Тёмный

கலைஞர் மு. கருணாநிதி உரை - 1989 (Kalaingar M. Karunanidhi speech - 1989) 

காரிருள் Kaarirul
Подписаться 2,6 тыс.
Просмотров 332 тыс.
50% 1

Muthuvel Karunanidhi (3 June 1924 - 7 August 2018) was an Indian writer and politician who served as Chief Minister of Tamil Nadu for almost two decades over five terms between 1969 and 2011. He was a long-standing leader of the Dravidian movement and ten-time president of the Dravida Munnetra Kazhagam political party. Before entering politics he worked in the Tamil film industry as a screenwriter. He has also made contributions to Tamil literature, having written stories, plays, novels, and a multiple-volume memoir. He was popularly referred to as Kalaignar, meaning artist in Tamil.

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 201   
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 5 лет назад
இவ்வளவு தமிழ் பற்று கொண்ட கருணாநிதி திராவிடர் முன்னேற்ற கழகத்திற்கு பதில் தமிழர் முன்னேற்ற கழகம் என வைத்திருக்கலாம்
@gnanavel3855
@gnanavel3855 5 лет назад
அவரால் வைக்க முடியாது ஏனென்றால் அவர் தமிழர் அல்ல
@philipzachariah113
@philipzachariah113 5 лет назад
@@gnanavel3855 இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் யாருமே இல்லாமல் இருந்ததா... ஏன் ஆட்சியை தமிழனால் பிடிக்ககூடாமல் போயிற்று. ஏனென்றால் ஜாதி வெறி....
@eswaris9179
@eswaris9179 4 года назад
@@gnanavel3855 நீ உண்மையான தமிழனா?!!!!!!
@shivashimbu1295
@shivashimbu1295 4 года назад
1949ல் திமு கழகம் ஆரம்பித்தபோது மதராஸ் மாகாணத்தில் தமிழர், தெலுங்கர்,மலையாளி, கன்னடர் அனைவரும் இருந்தனர். ஆதலால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயரிட்டனர்.
@kaarirul
@kaarirul 4 года назад
திராவிட நிலப்பரப்பில் வாழும் அனைவரும் திராவிடர்களே அவர்களை 'நாகா' என்ற பூர்வகுடிகள் என்கிறார் மாமேதை DR.அம்பேத்கர் அவர்கள். வடநாட்டில் வாழ்ந்த திராவிடர்கள் (எ) நாகர்கள் சமசுகிருத கலப்பை ஆதரிச்சு ஆரிய ஆதிக்க பண்பாட்டை ஏற்றுகொண்டார்கள். அதேநேரம் தென்னகத்தில் உள்ள திராவிடர்கள் (எ) நாகர்கள் தமிழ்மொழியை உயிர்ப்போடு வைத்துக்கொண்டு ஆரிய பண்பாட்டு திணிப்பை இன்றும் எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டு இன்று இந்திய ஒன்றியத்தை ஆளும் பிஜேபி என்ற கட்சி சமுசுகிரதத்தை நம்மீது திணிக்க முயல்கிறது. இந்திய ஒன்றியத்தில் திக, திமுக மட்டுமே கடுமையா எதிர்வினை செய்கிறார்கள். அதற்குத்தான் பணிகிறார்கள்/பயப்படுகிறார்கள். மேலும் 10 ஆண்டு ஆட்சியில் இல்லாதவர்களின்மேல் நாள்தோறும் அவதூறு பரப்பிக்கிட்டே இருக்காங்க. இன்றும் மருத்துவக்கல்லூரி மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் உரிமையை இந்துக்களின் காவலன் என்று சொல்லிக்கொள்ளும் ஆளும் பிஜேபி அரசு மறுத்தபோது,அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி ஒட்டுமொத்த இந்திய ஒன்றிய பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் உரிமையை காத்தது திமுக. அதனால் வடக்கில் உள்ள (or) தெற்கில் தங்களை ஆரிய அடிமைகளாக எண்ணிக்கொள்ளும் அனைவருக்கும் சேர்த்தே உழைப்பதாலும், இந்திய ஒன்றியம் முழுமையும் உள்ள திராவிடர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொருளாதார மேம்பாடு என சமரசமின்றி போராடிக்கொண்டு இருப்பதால் திராவிட என்ற பெயரே சரி. திராவிடன் என்றால் ஆரியத்துக்கு அடிமையாகாத சுயமரியாதை கொண்ட தமிழன் என்று பொருள் தோழர்.
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 5 лет назад
காணிக்கையாக இன்னாளில் கேட்டால் அவன் பட்டை உரியும் . தலைவன் 🔥🔥🔥👏👏👏
@gstalinvenkatesangstalinve4496
@gstalinvenkatesangstalinve4496 3 года назад
மனிதபொதுஅறிவுதமிழன்தெளிவு சமூகநீதிகாவலர்!!கனலஞ்ர்!!👍👍👍👌👌👌👌👌👌
@packiarajpackiaraj2156
@packiarajpackiaraj2156 2 года назад
தலைவரின் பாதம் தொட்டு அவருடைய ஆத்மா சாந்தியடைய கேட்டுக்கொள்கிறோம்
@mahivijayajay565
@mahivijayajay565 4 года назад
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே பெருமை
@bramansaravanan5993
@bramansaravanan5993 3 года назад
என்னுள் வாழ்கின்ற என் தலையே,பெருமை கொள்கிறேன்,நீர் மட்டுமே என்"""" தலைவன்"""" என்றென்றும். வாழ்க நின் புகழ். வணங்குகிறேன் நின் "பாதங்களை".
@karthickarul2660
@karthickarul2660 2 года назад
சமூகநீதி காவலர் ஐயா கலைஞர் ❤️🖤
@peermohammed.m8146
@peermohammed.m8146 3 года назад
வாழ்க தமிழ்.!வளர்க கலைஞரின் புகழ்..!!
@StoryVenue
@StoryVenue 4 года назад
எங்கள் இதயத்தில் வாழும் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@vijays8702
@vijays8702 5 лет назад
உங்களை வெல்வதற்கு எவனும் இல்லை தலைவா நீ எங்களுடன் வாழாமல் வாழுகிறாய் தலைவா
@simsonselvaraj6364
@simsonselvaraj6364 3 года назад
You are great, you are beautiful, you are wonderful
@davidnathan1316
@davidnathan1316 3 года назад
இந்தக் கரகரக் குரலுக்குத்தான் எத்தனை கோடி பேர் அடிமையாயினர்...
@Rajeshsounds-c4q
@Rajeshsounds-c4q 8 месяцев назад
EPPADI.....P.W.D...LA..33..%...ECOMMISSON......NAAH....DAI....DAI...MUTTA..KOOTHI....(...M..K.)...BAHARATHI..YAY...SUNDRA..TELUNGU..NILL...PAATTISITHU....NU..THAAN...PADI.ERRUKKIRRANN....??????..ATHU..SAERRI...MUTTA..KOOTHI...(..M.K..)...NEE..YAN..(?.)..C..M...AAH...SAAGAMAAL...VERUM....M..L..A.....VAAHA...MAARRITHAAI....????
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 Месяц назад
6 கோடி தமிழன் என்றும் கலைஞர் அடிமைகள்
@sumakrishnan4998
@sumakrishnan4998 6 лет назад
True Tamil leader.Who can talk like Kalaingar.Dynamic leader and good nobel leader.So glad i have witness this great Tamil leader.Long live Kalaingar's fame.
@namasivayams1163
@namasivayams1163 5 лет назад
தலைவர் வாழ்க தமிழ் உள்ள வரை தலைவர் கலைஞர் இருபர்
@மு.முருகேசன்
இயல் தமிழ், இசைத்தமிழ் ,நாடகத்தமிழ், கலைஞர் தமிழ்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 лет назад
எம்ஜிஆர் மட்டும் சினிமாவோடு நின்றிருந்தால் இன்று தமிழகம் சிங்கப்பூரின் வளர்ச்சியை அடைந்திருக்கும் என் தலைவர் கலைஞரால். எம்ஜிஆரால் ஏமாந்த தமிழகம் இன்று இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றுகொண்டிருப்பதை தளபதி ஒருவரால் மட்டுமே மீட்டெடுக்க முடியும்
@shanmugamg6971
@shanmugamg6971 5 лет назад
Sinjuvadi Associates
@jamalmydeen1158
@jamalmydeen1158 5 лет назад
True to the core of Tamils, Thalaivaa.
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 5 лет назад
correctly stated expecting good things
@eswaris9179
@eswaris9179 4 года назад
சரியான கருத்து. ஏமாந்துவிட்டனர் தமிழர் நானும் அப்படித்தான் நினைத்தேன் நடிகர் நாடாண்டு கண்டதென்ன தாய் தமிழகம்
@anthonynapolean6009
@anthonynapolean6009 5 лет назад
Super Thalaiva No leader like you Thalaiva You r a fantastic personality Thalaiva We will not get a leader like you Thalaiva any more you made history. Politics, administration, great tamilian. In everything your great Thalaiva. Greatest of all Thalaiva.
@maranmahavi2723
@maranmahavi2723 5 лет назад
நீ பேசும் போது தமிழுக்கும் அழகென்று பேர்.
@simsonselvaraj6364
@simsonselvaraj6364 3 года назад
You are great, you are beautiful, you are wonderful friend
@selvamr3134
@selvamr3134 5 лет назад
கலைஞரின் கனீர் குரல்..
@babusuryaabdulrasheed1811
@babusuryaabdulrasheed1811 6 лет назад
அழகான தமிழ் உரை!!!!
@kalaichelvan7463
@kalaichelvan7463 6 лет назад
தலைவர் கலைஞர் புகழ் வாழ்க
@pandiselvam7173
@pandiselvam7173 6 лет назад
Who can speak like you..You're always great Thalaiva
@simsonselvaraj6364
@simsonselvaraj6364 3 года назад
You are great, you are beautiful, you are wonderful
@kadalaimuthu1174
@kadalaimuthu1174 4 года назад
தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக திமுக வெல்லட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் அறம் வெல்லும் தமிழ் வெல்லும்
@rajeshkarunakaran1261
@rajeshkarunakaran1261 4 года назад
😭😭😭😭 உன்னைஅனுதினமும் இழக்கிறேன் தலைவா...
@shahulhameed825
@shahulhameed825 3 года назад
Yes
@kaleesa6460
@kaleesa6460 5 лет назад
கலைஞர் என்ன தமிழரா..?? என்று கேட்டவர்களுக்கானது இது ,🤐🤐
@tganesh6177
@tganesh6177 4 года назад
Ivar thamilan illai unmai
@thansinghk8463
@thansinghk8463 3 года назад
தமிழனின் சங்கத்தமிழ் பொங்குதமிழாக அருவிபோல் தங்கு தடையின்றி .இயல் இசை நாடகத்தை கண் முன்னே நிறுத்திய கலைஞரை போன்று தமிழ் ஒரு ஐந்து நிமிடம் கூட பேச முடியாதவர்கள் கலைஞரை குறை சொல்வது வெட்க கேடானது,
@kaleesa6460
@kaleesa6460 3 года назад
@@thansinghk8463 🔥ஆமா
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 5 лет назад
Our generation is luckiest..to have lived with such a great person. Don't think another versatile person like him will ever be born...
@androidphone6972
@androidphone6972 2 года назад
Such people exist in all states. Because we don’t understand other regional languages we don’t know. We have a unique landscape. One nation one language should become possible soon
@charlesa5612
@charlesa5612 6 лет назад
தலைவர் புகழ் ஓங்குக.
@SURESHKUMAR-ve2wm
@SURESHKUMAR-ve2wm 5 лет назад
Taiva onnai minusa entha ulagil yarum ellai nan tamil
@sureshkumar-tz4fp
@sureshkumar-tz4fp 5 лет назад
தலைவா உங்கள் தமிழ் பேச்சுக்கு நாங்கள் அடிமை
@MubarakAli-ub2tl
@MubarakAli-ub2tl 3 года назад
வெற்றி திமுகவிர்கே நமது வெற்றியை சரித்திரம் சொல்லும்
@sridharanr1437
@sridharanr1437 5 лет назад
தலைவா உனக்கு நிகர் நீயே.
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 5 лет назад
Really we miss Dr Kalaingar daily we cry a lot
@fftg6850
@fftg6850 5 лет назад
Miss you thalaiva....
@vijays8702
@vijays8702 5 лет назад
SEMA thalaiva
@MrAnbuji369
@MrAnbuji369 5 лет назад
மேடைப் பேச்சாளர்களின் ஆசான்
@simsonselvaraj6364
@simsonselvaraj6364 5 лет назад
Doctor kalaignar karunanithi valka God bless you sir
@simsonselvaraj6364
@simsonselvaraj6364 3 года назад
Beautiful
@adaikkalamadaikklam6832
@adaikkalamadaikklam6832 4 года назад
Your always great my lovely Thalaiva.i love you somuch my Thalaiva
@simsonselvaraj6364
@simsonselvaraj6364 3 года назад
Wow beautiful you are great, you are beautiful, you are wonderful God bless you sir
@pandiselvam7173
@pandiselvam7173 Месяц назад
உன்னை போல் பேச எழுத யார் உண்டு.நீ மட்டும் பிராமினித்ததுக்கு சற்று இனங்கி இருந்தால் நீ இந்தியாவயே ஆண்டுருப்பாபய் எம் தலைவா..உன் கரகரத்த குரல் தான் எமக்கு புத்துயிர் உன்னைபோல் ஒருவன் யாருன்டு வாழ்க எம் தலைவர் கலைஞர்❤
@kalaimathim7958
@kalaimathim7958 5 лет назад
Superb speech
@muthuramalingam6898
@muthuramalingam6898 4 года назад
தலைவர் கலைஞர் உரை தமிழ் மக்கள் என்றும்மறவாவரலாறு
@arivuchelvan8148
@arivuchelvan8148 3 года назад
வாலி. " சட்டை வேட்டி அணிந்து நடக்கும் சங்கத்தமிழே. நீ தண்டவாளத்தில் தலை வைத்து படுத்ததால் தான் படுத்திருந்த தமிழின் தலை நிமிர்ந்தது. உன் கோபால புரத்து பூபாளம் கேட்டு தான் தமிழர்களின் தூக்கம் கலைகிறது இல்லை துக்கம் தொலைகிறது."
@simsonselvaraj6364
@simsonselvaraj6364 3 года назад
Wow beautiful wonderful wonderful wonderful. ..
@geminiganesh7885
@geminiganesh7885 6 лет назад
Azagana, anbana arivaana thalaivar thamiznattin cm aaga irundhadu namakellam perumai. vaazga kalaigyar pugaz. avar tholil thundu poduvade yethanai style. vida,vidamaga poduvaar. sirippirke azagu serthavar kalaigyar. adhu arivu sirippu, inimaiyana sirippu. miss you thalaivare.
@grinathela1983
@grinathela1983 5 лет назад
Miss u Thalaiva
@MrAnbuji369
@MrAnbuji369 5 лет назад
செம
@socialviews5868
@socialviews5868 5 лет назад
Great thalaivar
@sridhard7102
@sridhard7102 5 лет назад
கலைஞர் புகழ் ஓங்குக...
@mr.s.ilavarasan2119
@mr.s.ilavarasan2119 4 года назад
Most impressive leader
@alexyadav3928
@alexyadav3928 4 года назад
அருமையான பேச்சு
@Irshii
@Irshii 4 года назад
இந்த மாபெரும் தமிழ் மேதையை சில தற்குறி களை வைத்து இருட்டு அடிக்கும் வேலை நடந்துகொண்டிருக்கிறது... கலைஞரின் புகழ் தமிழ் உள்ளளவும் வாழும்
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 2 месяца назад
🖤❤THE "MODERN" ARCHITECT OF OUR GREAT "TAMILNADU" STATE, "Dr.KALAIGNAR"!!!🖤❤
@kannanramiah2726
@kannanramiah2726 2 года назад
தலைவர் என்ற சொல்லுக்கு தகுதியானவர் தாங்கள் ஒருவரே. கேட்டுக் கொண்டே இருக்கலாம் கலைஞர் உரையை.
@vvmmvvmm2499
@vvmmvvmm2499 5 лет назад
Missing ur tamil kalaingar
@manasaanarasimmaraj3327
@manasaanarasimmaraj3327 6 лет назад
Thalaiver Thalaiverthan
@bhavanimalar2627
@bhavanimalar2627 4 года назад
kaalathai vendra kalignar perundhagaye🤗aadharaval aalana arasiyil thalaivargalidaylil edhirpugalaley valarndha orey thalaivan nee😎😎😎👏👏👏
@manivannan5396
@manivannan5396 5 лет назад
super
@jaikrishna4215
@jaikrishna4215 5 лет назад
What a bold voice!!!💐
@murugananjali-om6zi
@murugananjali-om6zi 10 месяцев назад
0:31 0:31
@antonyraj4999
@antonyraj4999 Год назад
தலைவர் கலைஞர் வாழ்க 💐👌👌👌👌💐💐👍👍
@kvijaykumar3535
@kvijaykumar3535 5 лет назад
தமிழே என் தலைவா
@simsonselvaraj6364
@simsonselvaraj6364 3 года назад
You are great, you are wonderful
@muniselvam850
@muniselvam850 5 лет назад
தமிழ் வாழ்க....
@SenthilKumar-fy7sn
@SenthilKumar-fy7sn 4 года назад
மேடையில் முழங்க முயல்வோர்க்கு நல் வழிகாட்டி
@mkngani4718
@mkngani4718 8 месяцев назад
1961 தமிழ் வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து வாழ்க தமிழ் வளர்க அவர் கலைஞர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது தமிழ் மக்களின் வாழ்க்கை மாநில மகளை..மாநில மக்களாக வாழும் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் காணப்படுகின்றன மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி ஆட்சியில் தான் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் மக்கள் நலன் வேண்டும் என்று கோரி தமிழ் நாடு மக்கள் மக்களாக இருந்தாலும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது 1946.....
@nakulprabhu2374
@nakulprabhu2374 4 года назад
Thanks
@rajaraorajarao7395
@rajaraorajarao7395 4 года назад
జై కరుణానిధి.jai Karunanidhi.
@muthuramalingam6898
@muthuramalingam6898 4 года назад
கலைஞர் அவர்கள் என்று ம் நினைவில் நிற்பவர்
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 3 года назад
Arumai Arumai Arumai Verena solla
@poologarajaarumugam2155
@poologarajaarumugam2155 4 года назад
Good speak
@aneesh1073
@aneesh1073 2 года назад
My blood line ❣️ uncle 😘 from kanyakumari 🤣 nice speech in Tamil,😠
@laxmicars5729
@laxmicars5729 4 года назад
Ayya supet
@laxmicars5729
@laxmicars5729 4 года назад
Ayya super
@mkngani4718
@mkngani4718 2 года назад
நல்லபடிக்கதான் வழிகள் தந்தவர் தமிழ்நாட்டின் செம்மொழிகள் .தந்த கருணாநிதியின் .பள்ளிகூட்டத்தில் படித்தவர்கள் கஞைகரின் திட்டங்கள் தந்தவர் கருணாநிதி...தான்....
@adaikkalamadaikklam6832
@adaikkalamadaikklam6832 3 года назад
Awesome
@ramusubash7268
@ramusubash7268 5 лет назад
Super
@sureshg9225
@sureshg9225 2 года назад
What a voice huh
@salamehanaz9993
@salamehanaz9993 5 лет назад
Great.leater
@muthuramalingam6898
@muthuramalingam6898 4 года назад
வாழ்க அவர் புகழ்
@SURESHSURESH-cx5qk
@SURESHSURESH-cx5qk 3 года назад
We salute you sir
@prakashshanmugam1398
@prakashshanmugam1398 5 лет назад
முத்தமிழே வாழ்க வாழ்க வாழ்கவே
@barathiv3427
@barathiv3427 3 года назад
தலைவா உங்கள் தமிழே சங்க தமிழ் உங்கள் புகழ் இந்த பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும்
@kpkotti772
@kpkotti772 2 года назад
நாடக காரர் வார்த்தைகளில் ஜாலம் காட்டும் வித்தை காரர் கவிக்கும் கவிதை கற்றுத்தரும் வித்தைக்காரர் .
@kannathalkannathal9954
@kannathalkannathal9954 4 года назад
Muthamil kalaigar muthirthantha political leader sathanaighalin Suriyanay valarntha tamilagham valarntha tamil ,✍✍✍✍✍
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 5 лет назад
Yaar vellamudiyum unpechai mattuma unkavithaiyai un aatchiyai unnagaisuvaiyai un sadhuryathai unakku nigar neeye thalaiva
@mkngani4718
@mkngani4718 9 месяцев назад
1956 மிகவும் நன்று தான் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட முறையாக இந்த நிலையில் கடந்த கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று அர்த்தம் தமிழ்நாடு முழுவதும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கருதப்படும் டெல்லி சென்று கொண்டிருந்தது
@hemavathihemavathi3049
@hemavathihemavathi3049 2 года назад
Dactor m.karunanithi iyya birthday nalil nanum pirnthullen.ennudaiya name s.hemavathi.
@Arunkiras
@Arunkiras 2 года назад
🔥🔥🔥❤️
@Venkateswarulu-t5m
@Venkateswarulu-t5m 5 месяцев назад
Robbing eyes of karunanidi
@mkngani4718
@mkngani4718 Год назад
வேலை பார்த்தது 110 14 ஒரு நாள் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் வித்தியாசமான முறையில் நடந்து வருகிறது என்பது குறித்து முடிவை எடுங்க
@VasanthDMK
@VasanthDMK 5 лет назад
👍
@mkngani4718
@mkngani4718 Год назад
1992. தமிழ் நாட்டில் .தமிழ் நாட்டில் உள்ள கலைஞர் கருணாநிதி. தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த ஒரு நாள். இந்நாளில் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் மக்கள் மத்தியில்.கலைஞர் கருணாநிதி காலை முதல் மதியம் உணவு மற்றும் மருந்து என்று காலை முதல் இரவு நேரங்களில் சில இடங்களில் எல்லாம் மக்கள் நலன் காக்க முடியும். என்வே தமிழ் இனம் புரியாத புதிராகவே.தமிழ் நாட்டில்.1969. தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கோரி. தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி. தமிழகத்தில் 1971. தமிழ் நாட்டில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் நாட்டில்.1974. தமிழ் நாட்டில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த ஒரு நாள். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து DMK ஆட்சியில் தான்.
@mkngani4718
@mkngani4718 9 месяцев назад
1962 தமிழ் வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
@mkngani4718
@mkngani4718 Год назад
1971. 2017.கருணாநிதி வந்தே யில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் காக்க வேண்டும் என்று கோரி.
@sritharannallathamby851
@sritharannallathamby851 6 месяцев назад
நான் ஒரு தெலுங்கன்ஓங்கோல்வந்தேறியவடுகன்ஸ்ராலின்நாயக்கர் கருணாநிதி ஆந்திராகள்ளன்திருடன்
@antonyhitler1279
@antonyhitler1279 4 года назад
Superthalva
@nirmala3150
@nirmala3150 4 года назад
Superb!!!
@babukandhasamy7917
@babukandhasamy7917 4 месяца назад
@sritharannallathamby851
@sritharannallathamby851 6 месяцев назад
நான் ஒருதெலுங்கன்ஓங்கோல்வந்தேறியபிறப்பால்திருடன்கள்ளன்தமிழனைஅழிக்கவந்ததெலுங்ஙன்கருணாநாயக்கன்
@somasundaram7464
@somasundaram7464 5 лет назад
Omsairam Thank you Ithis forAIDMK When AIDMK and Jayalalithaa's followers realise it
@Venugopal-me2pm
@Venugopal-me2pm 17 дней назад
❤god ❤
@rajbhaski
@rajbhaski 2 года назад
இந்தத் தமிழ் எவர் பேசுவார் இனி இப்படி கருத்தோடு
@varadharajanelectricalengi5954
@varadharajanelectricalengi5954 4 года назад
2:48 👉🙏👉🌻
@npanduangan3551
@npanduangan3551 5 лет назад
kalaignar oru kavithicholai -Pandurangan N
@murtheimurthei4300
@murtheimurthei4300 5 лет назад
Anaa aaaaaaaaaaaa pahee iyaaaaaaaaa👋👋👋👋👋👋👋👋
@sritharannallathamby851
@sritharannallathamby851 6 месяцев назад
பிழைப்புக்காகமொழியைமறைத்துதிராவிடன்என்றுசெல்லிதெலுங்கன்தமிழர்நாட்டைஆழ்கிறான்
@tarunkumar8112
@tarunkumar8112 Год назад
Was he a great leader
@MubarakAli-xs8tj
@MubarakAli-xs8tj 3 года назад
இழந்து விட்டோமே உன்னை
@maranmahavi2723
@maranmahavi2723 5 лет назад
IVAR POLA ORU UCHARIPPAI SAIMAN SEBASTIAN PESA SOLLUNGA PAARKALAAM
@mkngani4718
@mkngani4718 9 месяцев назад
மகளை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது
Далее
İlham Əliyev və Vladimir Putin görüşü başladı
00:17
Million jamoasi - O'zbekcha UFC
17:55
Просмотров 404 тыс.
ПОНТОРЕЗКА САША BELAIR / ОБЗОР
27:43
KALAIGNARIN KAVIYARANGAM
1:27:31
Просмотров 899 тыс.
İlham Əliyev və Vladimir Putin görüşü başladı
00:17