Thank you so much sir. I have one doubt. Mesha rasi karthigai natchathram and thulam rasi swathi natchathram mrg matching epdi irukkunu sollunga sir pls. And ennoda jadhagathula lagnathukku 7th house is empty. Enga rendu perukkum intercaste mrg nadakkuma. Pls tell me the answers. I'm eagerly waiting for ur ans sir
1 guru(midhuna lagnam),2 ketu,3 chandrian ( simma rasi,magam natchatriam 3 padam),7 sani,8 ragu + sevai,9 sukran,10 suryan,11 pudhan ,is there possibilities for intercaste marriage.i have doubt tat there is possibilities to get marriage r become saint.please tell me sir...
Sir, simma laknam ,kanni rasi,laknathil sevvai, 2nd place Chandran ragu,6th place Guru,8th place Sani kethu,10 th place suriyan sukiran,9th place buthan Love marriage possible ah sir sollunga
Sir என் ஜாதகத்தில் 7 ல் சனி சுக்கிரன் செவ்வாய். என மூன்று கிரகம் இருக்கிறது. 8 ல் சூரியன் புதன். 6 ல் ராகு 12 ல் கேது. 2 ல் குருவும் சந்திரனும் இருக்கிரது. வயது 26 சிம்ம ராசி கடக லக்னம் பூர நட்சத்திரம். என் காதல் திருமணத்தில் முடியுமா. அவர் சற்று வேறு பிரிவு. நல்ல பதில் சொல்லுங்க சார்
Sir, En jaadhagathil simma lagnam, 1-sevvai,sukkiran,kethu, 5-sani, 7-chandran,rahu, 11-guru, 12-suriyan,budhan. Enaku arrange marriage ah love marriage ah?
Ayya vanakkam Ennudaya jadhakam meena laknam Simma rasi, pooram 4 patham Laknathil sani, kethu 3il suriyan, puthan 4il sukiran, 5il chandhiran and 7il seivvai, ragu 11il guru ennaku love marriage agum aa sir or kalappu thirumanam aa solluinga sir plzzzz
எந்த ஒரு கிரகமும் 5ல் இருந்தால் காதல் திருமணம் செய்ய தூண்டும்.சனிபகவான் 5ல் இருந்து 3ம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் இனம் மாறி திருமண வாய்ப்பு உண்டு.