Тёмный
No video :(

கலைஞர் வரிகளைப் பாட மறுத்த KB.சுந்தராம்பாள். பூம்புகார்: The Untold Story 

THENDRAL TAMIL
Подписаться 38 тыс.
Просмотров 273 тыс.
50% 1

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் உருவான படம் பூம்புகார்.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் கதையை சிறிய மாற்றங்களுடன் பூம்புகார் என்று படம் எடுத்தார் கலைஞர்.
கவுந்தியடிகளாக நடிப்பதற்கு கேபி சுந்தராம்பாள் அவர்களை அழைத்தார்.
கலைஞர் எழுதிய வரிகளைப் பாட மறுத்த கே பி சுந்தராம்பாள். என்ன செய்தார் கலைஞர்?
1953ஆம் ஆண்டிலேயே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய KB.சுந்தராம்பாள்.
கிட்டப்பா KBS காதல் வாழ்க்கை
#பூம்புகார் #கலைஞர் #கருணாநிதி #கேபிசுந்தராம்பாள் #KBS #KALAIGNAR #POOMPUKAR #SSR #SILAPPATHIKARAM #ILANGO #OLDCINEMA

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 7 месяцев назад
தமிழுக்கு மகுடம் சூட்டிய அந்த மாபெரும் தலைவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே இந்தப் பிறவியில் நான் பெற்ற பெரும் பேறு. அவரது கரகரத்தக் குரலில் தமிழ் பேசும்போது துள்ளாத மனமும் துள்ளும். அவரது பராசக்தி, மனோகரா வசனங்களை இன்று கேட்டாலும் கேட்கும் எல்லோருக்கும் நாடி நரம்புகள் எல்லாம் புடைத்து நிற்கும். அருமையான பதிவு. வாழ்த்துகள். நன்றி.
@Lalgudi-Jothiravi
@Lalgudi-Jothiravi 7 месяцев назад
K.B சுந்தராம்பாள் அம்மாவை பற்றி பேசியது அருமை அண்ணா
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 4 месяца назад
சிவாஜி வசனம் உச்சரிப்பு உயிர் மூச்சு❤
@kanesan123
@kanesan123 5 месяцев назад
சகோதரா!கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்னவரை புரட்சித்தமிழர் என்று சொல்கிறார்களே!
@kesavanvasanthakumar8406
@kesavanvasanthakumar8406 2 месяца назад
Kalaignar story dialogue lyrics what a great personality. He earned much money before entering the political. Youngsters should know it
@arunachalam9441
@arunachalam9441 7 месяцев назад
தெரியாத விஷயம். அருமையாக சொன்னீர்கள் நன்றி
@subramaniana84
@subramaniana84 7 месяцев назад
இன்று கொல்லும் தெய்வ நீதி மனித வடிவில் கண்ணகி யாக வந்து விட்டது இது தான் தெய்வ நீதி
@selvaraajan3887
@selvaraajan3887 7 месяцев назад
1953ல் ஒரு பவுன் தங்கம் 700 ரூபாய் கிடையாது. 70 ரூபாய் தான். 1974ல் 400-500ரூபாய் தான்.
@sakthiveln3159
@sakthiveln3159 4 месяца назад
உண்மை.
@sowndararajannamasivayam
@sowndararajannamasivayam 4 месяца назад
அருமை.
@veerappathiranveerappathir6163
@veerappathiranveerappathir6163 7 месяцев назад
கே.பி.சுந்தரம்பாள்தெய்வத்தின்மருபிரவி
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 8 месяцев назад
அருமையான செய்தி sir. வாழ்த்துகள் 🙏
@user-wp6ls8rt1x
@user-wp6ls8rt1x 7 месяцев назад
Super. Excellent. Thanks
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 2 месяца назад
KB சுந்தராம்பாள் குரல் யாருக்கும் கிடைக்காத ஒரு குரல்.
@YogitaRaj-oe8sc
@YogitaRaj-oe8sc Месяц назад
The c
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 4 месяца назад
"அன்று கொன்ற அரசு" எல்லாம், சென்று விட்டது,,,* "தமிழ் தெய்வ நீதி" வென்று மனதில், நின்று விட்டது,,,*
@GkdGkd-x3l
@GkdGkd-x3l 17 дней назад
கலைஞரின் பகுத்தறிவா ,கே, பி, பக்திஅறிவா, போட்டி வென்றது பக்தி அறிவே , பணத்தாசைக்கு விலைக்கு போக கே, பி, நிந்தன் புகழ் வாழ்க தாயே.
@panneerselvam1472
@panneerselvam1472 7 месяцев назад
அருமையான பதிவு
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 7 месяцев назад
யெப்பா..மெய்சிலிர்த்து போனேன்
@ambikapathy47
@ambikapathy47 8 месяцев назад
ஐயா வணக்கம் மிகச் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
@thendraltamil9063
@thendraltamil9063 8 месяцев назад
நன்றி சார்
@SUDARSUDAR-mb2tf
@SUDARSUDAR-mb2tf 7 месяцев назад
@@thendraltamil9063 s
@mohamedhanifa-jv1oh
@mohamedhanifa-jv1oh 7 месяцев назад
வாழ்க தென்றல் தமிழ் சானல்,
@panneerselvam4140
@panneerselvam4140 7 месяцев назад
Dr.Kalaigar is a new Revelation for the Tamil Cenifiled .the God is gift in our country 🙏. Amen ♥ 🙏 🙌 ❤ ✨.
@VijayakumarV-tk7gr
@VijayakumarV-tk7gr 6 месяцев назад
Kn okk p
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 7 месяцев назад
இளங்கோவன் என்ற ஒரு வசனகர்த்தா.கருனாநிதி வசனத்தை விட அனல் தெறிக்கும் வசனம். இன்னும் பல பேர் உண்டு.
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 7 месяцев назад
கலைஞர் வசனம் சிறப்பானது என்று ஒப்புக்கொண்டமைக்கு நன்றி...!
@dhinakaranv314
@dhinakaranv314 7 месяцев назад
கலைஞர் is a flexible gentleman
@vasudevancv8470
@vasudevancv8470 8 месяцев назад
Interesting tidbits. Excellent. Sorry to post my Comments in English. ( I don't have either the Language Software in my Device Or Patience to key-in my Comments in Thamizh). Thank you for informing us that interesting event behind this song. "Vaazhkai enum Odam" is another beautiful Song penned by Kalaignar and sung by KBS in this Film. "VAAlibam enbadhu kalaigindra Vedam, adhil vandhadhu varattum enbavan muzhu Moodan, varum mun KAApavane arivAALi - Puyal varum mun KAAppavane arivAAL! adhu vandha pin thavippavane YemAALi". (Thoughtful Lines; varum mun KAAppOm). Another Notable Song sung by KBS - as Avvai - for the Film "Kandhan Karunai" (ariyadhu yedhu? Periyadhu yedhu?, iniyadhu yedhu? Kodiyadhu yedhu? Pudhiyadhu yedhu? Written by Kavignar KaNNadasan and brilliantly composed by Thirai isai Thilagam KVM - in a Raaga Maalikaa - comprising Raagams: BowLi, Saaveri, Moganam, Hamsanandhi and Simmendra Madhyamam. (Thirai isai Thilagam K V Mahadevan was the First ever Music Composer to receive the National award for Best Music Director - for this Film in 1967-68 - the award was first instituted by the Central Government that year only.) Thanks.
@thendraltamil9063
@thendraltamil9063 8 месяцев назад
Thank you for your valuable comment
@vasudevancv8470
@vasudevancv8470 8 месяцев назад
@@thendraltamil9063 🙏
@narayananjallikattu5011
@narayananjallikattu5011 8 месяцев назад
😊😊😊😊
@venkiteswarankl9713
@venkiteswarankl9713 7 месяцев назад
Very nice to read unknown facts.
@josephyagappan1896
@josephyagappan1896 7 месяцев назад
Very interesting!!
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 7 месяцев назад
True analysis
@vishwalingam7177
@vishwalingam7177 7 месяцев назад
K BS அவர்கள் ஒரு லட்சம் சம்பளம் கேட்டு பெறவில்லை ஔவையார் படத்தில் நடித்ததற்காக திரு S s வாசன் இது சிறு சன்மானம் என்று கொடுத்த தொகை
@balasubramaniyan.m.kbalasu9846
@balasubramaniyan.m.kbalasu9846 3 месяца назад
கலைநர் என்றால் தமிழ், T. தமிழ்
@parvathamveeraraghavan1633
@parvathamveeraraghavan1633 7 месяцев назад
KBS really great🎉
@kannans2308
@kannans2308 7 месяцев назад
Varalarai sariyaha therinthukondu pathivu seithal nandraha irukkum. Kurippitta kaalangal thavaranavai!
@venkatachalamp-qt4vo
@venkatachalamp-qt4vo 7 месяцев назад
😢சாமிய நம்பாத ஒருத்தர் இறுதியில் அந்த கதாபாத்திரம் பத்தினி என்றுகூறி மதுரை மாநகர் எரியட்டும் அழியட்டும் என்று எப்படி எழுதினார் கதைக்கு சாமி தேவைப்படுக
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 7 месяцев назад
பத்தினியின் சாபம் பலிக்கும் என்பது நம் தமிழர் கற்பை சிறப்பிக்கவும்...பெருமைபடுத்தவும் கூறிய பழந்தமிழ் சொற்றொடர். பத்தினியை தெய்வம் என்று சொல்வது பெருமை படுத்தவே... நம்மை மீறிய சக்தியை நாம் தெய்வம் என்கிறோம்...அவர்கள் இயற்கை என்கிறார்கள். தெளிவாக கலைஞர் கோயில்கள் கூடாது என்று சொல்லவில்லை...அது கொள்ளையரின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்றுதான் சொல்கிறோம் என்று தான் உயர் பதவிகளுக்கு வருவதற்கு முன்பே சாதாரண நிலையில் இருக்கும்போதே உறைக்கும்படி சொல்லிவிட்டார். தேவைப்படுவதற்கு ஏற்ப அவ்வப்போது இப்படி கலைஞரை இகழ்வது தங்களைப்போன்றவர்களின் தரங்கெட்ட செயலாய் தொடர்வது உங்களின் அறியாமை. மீண்டும் மீண்டும் சொல்கிறோம் பெரியார்...அண்ணா... கலைஞர்...மற்றும் இவர்கள் வழிவந்தவர்கள் பார்ப்பனர் நம்மை அடிமையாகவும்...முட்டாளாகவும் தொடர்ந்து வைத்திருக்க நம்மை ஏமாற்றி அவர்களை உயர்த்திக்கொள்ள நம்மிடையே புகுத்திய மூடநம்பிக்கையைத்தான் வெறுத்தார்கள் ஒழிக்க வேண்டும் என்று துடித்தார்கள். மற்றபடி ஆழித்தேரை ஓடவைத்ததையும் ஆயிரமாயிரம் திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ததையும் நீங்கள் மறப்பது போல் நடித்து பிதற்றலாம். மக்கள் மறக்க மாட்டார்கள்.
@user-rh7fy4ek5b
@user-rh7fy4ek5b 7 месяцев назад
Very good Super Thanks Vazgavalamudan
@thangarajthangaraj7844
@thangarajthangaraj7844 7 месяцев назад
KallaigaraiVedaNanrakaThamellukku UeergoduthavrhalNeeraayaferUndu Thalaivaaa
@mkaz1960
@mkaz1960 7 месяцев назад
பவுன் விலை தெரியாமல் சொல்ல கூடாது 69ல் பவுன் விலை ரூ 114 தான் 70ரூபாயை 700 ரூபாய் என தவறாக கூறிவிட்டீர்கள்
@a.krishnaveniveni923
@a.krishnaveniveni923 7 месяцев назад
Seventy RS enru dan eluthi ullathu
@senthinathan5898
@senthinathan5898 7 месяцев назад
கே பி சுந்தராம்பாள் ரூபாய் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும்போது பவுன் வெறும் 20ரூபாய், என்று நான் கேள்வி பட்டுள்ளேன்.
@vgnarayanan6128
@vgnarayanan6128 7 месяцев назад
Raja Sulochana also refused act in a film in which the dialogue written by Kaljar was against God.
@kalyanprakash777
@kalyanprakash777 7 месяцев назад
Fantastic information 👌 vg Narayana encyclopedia
@rkgokul1
@rkgokul1 7 месяцев назад
Kalaignar made revolution in Tamil cinema....KB Amma ...mass...Saint..
@lakshmimurali8064
@lakshmimurali8064 7 месяцев назад
1953. illai,1937il நந்தனார் படம்வெளியானது.பவுன் விலை 36. ரூபாய்.
@vijijamun4517
@vijijamun4517 7 месяцев назад
பூம்புகார் திரைப்படத்திற்கு கலைஞர் எழுதிய பாடல் வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம். என்ற பாடல் மட்டும் தான் . அன்று கொல்லும் அரசன் பாடல் உட்பட மற்ற பாடல்களை எழுதியவர் கவிஞர் மாயவநாதன் அவர்கள் .நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது என்று பாடல் வரிகளை மாற்றியவர் கலைஞர் அவர்கள்.
@MayilaiSugumar1952
@MayilaiSugumar1952 7 месяцев назад
உண்மையை பொய்யாக்குவதும் பொய்களை உண்மையென நம்ப வைப்பதும் திமுக விற்கும் அதன் துதிபாடிகளுக்கும் கைவந்த கலை ஆயிற்றே. கருணாநிதி டாக்டர் என்று கூறும் போதே தெரிகிறது இந்த பதிவின் நோக்கம்.
@deventranadeventrana2268
@deventranadeventrana2268 5 месяцев назад
அருமை 👌
@lotus4867
@lotus4867 6 месяцев назад
நின்று கொல்லும் என்று தானே கேட்டு/படித்து உள்ளோம்???
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 7 месяцев назад
நீ ஆரம்பத்தில் சொல்லும்போதே தெரிகிறது நீ எப்படி பட்ட ஆள் என்று.
@ramachandranv7772
@ramachandranv7772 7 месяцев назад
தெய்வத் தின்
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 7 месяцев назад
1953 ல் தங்கம் விலை , ஒரு பவுன் ரூ . 50 தான் , 700 ரூபாய் அல்ல .
@nagarajan4397
@nagarajan4397 2 месяца назад
இந்த நபருக்கு 1953 ல் ஒரு ரூபாய் க்கு எத்தனை நயாபைசா என்று தெரியாது
@adhiral
@adhiral 7 месяцев назад
இவ்வளவு நீளம் தேவையில்லை. சுருங்கச் சொல்லியிருக்கலாம்.
@r.nanchappandorai9996
@r.nanchappandorai9996 7 месяцев назад
Excellent speech
@angamuthutr3313
@angamuthutr3313 7 месяцев назад
Gold rate in1953 was less than rs 70
@durairajanv267
@durairajanv267 7 месяцев назад
கலைஞரின்மைத்துனர் சிஎஸ். ஜெயராமன்பாடகர் அவர்கொடிகட்டிபறந்தவர்அவர்மூலம்கலைஞர்சினிமாவில் உயரந்தார். எம்ஜிஆர்யும் ஏற்றிவிட்டார்மந்திரிகுமாரி மருதநாட்டுஇளவரசி மலைக்கள்ளன்அரசகட்டளை எண்ணற்றபடங்களை மறக்கமுடியுமா? கலைஞர்செய்தஉதவிகள்அதிம் வெளியில்தெரியவில்லை உண்மைஇறைவனுக்கு தெரியும் வாழ்ககலைஞர்புகழ்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 7 месяцев назад
யப்பப்பா.....இவரின் ஜால்றா சத்தம் என் மனதையும் சேர்த்து ஓட்டையாக்கிவிட்டது.
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 8 месяцев назад
சிறப்பு ஆனால் தங்கச்சி விலை பதிவு தவறு.
@Keviv0309
@Keviv0309 7 месяцев назад
Nice ❤❤❤
@shebee7917
@shebee7917 7 месяцев назад
Kalaigar the great personality.
@raomsr8576
@raomsr8576 7 месяцев назад
Seems to be the gold price 8 gms appx. 100 in the year 1961 to my memory and not rs.800/-
@krishnadoss8751
@krishnadoss8751 7 месяцев назад
அண்ணா முதல்வராக இருந்த சமயம் இளையவர் முதல்வர் பதவிக்கு ஆசைப் பட்டவர்.
@murugesan1696
@murugesan1696 7 месяцев назад
Yarum Yetharkkum aasaippadalam.Pokum vazhimurai sariyaka erunthal sari.
@ramaanbu7868
@ramaanbu7868 7 месяцев назад
Karunanidhi was a wonderful administrator but he was avaricious corrupt and as result his political life was tinged with compromises.
@padsv
@padsv 7 месяцев назад
எந்த சமயத்தில் எப்படி சமரசம் செய்ய வேண்டும் என்பதில் கருணாநிதியைவிட வேறு ஒருவர் இல்லை. எதிர்காலத்திலும் யாரும் வர முடியாது வர முடியாது👏👏👏
@senthil4912
@senthil4912 7 месяцев назад
Kandipa varamudiyathu. Yen endral avar ,,,,,,,,,,,,,,,,,,,, thanthai endru murattuthanamaha alaikapadukirar allava. Inmel yarum ivar pol pirakkakoodathu..
@s.manikandankandan982
@s.manikandankandan982 7 месяцев назад
​@@senthil4912০
@vgmathisubramanian4101
@vgmathisubramanian4101 7 месяцев назад
உண்மை 👍👍
@chokkalingammuthusamy
@chokkalingammuthusamy 7 месяцев назад
​@@senthil4912esà2q🎉5😂35🎉❤😂😂
@selvanshanmugam9416
@selvanshanmugam9416 7 месяцев назад
எந்த சமயத்தில் எப்படி சுருட்ட வேண்டும் என கட்டுமரத்தை தவிர வேறு யாராலும் முடியாது. ஈனப்பயல் கட்டுமரம்
@petergeorgestalin9539
@petergeorgestalin9539 7 месяцев назад
Kalaigar the great personality
@manoharankaliyappan2508
@manoharankaliyappan2508 6 месяцев назад
Kalaignar was given doctorate for literary talents, not studied in any medical college.
@mgrmgr1499
@mgrmgr1499 7 месяцев назад
KBசுந்தரம்பாள் கரூர் அம்பிகைதியேட்டர்(குப்புசாமி கவுண்ட உரிமையாளர்) மேல்புரம் வீடு இருகாகிறது தற்பொழுது கிருஷ்ணா தியேட்டர்வைகாசி மாதம் மாரியம்மனுக்கு முதல் அக்கினிசட்டி ஆற்றில் பூசைசெய்துபின் பிறகு மற்றவர் ஆக கரூரே கடல்அஸைபோல அக்கினிசட்டி அலகுகுத்துதல் வெகுவிமரிசையாக நடைபெறும்🤔🤔🤔🤔🙄🙄🙄🙄👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧
@rajamanicam1301
@rajamanicam1301 7 месяцев назад
கருணாநிதி என்ன கடவுளா? பணத்துக்காக, படம் நின்று போக கூடாது என்ற பயம், பாடுவது யார்? தமிழுக்காக அல்ல.
@kanesan123
@kanesan123 7 месяцев назад
அந்தபடத்தில் மதிப்புமிகு KBSக்கு நடித்ததற்கு பணம் கொடுத்தவர் கலைஞர்.அவர்மீது உள்ள மரியாதையால்தான் வரியைமாற்றினார்.
@user-ju4no6rq3r
@user-ju4no6rq3r 7 месяцев назад
எனக்கு தெரிந்து 1966லேயே 160,1970ல் நான் மார்வாடி கடையில் குமஸ்தாவாக இருந்தபொழுது 1 பவுன் 180,
@Tamilannaikalaikulu_vallikummi
@Tamilannaikalaikulu_vallikummi 2 месяца назад
1976 ல் ஒரு பவுன் 390 ரூபாய். அப்போதுதான்என் கல்யாணம்.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 7 месяцев назад
இவர் என்ன முத்தமிழறிஞர் ? அவர்களாக சூட்டிக் கொண்ட பட்டம் மட்டுமே. உ.வே. சாமிநாதய்யர் போன்ற மிகப்பெரிய அளவில் தமிழறிஞர்கள் பலர் வாழ்ந்த பூமி இது
@karthikmaniyan5433
@karthikmaniyan5433 7 месяцев назад
தம்பி முதலில் முத்தமிழ் என்பதற்கு அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரியவில்லை. உவேசா இயல் இசை நாடகம் மூன்றும் அறிந்தவர் இல்லை. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மூன்றிலும் வல்லுநர்.
@raghavankv9354
@raghavankv9354 7 месяцев назад
Poompuhar thirai padathil kalaingar ezuthiya vaalkai ennum odam vazangihinra paadam endra padal kbsundarambalin marakka mudiyatha padal endru kuripittirunthar.
@kammarajk2778
@kammarajk2778 7 месяцев назад
ஓரு லட்சம் சம்பளம் வாங்கியது ஒளவையார் படம்
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 7 месяцев назад
அவன் புலமை தமிழின் பாவம். சேற்றில் சிதறிய தேன்...
@PalaniMuthu-zr6jj
@PalaniMuthu-zr6jj 3 месяца назад
1950 ல். ஒரு பவுன் தங்கத்தின் விலை இருநூறுரூபாய்.ஒருதட்டில் பொன்மணியும் ஒரு தட்டில் நெல்மணியும் விற்ற காலங்கள் நிறையவே உண்டு.
@SenthilKumar-uh2zu
@SenthilKumar-uh2zu 5 месяцев назад
என்றும்நீகாஇதையத்தில்இடம்பிடித்த களைஞர் கருணாநிதி அவர்கள்
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 7 месяцев назад
காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@socratesganeshan8968
@socratesganeshan8968 8 месяцев назад
What is wonder? Where the wonder is? Yes, in 5th BC one Greek poet Sophocles says that "Numberless wonders,terrible wonders walk the world but none the match for man mind " wisdom is the greatest gift for us to know the wonders of wonders in the realm of literature.
@kalyanprakash777
@kalyanprakash777 7 месяцев назад
Iyya nakku english varadhu.please tell tamil Trans immediately 🎉
@SriniVasan-jt2yr
@SriniVasan-jt2yr 7 месяцев назад
1967 laye 1pown 144rs dhaan sir
@annamalaialagumalai862
@annamalaialagumalai862 4 месяца назад
Who won finally Kalaignar or KBSundarambal ,both
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 6 месяцев назад
காமத்தை மையப்படுத்தி நடித்த, MGR, ஜெயலிதாவுக்கு தமிழர் பண்பாட்டை மையப்படுத்திய சாதனையாக கலைஞர் தான் கருதப்படுகிறார்
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 3 месяца назад
தமிழுக்கு மகுடம் சூட்டிய கலைஞருக்கு தமிழ்நாடு என்றும் கடமைப் பட்டிருக்கும்.
@ramamurthygopalakrishnan6402
@ramamurthygopalakrishnan6402 7 месяцев назад
Sir 8 gram of gold was only 240 in 1971.so it cannot be the price you tell in 1953
@kamsalakamsala8361
@kamsalakamsala8361 7 месяцев назад
கலைஞர் மனித கடவுள் அது படைத்தவர்க்கு தான் தெரியும்
@rajasekaran9904
@rajasekaran9904 7 месяцев назад
நன்றி
@rajasekaran9904
@rajasekaran9904 7 месяцев назад
அதில் மாரு பட்ட கருத்தில்லை கலைஞர் கடவுள்தான்
@rajasekaran9904
@rajasekaran9904 7 месяцев назад
அதில் மாரு பட்ட கருத்தில்லை கலைஞர் கடவுள்தான்
@murugesan1696
@murugesan1696 7 месяцев назад
Cinemavil,Thirumanam aana Nadikarkazhai,love panni thirumanam seiyum muttazhthanamana,Nadikaikazh yella kalaththilum erunthirukkindranar.
@omsaimantra
@omsaimantra 4 месяца назад
எம் கே. தியாகராஜ பாகவதர் கூட அண்ணா எழுதிய திரைப்படத்தில் நடிக்கவும் நாத்திக கருத்துக்கள் உள்ள பாடல்களைப் பாடவும் மறுத்தது திராவிட இயக்கம் மூக்கு அறுபட்ட சரித்திரம்.
@diamondpowder_coating3928
@diamondpowder_coating3928 5 месяцев назад
சொல்ல வந்ததை சுருக்கமாகச் சொன்னால் நன்றாக இர்க்கும்
@renganathan5500
@renganathan5500 3 месяца назад
கன்னகியை பற்றித்தான் வசனம் எழுதினார் கடவுளைப் பற்றி அல்ல.ஏதாவது குறை சொல்ல வேண்டுமே என்று பேசுவது.
@ManoP-ql7ss
@ManoP-ql7ss 5 месяцев назад
P,mano,andimadam,spansard🎉😢😮
@user-qs1bm8wi7r
@user-qs1bm8wi7r 7 месяцев назад
Entrum kalaingarai vita pukazh mikka kavingarkal erukkirarkal. Andru avar sambathikka antha velai seithiruppar.
@GokulaKrishnan-od4do
@GokulaKrishnan-od4do 7 месяцев назад
Ashok Gaurav doctor pattam ungalukku theriyatha,?
@Umashankar-rk3nj
@Umashankar-rk3nj 7 месяцев назад
இப்படி பெயர் சம்பாதித்தவர் எதிர்காலத்தில் ..... அடேங்கப்பா
@user-zw2mx2pr1i
@user-zw2mx2pr1i 5 месяцев назад
மனிதனின் உருவில் பிறவிஎடுத்த ஞானவானல்லவா?...,
@annuradhang7273
@annuradhang7273 5 месяцев назад
1950 ல ஒரு பௌன் 150 ரூபாய். 80 களில் 1000 ருபாய்
@friendpatriot1554
@friendpatriot1554 7 месяцев назад
கட்டுமரம் முத்தமாழறிஞர் என்று சோதித்தவர் யார்.டாக்டர் ,கலைஞர் என்று மிரட்டி வாங்கப்பட்ட பட்டங்கள் கேவலம்.இது தொண்டா வியாபாரமா .
@senthil4912
@senthil4912 7 месяцев назад
Thanthaikalukellam thanthai ooolal thanthai endru peyar eduthavar.
@murugesan1696
@murugesan1696 7 месяцев назад
@@senthil4912 Thani Courttil, Seththalum No 1 Accusedu + ₹100/= kodi fine, yendru theerppu koduththathu yarukkuley? Reply.
@angamuthutr3313
@angamuthutr3313 7 месяцев назад
1953yeargold
@balakumarraju9362
@balakumarraju9362 7 месяцев назад
தாயாரின் பெயரை இன்சியலாக வைத்த இரு பாடகிகள் என்று. இன்னும் பலர் இருந்தாலும் அதில் முக்கியமானவர்களில் வைக்கம் நாராயணி ஜானகியும் (வி.என். ஜானகி) அடங்குவார்.
@murugesan1696
@murugesan1696 7 месяцев назад
Ganapathy Pat yendra avaraiya Purshan peyarai lnitialaka vaikkavillaiya? Very bad.
@GokulaKrishnan-od4do
@GokulaKrishnan-od4do 7 месяцев назад
Arasialukku apparatus kalaingar enrume oru kappiam kaviyam
@stalinilangovanstalinilang5663
@stalinilangovanstalinilang5663 2 месяца назад
1953 லவ் தங்கத்தின் விலை 700 ரூபாய் அல்ல.
@rethinampk1439
@rethinampk1439 6 месяцев назад
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வை த்தியன் என்ற மொழி இப்படித்தான் வந்ததோ?
@richardantoine8910
@richardantoine8910 7 месяцев назад
Kalingher T.N bokizham, enbathai veda oulagha Tamil mackalien bokizham.
@DangerUchiha360
@DangerUchiha360 8 месяцев назад
Loganathan 9.B
@Shri-n7x
@Shri-n7x Месяц назад
1953ள்ஒருபவுன்தங்கம்நார்பதுரூபாதான்1973ள்தங்கம்இருநூருரூபாஎனக்கவயதுதர்போதுதொன்னூரு
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 3 месяца назад
OK
@kssps2009
@kssps2009 7 месяцев назад
முதலில் விஷயத்திற்கு வாப்பா. வளவளவென பேசாமல் சீக்கிரவும் வரவும்
@current456
@current456 5 месяцев назад
70ருவிடகுறைவு
@KalimuthuCP
@KalimuthuCP 7 месяцев назад
அதனால்தான் அவருக்கு முத்தமிழ் அறிஞர் என பெயர் கொடுத்தோம்
@rajakwt4011
@rajakwt4011 7 месяцев назад
கலைஞரை போல் நல்ல உலகமகான் எவனும் பிறக்க முடியாது
@user-dn2fl6vg2n
@user-dn2fl6vg2n 4 месяца назад
One request brother ..sorry to talk about this .but I need to say ..brother tamil nadu most of channel liars n clowns.. So far I watch carefully your topics good subject great but please kindly more matured n jokes aside please so that people other race or country look high on you guys .I m from Singapore I have a good reputation on you guys that's why I speak about this .. sorry brothers ..my wish fir you n your chanel to grow that's it ❤❤
@user-ww1lh3xb2o
@user-ww1lh3xb2o 7 месяцев назад
ena alagana thamil moli
@RajuSubbanaicker
@RajuSubbanaicker 7 месяцев назад
முத்தமிழ் அறிஞர் னு யார் ரா பட்டம் கொடுத்தது?
@cutefeelings6116
@cutefeelings6116 7 месяцев назад
Rss BJP piramin sompa
@murugesan1696
@murugesan1696 7 месяцев назад
Un Annan V(ai).Gopalsamy Naicker thanappa.
@indirajitr8371
@indirajitr8371 7 месяцев назад
Enna seyvadu unakku irukum arivukku appal avar oru thurumbu
@rampalanisamy8091
@rampalanisamy8091 7 месяцев назад
ஏன்டா முன்டம் எவன்டா இதை கேட்கிறது.
@christoberthilakachristobe8493
@christoberthilakachristobe8493 5 месяцев назад
உனக்கு ஏன்டா காண்டு
Далее
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17
Новый фонарик в iPhone с iOS 18
00:49
Просмотров 512 тыс.
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17