Тёмный

கலசப்பாக்கம் பாரம்பரிய விதை திருவிழா & அண்ணாமலையார் தரிசனம் temple visit 😍 

kaakaikutom
Подписаться 133 тыс.
Просмотров 113 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

9 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@smilingroses2974
@smilingroses2974 2 года назад
அண்ணாமலையாரை நானும் திருப்தியாக உங்கள் மூலம் தரிசித்தேன் 👍👌👌💐
@jeganlaxsha1
@jeganlaxsha1 2 года назад
கோபுரதரிசனம் கோடி புண்ணியம்🙏. மிக அழகாக காட்சிப்படுத்தியும் தெளிவுபடுத்தியும் இருந்தீர்கள் . நாங்களே நேரில் சென்று தரிசனம் செய்தது போல் ஒரு உணர்வு . பழந்தமிழரின் கட்டிடக்கலையை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது .மிக்க நன்றி💖💝
@mallikabaskar2138
@mallikabaskar2138 2 года назад
சுமதி சிஸ்டர் வரவர உங்க வீடியோ மிகவும் மெருகு ஏறிக்கொண்டே போகிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் அண்ணன் உங்களை எல்லா இடங்களுக்குமே கூட்டிச் செல்கிறார் அதுதான் மிகவும் நல்ல விஷயம் நீங்கள் போடும் ஜாக்கெட் அனைத்தும் நீங்களே தைத்துக் கொள்கிறீர்களா மிகவும் கச்சிதமாக போடுகிறீர்கள் எம்பிராய்டிங் வொர்க் கற்றுக் கொடுத்த மாதிரி ஜாக்கெட் தைப்பதற்கும் நீங்களே கற்றுக் கொடுத்தால் எங்களுக்கு போன்றவர்களுக்கு நலமாக இருக்கும் நன்றி நன்றி
@DJ-oi9md
@DJ-oi9md 2 года назад
உண்மை சுமதி, அமெரிக்காவில் கூட நாங்க எல்லாம் நம்மூர் உடைகளை போட்டு தான் கோயிலுக்கு போறோம், ஆனா இந்தியாவில், பேண்ட், சர்ட், நைட்டி போட்டுட்டு போறாங்க, தலைமுடிய கட்டுறது இல்லை😩 ரொம்ப நன்றி, நல்ல தரிசணம்🙏🏼
@radharvn4142
@radharvn4142 2 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எல்லா இடங்களிலும் தலைவிரி கோலம் தான் நீங்கள் சொன்னதை மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@santhi3426
@santhi3426 2 года назад
திருவண்ணாமலை கோயில் தரிசனம் நன்றாக இருந்தது. கோயிலுக்கு செல்லும் பெண்கள் தங்கள் கூந்தலை விரித்து போட்டு செல்லக்கூடாது நீங்க சொன்னது நல்ல விஷயம் . எப்பொழுதும் தலை வாரி பின்னுவது அழகு நமது முடி எல்லா இடங்களிலும் விழுந்து ஆரோக்கியத்தை கெடுக்கும். கோயிலுக்கு செல்லும் போதாவது கூந்தலை பின்னி செல்வது நல்லது. அம்மாக்கள் கண்டிப்பாக பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்! நமது கலாச்சாரத்தையும் கடைபிடிக்க வேண்டும்! எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி! நன்றி! நன்றி! 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
@meenalvijayaselvan2232
@meenalvijayaselvan2232 2 года назад
வணக்கம் சகோதரி 🙏உங்கள் கருத்து மிகவும் அருமையான, அவசியமான கருத்து. இதை பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்
@meenaramu374
@meenaramu374 2 года назад
உங்களால் அண்ணாமலையானை தரிசித்து விட்டேன் அக்கா மிக்க நன்றி அவனருள்லாலே அவன் தாள் வணங்கி எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட்டேன் அக்கா மிக்க நன்றி
@DeviDevi-tm5yw
@DeviDevi-tm5yw 2 года назад
கோபுர தரிசனம் அருமை அக்கா நீங்கள் சொன்னது உண்மை கோவிலுக்கு செல்லும் போது தலையை விரித்து செல்வது மிகவும் தவறு பெற்றோர்கள் கண்டிப்பாக பெண் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் 🙏
@manimegalaia6185
@manimegalaia6185 2 года назад
Super Sumathi ma 👏🏼 கோபுர தரிசனத்தில் ஆரம்பித்து விதைத்திருவிழா, காபிஷாப் வரை அருமையான பதிவு. உங்களுடனே பயணித்தது போல இருந்தது. பனையோலை அஞ்சரை பெட்டி அழகு மா . பெண்கள் கோவிலுக்கு எப்படி வரணும்னு தெளிவாக சொன்னீங்க. இந்த வீடியோ கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்.
@vishuv8019
@vishuv8019 2 года назад
Good that you boldly shared a point about free hair mam.. கோவிலுக்கு வரும்போது தலைவிரித்து வரக்கூடாது. எங்க பாடியும் சொல்லீருக்காங்க
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Год назад
வாழ்கவளமுடன் சகோதரி அருமையான பதிவு கோவில்தரிசனம்எங்களுக்கும் கிடைத்ததுஉங்கபுண்ணியத்தில் நாங்களும்மகிழ்ச்சியடைந்தோம் இந்ததலைவிப்புவிஷயத்தில்நானும் மாட்டிக்கிடேன்..கோவையில்பட்டீஸ்வரர் கோவிலுக்குசென்றபோதுஅங்குஇதோசம்பவம் தெரியாமசொல்லிட்டேன்கீழேமுடிச்சு மாதிரிபோட்டுக்கலாம்தான்சொன்னோன் என்னையபாத்தாஙாகபாருங்க என்கணவர்என்னைதிட்டிவிட்டாங்க அவங்கஎல்லோருமேஅம்மாஅப்பாவோடு தான்வந்திருந்தாங்க..அய்யோ இந்தக்கதையிலமற்றதைமறந்துவிட்டேன் ஆஹாநந்திஅற்புதம்..11நிலைகளின்வகளக்கம் அருமை அருமை அருமை நன்றிவாழ்த்துக்கள்
@vethavalli6863
@vethavalli6863 2 года назад
Super, சகோதரி அண்ணாமலையார் கோவில் தரிசனம் அருமை, மிக்க நன்றி, நானும் சேலம் தான் சகோதரி,
@anianto20
@anianto20 Год назад
அருமை...அருமை....நம் மக்களின் சந்தை..புல்லரிக்கிறது...
@kanimozhi7667
@kanimozhi7667 2 года назад
அருமையான அழகான கோயில் தரிசனம் நன்றி தோழி
@roundtrans6115
@roundtrans6115 2 года назад
Super sister. What you said is very correct. We have to honour our culture. Good message.
@ushaprasad7352
@ushaprasad7352 2 года назад
Through ur video I am also blessed with Annamalayar, thank you
@suvakatam9577
@suvakatam9577 2 года назад
Thank you for telling us the most important point in the temple Amma, neenga sonnadu nooru saatham correct Namma kalaachaarathai ,naame gouravikkanum
@abijothilingam3354
@abijothilingam3354 2 года назад
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அதைப் பகிர்தைமக்கும் நன்றி சுமதி சிஸ்டர்
@gokulraj2244
@gokulraj2244 Год назад
இப்படி ஒரு விதை திருவிழா எனக்கு தெரியாம போச்சி, முன் அறிவிப்பு எனக்கு தெரியல. ரொம்ப அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. அடுத்த விதை திருவிழாவில் கலந்கொள்ள ஆவல்.
@loganayagi7929
@loganayagi7929 2 года назад
ஓம் நமசிவய அண்ணாமலையானுக்கு அரோகரா
@kkssraja1554
@kkssraja1554 Год назад
இந்த பதிவிற்கும் மிக்க நன்றி.
@Praneetha9985
@Praneetha9985 2 года назад
gopura tharisanam , semma goosebumps ❤
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 2 года назад
நீங்கள் சொன்ன அறிவுரை அருமை.
@vishwavishwa2377
@vishwavishwa2377 2 года назад
அருமையான பதிவு.நான் நிறைய தடவை திருஅண்ணாமலைக்குபோய்யிருக்கின்றேன் ஆனால் இன்றுதான் முழு திருப்தி.
@poornimababu193
@poornimababu193 2 года назад
I'm also very happy.... To see all the gopuram
@GeethaGeetha-qq5fs
@GeethaGeetha-qq5fs 2 года назад
நான் அண்ணாமலையார் கோவில் உழவாரப்பணி நான் பார்த்தேன் இன்று அண்ணாமலையார்தரிசனம்கிடைத்ததுரெம்பசந்தொஷம்
@gvbalajee
@gvbalajee Год назад
WoW crow crowd
@parvathyviswanath9202
@parvathyviswanath9202 2 года назад
Super video 👌👌 OM Namasivaya🙏🙏🙏
@mirunalini6492
@mirunalini6492 2 года назад
Hi Sumathima Gopura Dharisanam Nanraga Irunthadhu. Neenga pesiya karuthukkal Inimai. Vithai Thiruvila Arumai.❤️
@ushadevi-er3qq
@ushadevi-er3qq 2 года назад
When i visit next time.. i will definitely c sister. Thanks for sharing
@ramum4684
@ramum4684 2 года назад
Ennaiku sandhai..nu sollala madam. Super trip. Nice vedio madam. Thanks
@dharsneesenthilkumar7873
@dharsneesenthilkumar7873 2 года назад
Sivan arul irunthal matume avanai tharisikka muddium.OMNAMASHiVAYA.
@tulirvaanam7860
@tulirvaanam7860 2 года назад
உங்கள் கருத்து அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்து... 🙏ஒவ்வொரு தமிழ் குடி மக்களின் எண்ணங்களும் அதுதான் நம் கலாச்சாரத்தைப் பேணிக் காக்க வேண்டும்... அடுத்து வரும் தலைமுறை அழகாக உருவாக்குவது நம் கையில்தான் இருக்கிறது.. உங்களுக்கும் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் 🙏
@nithyasasi652
@nithyasasi652 2 года назад
வணக்கம் சுமதி அக்கா 🙏🏻💐 உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 👍🏻🙏🏻🙏🏻
@kiruparani2057
@kiruparani2057 2 года назад
i like ur videos always.keep posting
@ravisathiya8332
@ravisathiya8332 2 года назад
கோபுர தரிசனம் கண்டேன். 🙏🙏🙏சகோதரிக்கு நன்றி🙏💕
@geethasathiyamoorthy3304
@geethasathiyamoorthy3304 2 года назад
Niraivaga iruthadhu . Thank you
@sathyaganesan9456
@sathyaganesan9456 2 года назад
Thank you so much, now only we saw nine khopuram
@sreesree6269
@sreesree6269 2 года назад
We are also blessed to see the temple through your video thanks sumathi sister It's been good about free hair I use to tell when I see even married ladies coming...... like this
@umakamaraj1743
@umakamaraj1743 2 года назад
Sumati Amma super video kovil tharisanathuku nanri
@jayalakshmi176
@jayalakshmi176 2 года назад
அருமை
@lakshmisathish7432
@lakshmisathish7432 2 года назад
Super advice for all ladies you are a sweetheart sister
@user-ul3ch2ti3z
@user-ul3ch2ti3z Год назад
அரகர சிவ சிவ அரகர சிவ சிவ அண்ணாமலைக்கு அரோகரா உண்ணாமலைக்கும் அரோகரா
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 2 года назад
சுமதி உண்ணாமலையம்மன் கலசப்பாக்கம் தான் வருஷா வருஷம் ஆற்று வந்து நீராடி செல்லும் வைபோகம் மிகச்சிறப்பாக நடைபெறும்.
@bhavanisanthoshkumar6264
@bhavanisanthoshkumar6264 Год назад
Annamalaiyar unnamulaiyal ennakum romba pidikum.....
@ginavoorar218
@ginavoorar218 2 года назад
Thank you for highlighting about hair… n plus I use to see young girls use pothu like so small… we use pothu for a reason, hope our young girls start using it a bit bigger.
@lathaj1074
@lathaj1074 2 года назад
நல்ல செய்தி
@vikremkrishna8887
@vikremkrishna8887 2 года назад
Thank u very much fr giving information
@BalamMbala
@BalamMbala Год назад
Very nice
@sukanyaanand6762
@sukanyaanand6762 2 года назад
Thanks for sharing
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 2 года назад
Sumathi unga vegulithanamum, nam kalacharam pathi pesiyathu arumai
@kalaikallavandan3148
@kalaikallavandan3148 2 года назад
Nandri Amma unka punniyathula annamalaiyar tharisanam velli kilamaila kidaththathu nandri
@kavik2960
@kavik2960 2 года назад
Rmba wait panne unga video ku clg vera leave 😇
@mangaiselvam9491
@mangaiselvam9491 2 года назад
Wellsaid Sumathimaa🥰🥰
@poongodhaip994
@poongodhaip994 2 года назад
Nicely tell u,useful vlog
@suganthi9677
@suganthi9677 2 года назад
Neenga solvathu correct Sumathi. Engalukku chance e illa Sumathi parkave asaiyai irrukku ( seed purchasing)
@jayanthianbu309
@jayanthianbu309 2 года назад
Nandri..
@maharajan360
@maharajan360 2 года назад
Vedio super
@akshayavm3854
@akshayavm3854 2 года назад
Super vlog
@bhavanisanthoshkumar6264
@bhavanisanthoshkumar6264 Год назад
Kalpana sister unga udhavi romba nalla vishayam
@devishankar7413
@devishankar7413 2 года назад
உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் சகோதரி🙏
@manjuk840
@manjuk840 2 года назад
Namba hair ku aakarshana sakthi ullathu athanaal positive vibrate ulla temple la hair ah Kati vaika vendum.. negative place ku pogum pothu hair ah free ah Vita vendum..
@shadowfighters3985
@shadowfighters3985 2 года назад
Nice🌹
@ilakkiyap662
@ilakkiyap662 2 года назад
Enga veetluma amma eppovumaa solluvanga mudi knot potu tha Swamy kumudinam even in pooja room la kuda ...
@dhanalakshmi1599
@dhanalakshmi1599 2 года назад
super happy mam....thank u l mam
@bhavanisanthoshkumar6264
@bhavanisanthoshkumar6264 Год назад
Super sister
@sheelabhaskar5570
@sheelabhaskar5570 2 года назад
Ungha channel moolama vithyasamaana tamiz panpadukale, kalacharathe, coking, panpadukale, ellame kandu nirvrithi adanchittirikkum njan, unga ella videosum pathukondirikkiren, ungalukkum familikkum niranja vazthukkal, enka tamil sariya... Theriyathu, ungalode vlog kandu padichathu than, palakkad ninnum ungalkkellam nama nernnukondu.... 😍
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 года назад
சூப்பர் அக்கா
@vijayalakamir1120
@vijayalakamir1120 2 года назад
செடி முருங்கை விதை எங்கே கிடைக்குமமா திருச்சி அல்லது தாம்பரம் விலாசம் தெரியப்படுத்தவும் கொடிக்கால் முருங்கை விதை என்றால் மிகவும் சந்தோசம்.பத்து விதை போதுமானது
@renukamuthaiyan7670
@renukamuthaiyan7670 2 года назад
Correct marks 🙏
@HemaLatha-ul8pv
@HemaLatha-ul8pv 2 года назад
Sumathi madam ungal mulam engalukkum Annamalayar darishanam kidithathu mikka nandri
@surenv7203
@surenv7203 2 года назад
Temple superb 🙏🙏🙏🙏🙏by yescube kitchen from AbuDhabi
@rekhakarthik5350
@rekhakarthik5350 2 года назад
Neen ga sonathu correct akka
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 2 года назад
Thalai mudiyai knot podanum nu sonadhu varaverka vendiya vishayam.knot poda vittal thalai uchiku varum blessings positive vibrations apadiye adi nuni valiyaga poidum.adhuku dhan chumma kooda veetla virichu poda kooda dhunu periyavanga solvanga.
@romano1174
@romano1174 Год назад
Nan porantha oooru kalasapakkam 😍
@rajiabi955
@rajiabi955 2 года назад
Nice mam
@chitraraman8372
@chitraraman8372 2 года назад
இந்து கலாச்சாரம் -நம் பெரியோர்கள் நமக்கு சொல்லி கொடுத்த ஒழுக்கம். நீங்கள் மேலே சொன்ன பெண்களுக்கு கொடுத்த அறிவுரை மிகவும் சிறந்தது. கோவிலில் பார்க்கும் பொழுது மனது மிகவும் கஷ்டமாக இருக்கும்.
@sivakumarmahalingam5818
@sivakumarmahalingam5818 2 года назад
super sister
@sathyaveeramani8851
@sathyaveeramani8851 2 года назад
Super Akka
@varalakshmivenkatesan8053
@varalakshmivenkatesan8053 2 года назад
Super ra sonniga
@kumarkumar-kn9qj
@kumarkumar-kn9qj Год назад
Miss u Annamalaiyar
@sumathiss7843
@sumathiss7843 2 года назад
Akka super
@krishnadevi7244
@krishnadevi7244 2 года назад
Nice Video Mam..when will you share Aadi pattam seeds Mam..
@mangais4
@mangais4 2 года назад
Sariya sonirgal mam koilku nu oru katupadu venum than mam
@shyamalaponnusamy3751
@shyamalaponnusamy3751 2 года назад
Correct
@Deepa_girls22
@Deepa_girls22 2 года назад
Hi அக்கா எங்க ஊரு திருவண்ணாமலை ❤️ அண்ணாமலையார் ஆசி கி கி உககளுக்கு 👍🙏
@maragathamm2718
@maragathamm2718 2 года назад
அஞ்சனை பெட்டியின் விலையை சொல்லவில்லையே சுமதி
@santhosh.p3398
@santhosh.p3398 2 года назад
அக்கா எங்க ஊர்க்கு வந்திருக்கிங்க ரொம்ப ‌சந்தோஷம்
@eswarinagarajan7089
@eswarinagarajan7089 2 года назад
Super madam. Tamil culture valirga
@annamveetusamayal
@annamveetusamayal 2 года назад
Om namashivaya
@Manisha33m
@Manisha33m 2 года назад
Madam unga veetla oru violet flower vachi irukeengala ..athu enga vanginga... Sandpaper vine plant...
@thenmozhimanohar6358
@thenmozhimanohar6358 2 года назад
Om Nama Shivaya 🙏🙏
@kalpanars1878
@kalpanars1878 2 года назад
Romba romba thanks ma, nan Chinna vayasula parthathu, marupadiyum oru nalla tharisanam thank u for posting such a beautiful video
@jeev.s.2yanjels126
@jeev.s.2yanjels126 2 года назад
Manasuku niraivana Oru arumaiyana video partha thirupthiyoda ungalai vazthi nandre sollikiren sister👌🙌😀
@malaiyandi
@malaiyandi 2 года назад
Om shivaya.
@Rajeshwar_AG
@Rajeshwar_AG Год назад
@21:27 உழுது உண் சுந்தர்
@srinivasankrishnan7462
@srinivasankrishnan7462 2 года назад
Unga veetukaararukku udambukku enna problem? Backpaina, neck problema or hip problema?.. Meghala
@sureshshakila8969
@sureshshakila8969 2 года назад
Hi amma how are you amma kanchipuram Kovil come to visit ma
@radhamani8075
@radhamani8075 Год назад
🙏🙏🙏
Далее
Gặp 2 thánh troll | CHANG DORY | ometv
00:42
Просмотров 24 млн
НУБ ИЩЕТ ЖЕНУ В GTA SAMP
22:34
Просмотров 377 тыс.
ПОЮ ЛЕТНИЕ ПЕСНИ🌞
3:16:55
Просмотров 1,7 млн
Макс Пэйн - ТРЕШ ОБЗОР на фильм
47:02
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Просмотров 100 тыс.
Gặp 2 thánh troll | CHANG DORY | ometv
00:42
Просмотров 24 млн