உங்கள் வீட்டு கல்யாணம் பாத்ததில் ரொம்ப மகிழ்ச்சி bro 👍 மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙌 இறை அருலால் எல்லா செல்வங்களும் பெற்று வளமுடனும் நலமுடனும் இருக்கணும் 🙏💗
Thanks for including all of us also to digitally to take part , witness, and enjoy all the traditional wedding ceremonies.🙏🙏Our hearts felt sincere, happy married life wishes to the young couple Vazhga Pallandu ❤❤🎉🎉🎉.The only thing is that we couldn't eat the kalyana sappadu😅😅Its good to see both of you with your spouses 👌👌🎉🎉🎉. God bless all of you 🇨🇦 Canada
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீண்ட ஆயுளும் மனநிம்மதியான வாழ்க்கையும் எல்லாம் வல்ல நம் ஆண்டாள் தாயார் ரங்கமன்னார்ஸ்வாமி ஆசியால் கிடைக்க பெற மணமக்களை அன்புடன் வாழ்த்துகிறேன் 🎉❤🎊🙏🙏
டீக் கடை கிச்சன் உறவினர் வீட்டுத் திருமணம் அருமை👐👐👐 வாழ்க மணமக்கள் வாழ்கவே💐👏👏👏🍀🍀🍀 எல்லா வளங்களும் நிறைவாகப் பெற்று இணைபிரியா தம்பதிகளாக பல்லாண்டு வாழ வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்..🙏🙏🙏