Тёмный

கல்யாணராமன் உடன் என்ன பிரச்சனை? உடைக்கும் சின்னப்பா கணேசன் | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 617 тыс.
Просмотров 102 тыс.
50% 1

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#chinnappaganeshan #bjptamilnadu #annamalai #kalyanaraman
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel 👇🏻:
ThiruvarulTV : / @thiruvarultv
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 548   
@BS-oo6gl
@BS-oo6gl 10 дней назад
ஒரே ஒரு அனிதா இறந்ததால் நீட் வேண்டாம்..ஆனால் 67 பேர் தாலி அறுத்த சாராயம் வேண்டும்....இது தான் பகுத்தறிவு. கணேசன் பாராட்டுக்கள்.
@RamalingamMaruthuvar-fe4kv
@RamalingamMaruthuvar-fe4kv 11 дней назад
தமிழிசை பற்றிச் சொன்னது.100சதவீதம்.உண்மை.
@ramachandrank7337
@ramachandrank7337 11 дней назад
சின்னப்ப கணேசன் ஆணித்தரமாக மேசுவார்.செய்தி நம்பகத் தன்மையோடு உள்ளது.தொடரட்டும்.
@satyalover
@satyalover 11 дней назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…
@mariainnasi959
@mariainnasi959 11 дней назад
தமிழகத்தில் இன்று வாழ்கின்ற ஒரு சில தேசபக்தர்களில் திரு சின்னப்பா கணேசன் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அப்பழுக்கற்ற தேச பக்த்தர். உண்மை உண்மை உண்மை. வாழ்க வளமுடன்
@ponnusamym1797
@ponnusamym1797 11 дней назад
ஆர்எஸ்எஸ்,பாஜகவை ஆதரிப்பவன் எவனும் தேசபக்தன் அல்ல! தேசவிரோதி தான்! மக்கள் விரோதி தான்!
@satyalover
@satyalover 11 дней назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…
@GUKNAIR
@GUKNAIR 10 дней назад
100%correct.
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl 11 дней назад
மோடியும் அண்ணாமலையும் நல்லவர்கள் தமிழக பிஜேபியில் உள் குத்து வேலை நடக்கிறது இதை மாற்ற வேண்டும் நமது ஓட்டு என்றும் தாமரைக்கு தான்
@krishunni9125
@krishunni9125 9 дней назад
Me❤ too
@kannabirancmdacu5697
@kannabirancmdacu5697 11 дней назад
சின்னப்பா கணேசன் ஓட வார்த்தைகள் ஒன்னு ஒன்னும் 1000 அர்த்தம் இருக்குது
@0rk762
@0rk762 11 дней назад
பாதுகாப்பாக இருங்கள் சின்னப்பா சார் ரவுடி கூட்டம் சார்
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 11 дней назад
தமிழ் நாட்டில் பிஜேபி யில் வேகமான வளர்ச்சி மோடி ஜி யினாலும், அண்ணாமலை ஜி யினாலும் நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை 👍🇮🇳🌹🙏
@Pannerselvamps170
@Pannerselvamps170 11 дней назад
@@ArivazhaganKGP Aadàgomaĺa
@1006prem
@1006prem 11 дней назад
​​@@Pannerselvamps170குடிகார தாயோலிக்கு இங்கு என்ன வேலை😮😮😮😮
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 11 дней назад
@@Pannerselvamps170criminal like you need not accept , but truth is truth, After ANNAMALAI only BJP is growing very fast and increasing vote share.
@susilakumarasamy5561
@susilakumarasamy5561 11 дней назад
@@ArivazhaganKGP true 👍
@ashokannantha1386
@ashokannantha1386 11 дней назад
நானும் விஜய் ரசிகன் அவரின் நடிப்புக்கு மட்டும் தான் அதில் விட்டு கொடுக்க மாட்டேன் ஆனால் அரசியல் என்று வரும் போது அண்ணன் அண்ணாமலை தான் மோடி ஜீ தான் நாட்டின் வளர்ச்சிக்கு அண்ணாமலை பின்தொடர்வேன் நடிப்பு வேறு அரசியல் வேறு என்னை பொறுத்தவரை விஜய் அண்ணா நடிப்புக்கு தளபதி, அண்ணான் அண்ணாமலை அரசியலில் தளபதி முதல்வர் ஆக்கம்மாள் விட மாட்டோம்
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 11 дней назад
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
@ashavaradhan8691
@ashavaradhan8691 9 дней назад
Sonna poraathupaa. Tamizhaga dhadhigalukku puriya vekkanum. Tharkaaliga panam, parisu perusu illai. Tamizhagam kolai kollai kallasarayam aniyayangal nadappathai thadukka BJP aatchi thavirkkamudiyatha avasiyam.
@geethasundararajan2263
@geethasundararajan2263 11 дней назад
சின்னப்பா தேங்காய் உடைக்கிற மாதிரி உண்மைகளை உடைத்து விடுவார்.
@sabarinathan154
@sabarinathan154 11 дней назад
தமிழக. மக்களின் தவப்புதல்வன் தர்மத்தின் தலைவன் அண்ணாமலை தமிழக மக்களின் தாய்க்கு தலை மகன் . தமிழக மக்களின் . குலம் காக்க வந்த குல தெய்வ மகன் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
@lakshmisundar7926
@lakshmisundar7926 11 дней назад
குழந்தைத்தனமான கேள்விகள். செல்வி கங்கை அரசிக்கு பொறுமை,பயிற்சி நிறைய தேவை. கோபப்படாமல் விளக்கமான பதில் கூறிய திரு. சின்னப்ப கணேசனுக்கு பாராட்டுக்கள்.
@thangaraj19629
@thangaraj19629 11 дней назад
அண்ணாமலையைப் பற்றிப் பேசாமல் எந்தப் பேட்டியும் இருக்காது...
@indiahindunadu
@indiahindunadu 10 дней назад
உண்மை தான் திருடனை பற்றி பேசும் போது திறமையான போலீஸ் பற்றியும் பேச வேண்டும் அதுதான் அண்ணாமலை
@padmavathipr8615
@padmavathipr8615 11 дней назад
100% உண்மை.அண்ணாமலைக்கு நிகர் அவரே.மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
@AlageshChelliah
@AlageshChelliah 11 дней назад
நெறியாளர் இதே போன்று திராவிடங்களிடம் கேள்வி கேட்க கற்றுக்கொள்ள வேண்டும்
@ponnusamym1797
@ponnusamym1797 11 дней назад
ஏம்பா எரிச்சல் படுற?
@sathanandhari
@sathanandhari 11 дней назад
நெறியாளர் நடுநிலையாக பேசவில்லை.😢
@Vedimuthu333
@Vedimuthu333 11 дней назад
நடக்காது! காரணம் இவள் பயின்றது எழவு பூண்டேவின் பயிற்சி பட்டரையில் 😂
@janakiramanvaidyanathan1033
@janakiramanvaidyanathan1033 11 дней назад
யாரு இந்த நெறியாளர் பைத்தியம். உபி யைவிட மோசமாக இருக்கும்போல் இருக்கு.
@subbarayalunambinarayanan5164
@subbarayalunambinarayanan5164 11 дней назад
Can you get any interview from any D.M.K. member.
@thangaraj19629
@thangaraj19629 11 дней назад
தமிழிசை மீதும் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்...
@sasikumar.p2554
@sasikumar.p2554 11 дней назад
ஆம் சரியான கருத்து.
@parthasarathycr1952
@parthasarathycr1952 11 дней назад
The anchor does not have basic knowledge at all. BHARAT MATHA KI JAI.
@prasannasivasri9685
@prasannasivasri9685 11 дней назад
கனேசன் அவர்கள் உன்மையை கூறுகிறார்
@kaps8083
@kaps8083 11 дней назад
இவருடைய தமிழ் ...அழகு தமிழ்...கேட்க இனிமையாக உள்ளது. இவர்களை போன்றவர்கள் பேசும்போதுதான் எவ்வளவு இனிய மொழி தமிழ் என்று புரிகிறது...
@ramayyappanAyyappan
@ramayyappanAyyappan 11 дней назад
Kanyakumari tamil
@annamalaivel4854
@annamalaivel4854 11 дней назад
Guest சொல்லிய, தமிழிசை பற்றிய கருத்துக்கள் நியாயமானவை. I second it.
@parthasarathycr1952
@parthasarathycr1952 11 дней назад
Anchor remember it us taxpayers money. JAI HIND.
@madanagopalvasudevan8329
@madanagopalvasudevan8329 11 дней назад
பல கேள்விகள் தரமானதாக இருந்தாலும் ஒருவர் படிக்க வேண்டுமா என்றும் வெளி நாட்டில் தான் படிக்க வேண்டுமா என்றும் கேட்பது சிறுபிள்ளை தனமானது.
@ravikumarr6448
@ravikumarr6448 11 дней назад
பி..ஜெ.பி.அனுதாபி கருணாநிதி.. நோய்வாய்.பட்டு இருந்த..போது.. மோடி.போய்.பார்தார்..இதை.அடிமட்ட தொண்டர்.. நாங்கள் அடி.பட்டு.ஓதை.பட்டு..கொலை.ஜெயில் திமுக.ஏதிர்த்து.... தான்.பட்ட.கஷ்டம் தொன்டனுக்கு.. தெரியும்..இவரை. போய்.பார்த்தது. இதில்..அம்மா.. இதில்.. இரும்பு பெண்மணி.சந்தேகம்..இல்லை..தான் கடைசி..வரை.. திமுக.வின்.கொஞ்ஜி..குழவ.அனுமதிக்க.தடை...விதித்தார் இது..தான்.இரும்பு
@sankarayavoo7460
@sankarayavoo7460 11 дней назад
Well don't think she may not be stupid, because she looks, talks and interrupts stupidly. But she is.
@manadhinkural4406
@manadhinkural4406 11 дней назад
அண்ணாமலை முதல்வர் ஆவது உறுதி எவர் ஒருவரைப்பற்றி மக்கள் அதிகம் பேசப்படும் போது அவர் வளர்கிறார் என்பது இயற்கை நீதி அண்ணாமலை என்கிற விதை விரைவில் வெடித்து தீய சக்திகளை அழிக்கும் இது இறைவன் அண்ணாமலைக்கு கொடுத்த வரம்❤❤❤❤❤❤❤❤❤🎉
@BalanJayapal
@BalanJayapal 11 дней назад
உண்மை உண்மை. அண்ணாமலை வாராது வந்த மா மணி. அண்ணா மலை அல்ல. அண்ணா மா மலை
@mahalingamkanthasamymahali6177
@mahalingamkanthasamymahali6177 11 дней назад
வருங்கால தமிழகம் திரு.அண்ணாமலையார் 💐💐💐
@sridharv8085
@sridharv8085 11 дней назад
அருமை சின்னப்பா கணேசன்! சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்ததற்காக
@aadurcyoutubeshorts
@aadurcyoutubeshorts 11 дней назад
Very good speech about Tamilisai by Mr. Chinnappa Ganesan.
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 11 дней назад
சார் நீங்க ஒரு புத்தகம் எழுதுங்க சார் பாஜகவில் உள்குத்து அரசியல் தமிழிசை சௌந்தரராஜன் தேவையா இதுதான் தலைப்பு என்ன சார் இவ்வளவு நாளா இதெல்லாம் எங்களுக்கு தெரியாம போச்சே உங்களுடைய பார்வை மிகவும் ஆழமானது
@muthulakshmis761
@muthulakshmis761 11 дней назад
பேட்டியாளர் அனுபவம் இல்லை என்பது தெரிகிறது
@rajagopalchellam4651
@rajagopalchellam4651 11 дней назад
Mr.Chinnappa Ganesan you are perfectly right bringing out the truth behind every issue.
@sureshpandurangan4212
@sureshpandurangan4212 11 дней назад
மழை போல் பேச்சு.. 🔥👌🏻
@dravidamanikn4264
@dravidamanikn4264 11 дней назад
Annamalai is an incomparable young dynamic honest leader He is an exdrodinary genius legend and hard worker too
@mariainnasi959
@mariainnasi959 11 дней назад
Yes, true.
@user-jg9sz6ch9b
@user-jg9sz6ch9b 11 дней назад
தெளிவான விளக்கங்கள் வாழ்க வளமுடன்
@vv1614
@vv1614 11 дней назад
அண்ணாமலைஜி படிக்க லண்டன் போவது உங்களுக்கு எல்லாம் ஏன் பொறாமை?
@ravibalan4348
@ravibalan4348 11 дней назад
பச்சை குழந்தை போல கேள்வி கேட்கும் அம்மணி, அரசியலை நன்றாக படித்து, பின் நன்றாக ஆராய்ந்து விட்டு கேளுங்கள். உங்கள் கேள்விகளில் மெச்சூரிட்டி இல்லை.
@Vedimuthu333
@Vedimuthu333 11 дней назад
இருக்காது! காரணம் இவள் எழவு பூண்டேவின் பயிற்சி பட்டரையில் பாடம் பயின்றவள்! 😂
@RameshTim
@RameshTim 11 дней назад
மிகச் சரியாக சொன்னீர்கள். திராவிட சொம்பு தூக்கி கள் போலவே கேள்வி கேட்பதே இவர்களின் specialty
@shantivasan7988
@shantivasan7988 10 дней назад
She's yet to learn politics and take interviews. But she's asking if Mr Annamalai has learned politics.
@purushothamannatraj5847
@purushothamannatraj5847 11 дней назад
அம்மா,தாயே,எப்படி கேள்வி கேட்கனும்னு கற்றுக்கொள்ளுங்கள்.பேட்டியோ விவாதமோ எடுக்கும் முறையே சரியில்லை.
@Agasthiyar
@Agasthiyar 11 дней назад
விஜய் வாயில் சனீஸ்வரன் புகுந்து விட்டார் ஆக இவர் தவறான பாதையை தேர்வு செய்துள்ளார் திமுகவுடன் சேர்ந்த விஜயகாந்த் வடிவேல் உதாரணமாக கூறலாம் அதிலும் தனது சொந்த நலன் காக்க அநீதிக்கு துணைபோனால் அதன் விழைவு வினாச காலே விபரீத புத்தி எனும் வாக்கியம் உண்மையான உருவம் பெறும் விஜய் சிந்திக்க வேண்டும் இல்லையேல் அரசியல் எதிர்காலம் அஸ்த்தமனவாது உறுதி
@arunpandy732
@arunpandy732 11 дней назад
@@Agasthiyar vijay ipa start panirkaar konjam Maru pada tha seiyum orae arikaiyil DMK admk vote poduven solrigla... Anamalai yae yella eduthalaiyum perfect pesamudiyathu
@srinivasannatarajan3838
@srinivasannatarajan3838 8 дней назад
Goat padam varanumilla
@Agasthiyar
@Agasthiyar 11 дней назад
கருணாநிதி குடும்பத்தில் அன்பழகன் என்ற கருநாகத்தின் பிள்ளைகள் இருக்காங்க ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும் தமிழகமக்கள்
@rameshv62
@rameshv62 11 дней назад
சத்து இல்லாத கேள்விகளை கேட்கும் மொக்கை ஊடகப்பெண்
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 11 дней назад
No essence in her questions.
@rameshv62
@rameshv62 11 дней назад
​@@jaganathandoraisamy3022only nonsense prevails.
@Vedimuthu333
@Vedimuthu333 11 дней назад
அய்யய்யோ! இவள் லபலபலப லபலபலப லபலபலப லப் லபலபலப லப் லபலபலப என்று கதறும் எழவு பூண்டேவின் பயிற்சி பட்டரையில் படித்தாராம்! லபலபலப லப் லபலபலப லப் லபலபலப 😂
@gsgk69
@gsgk69 11 дней назад
இந்தப் பெண் இளய பார்தம் channel இல் பார்த்த நினைவு
@thangaraj19629
@thangaraj19629 11 дней назад
பொரிந்து தள்ளிவிட்டார் சின்னப்பன்
@ChandrasekarRamesh-sm7bl
@ChandrasekarRamesh-sm7bl 11 дней назад
Sir..... ETHU ROMBA KURAIVU THAN. NARATHAR MEDIA VULA CHINNAPPA GANESAN PECHAI KELUNGAL.......
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 11 дней назад
Chinnappa Ganesan sir always honest and mass🔥🔥
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 11 дней назад
Chinnapa Ganesh bro congratulations Pandian jaihind Mass speach
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 11 дней назад
பேட்டி எடுக்கும் பெண் வயதில் இளையவர் ,பேடடி கொடுப்பவ ர் பெரியவர் ,திறமையானவர் சாதனையாளர்,"கேள்வி கேட்கும்தோரணை,?? வளர்ப்பு அப்படி இருந்தாலும் சேனல் கற்றுக் கொடுக்க வேண்டும் "சின்னப்பாகணேச ன் ஸாரை" விட இந்தப் பெண்ணுக்கு அதிகம் தெரியமா??
@Vedimuthu333
@Vedimuthu333 11 дней назад
தெரியாது! காரணம் எழவு பூண்டே பயிற்சி பட்டரையில் நெஞ்சை நிமிர்த்தி ஆட்ட சொல்லிக் கொடுத்திருக்கிறான்! 😂
@shantivasan7988
@shantivasan7988 10 дней назад
Yes, I also felt like this. She seems to be a little adamant and biased.
@guruvarul
@guruvarul 9 дней назад
எல்லா சேனலிலும் உள்ளவர்கள் இப்படி கொம்பு முளைத்தது போல் பேசுவது நிலையாக உள்ளது.
@krishunni9125
@krishunni9125 9 дней назад
No chance 😂 She is useless and no strength in her questioning 🤨👎👎👎👎👎
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 11 дней назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா.
@AlageshChelliah
@AlageshChelliah 11 дней назад
விரிவாக பொருமையாக விளக்கம் கொடுத்தமைக்கு நண்றி. நெரியாளர் இதே போன்று திராவிடங்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.
@cheenu1953
@cheenu1953 11 дней назад
Such parties will not come for interview
@AlageshChelliah
@AlageshChelliah 11 дней назад
@@cheenu1953 Yes because they are empty heads filled with only looted currencies.
@thiyagarajanisha4816
@thiyagarajanisha4816 11 дней назад
ஐயா 100% உண்மையை பேசுறீங்க ஐயா
@subramanian941
@subramanian941 11 дней назад
பத்து வயசுப்பிள்ளையிடம் போய் பேட்டி கொடுக்கிறீர்களே!அவளுக்கு என்ன தெரியும்?
@dravidamanikn4264
@dravidamanikn4264 11 дней назад
Congratulations chinnappa ganesanji
@janarthanasamyr7357
@janarthanasamyr7357 11 дней назад
கேள்விகள் அறிவுப்பூர்வமாக இல்லை.
@Vedimuthu333
@Vedimuthu333 11 дней назад
இருக்காது! காரணம் எழவு பூண்டேவின் பள்ளிக்கூடத்தில் படித்தவள்! 😂
@pushparani2768
@pushparani2768 11 дней назад
Excellent Leadership.
@ashokkumarmashokkumarm6501
@ashokkumarmashokkumarm6501 11 дней назад
நெறியாளர் பக்குவபட வேண்டும். முந்திரிக் கொட்டையாக இருக்கிறார்.
@parthasarathyvaraham1906
@parthasarathyvaraham1906 11 дней назад
நெறியாளர் கேள்விகள் அபத்தமானவை.
@ponnusamym1797
@ponnusamym1797 11 дней назад
சங்கிகளின் பதில்கள் அதைவிட அபத்தமானவை!
@prabhakaranmuthu3530
@prabhakaranmuthu3530 11 дней назад
​@@ponnusamym1797 உன்னுடைய கூட்டி கொடுக்கும் தொழில் அற்புதமானதா????
@Vedimuthu333
@Vedimuthu333 11 дней назад
(இந்த பொன்னுசாமி பக்கத்து வீட்டுக்காரன்) அபத்தமாக இருக்க காரணம் இவள் எழவு பூண்டேவிடம் பயின்றவள்! 😂
@murugesan.a.5210
@murugesan.a.5210 11 дней назад
நெறியாளரின் கேள்விகள் negative தன்மை. இதனால் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் வளராது. இப்படி கேள்விகள் கேட்பது பெரிய புத்திசாலித்தனம் இல்லை. என்ன உண்மையாக நடந்தது நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த வெளிப்படையான உண்மை.
@mohansundaram5391
@mohansundaram5391 11 дней назад
இந்த பொம்பள ஏன் குறுக்க குறுக்க பேசி எரிச்சலுட்டது
@Vedimuthu333
@Vedimuthu333 11 дней назад
எழவு பூண்டேவின் மாணவி! 😂
@archanaraj4551
@archanaraj4551 8 дней назад
Yanna Ava DMK
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 11 дней назад
Tamilisai has proved to be one of the worst presidents that TN BJP has ever had👎👎👎
@mariainnasi959
@mariainnasi959 11 дней назад
Yes. Its true
@shantharogini5262
@shantharogini5262 11 дней назад
நெறியாளர் சரியில்லை. ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.
@ponnusamym1797
@ponnusamym1797 11 дней назад
அட கூமுட்டை! ஜெய் ஸ்ரீராம் என்பதெல்லாம் ஒரு பதிலா?கருத்தா?
@shantharogini5262
@shantharogini5262 11 дней назад
@@ponnusamym1797 நீதான்டா கூமுட்டை. அதான் நெறியாளர் சரியில்லை என்று முதலிலேயே சொல்லிட்டேனே. ஜய் ஸ்ரீராம் சொல்வது எனது வழக்கம். அது திரு சின்னப்பா கணேசன் அவர்களுக்கும் தெரியும்
@Vedimuthu333
@Vedimuthu333 11 дней назад
(இந்த பொன்னுசாமியால அடக்க முடியவில்லை! கோமணத்தை இருக்கமா கட்டி பார்க்கிறான் முடியவில்லை; பக்கத்து வீட்டுக்காரன் பாவம் துடிக்கிறான்) இவள் எழவு பூண்டேவின் மாணவி! எப்படி சரியாக இருக்கும்? 😂
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 11 дней назад
Super clarification chinnappa ganesan ayya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vasudevansrinivasan2873
@vasudevansrinivasan2873 11 дней назад
What a great leader Annamalai
@Raveindhiran
@Raveindhiran 11 дней назад
💯🔥 well said.Vijay b team.amma pl ask the same questions DMK persons also
@VijayKumar-vl9mb
@VijayKumar-vl9mb 11 дней назад
Annamalai The Pride and future of Tamil Nadu ❤
@user-pz5qm6wy1z
@user-pz5qm6wy1z 11 дней назад
அய்யா சி கணேசன் அவர்கள் மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது அவர் கள் பணி உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள் இந்த மிடிய பணி சிறப்பானது வாழ்த்துக்கள்
@gkselango978
@gkselango978 11 дней назад
ANNAAMALAI A POLITICAL SUPER STAR
@manoharanpremkumar965
@manoharanpremkumar965 11 дней назад
சிரிப்பு!
@gkselango978
@gkselango978 11 дней назад
@@manoharanpremkumar965 SIRAPPU
@ramamurthynarasimhan9644
@ramamurthynarasimhan9644 11 дней назад
As you said, Tamil izhai is not a BJP at all. She must be thrown out. BJP should not have given governor big post to her, she is not worthy,
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 11 дней назад
Tamilisai appears to be power crazy n Jealous character.Rough Rider kulapavathi
@cheenu1953
@cheenu1953 11 дней назад
She lost the crown given to her by BJP, governorship of two states. Idiotic behavior
@sivananthan3101
@sivananthan3101 11 дней назад
❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO PM MODI JI AND SRI ANNAMALAI JI WITH BJP LEADERSHIP❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 11 дней назад
அடிமட்டத்தில் அந்தப்பகுதி தொண்டர்கள் போராடிக்கொண்டு இருக்கும் போது.... சனிஇசை செயல்பாடு சரியில்லை.... தொண்டன் எப்படி நம்ம்பி இரங்குவான்
@BalanJayapal
@BalanJayapal 11 дней назад
நெறியாளர் சிறுபிள்ளை என்பது நன்றாக தெரிகிறது. மேலும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவு மனநிலையா அல்லது அதிகார வர்கத்தை நினைத்து பயமா என்று தெரிய வில்லை. கேள்விகள் மிக மழுப்பலாக இருக்கிறது.
@manoharanm9602
@manoharanm9602 11 дней назад
Super. Sir.
@ramathirumalai1211
@ramathirumalai1211 11 дней назад
Chinnappa ganesan sir is outright and truthful
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w 11 дней назад
Sir Wonderful definition amazing She hasn't more experience please listen first on madam 🎉❤
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w 11 дней назад
Media must be neutral don't be as a site😅
@Ravichandran-lz6ex
@Ravichandran-lz6ex 11 дней назад
Super.sir
@venugopalarumugam3927
@venugopalarumugam3927 11 дней назад
Arumai Shinnappa Ganeshan Avarkale Peashu Tamizhan Peashu NANRIKAL🇮🇳🚩 Jaihind
@arumughamisa2831
@arumughamisa2831 11 дней назад
Mr.Chinnappa ganesan :Good explanation.
@aadurcyoutubeshorts
@aadurcyoutubeshorts 11 дней назад
Also comments about Actor Vijay is sensible as his father is a DMK fanatic
@varadarajantirunarayanan5946
@varadarajantirunarayanan5946 10 дней назад
Excellent interview. சின்னப்பா sir மிகவும் clarity ஆக பேசுகிறார். இவரை இன்னும் அதிகமா bjp பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
@rmgowri
@rmgowri 11 дней назад
யாருங்க இந்த பெண்மணி, சரியான அரவேக்காடு
@ilangovank.s4432
@ilangovank.s4432 11 дней назад
வாழ்க சின்னப்ப கணேசன் .
@chitrajambunathan551
@chitrajambunathan551 11 дней назад
This woman has to learn not to interrupt in the middle of conversation.
@Vedimuthu333
@Vedimuthu333 11 дней назад
எழவு பூண்டேவின் மாணவி! சத்தமா சொல்லாதீங்க பக்கத்து வீட்டு பொன்னுசாமி வந்திடுவான்!😂
@கேத்ரின்
@கேத்ரின் 11 дней назад
இந்த பொண்ணு கேள்விகேட்பது பிடிக்க வில்லை அண்ணா மாத்துங்க இந்த பொண்ணு பிடிக்கல
@shankarnarayanan4532
@shankarnarayanan4532 11 дней назад
Super Annachi!
@gthibanify
@gthibanify 11 дней назад
Kalyan ram , svs all are want state president . Surya dstock sleeper cell. BJP senior leaders still supports d stocks . Chinappa iyya is great . Super interview. All tamils must support for Malai iyya for future of TN 🙏🙏🙏
@Dhruvan
@Dhruvan 11 дней назад
Yaar intha நெறியாளர், எதிர் தரப்ப பேசவே விடவில்லையே, சொல்லும் கருத்து மேல் கேள்வி வைக்காமல் இஷ்டத்துக்கு கேள்வி கேட்கிறாங்க..
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 11 дней назад
Interviewer are you trying to defend ruling govt? What is yr motive?
@malathiharish9688
@malathiharish9688 11 дней назад
Well said ji
@sramamurthy6273
@sramamurthy6273 11 дней назад
Super sir
@Uraccjsef177
@Uraccjsef177 11 дней назад
Very clear view 👍👌👌👌
@seeker0504
@seeker0504 11 дней назад
Very daring and open. The host had put very apt cross questions.
@MrKunjumani
@MrKunjumani 11 дней назад
Kalyanaraman is auseless fellow.
@jayaramanr2886
@jayaramanr2886 11 дней назад
Neriyala Dont talk . Allow ganesan to talk. Keep quite .Nee oru kathukutti.
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e 10 дней назад
வாழ்த்துகள் உண்மை தான்நல்லவிளக்கம்அருமை
@arumugamthiru1467
@arumugamthiru1467 10 дней назад
உங்கள் செய்தி காரண காராயத்தோடு, நியாயமாக , உண்மை தன்மையாக , என் மனதில் எழுந்த கருத்தோடு ஒன்றி போகுவது எனக்கு பெரு மகிழ்ச்சியை கொடுக்கிறது நன்றி ஐயா.
@natarajanramachandran8908
@natarajanramachandran8908 11 дней назад
Excellent sir
@sanethinking
@sanethinking 11 дней назад
கேள்வி கேட்பவர் கற்க வேண்டியது மிக அதிகம். சிறு பிள்ளைதனமாக உள்ளது அவர் கேள்வி கேட்கும் விதம்.
@AatishSatheesh
@AatishSatheesh 11 дней назад
Anchor needs experience, her questions are very irritating
@mohanavenkatesan6771
@mohanavenkatesan6771 11 дней назад
உண்மை
@Vedimuthu333
@Vedimuthu333 11 дней назад
இவள் எழவு பூண்டேவின் மாணவி 😂
@karthikeyanrangarajan6000
@karthikeyanrangarajan6000 11 дней назад
Action should have been. taken against Tamilasai.
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 11 дней назад
Dear Thiru Chinnappa Ganeshan ji, you are absolutely correct. The black sheep Trichy Surya has been going around various you tube channels and talking all bull shit about BJP and its senior leaders, especially of Annamalai and damaging the image of every one. I have been saying from day one when this 'pulluruvi' was admitted to BJP that he will do more damage than he did to his parent organization DMK and I was relieved when he was suspended from the Party. But again Annamalai did greatest blunder of taking him back into the party for the second time. You must realize that DMK blood runs in his body and he will always behave like a ₹200 U-P. Tamizh Nadu BJP should act very fast and do some thing to stop this person do more damage to its leaders by taking stringent action asap.
@guruvarul
@guruvarul 9 дней назад
Surely anybody coming from other party longtime association is not to be believed . politicians will not change
@rajgameplay7165
@rajgameplay7165 11 дней назад
அண்ணாமலை சார் Mass
@sasikumar.p2554
@sasikumar.p2554 11 дней назад
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், விஜய் & உதயநிதியை ஏன் கூப்பிடவில்லை.? ஐயா அங்கே திரைப்படமா எடுக்கிறார்கள்.?😃
@neelam5398
@neelam5398 11 дней назад
Excellent rebuttal by Chinappa Ganesan. Respect you Sir 🙏
@ranganathanrangan2688
@ranganathanrangan2688 11 дней назад
👍👍👌👌👌
@malikitalks6171
@malikitalks6171 11 дней назад
First Stop putting this Girl as Interviewer, her attitude and way of Questioning is Very Irritating
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu 11 дней назад
She is like a perfect journalist. If she poses questions boldly like this it is good. It is not attitude. Journalists should not be like Karthigai Selvan, Nakheeran or Karthikeyan or Devendran Palanisamy
@Vedimuthu333
@Vedimuthu333 11 дней назад
இவள் லபலபலப லபலபலப லபலபலப லபலப லப் லபலபலப லப் லபலபலப என்று உளறும் எழவு பூண்டேவின் மாணவி! 😂
@sarangapanirajagopalan851
@sarangapanirajagopalan851 11 дней назад
Annamalai is doing a great job.. BJP Central leadership should support him and give no importance to Tamilisai and Kalyanaraman .
@satyalover
@satyalover 11 дней назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:20
Далее