ரொம்ப நன்றி அண்ணா...நானும் try பண்ணேன்..இதே மாறி வந்துச்சு.first time பண்ணேன்..நானே அசந்துட்டேன்.எனக்குள்ள எவ்ளோ திறமையா ன்னு..ஆனா கால் கிலோ மட்டும் பண்ணேன். குக்கர் ல செய்ஞ்சேன் ரெண்டு விஸில்.. பக்கா இதே மாறி வந்துச்சு..thanks அண்ணா😍😍😍😍
@@FoodAreaTamil தான் காரணம் என்ன என்பது தெரியும் என்றார் கருணாநிதி தலைமையில் நடந்த வணக்கம் தமிழ் புத்தாண்டு பலன்கள் உண்டு என்பதை வணக்கம் தமிழ் புத்தாண்டு பலன்கள் உண்டு என்பதை வணக்கம் தமிழ் புத்தாண்டு பலன்கள் உண்டு என்பதை வணக்கம் தமிழ் புத்தாண்டு பலன்கள் உண்டு என்பதை வணக்கமும் தான் காரணம் என்ன என்பது தெரியும் என்றார் கருணாநிதி தலைமையில் நடந்த தமிழ்நாட்டில் இருந்து புத்தாண்டு பலன்கள் உண்டு என்பதை வணக்கம் தமிழ் புத்தாண்டு பலன்கள் உண்டு என்பதை வணக்கம் வணக்கம் தமிழ் புத்தாண்டு பலன்கள் உண்டு என்பதை வணக்கம் தமிழ் புத்தாண்டு பலன்கள் உண்டு என்பதை வணக்கம் தமிழ் புத்தாண்டு பலன்கள் உண்டு என்பதை வணக்கம் தமிழ் புத்தாண்டு பலன்கள் உண்டு
Jabbar thank you very very much , I had guest today at home …. But ennaku prsssure cooker ghee rice than theriyum , I tried open pot method in the second way u taught and it was huge hit🎉
நேற்று இதே முறையில் 6கிலோ செய்தேன்...அருமையாக இருந்தது என்று அனைவரும் பாராட்டினார்கள்.....அனைத்து புகளும் ஜாபர் பாய் க்கு சேரும் என்று கூறினேன்...பிரியாணி மனிதர் ஜாபர் பாய் க்கு நன்றியோ நன்றி♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
தலைவா... You are great... இவளோ நாளா தண்ணி அளவு தெரியாம பாலா போன குக்கர்ல நெய் சோறு, பிரியாணி செஞ்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். இப்போ தம் பக்காவாக வருது. மிக்க மிக்க நன்றி பாய்....
Hi. Tried this ghee rice a couple of time including for Deepavali and every time it turns out so very well and everyone complemented it. Only difference was I used the rice cooker to cook the rice after sautéing all the ingredients as instructed. 👍🏽👍🏽👍🏽
Jabbar bhai unga videoslam yellame superah iruku inaiku than enaku off nearly yella videosum pathan naraya peruku biriyani soli thanthurukinga shop open pana pakave alaga irunchu in sha allah dua seiran inum naraya ipdi help panunga ....
I tried excellent result bhai....just few people's say the secret...without any expectation you make many people's life change...how great you are.. realy you are good teacher..may God bless you..bhai...thank you 🙏
Jabbar Bhai Assalamu alaikum. நெய்ச்சோறு எளிமையாக , விளக்கமாக , சிறப்பாக செய்வது எப்படி என்று சூப்பராக சொன்னீங்க.அதே மெதடில் செய்து பார்த்தோம். சூப்பர் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Naan unga big fan agiten. Ungaloda ella recipe um one day fulla youtube la pathute iruthom my family la. Engaluku romba pudichuruku anna. Naan veg biryani and mutta kulambu rendume senju pathom super ah vanthuchu. Unga ella recipes onnu onna try panite irupom anna and thanks for ur wonderful cooking videos and cooking tips anna.
Bai I tried ghee choru vara level I'm addicted to your cooking styles past 5 years I'm uae im using monthly mess only but past 6month I'm started to cooking becoz of ur videos really every dish have mild tricks I'm also from Chennai when I'm coming for vacation defently I will come and meet u Bai thank u very much
Ghee rice always my favorite..🤩🤩 specially made by my zowji.. was always unique... Must try this everyone...😍😍 Am damn sure you all like it much more...✌️
Assalamualaikum sister. Very happy that i caught you in comments section. What can be made as a side dish for this? Pls reply... May Allah shower his blessings upon your family. Always start with bismillah. Say this to Jabbar bhaii
hi sir. I'm from Kuala Lumpur ,Malaysia. i did this recipe today for our afternoon lunch...really its turned superb taste.. everyone enjoyed the ghee rice. tqvm sir for the super duper delicious recipe..😊😋🤗🙏🙏🙏
Sir I started following you from Monday. Because of you I prepared a tasty chicken briyani and ghee rice vera levela irunthuchu.. I tried following several youtubers. But I never got such a taste. Thanks to you sir ❣️ chicken/ mutton/ beef curry varities solli kodunga sir. Tried your badam milk today. Hoping for new video sir
Bhai vanakam. Unga recipes ellam rommba nalla irukku, neenga vilakam solli seiyaradhu adhai vida nalla iruuku, iddhu ellatthukkum Meley neega paadreenga paarunga Adhuvum romba supera irukku. God bless u bhai. From the time I started view ing ur videos Im trying ur recipes one by one. Vry tasty recipes. Thank u Jaffer Bhai.
I tried this ghee rice first time urgent preparation but luckily it came out very well and all appreciated .. it was superb & its an excellent main course which we can prepare in short time... But m,Bhai , engalukku Dragon chicken restaurant style ah eppadi seirathu nu sollunga :)
சமையலும் சூப்பர் நீங்க சொல்ற விதமும் சூப்பர். இப்பெல்லாம் ஏதாவது சமைக்கணும் நா அந்த டிஷ் நீங்க வீடியோ போட்டுருக்கீங்களா னு பாத்துட்டு தான் சமைக்கிரென். உங்க சமையல் தனி style ல இருக்கு. இன்னும் நிறைய வீடியோஸ் எதிர்பார்க்கிறோம். மீன் வருவல் செய்வது பற்றி வீடியோ போடுங்க
I have come across many cooking channel.. but you gave a good impression.. only today I saw this video and without any second thought subscribed your channel... Good job.. keep it up
சூப்பர் பாய் நாளை அமாவாசை வீட்டை கழுவி விட்டாங்களாம். அதனால் பிரியானி செய்க்கூடாதுன்னு சொல்லிட்டாங்க ...உடனே நெய்சோறு காலிபுளவர் சில்லி செய்து கொடுத்தேன் ..மகிழ்ச்சி
Hello Brother.Im from Brunei Darussalam.Im an local Indian.Thumps up to u Brother.We love yr videos.You explain so clearly n u sound so humble.Iv learned so much FM yr videos.Keep going Brother.
வணக்கம் அண்ணா என்னுடைய பெயர் சுந்தர் நாகை மாவட்டம் திருக்கடையூர் நான் உங்கள் சமையலை பார்த்து என் தங்கை நிச்சயதார்த்தம் சமைத்தேன் மிகவும் அருமையாக இருந்தது என்று அனைவரும் கூறினார்கள் அதற்கு நன்றி
Asalamwalaikum Jabar bhai. Your hard working proving, where you are now. May Allah bless you more and baraka. I'm telling from heart. You the honest man.
Superb Ji, looks easy to prepare and also yummy 😋. Jabbar Bhai thangalin indha neichoru video Seimurai vilakathirkku mikka Nandri🙏 Vazhgha Valamudan 👍🙏