Тёмный

காஞ்சி பெரியவர் இறந்தபோது கலைஞர் எழுதிய இரங்கல் உரை - ACTOR,JOUNALST -MAI. PA .NARAYANAN | 01 | CWC 

Social Talkies
Подписаться 220 тыс.
Просмотров 61 тыс.
50% 1

#my.pa.narayanan#chaiwithchithrasocialtalk#chithra lakshmanan
Mai Pa Narayanan, a veteran writer and journalist, who has moved closely with Karunanidhi, Stalin, Vaiko and other Dravidian leaders and nonbelievers, is now a successful speaker on Alvar (Vishanavite saints) pasurams (sayings). For nearly three decades, Narayanan has been in the political field, interacting with these leaders closely. Since 2006, he turned to spirituality after a visit to an ancient temple in Thanjavur district.
“I am called ‘Alvar’ by Viduthalai Chiruthaigal leader, Thol Thirumalavalan. Similarly, other leaders wish to hear the pasurams of various Alvars. Though I have moved closely with nonbelievers, it is only in delivering discourses that I derive satisfaction,” says Narayanan.
Another hardcore Dravidian leader, Vaiko requests Narayanan to recite pasurams whenever he is stressed. “It is a request from Vaiko to pick up his calls whenever he calls. I generally recite relevant pasurams and speak for a while and Vaiko is happy,” says Narayanan.
Narayanan began his career in DMK’s official newspaper, Murasoli. “Though I joined a newspaper that was owned by rationalists, I never used to compromise on my beliefs. I would sport vermillion on my forehead and none used to object,” says Narayanan.
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Опубликовано:

 

21 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc Месяц назад
இந்த மாதிரி ஆட்களை இனம் கண்டு,தேடி கண்டுபிடித்து அறிவுப்பேட்டி எடுத்த திரு சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி!!❤❤❤❤❤
@kadirvelmevani6179
@kadirvelmevani6179 Месяц назад
சரியான அருமையான கருத்து
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Год назад
இவர் வரிசைப்படுத்தி அத்தனை பேச்சாளர்களும் எனக்கும் மிக மிகப் பிடித்த பேச்சாளர் கள்
@user-io8rv4uw6t
@user-io8rv4uw6t Месяц назад
அண்ணன் வைப்பா அவர்கள் தனித்து தெரிகிறார் என்று பல நாள் நான் யோசித்தது உண்டு இப்பத்தான் தெரிகிறது அவர் பல்கலை கழகத்தில் படித்தவர் இல்லை பல பல்கலை கழகங்களையே படித்திருக்கிறார் என்று வாழ்த்துக்கள் நன்றி அண்ணன் வைபா நாராயணன் நாராயணன்
@sampathkumar6096
@sampathkumar6096 Год назад
என்னது இது, இந்த வீடியோவ ஜஸ்ட் ஒரு க்ளான்ஸ் பார்த்துட்டு ஸ்கிப் பண்ணலாம் ன்னா... முடியலையே... இவர் சொல்லும் வரிசையில் உள்ள அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழ் வித்தகர்கள் என்பதில் ஐயமே இல்லை... சித்ரா லட்சுமணனின் அதீத அமைதி, பரஸ்பர ரசிப்பு, இந்த வீடியோவை மிகவும் ரசிக்கத் தக்கதாய் மாற்றியுள்ளது...
@K_K129
@K_K129 Год назад
என்ன இது, பார்ப்பனர் பேட்டி என்று பாரா முகம் கொண்டு பார்த்தால் அதில் லயிக்க செய்து என் மனதை சுண்டி இழுத்து 20 நிமிடம் அசையாது நிலை கொள்ள செய்த மாயம் தான் என்ன. நாராயணா.
@sivagurur3010
@sivagurur3010 Год назад
மை.பா. நாவில் தமிழ் தாண்டவமாடுகிறது இவர் கூறிய தமிழ் நாவலர்களின் பேச்சு 90-களோடு முடிந்துவிட்டது இப்போது அந்த பேச்சை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 Месяц назад
Simple, honest, very frank journalist. Rare to get now a days.
@vijayakumar7377
@vijayakumar7377 Год назад
உங்களை போன்று நீங்கள் குறிப்பிட்ட அத்தனை தமிழ் பித்தரின் பக்தன் நான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அந்த பேச்சுகளின்றி அரசியல் களம்... சுவராஸ்யமில்லை இதுவே நிதர்சனம்...
@shanmugamudayakumar5986
@shanmugamudayakumar5986 Год назад
One of the nice interviews - as usual by Chitra.
@sarath92hhh
@sarath92hhh Год назад
True!! Vaiko, Valampuri John, Maniyan & Kalingar speech real addiction ♥️ Irrespective of politics and policies there were high standards ♥️🔥 Excellent interview ✌️😅 Kavingar Vaali light version Mai paa 🔥
@kishorethangavelu4120
@kishorethangavelu4120 Год назад
Sir, Thanks for interviewing Mai pa 🙏🏻🙏🏻🙏🏻 The most awaited one . Thank you 😊🙏🏻
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f Год назад
திரு நாராயணன் அவர்களது தீவிர ரசிகன்.அவர் பேட்டி பத்து மணி நேரம் இருந்தாலும் சாப்பிட்டாமல் கேட்க தயார்.
@shyamalakannan501
@shyamalakannan501 Год назад
அருமை அருமை
@zareera1
@zareera1 Год назад
நேர்முகம் அற்புதமான செய்திகளோடு வரும்போது நெறியாளர் மவுனம் காப்பதும் அழகு. பதிவு முக்கியம். ஏராளமான செய்திகள்தான் தேவை. தன்னுடைய முகம் தேவையில்லை எனும் பக்குவம் சித்ராவிடம் இருக்கிறது. சிறப்பாக மை பாவின் அனைத்து இண்டெர்வியூக்களிலும்.
@hbgd7193
@hbgd7193 Год назад
Semma interview..rocking ... Joker la evar acting ultimate
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 Год назад
Chitra Sir's this interview Great
@k.v.chittibabu5063
@k.v.chittibabu5063 8 месяцев назад
Kalaignar is great Sir! Congrats....Mai.Paa...
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y Месяц назад
கருநாநீதியின் ஊழழ் சாம்ராஜ்யம் ,கோழை கோள்ளை, சாரையத்தை தமிழனக்கு அறிமுகம் படித்திய கொடியவர் கருநாநீதியை பற்றி 10 அம் ஆன்டூ புஷ்தகத்தில் பதிய வேண்டும்
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y Месяц назад
கருநாநீதியின் ஊழழ் சாம்ராஜ்யம் ,கோழை கோள்ளை, சாரையத்தை தமிழனக்கு அறிமுகம் படித்திய கொடியவர் கருநாநீதியை பற்றி 10 அம் ஆன்டூ புஷ்தகத்தில் பதிய வேண்டும்
@shraddhasaburi8627
@shraddhasaburi8627 Год назад
Chithra sir always in his best form
@jayakumari4279
@jayakumari4279 Год назад
Valthukal
@paramasivamg160
@paramasivamg160 Год назад
அருமை... ஐயா
@choolanparthiban9626
@choolanparthiban9626 Год назад
Good sir ❤️
@sulaimanmubarak879
@sulaimanmubarak879 Год назад
சூப்பர்
@archanaelumalai5051
@archanaelumalai5051 Год назад
He knows the reality about social justice and personal life.. and responsibilities... That's why he is Great... Who is like God or not that between him and that mystry, but involving and work towards society.. your knowledge should be clear
@maniveera8042
@maniveera8042 Месяц назад
Intha madhiri tamil pesa pesa romba nandraga irukiradhu. Edhanaal naatukku, makkaluku enna prayojanam 😁😁
@Indian2285
@Indian2285 Год назад
துணிவு ஏற்படுத்திய சமுதாய தாக்கங்களில் இதுவும் ஒன்று
@sabeermalik4927
@sabeermalik4927 Год назад
மை பா
@Meega_Anand.
@Meega_Anand. Год назад
First episode la top gear la போகுது. மை.பா அவர்கள், மேடைப் பேச்சு போதையில் வீணாக போய் விட்டார்.
@zakeerrg3010
@zakeerrg3010 Год назад
What a good human being he is. M.P Narayanan seems he belongs to the Brahmin community but with a difference. TN and Dravidam do not hate Brahmins, Hindus and Hinduism but definitely against the Hindutva (Racism, a self-proclaimed superiority over other races who suppress, demean and degrade other religions) which is highly promoted by the BJP. Impressed with Narayanan for his rational approach. Such Brahmins who spread humanity are most welcome in TN, the world & everywhere.
@imaurovind
@imaurovind Год назад
Take care of your relegion don't need your comments on Hindus or Hindutva
@murugesan1696
@murugesan1696 Год назад
Nattil Brahmins mattumthan Hindu mathama? Marttvaazhellam yaru? Sollungo Anna.
@imaurovind
@imaurovind Год назад
@@murugesan1696 we all are hindus bro but only problem for me is people from other religion commenting on us I am from kerala but nowadays are more hatred spreading in TN bro They are planning Kashmir like situation in TN
@murugesan1696
@murugesan1696 Год назад
@@imaurovindln Thamizhnadu, Hindus how many percent? Other religious how many percent? .Howmany castes and percent in Hindu? Please reply.
@murugesan1696
@murugesan1696 Год назад
@@imaurovind There is no reply for my comment.Why?
@RamBalaji-xv4tx
@RamBalaji-xv4tx Год назад
ஒருநிமிடம் கூட போரடிக்காத பேட்டி
@PanneerSelvam-bd8ee
@PanneerSelvam-bd8ee Месяц назад
ஜெயலலிதாவேஊழள்நாயகிதானே
@hramakrishnaiyer
@hramakrishnaiyer Год назад
ஐயா, 'காஞ்சிப் பெரியவர் இறந்த போது ' என்ற தலைப்பு சரியாகப் படுகிறதா? மைபாவே, திருத்திக்கொண்டு, ' முக்தி அடைந்தபோது, ' என்று தானே சொன்னார்!!!!
@sampathkumar6096
@sampathkumar6096 Год назад
அது எவ்வளவு பெரிய ஆளுமையாக இருப்பினும், நாஸ்த்திக ஆளுமையாக இருப்பினும், *மஹாபெரியவர்* என்னும் *ஆன்மீகப் பெரியார், சரீரவடிவில் கண்களுக்குத் தெரியாமையைச்* சொல்ல மனது துணியாது... அவர் ஸ்தூலவடிவில் பரப்ப்ரம்மமாய் எங்கும் வ்யாபித்திருக்கார்....🙏🙏🙏
@basheermohameet8417
@basheermohameet8417 Год назад
Thirumavalavan.romba nanbar atha yen solla vittinga
@comewelcome
@comewelcome Месяц назад
DMK should not refuse God in Public. Keep all reservations in person and do not show in Public when you are a public figure. This is basic quality one must posses
@pskchannel866
@pskchannel866 Год назад
Annan Enna thambi Enna
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 Год назад
Pottu irukkum headings. Kkum pettikkum sammandane illa da question answers. Thalaippai matri podungo pl
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Месяц назад
Sothula visham vechavanum nallavan yidhil yenna felasafy speech? A dark dot in a good atmosphere
@neelagandanlakshmanan8780
@neelagandanlakshmanan8780 Год назад
Everyone has defeated history. It is not applies to the great Kalainger.
@rajagopalannarasimhan1445
@rajagopalannarasimhan1445 Год назад
Alangara kavarchi pechill than sir makkal mattinaga Power of tamil which developed dmk but not dmk developed tamil language which is brought in by great great sagas etc
@sethuraman4931
@sethuraman4931 Год назад
Ivara vachi thaan thunivula antha character pannangala...??
@murugesan1696
@murugesan1696 Год назад
Kanji perivaazhkazhin varisukazh sariyillaiyey.Anuratharamanin paththirikai betti,Sornamalya vivakaram & Shankar Raman kolai!
@anantharamann2646
@anantharamann2646 Год назад
கருணாநிதியே ...தனது இறுதிக்காலத்தில் ராமானுஜரைப் பற்றி எழுதிவிட்டு தான் காலனிடம் தோற்றார்! இதிலிருந்தே தெரிகிறது "நாத்திகம் பேசுகிற வாயிலிருந்து ஆத்திகமும் மலரும் "என்பது இதுவே ராமானுஜரின் மகிமை!
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 Год назад
அது ராமானுஜர் நாத்திகம் பேசியதால், கலைஞர் அவர் பற்றி எழுதினார் என்பது உலகம் அறிந்ததே...
@anantharamann2646
@anantharamann2646 Год назад
@@sankaransaravanan3852 அட..இராமனுஜர் எந்த காலத்திலும் நாத்திகம் பேசியதில்லை.. தங்களது நோக்கம்..தவறு. இராமனுஜர் வரலாறு முழுவதும் தெரிந்து கொண்டு சொல்கிறேன். மக்கள் அனைவரும் பகவானின் குழந்தைகள் தான்.. பேதம் பார்க்க கூடாது என்று மட்டும் தான் கூறினார்.. தயவுசெய்து.. தாங்கள் இராமனுஜர் வரலாறு பழுத்த ஆன்மிக வாதிகள் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்க.
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 Год назад
@@anantharamann2646 ஆமாம் சார், பேதம் பார்க்கக் கூடாது என்று கூறியதுதான் ராமானுஜரின் highlight, அதைத்தான் சொல்ல வந்தேன், thanks.
@anantharamann2646
@anantharamann2646 Год назад
@@sankaransaravanan3852பேதம் பார்க்க கூடாது என்று தான் அறுபத்து மூவர் நாயன்மார்கள் மற்றும் 12,ஆழ்வார்களில் பிராமணர்கள் மிகவும் சொற்பமே!இவர்களை ஆலயத்தில் உளளே பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிறோம். அதன் அடி நாதமும் பேதம் பார்க்காமல்.. இறைவனைத் தொழுவதால் மட்டுமே இறைவன் அன்பை முழுவதுமாக பெற முடியும்.. இது தான் பக்தி! ஞானம்! முக்தி! சரணாகதி!
@josephmiddle5467
@josephmiddle5467 Год назад
இராமானுஜர் மனிதர்களை சமமாக மதிக்க வேண்டும் என்று கூறிய மகான். அந்த வகையில் கலைஞர் அவரைப் பற்றி எழுதினார்.
@PugalRK
@PugalRK Год назад
காஞ்சி பெரியவா பார்ப்பனர்களுக்கு மட்டுமே பெரியவா மற்றவர்களுக்கு சிரியவாதான்
@ganesanjayaraman6835
@ganesanjayaraman6835 Год назад
Poda poka vaya . Kazthiku theriyuma karpura vasanai
@sribala1968
@sribala1968 Год назад
ஆமாம். நிரம்ப முக்யம். இதை பேசுறதிலிருந்தே நீ எவ்வளவு பெரியவன் என்று விளங்குகிறது.
@geetharaghavan1170
@geetharaghavan1170 Год назад
U cannot understand.
@egananegan5930
@egananegan5930 Год назад
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 Год назад
Guru dhosham summa vidadhu
Далее
Жидкие носки)))
00:19
Просмотров 861 тыс.
Жидкие носки)))
00:19
Просмотров 861 тыс.