Тёмный

சுகி சிவம் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதில் - Suki Sivam Speech about Kalaignar Karunanidhi 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 2,6 млн
50% 1

Suki Sivam is a popular orator and a scholar in Tamil. His motivational, religious and philosophical speeches are famous among Tamil people. He hosts a TV show Indha naal iniya naal on Sun TV. He has also written numerous novels and is highly regarded in India and neighbouring countries.
He was awarded the Kalaimamani award by the Tamilnadu state government, India, for his contributions towards Tamil literature.
In this Video , Suki Sivam shares his experiences with Kalaignar Karunanidhi.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel

Опубликовано:

 

4 сен 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 846   
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 3 года назад
அருமையான பேச்சு தெளிவாக தெரிகிறது சுகி சிவம் அவர்கள் எல்லா வளங்களையும் பெற்று குரு அருளோடு இறை அருளும் பெற்று இன்பமாக அவர்கள் அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்
@soundarapandiyang7735
@soundarapandiyang7735 2 года назад
மிக அருமையான உரை, முத்தாய்ப்பாக தகப்பன் கொடுப்பதைவிட தமிழ்நாடே கொடுக்கும் என சொன்னது போல் இன்று தமிழக மக்கள் முதல்வராக திகழ்கிறார்.
@evanglintv4495
@evanglintv4495 3 года назад
சுகி சிவம் ஐயா..... வணக்கம்..... வாழ்க... தமிழ்..
@logukavi1501
@logukavi1501 3 года назад
ஐயா சுகி சிவம் முதிர்ந்த குணம் சிறந்த சிந்தனை இயற்கை படைப்பின் சிறப்பு இயற்கை இறைவன் படைப்பில் அற்புதம் சிந்தனையின் சிகரம் சுகி சிவம் ஐயா அவர்கள் மனதில் நிறைந்தவர் மக்கள் எதிர்காலம் போற்றுவார்கள் மக்கள் சிந்திக்கவும்
@hareeshs3214
@hareeshs3214 6 месяцев назад
W:
@SureshKumar-tt1km
@SureshKumar-tt1km 5 лет назад
சுகிசிவம் அய்யா நீங்கள் இறுதியாக கூறிய வார்த்தை சிறப்பு
@kumarnatarajan8566
@kumarnatarajan8566 2 года назад
சுகி சிவம் ஐயா வணக்கம், உங்களது பேச்சாற்றல் அனைவரும் அறிந்ததே ஆயினும் டாக்டர். கலைஞர் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மிகவும் அருமை. கடைசியாக நிரைவுறை தரும் போது ஏகாதசி துவாதசி பற்றிய விளக்கம் அருமை அருமை. மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள் பல ஐயா👌🙏
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 2 года назад
உண்மையை. சொன்ன..அய்யாவுக்கு நன்றி
@vseshadri47
@vseshadri47 2 года назад
அருமையான பேச்சு. நான் மிகவும் ரசித்தேன்.
@KrishnarajGovindarajan
@KrishnarajGovindarajan 2 года назад
நான் விரும்பும் பேச்சாளர்களில் மரியாதைக்குரியவர் சுகிசிவம் ஐயா அவர்கள்! எங்கள் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பற்றி கூறிய கருத்துக்கள் அத்தனையும் உண்மை!உண்மை! உண்மை! டாக்டர். கோவை கிருஷ்ணா.
@karunakarankaruna2967
@karunakarankaruna2967 2 года назад
சுகிசிவம் அய்யா அவர்களின் கூர்மையான பேச்சு அழகு தமிழ். நன்றி அய்யா.
@desamuthufranklin6855
@desamuthufranklin6855 5 лет назад
திரு சுகிசிவம் ஐயா எந்த ஒரு மேடைப் பேச்சிம் ஒரு அற்புதமாக அமையும் கலைஞர் ஐயா பத்தி பேசினது மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@sundararajanv8241
@sundararajanv8241 2 года назад
சிறப்பான பேச்சு.
@hajimohamed6413
@hajimohamed6413 4 года назад
அற்புதமான அழகான சொற்பொழிவு . தமிழாய்ந்த தமிழ் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி அய்யா சுகி. சிவம் அவர்களின் மடைதிறந்த சொற்பொழிவு கேட்டு மெய் சிலிர்த்து போனோம் .. நன்றி ... நன்றி சிவம் அவர்களே .
@englishforelegance6866
@englishforelegance6866 Год назад
Outstanding oration by Thiru SUGI SIVAM அய்யா....
@nainastn602
@nainastn602 2 года назад
நீ மிக உயர்ந்தவன்…. சுகி
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj 4 года назад
நல்ல சிந்தனன, மத ஓற்றுமை, அனனத்து மதங்களையும் அவற்றின் பொருள் 'கடவுள்' என்பதை உணர்ந்த நிலையில் மற்றவர்களையும் உணரவைக்கும் தலை சிறந்த மானிடர். வாழ்க இவர்.
@Thiruchittrambalam
@Thiruchittrambalam 5 лет назад
கிருபானந்த வாரியார் இல்லை என்கிற குறையை தீர்த்து வைக்கிறார்.,சுகி சிவம் அவர்கள்.வாழ்க! வளர்க! .🌹
@vivekanandan5560
@vivekanandan5560 4 года назад
கொற்கை பாண்டியன் அவர் முழுமையான ஆத்திகன் இவர் போலி ஆத்திகன். திராவிட கைக்கூலி
@saravanavisagam
@saravanavisagam 3 года назад
கைக்கூலியாக இருப்பது அவமானமில்லை.. கழுவுவதற்கு கூலி வாங்கிக்கொண்டிருக்கும் சங்கிகள் தான் அவமானப்படவேண்டும்
@drravichandransekar5970
@drravichandransekar5970 3 года назад
@@saravanavisagam நீங்க கழுவுங்க தி க காரனுக்கு
@drravichandransekar5970
@drravichandransekar5970 3 года назад
என்னங்க கிருபானந்த வாரியார் என்ன ஸ்விக்கி சிவம் மாதிரி திராவிட கைக்கூலியா? வாரியார் சுவாமிகள் கொள்கை உடைய பக்தன் ஆனால் இந்த ஸ்விக்கி திராவிட கைக்கூலி பணம் கொடுத்து பேச சொன்னால் எதை வேண்டுமானாலும் பேசுவார்
@loganathannatarajan326
@loganathannatarajan326 3 года назад
சுகி சிவம் பேச்சு
@panneerselvam4993
@panneerselvam4993 2 года назад
நான் உங்கள் அருமையான பேச்சிக்கு என்றும் நான் அடிமை
@ilangowriter9785
@ilangowriter9785 Год назад
அருமை வாழ்த்துக்கள் வணக்கம், நான் லண்டனில் இருந்து மு. இரா. இளங்கோ
@aguilanedugen4066
@aguilanedugen4066 3 года назад
மறந்து போன சமூகத்திற்கு நல்ல நினைவூட்டல் நன்றிங்க ஐயா.
@greencladsRathinam
@greencladsRathinam 3 года назад
@jamesjeba
@jamesjeba 4 года назад
தனித் திறமையினால் எவரும், எந்த இடத்திலும் உயர முடியும் என்பதற்கு நீங்கள் இருவருமே சிறந்த முன்னுதாரணம்
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 года назад
தனித் திறமை பொது நலமானால் உயர்வாகும்
@ilakiyarajkumar4952
@ilakiyarajkumar4952 3 года назад
Valhalla Kalankarai
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 Год назад
அருமை அய்யா கேட்பதற்கு சுவாரஸ்யம் அதிகமாக இருக்கிறது வாழ்த்துகள் ஃ
@bhagyavans4416
@bhagyavans4416 3 года назад
Super speech sir.....
@sekarkg
@sekarkg 4 года назад
நான் மிகவும் நேசிக்கும் ஓர் சிறந்த பேச்சாளர் திரு. சுகிசிவம் அவர்கள். அவரது கருத்துக்கள் நமது சிந்தனை யை தூண்டி விட்டு சிந்திக்க வைக்கும்
@pethanamuraga1131
@pethanamuraga1131 2 года назад
உண்மையிலே சுகி சிவம் ஐயா அவர்கள் மிகப்பெரிய மனிதத்தை நேசிப்பவர்
@ganesanmadhavan49
@ganesanmadhavan49 2 года назад
@@pethanamuraga1131 bx
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 года назад
அருமையான பேச்சு வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிறப்பு வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
@jambulingamjambu1058
@jambulingamjambu1058 2 года назад
தெளிந்த நீரோடைபோன்றது தங்களதுசொற்கள்🙏
@yogesh9454
@yogesh9454 5 лет назад
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி தங்களுக்கு 🙏
@ponmaniponnu4541
@ponmaniponnu4541 3 года назад
கலைஞர் அவர்களை பற்றிய அறிய தகவல்களை கூறிய சுகிசிவம் அவர்களுக்கு எனது தமிழ் வணக்கம்
@samsinclair1216
@samsinclair1216 5 лет назад
சுகி.சிவம் எவ்வளவு அருமையாக தனது பதிவினைச் சொல்லிய விதம் அருமை...வாழ்த்துக்கள்
@psenthilvelnadar444
@psenthilvelnadar444 4 года назад
சுகி சிவம் பேசுவது சரி தான் ஆனால் அவர்கள் நிகழ்ச்சிக்கு கேட்கும்தொகை அளவுக்கு அதிக அளவில் என்று நான் கேள்விக்பட்டேன்
@sselvanathan429
@sselvanathan429 3 года назад
@@psenthilvelnadar444 ò0
@durairaj6151
@durairaj6151 2 года назад
Tn vg5
@lawrencepriya2098
@lawrencepriya2098 3 года назад
கலைஞர் ஒர் ஒப்பற்ற பொக்கிசம்
@vishwanathk4368
@vishwanathk4368 5 лет назад
அற்புதமானபேச்சுபாராட்டுக்கள்
@nkrishnan8452
@nkrishnan8452 5 лет назад
கலைஞர் பற்றிய அறிந்திராத சில செய்திகளை கூறியமைக்கு நன்றி.
@user-xk3dl9mu8h
@user-xk3dl9mu8h 5 лет назад
Super sir
@badrinarayanan2019
@badrinarayanan2019 5 лет назад
அத்தனையும் பொய்யான பதிவுகள். காட்டுமிராண்டி கட்டுமரத்தை உத்தமனாக காட்ட முயற்சிக்கிறார்கள். அந்த கட்டுமரத்தின் உண்மையான முகத்தை உன் பெற்றோரைக் கேட்டுப் பாருங்கள்
@yuvaa88
@yuvaa88 5 лет назад
@@badrinarayanan2019 zip
@jayakumar2237
@jayakumar2237 5 лет назад
R
@raghupathyraghupathy4164
@raghupathyraghupathy4164 5 лет назад
the
@pethanamuraga1131
@pethanamuraga1131 2 года назад
சுகி சிவம் ஐயா அவர்கள் எவருக்கும் பயப்படாமல் நடந்த உண்மைகளை தைரியமாக பேசக்கூடியவர் , அதனால் தான் திமுக தொண்டர்கள் அனைவரும் பாராட்டக் கூடியவர் ஐயா சுகி சிவம் அவர்கள்,
@jayaprakashpalani2016
@jayaprakashpalani2016 3 года назад
எம் தலைவர் கலைஞர் உலக ஞானம் படைத்தவர்
@srajsraj3588
@srajsraj3588 3 года назад
அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞
@jeyakumarpanneerdhass9848
@jeyakumarpanneerdhass9848 5 лет назад
கலைஞர் பற்றி சுகி சிவம் பேசிய பேச்சுக்கள் அருமையிலும் அருமை
@rizwanjb2737
@rizwanjb2737 5 лет назад
அருமை
@MrTMS
@MrTMS 3 года назад
அருமையான பேச்சு
@amirthagandhi8585
@amirthagandhi8585 2 года назад
If
@syedmasoodazeezlathif5773
@syedmasoodazeezlathif5773 4 года назад
நன்றி ஐயா
@sivasankar7845
@sivasankar7845 5 лет назад
சுகிசிவம் பேச்சு நீரோடையை போல் தெளிவானது!
@thozharpandian8052
@thozharpandian8052 5 лет назад
Kaal bairav இல்லையே. சிவம் ஜெயலலிதா பற்றியோ காஞ்சி மடாதிபதி பற்றியோ பேசவில்லையே
@arunmozhi1232
@arunmozhi1232 5 лет назад
thozhar pandian
@sureshkumar-ui5nj
@sureshkumar-ui5nj 5 лет назад
Siva Sankar .
@user-cb8jv2kh2p
@user-cb8jv2kh2p 5 лет назад
@@thozharpandian8052 super reply sir.
@sramvinoba
@sramvinoba 5 лет назад
thozhar pandian தவறாக புரிந்துள்ளீர்கள் இன்றையகூவம் என்ற பெயருக்கு கருணாநிதியை பொருத்தம்வாய்ந்த தலைவர் காரணம் கூவத்தை சுத்தம் செய்வதாக பல ஆண்டாக பல கோடிகளை சுருட்டிய கருணாநிதி பின் கூவத்தில் முதலைகள் உள்ளது எனவே சுத்தம் செய்வது சாத்தியமற்றது என்று வரலாற்று சிறப்புமிக்க பதிலைத்தந்தவர் ஆகவே கூவமே கூசும் கருணாநிதியே பட்டத்திற்கு பொருத்தமானவர். 😂😂😂😂
@socialviews5868
@socialviews5868 5 лет назад
Great kalaingar
@periyathambisampath
@periyathambisampath 5 лет назад
இவரை சொல்லின் செல்வர் என்று சொன்னதில் உண்மை இருக்கிறது
@SampathKumar-ul6hl
@SampathKumar-ul6hl 3 года назад
நிகழ் காலத்தில் உள்ள தமிழ் பேச்சாளர்' களில் தலை சிறந்தவர் சுகி சிவம்
@pethanamuraga1131
@pethanamuraga1131 2 года назад
உண்மை நண்பரே
@shasikaladevi4202
@shasikaladevi4202 4 года назад
சுகி சிவம் அவர்கள் பண்பட்ட... சுவாரஸ்யமான பேச்சாளர்...
@drravichandransekar5970
@drravichandransekar5970 3 года назад
எப்படி காசுக்காக திராவிடநாத்திகம் பன்னிகளை பெருமையாக பேசுவதா?
@ravid7673
@ravid7673 3 года назад
Great speech
@akshaykumar-tz4dl
@akshaykumar-tz4dl 3 года назад
True words about thalivar Dr.Kalignar . He lives with us forever till tamil exist.
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 2 года назад
Arumai Ayya
@kumaranvedhachalam7573
@kumaranvedhachalam7573 5 лет назад
அருமை அருமை ஐயா கலைஞரைப் பற்றி பல அரிய தகவல்களை இதில் இங்கு பதிவிட்டிருக்கிறீர்கள் நன்றி
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 года назад
நல்லது கொள்வது நல்லது👍
@sundarapandian.m5251
@sundarapandian.m5251 4 года назад
Super speech
@muthukannan942
@muthukannan942 4 года назад
Nice to hear about kalaignar...
@SANJIV4740
@SANJIV4740 5 лет назад
நல்ல பேச்சாளர் திரு சுகி சிவம் அவர்கள்!
@sethuramalingam7535
@sethuramalingam7535 5 лет назад
sanjiv Rajan F t
@NTSibi-ew2sf
@NTSibi-ew2sf 3 года назад
@@sethuramalingam7535 sb
@NTSibi-ew2sf
@NTSibi-ew2sf 3 года назад
@@sethuramalingam7535 sulisivsm
@karunanithyk8977
@karunanithyk8977 3 года назад
@@sethuramalingam7535 I really
@karunanithyk8977
@karunanithyk8977 3 года назад
@@sethuramalingam7535 p
@padmanabanrathinam2805
@padmanabanrathinam2805 2 года назад
Very nice speech of Suki sivam sir about the world Tamil leader. I bow my head to his wonderful speech about our beloved kalaignar.
@anbuchezhiyan6324
@anbuchezhiyan6324 11 месяцев назад
அய்யா சுகிசிவம் பேச்சு தெளிவான நீரோடை போன்றது.
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 2 года назад
திரு சுகி சிவம் அவர்கள் அய்யா கலைஞர் அவர்களை பற்றிய பேச்சானாதுமிகச்சரியான கணிப்பு உண்மை யானது உன்னதமானது வாழ்க சுகி ஐயா அவர்கள்.
@ratnaswamik1991
@ratnaswamik1991 Год назад
அழகான அருமையான உண்மையானது தங்கள் பேச்சு. நன்றிங்க ஐயா.
@ranganathaniyengar6555
@ranganathaniyengar6555 3 года назад
Good speech. I appreciate.
@suthaagowthaman3619
@suthaagowthaman3619 5 лет назад
super speech suki sivam sir
@venugopalv3198
@venugopalv3198 2 года назад
Yes. All are true. Suki sir talking is real one. Kakaiyar not died but lives in my heart.
@somasundaramam9274
@somasundaramam9274 3 года назад
அற்புதமான பேச்சு...அருமை
@thomasheraldwilson9575
@thomasheraldwilson9575 3 года назад
தமிழ் நாடு தந்த உயர்வை பெற்று தளபதி அவர்கள் கலைஞர் விரும்பிய தமிழ் நாட்டின் பெருமையை உணர்த்துவார்
@jgajaykumar5531
@jgajaykumar5531 3 года назад
Suki Sivam Iyya I respect you a lot while you speak Samaya sorpolivu ,
@elangomanikam3247
@elangomanikam3247 2 года назад
அருமையான தகவல்
@osbennithyanandstephen2885
@osbennithyanandstephen2885 3 года назад
Wonderful Talk.
@mmanickam2352
@mmanickam2352 2 года назад
அருமையான உரையாடல் எனது நன்றி வணக்கம்
@gunarajaraja5653
@gunarajaraja5653 5 лет назад
தமிழக அரசியலின் பெருமிதம்.. திரு.கலைஞர் கருணாநிதி! அவரை நீங்கள் பாராட்டுவது எங்களுக்கு பெருமிதம் !!! நன்றி அய்யா
@sumathiarul3397
@sumathiarul3397 5 лет назад
.Sex
@MuthuRaja-rr4hn
@MuthuRaja-rr4hn 5 лет назад
Gunaraja Raja
@varuntamilan2534
@varuntamilan2534 4 года назад
hiya supper
@ramalingam6157
@ramalingam6157 4 года назад
@@MuthuRaja-rr4hn ĺ
@JayaPrakash-kv3wi
@JayaPrakash-kv3wi 2 года назад
அருமை ஐயா அருமை👌👌👌👍👍👍
@lotus4867
@lotus4867 3 года назад
தங்கத்தமிழும் , தங்கச்சூரியனும் , உள்ளவரை, தள்ளி வைத்து பார்க்க முடியாத தங்கத்தலைவர் புகழ் ஜொலிக்கட்டும் . மறவாமல் அவர் புகழ் பாடுவோம்.
@user-ei4op8wi7l
@user-ei4op8wi7l 5 лет назад
Intha muththaththudan, Iniya Muththaththudan, Puthu varusam Pirakkaddum Yavarkkum supam solli.. .. Ini 01.01.2019 il Riaimputhu varudath hil santhipom எல்லோரும் எல்லாமும் பெற வேண்டி இறை த்யானம் செய்வோமாக.. .. "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"
@sadhaanandhan9404
@sadhaanandhan9404 4 года назад
Super speach
@selvipitchai8716
@selvipitchai8716 2 года назад
Sirapu.nantri sukisivam ayya..
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 4 года назад
Wonderful speech, we know lot of matters ur speech about kalaingar. Ekathasi maranam duvathasi thakanam.superb.vanakkam ayya.
@ssm1212
@ssm1212 5 лет назад
Dr.Kalaignar avaragaludaiya Vettridathai yaralum nirappa mudiyathu ,🙏
@Nathan-wv1mv
@Nathan-wv1mv 11 месяцев назад
மதிப்பிற்குரிய சகி சிவம் அவர்களின் பேச்சு என்றுமே அருமையான உச்சரிப்பு. அவர்கள் பேசுகின்ற பேச்சுக்களை விட உச்சரிக்கின்ற உச்சரிப்புகளைத்தான் மிக அதிகமாக கேட்டிருக்கிறேன். விஸ்வம். ....3.05 பி.எம்...
@kirubasivaranjani382
@kirubasivaranjani382 5 лет назад
Super
@yovanjohn5572
@yovanjohn5572 4 года назад
Tamil samutheram sugi sivam you are the great
@sopisopi6241
@sopisopi6241 3 года назад
M karunanethi he is a great man and good writer and speecher
@Kannan-je9ry
@Kannan-je9ry 2 года назад
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 2 года назад
Thanks a lot 🙏🙏🙏
@shiva196720
@shiva196720 12 дней назад
சுகி சிவம் அவர்களின் அருமையான பேச்சு கலைஞரிடத்தில் அவர் பெற்ற அனுபவம் மற்றும் தவறாய் நடந்தால் சுட்டிக்காட்டினால் ஏற்றுகொள்ளும் தன்மையை உரையாடலில் மக்களிடத்தில் தன் தவறினை மாற்றிக்கொள்ள ஏதுவாக இருந்தார்.
@tamilan3400
@tamilan3400 Год назад
தமிழின் பெருமை சேர்க்கும் சிறப்புமிக்க பேச்சாளர்கள்.
@karunananthank8364
@karunananthank8364 3 года назад
Good information to all
@rvrvmurugesan4707
@rvrvmurugesan4707 3 года назад
உண்மையான பேச்சு
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 4 года назад
Supar sir nantri 👌👌👌👌👌👍👍👍☕☕👏👏👏👏
@thiruvalluvarchristopher4305
@thiruvalluvarchristopher4305 4 года назад
Happy
@krishnasamy3500
@krishnasamy3500 2 года назад
Long live Kalaignar's memory!
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Год назад
புகழுக்கு புகழ் பெற்றது
@user-wc2zu6xp2l
@user-wc2zu6xp2l Год назад
ஆஹா 2006-2011 ஆளும் போது நடந்தவாறே மறைந்த பின்பும் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா காணும் ஒரே தலைவர் அட்ரா சக்க அட்ரா சக்க
@krishnamoorthyg1475
@krishnamoorthyg1475 4 года назад
👏👏👏 kalainar always great
@vjs1730
@vjs1730 5 лет назад
Excellent Sir, yegadesi and duvadesi example...
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 5 лет назад
Kalainger karunanidhi is the only multitalantend political leader and CM of the state in india. One and only.
@samprakash6694
@samprakash6694 4 года назад
Thanks sir
@samprakash6694
@samprakash6694 4 года назад
Excellent reply sir hats off
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 4 года назад
Super super speech
@srinivasanvasan1062
@srinivasanvasan1062 3 года назад
அருமையான பேச்சு ஐயா
@tamilsamayalkuwait8616
@tamilsamayalkuwait8616 3 года назад
Ayya suki sivam pesai kettle Arivu valarum
@raghavn9398
@raghavn9398 5 лет назад
அருமை ஐயா!!!!
@ramaswameyrajendran359
@ramaswameyrajendran359 3 года назад
அருமையிலும் அருமையான பேச்சு
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 года назад
கற்றாரை கற்றாரே காமுருவர் ‌🙏
@thiruvengadamp385
@thiruvengadamp385 3 года назад
அய்யா சுகி சிவம் அவர்கள் பேச்சைக்கேட்டாலேப் போதும் பாமறனும் மேதையாகலாம்.
@mariasusai1823
@mariasusai1823 3 года назад
Well done 👍 nakkirn
@mothilal1620
@mothilal1620 2 года назад
நன்றி.
@amuthanamuthan6532
@amuthanamuthan6532 5 лет назад
எல்லா இடங்களிலும் பேசும் திறன் உங்களுக்கு மட்டுமே உண்டு.... நீங்கள் ஒரு சார்பாக மட்டுமே பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் உங்கள் முழு பேச்சும் கேட்க வேண்டும்..... அப்போது தான் நீங்கள் எல்லோருக்கும் பொதுவானவர் என்று புரியும்..
@rajuvaradan469
@rajuvaradan469 5 лет назад
Amuthan Amuthan z the livery Ph
@manivanan1340
@manivanan1340 5 лет назад
Amuthan Amuthan .
@venkatachalamvenkat7828
@venkatachalamvenkat7828 5 лет назад
Amuthan Amuthan
@maniampalaniswamychockalin8789
9th
@maniampalaniswamychockalin8789
6 665t7 noz
@ahmedbdomumtaz
@ahmedbdomumtaz 3 месяца назад
ஐயா சுகி சிவம் அவர்கள் ஒரு தமிழ் தங்க சுரங்கம், அந்த சுரங்கத்துக்கே முதலாளியே எங்கள் ஐயா கலைஞர் அவர்கள். தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
@ganesamoorthy8998
@ganesamoorthy8998 3 года назад
ஒரு. அறிவாளி. இன்னொரு. அறிவாளியை பாராட்டுகிறார். திறமைக்குத் தான். திறமையை பற்றி. தெரியும். கலைஞர். ஒரு. சகாப்தம்
@maiappankanagasabapathy4284
@maiappankanagasabapathy4284 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா
Далее
Nima ovqat qilay?😂
01:01
Просмотров 920 тыс.