Тёмный

கலைஞர் என் காதோடு இந்த ரகசியம் சொன்னார்! - Senior Journalist Mai.Pa.Narayanan sharing - Part 2 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 85 тыс.
50% 1

Description Link: www.thechennaisilks.com
Mai Pa Narayanan, a veteran writer, and journalist, who has moved closely with Karunanidhi, Stalin, Vaiko, and other Dravidian leaders and nonbelievers, is now a successful speaker on Alvar (Vishanavite saints) pasurams (sayings). For nearly three decades, Narayanan has been in the political field, interacting with these leaders closely.
CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Camera - Ramesh Kannan | Edit - Sathya
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Опубликовано:

 

9 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@arunaachalamravi1736
@arunaachalamravi1736 2 года назад
மிகவும் அருமை மற்றும் எதாா்த்தமான நோ்கானல். வாழ்த்துகள் சகோதரா் (மை) மெய். ப நாராயணன் அவாகள்,சகோ சரண் மற்றும் சகோ சிபி மற்றும் விகடன் குழுமத்திற்கும் நன்றி.......
@YOGICVOICE-OFFICIAL
@YOGICVOICE-OFFICIAL 11 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@chandrusekaran5341
@chandrusekaran5341 2 года назад
கழுகார் யார்னு கண்டுபிடித்து விட்டேன் !காட்டிக் கொடுத்தமைக்கு நன்றி !!!
@kadkavperu5925
@kadkavperu5925 2 года назад
அவர்தான் வெளிப்படையாகவே சொல்லிவிட்டாரே bro நான் ஜூனியர் விகடனில் கழுகார்..எழுதுவதை பார்த்துவிட்டு......என்று....
@rajapandi2359
@rajapandi2359 2 года назад
மக்கள் நலனில் மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார் தமிழக முதல்வர் அது போதும்
@achandran6907
@achandran6907 2 года назад
Azhagu, Nerkanal. Pls Avar phone number kodungka, 1Nimisham posanum
@tamilvendanv9345
@tamilvendanv9345 2 года назад
மிக மிக எதார்த்தமான நேர்காணல் பல வரலாற்று தகவல்கள் சில சங்- களுக்கு வயிற்றெறுச்சல் இருக்கும். வாழ்த்துகள் சகோதர்களே!
@kingslyponnusamy1602
@kingslyponnusamy1602 2 года назад
"அதனால் தான் அவர் மிகப்பெரிய தலைவர்"
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg Месяц назад
அறிவுசார்ந்த.உரையாடல்❤❤
@jothijayaraman8863
@jothijayaraman8863 2 года назад
மிகவும் நன்றாக இருந்தது. ரசித்துப்பார்த்தேன்.கழுகு யாரென்று தெரிந்தது.
@arasubalaji8082
@arasubalaji8082 2 года назад
Super
@kingslyponnusamy1602
@kingslyponnusamy1602 2 года назад
எங்கே ஆரம்பித்தாலும் கலைஞர் என்ற புள்ளியில் வந்து தான் முடிக்கின்றார்....உண்மையிலே அவரு தலைவரு தான்.
@sz5dj
@sz5dj 28 дней назад
ஆமாமில்ல 😊 வேற தல, ஏன் வ(ள)ரல அல்லாட்டி வ(ள)ரவிடல 😉
@shanmugakanigopalpillai5441
@shanmugakanigopalpillai5441 2 года назад
தன்னைப் பற்றிய பெருமைகள் எதுவும் இன்றி தான் சந்தித்த ஆளுமைகளைப் பற்றிய நேர்மையான விமர்சனங்களை நீர்வீழ்ச்சி போன்று கொட்டினார் திரு நாராயணன். மனம் முழுவதும் உண்மையே நிறைந்த ஒருவரால் மட்டுமே அனைத்துத் தலைவர்களிடமும் சகஜமாக நினைத்த பொழுது, சந்திக்கவும், பழகவும் முடிந்தது. கலைஞரிடம் இவர் இவ்வளவு அணுக்கமாய் இருந்ததே இவரின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு. பேட்டி மிக இனிமை.
@pasathyavalli3730
@pasathyavalli3730 2 года назад
அருமை யான பேட்டி.மிஸ்டர்கழுகுவின்வாசகன்நான்ஒருரூபாய்பத்துபைசாவில்இருந்து.
@henrypaulraj1857
@henrypaulraj1857 2 года назад
Philips a
@karthickdurai
@karthickdurai 2 года назад
🙏
@imthiyas1317
@imthiyas1317 2 года назад
👏🏻👏🏻👏🏻😍💐💐💐 மிக தெளிவான... ஏதார்த்தமான பேச்சு... அருமை... அருமை... சூப்பர் சார் 👍🏻💐
@messieeveara7206
@messieeveara7206 2 года назад
கலைஞரை நாம் இன்னும் அதிகமாக நாம் கொண்டாடி இருக்க வேண்டும் , தவறிவிட்டோம்.
@lakshmipriya6718
@lakshmipriya6718 2 года назад
Apdiye avar kudumbam adicha kolaiyaiyum kondaatu
@messieeveara7206
@messieeveara7206 2 года назад
@@lakshmipriya6718 KALAIGNAR POOLA SAPPURATHEY IYER IYENGAR MAAMIGALODA THOLIL ADHAAN IPPOVUM VIDAMA OOMBURINGA ILLA MAAMI? IYENGAR JAYALALITHA CONVICT NUMBER1 THERIYUM ILLA?
@lakshmipriya6718
@lakshmipriya6718 2 года назад
@@messieeveara7206 dei lusu naaye .. na brahmin eh kidaiyathu You are no better than maduvanthai and su swamy in jaathi veri Maanam ketta naaigala , unagala madri aatkalaala dan dravidham is failing now a days as an ideology..flithy amateurs
@selvarajuperiyasamy564
@selvarajuperiyasamy564 2 года назад
Nice, good
@sureshr6984
@sureshr6984 2 года назад
Great positive vibe sir... 👏👏👏👏
@stalinstalin4442
@stalinstalin4442 2 года назад
Very great interview Saran sir & cibi bro
@jayakumarastrology70
@jayakumarastrology70 2 года назад
iya neengal pesuvathu valee avargal voice appadeiye irukirathu arivarntha pachukal mikka nanri iya
@somumuthu9523
@somumuthu9523 2 года назад
Really Super 👌
@vijaaykumar
@vijaaykumar 2 года назад
Must watch for all 🙏
@hajmohamedmohamed3476
@hajmohamedmohamed3476 2 года назад
Your contact sir really
@mohamadali4172
@mohamadali4172 2 года назад
அருமையான ,நேர்மையான, பதிவு. கலைஞருடன் பழகியதன் சாயல், யதார்த்தமான பேச்சு. வாழ்த்துக்கள்.
@radhakrishnanvardharajan9077
@radhakrishnanvardharajan9077 2 года назад
All are positive comments. Congratulations.
@sdviswanaathan1809
@sdviswanaathan1809 2 года назад
First comment thank you for this
@nikitrends7334
@nikitrends7334 2 года назад
Super interview
@mohanarok7708
@mohanarok7708 2 года назад
Super all are positive commands
@ganeshratnam3857
@ganeshratnam3857 2 года назад
Experience speaks... true to the core..
@ponnusteelponnu
@ponnusteelponnu 2 года назад
அருமையான நேர்மையான நேர்காணல். வாழ்த்துக்கள்
@Muni571
@Muni571 2 года назад
நண்பர் மை பா அவர்கள் பேச்சு உற்சாகமூட்டுவாத உள்ளது யாரையும் குறைகூறாத கருத்து நல்ல நம்பிக்கையுள்ள நண்பராக அனைவருக்கும் இருக்கட்டும்
@umaizaicon5405
@umaizaicon5405 2 года назад
Clever And pure words 👌
@bhagyavans4416
@bhagyavans4416 2 года назад
Super interview 👏👏👏
@rameesajalal2892
@rameesajalal2892 2 года назад
சிறப்பான பதிவு
@front-liner6484
@front-liner6484 2 года назад
அருமை அருமை
@pragasivanya8844
@pragasivanya8844 2 года назад
சூப்பர்
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 года назад
Money makes maney things super sir.my pa Narayanan 👍👍👍🙏
@user-bn7xv2hg1n
@user-bn7xv2hg1n 2 года назад
16:00 அருமை அருமை ❤
@jkpillai5968
@jkpillai5968 2 года назад
அரசியலுடன் வாழ்க்கை தத்துவம் சொன்னமைக்கு மிக்க நன்றி, மகிழ்ச்சி அடைகிறேன் கலைஞருடன் நாங்கள் இருந்தது போல் உள்ளது
@nithikasartandcrafts6080
@nithikasartandcrafts6080 2 года назад
அரசியல் ஆச்சரியம்..! செய்திகளுக்கு பின் உள்ள நிகழ்வுகளும் எனக்கு செய்தி! 😍😍🙏
@seenuvasanseenu-iz5fm
@seenuvasanseenu-iz5fm Месяц назад
👌
@harjithdevendrakumar8949
@harjithdevendrakumar8949 2 года назад
முதலமைச்சர் ஸ்டாலின் 👌👏🙏
@sreeemlakshmi8772
@sreeemlakshmi8772 2 года назад
The way he talks of kalaignar is vera level
@SuperRaman99
@SuperRaman99 2 года назад
Sirapana Buthi kolmuthal 😇 mika nandri 🙏
@Crazy_Cars_Chennai
@Crazy_Cars_Chennai 2 года назад
👏👏👏
@ramchandran7340
@ramchandran7340 2 года назад
👍🤠🦅
@dinesharun2079
@dinesharun2079 2 года назад
அருமையான பேச்சு. வாழ்கை தேவையான தத்துவம்.
@geethakanagasabai821
@geethakanagasabai821 2 года назад
Wow! He s one of the கழுகு Team 👏👏👏👏
@sdviswanaathan1809
@sdviswanaathan1809 2 года назад
Nandri
@supergunakarthig7533
@supergunakarthig7533 2 года назад
Super interview seamaya iruku jolly interview
@prasan8825
@prasan8825 2 года назад
Correct person to handle cibi... 🤗☺️
@shaikabdulkader3590
@shaikabdulkader3590 2 года назад
சூப்பர் ஷோ!👍
@parthibanv3899
@parthibanv3899 2 года назад
Ella eluthi kodukrathuthana pa
@poongovela9927
@poongovela9927 2 года назад
Very open talk about kalaignar. Enemies will stop spreading rumours.
@jkpillai5968
@jkpillai5968 2 года назад
🙏🙏🙏👍👍👍🔥🔥🔥❤️❤️❤️
@seenikamalmohamed825
@seenikamalmohamed825 2 года назад
கழுகாரே நீங்கள் வாழ்க
@ganesanc4149
@ganesanc4149 2 года назад
கலைஞரின் கவனம் பெறும் பத்திரிக்கை செய்திகளுக்கு மற்றுமொரு உதாரணம் நெருக்கடிகால நிலைமைக்குப்பின் (ஆண்டு என் நினைவில் இல்லை)காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அமைந்த பின்னர் காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களை வரவேற்று மாவட்ட கழகத்தினரால் ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட வரவேற்பு பதாகையில் Hearty welcome என்பதில் *R* எனும் எழுத்து விடுபட்டு Heaty welcome என எழுதப்பட்டுள்ளதை(பொருள் மாறுபாடு காரணமாக) நிருபர் ஒருவர் சுட்டிக்காட்டி வினா எழுப்ப கலைஞர் அவர்களின் உடனடி பதில் பல ஆண்டுகளுக்கு முன் பிரதம மந்திரி சென்னை வருகை என்பதற்கு பதிலாக பிரதம மந்தி-(ரி- விடுபட்டு --இதிலும் பொருள் மாறுபாடு ) சென்னை வருகை என பத்திரிகையில் வெளியானதை சுட்டிக்காட்டிய கலைஞரின் நினைவாற்றலை.கண்டு வியப்படைந்தேன்.
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 2 года назад
அருமை
@user-bn7xv2hg1n
@user-bn7xv2hg1n 2 года назад
அருமையான தகவல் 💥
@lkamalakannanlkamalakannan9840
@lkamalakannanlkamalakannan9840 2 года назад
தங்களது அரிய தகவலுக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள். (குஜராத்). 👌👏🙏
@samsalinimidhun246
@samsalinimidhun246 2 года назад
I miss to kalainger and puratjji kalainger
@sumarmuthar682
@sumarmuthar682 2 года назад
Sirapu pretty,
@jayaraer99
@jayaraer99 2 года назад
He is d one kazhgar ah. Txs bros
@ramesh5366
@ramesh5366 2 года назад
Mai pa அவர்களிடம் அடிக்கடி பேட்டி எடுங்க
@poongodijothimani
@poongodijothimani Год назад
Remember request answer like eagle the best advisor it's a true like eagle many more leaders meet every time every place wherever go any place no problem English Masti help to maha Vishnu courier big power eagle totally together Vishnu eagle that is correct long lisar god bless you sir thank you sir
@nkvenkat8963
@nkvenkat8963 2 года назад
மை பா, நல்ல மனுசனய்யா நீர். கலைஞர் off the record என்று சொன்னதை, அவர் மறைவிற்கு பிறகும் கடைப்பிடிக்கிறீர்கள். அனைத்துக் கட்சி தலைவர்களின் நம்பிக்கையை பெற்றதற்கு காரணம் இந்த நேர்மையே. நல்லா இருங்க. வாழ்த்துகள்., 🙏🙏🙏🙏🙏.
@kulitalaimano5312
@kulitalaimano5312 2 года назад
Incomparable leader அவன் என்கிறான் வைகோவை இந்த பாப்பான் வைகோவை நான் விமர்சிப்பேன் அந்தாளு நயவஞ்சகத்தை இந்த பாப்பான் எப்படி அவன் இவன் என்கிறான் ?
@indirajithSG
@indirajithSG 2 года назад
Because he is 😀
@MassKiller.
@MassKiller. 2 года назад
சிறப்பான பேட்டி
@kannan.govindan
@kannan.govindan 3 месяца назад
விகடன் டிவி வணக்கம், எனக்கு உங்கள் உதவி தேவை. எழுத்தாளர் மை.பா.நாராயணன் அவர்களுடன் தொடர்புகொள்ளவேண்டும்.அவருடைய கைபேசிஎண் மற்றும் முகவரி வேண்டும்.உதவி செய்யமுடியுமா?
@varunprakash6207
@varunprakash6207 2 года назад
முத்த பத்திரிகையாளர் அரசியலவாதிகள் உடன் நட்பு விகடன் பத்திரிக்கை எழுத்தாளர் னம.பா.நாரயனன் அரசியல் ஆளுனம பல்வேறு தனலவர்கள் பற்றி கனலஞர் கருணாநிதி உனழப்பு கடினமான உனழப்பு விஜயகாந்த் மனிதநேயம் மிக தனலவர் னவகோ பல தவறான முடிவுகள் அவரின் தமிழ் பேச்சு நனகச்சுனவயான பேச்சு அரசியல் ஆளுனம உடன் நட்பு அனந்த விகடன் கழுகார் வேனல பாரத்து பல செய்திகளை சேகரிப்பு செய்து கனலஞர் கருணாநிதி உடன் நட்பு இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் நட்பு அவரிடம் விஷயங்கள் வாங்க முடியாது பல அரசியல்வாதிகள் பேச்சு சிபி மற்றும் சரண் அன்னா முத்த பத்திரிகையாளர் னம ‌‌.பா .நாரயானன் அவரின் அரசியல்வாதி உடன் பயணங்கள் நட்பு ஆளுனம போல் பேச்சு பல அரசியல்வாதிகள் உடன் தொடர்பு உனடய மனிதர் பல நனகச்சுனவ பேச்சு அருமையாக உள்ளது புத்தர் மொழிகள் இது கனத்தில் வாழ் வேண்டும் எதிர் காலம் என்னன தெரியாது கடந்த காலம் முடிந்து விட்டது
@prabaharanaece
@prabaharanaece 2 года назад
en avar ladies. enna ladies manasula enna irukunu than kandu pudika mudiyathu
@muthukumarasamys5946
@muthukumarasamys5946 Год назад
Sir interview best and 100% true.about kalingar & today cm.
@sreedharramamoorthy7713
@sreedharramamoorthy7713 2 года назад
அருமையான காமெடி சூப்பர்🤣😂🤣😂🤣
@JefeTrips
@JefeTrips 2 года назад
15:45
@jeyapaul1167
@jeyapaul1167 2 года назад
அதுதான் எங்கள் தளபதி‌.
@shanmuganathan3133
@shanmuganathan3133 2 года назад
உண்மையில் புத்தி கொள்முதல்......
@Gowtham.5
@Gowtham.5 2 года назад
Thala 20.20
@sambandamsreeneevasan8190
@sambandamsreeneevasan8190 2 года назад
தன் அனுபவங்களைபுத்தகமாக எழுதலாம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் என்னமா வாயில்வருகிறார்கள் பொறாமையாக இருக்கிறது என்னைநண்பராக ஏற்றுக்கொள்ளமாட்டாரா என ஏங்குகிறேன்
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 года назад
அவர் பேசுவதே அவருக்குத் தெரியலே . மனசுல என்ன இருக்கப்போகுது .
@kingslyponnusamy1602
@kingslyponnusamy1602 2 года назад
MGR பற்றி கேளுங்க....போட்டார்...போட்டார்....போட்டார்....போட்டதுதான் இருக்கும்
@raghujaya3931
@raghujaya3931 Год назад
அக்ரஹாரத்து அதிசய மனிதர் வரிசையில் மீண்டும் ஒருவர் மகிழ்ச்சி.
@vijayvijay5873
@vijayvijay5873 2 года назад
கலைஞரை தவிர்த்து நடிகரை கோண்டாடினோம் .இன்று தமிழகம் திண்டாடுகிறது.மாயவலையில் வீழ்ந்து நிம்தான் மக்களே.
@gokulsomanathan9540
@gokulsomanathan9540 2 года назад
சிபி brooo sarcasm ah😂😂😂
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 2 года назад
Audible is poor 😢
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 года назад
Kalaigner history leader
@JothiNayagam-fe8qn
@JothiNayagam-fe8qn 11 месяцев назад
Q
@jeyapauls1046
@jeyapauls1046 2 года назад
ரோட்டில் நிற்கும் பிச்சைக்காரன் மனதிலும் என்ன நினைக்கிறான் என்று அறியமுடியாது. என்னடா எதையாவது நீங்கள் செய்தி போடுறிங்க.
@sankarpandi3532
@sankarpandi3532 2 года назад
Ohhh. Apa ivar than antha spy journalista
@ramachandranpethureddiar3938
@ramachandranpethureddiar3938 2 года назад
Cibi kusumbu
@sureshbabu-rp1sb
@sureshbabu-rp1sb 2 года назад
Super interview
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 2 года назад
Super
Далее
когда повзрослела // EVA mash
00:40
Просмотров 2,3 млн
когда повзрослела // EVA mash
00:40
Просмотров 2,3 млн