப்புறமா ஒருவேளை லாக்டவுன் இருந்தா, தயவுசெய்து படத்தை தள்ளி வைங்க! OTT ல போட்றாதிங்க சார். தரமான படங்கள் திரையில் மட்டுமே வெளிவரவேண்டும். கொண்டாடப்படவேண்டும். தனுஷ் + மாரி திறமைசாலிகள் தமிழ் சினிமாவுக்கு பெருமை..
@prabhuaathana4877
@prabhuaathana4877 3 года назад
மாரிசெல்வராஜின் மனதின் வலியே இத்திரைப்படம்..வாழ்த்துக்கள்
@ar_anand_mi869
@ar_anand_mi869 3 года назад
அழகான தமிழ் தானு sir
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 3 года назад
தரமான தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது கர்ணன் வெல்வான்💪
@v.sivakumarveerapan1739
@v.sivakumarveerapan1739 3 года назад
இதுபோன்ற சமூக படங்களை தயாரித்த ஐயா தானுஅவர்களுக்கு நன்றி, மாரிசெல்வராஜ் மற்றும் உறுவாக்கிய திரைகலைஞர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...
@MAEL-BeulahChristy
@MAEL-BeulahChristy 3 года назад
Luv u Mari Selva Raj sir❤️
@licbestinsurance7078
@licbestinsurance7078 3 года назад
Love you Maari Anne...
@arunblesson3354
@arunblesson3354 3 года назад
Aiyoyo love you va... Adapavengala 😲😲😲😲.. Hello avaruku marriage achu pa
@yuvayuvanyuvan3144
@yuvayuvanyuvan3144 3 года назад
தலைவா 😎🔥
@jayamurugan6431
@jayamurugan6431 3 года назад
மென்மேலும் பல வெற்றிப் படங்களில் இயக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அண்ணா
@vasudevan5534
@vasudevan5534 3 года назад
கலைப்புலி தானு அண்ணன்❤
@periyasamy3917
@periyasamy3917 3 года назад
கலைபுலி அல்ல கருணையும் உள்ள தாணு அய்யாவிற்கு நன்றி
@mallarasan
@mallarasan 3 года назад
அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்க கடமை பட்டுள்ளேன்.....
@yuvarajyuvi1494
@yuvarajyuvi1494 3 года назад
Karnan moive is biggest blockbuster movie and Love u so so so so so so so much Dhanush 🔥💯🔥💯👌🏻🔥👍🏻
@abimannanabiabimannanabi5401
@abimannanabiabimannanabi5401 3 года назад
padam vera levalatha irukkum🔥🔥🔥
@dvsurulidvsuruli9170
@dvsurulidvsuruli9170 3 года назад
Best producer of Kollywood ❤️🔥
@salmanchecking
@salmanchecking 3 года назад
நல்ல மனசு தாணு சாரக்கு
@selvakumar9596
@selvakumar9596 3 года назад
அருமை தானு சார்
@karikaalankaala1127
@karikaalankaala1127 3 года назад
I m waiting karnan
@pannerselvam8455
@pannerselvam8455 3 года назад
மாபெரும் வெற்றி பேரும் படம் வாழ்த்துக்கள் மாரி அண்ணா. அண்ணா என் உயிர் என் சமுதாய மக்களுக்கு கிடைத்த தங்கம்
@manickavasakan5475
@manickavasakan5475 3 года назад
மாரிசெல்வராஐ் ..
@jeevithajeevitha1939
@jeevithajeevitha1939 3 года назад
மாரி செல்வராஜ் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
@callmrliyo5037
@callmrliyo5037 3 года назад
I'm waiting
@mt.gowthamanmtr.thaya0046
@mt.gowthamanmtr.thaya0046 3 года назад
Mari💯✨ anna avaru pathu valntha anupavacha tha anna apptiya screen la katuraru anna ninga vera level and 🔥dhanush anna acting sema level erugum 🔥🔥🔥🔥🔥
@velayudham9777
@velayudham9777 3 года назад
Thanks Sir We are very proud from you sir
@palrajsuperspeech.youareag3859
@palrajsuperspeech.youareag3859 3 года назад
Semma super.....thanu sir.......congratulations....
@AVJ227
@AVJ227 3 года назад
ஒரு தயாரிப்பாளராக சமூகத்துக்கு ஒரு நல்ல சேவை தொடரட்டும் உங்கள் சேவை
@yugaraja6662
@yugaraja6662 3 года назад
thanks thalaiva
@beinghuman5285
@beinghuman5285 3 года назад
Wishing a great successes.
@SudhaSudha-dp3zi
@SudhaSudha-dp3zi 3 года назад
Thanks to dhanu sir..Thanks Mari selva raj anna
@tamilnadu9131
@tamilnadu9131 3 года назад
சூப்பர் சார்
@dhillbabudancer995
@dhillbabudancer995 3 года назад
நன்றி தானு சார்
@mohankathi8252
@mohankathi8252 3 года назад
Semma super
@sankaranand503
@sankaranand503 3 года назад
As I heard Santhosh narayanan has just done a massive bgm work in this film. Waiting for the release.
@vishnumuthu9893
@vishnumuthu9893 3 года назад
🤩❤💯
@MetroMovies1
@MetroMovies1 3 года назад
Very helping nature for Producer Thanu sir.
@SathishKumar-vj1xs
@SathishKumar-vj1xs 3 года назад
Vara11 waiting for karnan Maari selvaraj sir👣😎
@sanalvargheese8136
@sanalvargheese8136 3 года назад
Great sir 👏🏼👍
@anandhromeo3952
@anandhromeo3952 3 года назад
Thaliavan audio launch intha channel potuthadhuka na indha channel la subscribe panran only for thalaiavan
@SudhaSudha-dp3zi
@SudhaSudha-dp3zi 3 года назад
Thanush Anna ungaluku ashkar award kudukanum..vera level acting thanush
@lakshmanaperumal5362
@lakshmanaperumal5362 3 года назад
இந்த மாதிரி படம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்... படம் கண்டிப்பாக வெற்றி பெறும்...
@rameshr3743
@rameshr3743 3 года назад
Super
@muruganv8993
@muruganv8993 3 года назад
Super sir
@r.lekshmananvjleksh7250
@r.lekshmananvjleksh7250 3 года назад
எங்கள் மாரிசெல்வராஜ் அண்ணாவின் இயக்கத்தில் இந்த கர்ணன் வெள்ளிவிழா கண்டு உங்களுக்கு வசூலை அள்ளித்தரும் தேசிய விருதும் வாங்கித்தரும்
@thufailthufail6402
@thufailthufail6402 3 года назад
Super excited 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@girishm3864
@girishm3864 3 года назад
I hope these producers get the same amount of freedom later also. I hope we get all kinds of movies later also. I hope different media houses exists after also. Save media freedom from big network mafia. Vote wisely !
@JackJill4349
@JackJill4349 3 года назад
Sir really i felt , my friend from phillipines came to the film. When i asked can we go in between the film, he told we go after full film.
@socialmindsenthil8284
@socialmindsenthil8284 3 года назад
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர் மாரி செல்வராஜ்
@muthusamykanthan9245
@muthusamykanthan9245 3 года назад
மிகச்சரியாக சொன்னீர்கள் தானு சார் . வாழ்த்துக்கள் மாரி சகோதரர் அவர்கள்.
@user-bu3it1uz9d
@user-bu3it1uz9d 3 года назад
மாரிக்கு உதவிய மாரி🙏🙏🙏🙏🙏
@kchelladurai05
@kchelladurai05 3 года назад
Great Sir
@amugil91
@amugil91 3 года назад
Waiting
@gowsikank22
@gowsikank22 3 года назад
🥺🥺🥺🥺🥺
@rajinibala1954
@rajinibala1954 3 года назад
ஐயா. தாணு. நீங்க. நல்லா இருக்கனும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mckannan2029
@mckannan2029 Год назад
Greater the difficulty Greater the victory.
@silambarasanvelumani1719
@silambarasanvelumani1719 3 года назад
Mari Selvaraj 👍
@jseelanjc4483
@jseelanjc4483 3 года назад
smart producer
@user-to9tg4pf7m
@user-to9tg4pf7m 3 года назад
Mango boys 😂😂 Ayyo yeriuthu di maala🤣
@rajeevmenan8608
@rajeevmenan8608 3 года назад
Mango boysnna enna bro
@aravindraj4652
@aravindraj4652 3 года назад
@@rajeevmenan8608 pmk
@kabilanb1739
@kabilanb1739 3 года назад
🤣🤣
@rgpandian
@rgpandian 3 года назад
ஒரு தாய் மக்கள். நீ வேற ஓடிப்போயிறு
@gr8sathya
@gr8sathya 3 года назад
தாணு சார் 👍
@supavagrovet
@supavagrovet 3 года назад
நண்பர் தேனி ஈஸ்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@justinthiraviam5152
@justinthiraviam5152 3 года назад
I’m so disappointed... I can’t see the movie in theatre... because still lockdown in London 😌
@KGFeLDoradO
@KGFeLDoradO 3 года назад
Tnq u for supporting ❤️
@samiduraitamilmani4153
@samiduraitamilmani4153 3 года назад
Waiting for april 9
@malarkannan3355
@malarkannan3355 3 года назад
❤️❤️❤️❤️❤️❤️
@SureshKumar-iz6cq
@SureshKumar-iz6cq 3 года назад
❤💚
@sivakumarp8234
@sivakumarp8234 3 года назад
Best business man thanu sir😀
@rajandurai8649
@rajandurai8649 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்
@muthuramanm2414
@muthuramanm2414 3 года назад
Super excited
@ranjithkumark8265
@ranjithkumark8265 3 года назад
Karnan waiting
@ilailavarasan1249
@ilailavarasan1249 3 года назад
Kalaipuli danu sir hatsss of u
@mahaprabu9478
@mahaprabu9478 3 года назад
இன்னும் பல படைப்புகள் படைக்க வேண்டும் தானு சார் மாரி அண்ண🇧🇾
@thamilselvan3176
@thamilselvan3176 3 года назад
Salute To Mari Sir....
@d_fan_02
@d_fan_02 3 года назад
Dhanush Anna 💥💥💥
@valarrajan2699
@valarrajan2699 3 года назад
Election munnadiyae padam release panna nalla irrukum
@antonydcruz5185
@antonydcruz5185 3 года назад
கர்ணன் திரைப்படம் மிக அருமையான படம். இப்படி ஒரு சமுதாய கருத்தை சொல்லும் படத்தில் அடிநாதத்தை புரிந்துகொண்டு உணர்வுபூர்வமாக உழைத்தவர்களுக்கு நன்றி. வியாபார நோக்கில் செயல்பட்டவர்களுக்கு அல்ல. இப்படத்தின் கதாநாயகன் ரஜினியின் உருவம் பொறித்த பனியன் அணிந்து இருப்பார். பாவம் அவருக்கு தெரியாது நம் பிரச்சனைக்கு இவர்கள் வரப்போவதில்லை வரவேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை . ஒருவேளை குரல் கொடுத்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் தீவிரவாதம் புகுந்திருக்கு, காவல்துறை மீது வன்முறையில் இறங்கியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு களத்தில் நின்ற, நிற்கின்ற உண்மையான நாயகர்களின் முகம் பொறித்த பனியன் அடுத்து வரும் படங்களில் காட்டுமாறு சகோதரர் மாரி செல்வராஜிக்கு என்னுடைய வேண்டுகோள். அம்பேத்கர் முகம் ஒரு முறையும் ரஜினியின் முகம் பலமுறை படத்தில் காட்டுவது இளைஞர்களின் கவனத்தை சினிமா மோகத்தில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கான வழிமுறைகளோ என்று தெரிகிறது.இனிவரும் காலங்களில் இந்தியா மட்டுமல்ல பிரபஞ்சத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் உன்னத தலைவர் ஆகிய அண்ணல் அம்பேத்கார் திழகப் போகிறார். இதை எந்த தீய சக்தியாலும் தடுத்திட முடியாது
@fazilrahman7873
@fazilrahman7873 3 года назад
Avar kalangina yengalk Yennappa motha vasulayum intha video pakuravunglku pirich kuduparo🙂
@sundarapandian5299
@sundarapandian5299 3 года назад
நன்றி ஐயா நாம் தமிழர்
@lenzeview2439
@lenzeview2439 3 года назад
கேமரா man... Full மப்பா
@KGPRAVEENKUMAR4
@KGPRAVEENKUMAR4 3 года назад
கர்ணன் தாண்டவம் ஆட்டம் ஆரம்பம் ru-vid.com/show-UCXXjZDGpZxeqY-Tzyj288Pg Support YT channel
@kiruthikakiruthika9478
@kiruthikakiruthika9478 3 года назад
Dhanu sir thekkampatty sundarajan kudumbathirku udhavi pannunga
@SRIHARI_T
@SRIHARI_T 3 года назад
அடேய் பேசாம கலைப்புலி தானு னு சொல்றதுக்கு பதிலா "கலங்கிய தானு" ன்னு வச்சு விட்ருங்க... ஒரு ஒரு படத்துக்கும் இப்டியே கலங்கிட்டு இருந்தா ஏப்புடி டா...
@Elshadai64
@Elshadai64 3 года назад
Srihari. இது போல் ஒரு மனிதன்.... தயாரிப்பாளர் யாரும் இருக்க முடியாது... மனிதர்களை... இப்படி நேசித்து... ரசித்து.... சிலாகிப்பது... இப்போது...எவருமே இல்லை.... நான்... நடிகர்கள்...ரசிகன் என்பதை விட தானுவின் ரசிகன் என்று தான் சொல்வேன்.... மிக சிறந்த மனிதர்
@saminathanvasu2598
@saminathanvasu2598 3 года назад
சமூகநீதி தயாரிப்பாளர்
@thavanithi
@thavanithi 3 года назад
அட போய நி காபலிகே அவ்வளவு பேச்சு பெசுன
@silambarasan.b.m.2800
@silambarasan.b.m.2800 3 года назад
Niyamana unmaiyana producer s. Dhanu sir
@SatheeshjaivarsanS
@SatheeshjaivarsanS 3 года назад
மோகன்ஜி இதைக் கேட்ட வாது... நல்ல படம் எடுக்க மாரு ....
@manikandankandan2152
@manikandankandan2152 3 года назад
Ennala elanthu varave muduyala samma Nan mattum alla ellorum sg cathey
@sv1743
@sv1743 3 года назад
KARNAN MOVE SUPPER , SUPPER SASIKALAVIN JATHI VERI AHTAM KODIYANKULM UNMAI SAMBAVM JAYALALITHA CM ADMK ACHI
@OOMeyyansanthosh
@OOMeyyansanthosh 3 года назад
Part-time job available work from home
@mbabumbabu-dt9bf
@mbabumbabu-dt9bf 3 года назад
Thaanu yarium mathikka mattan I know small budget movie producer na surthama office kulla ku vida maaten
Далее