Тёмный
No video :(

Jabbar Bhai Restaurant Ghee Rice | Bulk Cooking with Jabbar Bhai... 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 1,1 млн
50% 1

Ingredients:
Onion 1.4 Kg
Ghee 700g
Oil 700g
Cardamom 7g
Cinnamon 7g
Clove 7g
Star Anise 5 Pcs
Tomato 1.4 Kg
Green Chilli 70g
Curd 700ml
Salt 280g
Coriander Leaf , Mint Leaf 1.5 Bunches Each
Ginger 350g , Garlic 350g paste
Water 9.1 Ltr
Rice 7 Kg
----------------------------------------------------------------------------------------------
Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SC...
----------------------------------------------------------------------------------------------
Visit our website - www.jabbarbhai...
----------------------------------------------------------------------------------------------
India:
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
My Amazon Influencer Page - www.amazon.in/...
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
UAE:
Amazon UAE EID sale live
Upto 70% off on Clothing - amzn.to/43zRLj2
Upto 40% off on Groceries - amzn.to/3musw1c
Upto 70% off on Home & Furniture - amzn.to/3MEfjNS
Upto 40% off on Baby Essentials - amzn.to/3GJqpgy
Upto 40% off on Mobiles - amzn.to/3MIgXxO
Upto 40% off on Beauty & Perfumes - amzn.to/3KZlfQ8
Upto 70% off on Fashion - amzn.to/3zY7RWh
Instagram - ....
Facebook - / 100083360757008
For Orders in UAE Contact : +971 555139775
For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 863   
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
அளவுகளை இவ்வளவு துல்லியமாக யாரும் சொல்லுவதில்லை. எங்கே அடுத்தவன் பிழைத்துவிடுவானோ தொழில் ரகசியம் என்று மறைத்துவிடுவார்கள். மற்றவர்களும் கற்றுக்கொள்ளட்டும் பிழைக்கட்டும் என நினைக்க பெரிய மனசு வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
@karthicksanjayksanjay641
@karthicksanjayksanjay641 Год назад
Super
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Год назад
yes.👍
@malarhabi4418
@malarhabi4418 Год назад
ஆரம்பத்திலிருந்தே ஜப்பார் பாய்க்கு இதே மனதுதான், இறைவன் அருளால் இவ்வளவு வளர்ந்த பிறகும் இதே மனதுதான் 😊
@vitchuedits7355
@vitchuedits7355 Год назад
Correct
@azeemsaduli3803
@azeemsaduli3803 Год назад
Masha Allah
@vitchuedits7355
@vitchuedits7355 Год назад
தான் மட்டும் வளரும் போது தனது எடிட்டர் வாழ வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது வாழ்த்துக்கள் 💐💐
@Sulo_1964
@Sulo_1964 Год назад
எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ஜப்பார் அண்ணா எங்கள் தமிழ் நாட்டின் பெருமை!🙏🙏🙏🙏🙏
@sikkantherbatusha8416
@sikkantherbatusha8416 Год назад
Allah Hu Akbar இறைவன் மிகப் பெரியவன் சூப்பர் சகோதரி 💐💐🙏🙏 வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகின்றேன் 🤲
@ramjiharsh21
@ramjiharsh21 Год назад
சகோ உண்மையில் நீங்கள் தான் மனிதர்.இந்த அளவுக்கு யாரும் சொல்லி கொடுத்ததில்லை.சொன்னதும் இல்லை.உங்கள் வியாபாரத்தையும் சொல்கிறீர்கள். தலைவணங்குகிறேன்... நீங்கள் மென்மேலும் வளர இறைவன் என்றும் துணை நிற்பார்.உங்கள் புகழ் உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள்...
@karthikeyant2341
@karthikeyant2341 Год назад
வேற லெவல் ஜாபார் பாய் நீங்க. வீட்டில் சமையல் கற்றுக்கொள்ள மற்றும் வியாபார ரீதியாக கற்றுக்கொள்ள என தனித்தனியாக அளவுகள் கூறும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல வாழ்த்துக்கள் பல
@mohamednazeem6484
@mohamednazeem6484 Год назад
இவ்வளவு பரபரப்பான நேரத்திலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி பதிவு போட்டதற்கு நன்றி...இறைவன் மென்மேலும் உங்களை வளரச்செய்யவானாக
@mohamedabdulkhader4491
@mohamedabdulkhader4491 Год назад
உண்மை உண்மை உண்மை
@vijaykuwait671
@vijaykuwait671 Год назад
உங்களுக்கு நல்ல மனசு பாய் நீங்க இன்னும் பல உயர்ந்த நிலை அடைய வேண்டும் இறைவன் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் 💐💐💐💐🤝🤝
@asauali9447
@asauali9447 Год назад
Ungala nalla manasukku innum barakathana lifukku valthukkal ur punnahaiyulan varum aaharam ❤❤❤ I am from Sri lanka
@B.K.VARALAKSHMI
@B.K.VARALAKSHMI Год назад
தம்பி.....அருமை...உங்க தொழில் நேர்த்தியும் அதை சிறிதும் மறைக்காத நேர்மையும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ரெசிபியும் அருமை.
@saishivanyakuttis
@saishivanyakuttis Год назад
பாய்... தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே! ரமலான் வாழ்த்துக்கள் பாய்.
@fathimthameem6727
@fathimthameem6727 Год назад
Very humble man and everyone like him. God bless you Jabbar Bhai.❤
@Dr_epsy_bhms
@Dr_epsy_bhms Год назад
Recipes and ur name will pass from generation to generation ...
@SanthiMeena-kd5gu
@SanthiMeena-kd5gu Год назад
Not only exclent cook,exclent human being,thanks a lot
@SanthiMeena-kd5gu
@SanthiMeena-kd5gu Год назад
Please send the message
@pap.30.
@pap.30. Год назад
யாராலும் வெறுக்க படாத மனிதர்
@MR-mw4cy
@MR-mw4cy Год назад
Unaku epudi theriyum😡
@peermohamed7812
@peermohamed7812 Год назад
இவரையும் வெறுக்கின்ற நபர் உண்டு.கருத்துக்களைப் படித்து வரவும்.(மற்றவர் கருத்துக்கள்)
@SanjayKumar-rx2fr
@SanjayKumar-rx2fr Год назад
@@MR-mw4cy daiiii tharkuri
@pap.30.
@pap.30. Год назад
@@SanjayKumar-rx2fr Thanks bro for supporting
@pap.30.
@pap.30. Год назад
@@peermohamed7812 padithathil 99% positive comments only
@lightupourvision597
@lightupourvision597 Год назад
I am seeing your videos for your attitude , Masha Allah brother May Allah bless your effort
@dameemansari7472
@dameemansari7472 Год назад
bhai ethu epdiyoo ungala pakkum bothu unga thoppa mattum nalla koranjiruchu semma....
@ammasamayalarogyam6450
@ammasamayalarogyam6450 Год назад
your perfection of cooking is soo awesome sir .👌👌👌👌👌👌👌
@anupapukutty8533
@anupapukutty8533 Год назад
Good work Jabbar Bhai Your working very hard Almighty will bless you with all prosperity ❤
@saravananasan4431
@saravananasan4431 Год назад
Hi sir🙏 unga videos neriya pathu irukka na hotel management mudichi irukkan Yanakku service,billing, cooking, yaillam thereum Unga restaurant la yathum job iruntha soillunga sir na eppo Kuwait la work pantren restaurant la Unga restaurant la joeb yathum irukka
@niharmaas1020
@niharmaas1020 Год назад
Superb Bai I will try this for the Ramazan festival may almighty Allah bless you from Sri Lanka
@saravananbalaji2204
@saravananbalaji2204 Год назад
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பதிவுகள் வாழ்க நலமுடன்
@nagarajand2840
@nagarajand2840 Год назад
பாத்துகிட்டே இருக்கலாம் பார்த்தல் பசி தீரும்❤
@caperochado3701
@caperochado3701 Год назад
Mr. Jabbar I am not a Briyani expert or cook like you but to a certain extent I do a good job in the kitchen to earn appreciations. I am a very big fan of yours and follow your videos on a regular basis. After watching this video I wish to express my opinion and I really hope you don't mind. Your ghee rice recipe especially the ingredients are similar to Briyani rice recipe minus the chicken or meat. Perhaps you've commercialized it but traditionally Ghee rice is usually left plain coloured; sometimes yellow food colouring is added. The Ingredients are usually :- onion Cinnamon stick, Star anise, Cardamom Raisins Ginger (shredded) bit of garlic (optional) (finely bkended ) Onions Raisins Ginger roasted in ghee and removed. Rice to be cooked in ghee that was used to roast all ingredients. Let's say 3 cups of rice; 2 table spoon will do. Add finely blended ginger and bit of blended garlic (optional) roast it first. Then add in cinnamon stick; star anise, cardamom. In Malaysia to add more fragrance some of us add in Pandan leaves and pineapples while roasting all the above (it's a choice; pandan and pineapple to be removed before serving rice) Add rice into the ghee stir it for a while till it absorbs the ghee; only then add in the water. Let it cook. Once all cooked add packeted mix veges such as carrot corn and green peas. leave the rice to cool down then add the roasted onion raisins n ginger. Mix it well before serving. When the rice is left in its natural colour the roasted ingredients plus the mix veges makes the rice presentation more attractive. Don't have to use a lot of roasted onion like how you use for Briyani just a bit will do. At some homes they'll finish it with only mix veges minus the rest of the garnish items because the HERO of the rice is GHEE which is to be given priority the rest are to add colours only😊 I am well aware that recipes differs from one home to the other. This is how I do it. I hope you're okay with me sharing my take on ghee rice🙏
@keethusuji7282
@keethusuji7282 Год назад
Exactly
@sanmugasundaram4319
@sanmugasundaram4319 Год назад
ஜாபர் அண்ணா, நீங்க நீண்ட ஆயுட்காலம் நல்லா இருக்கனும் ❤
@sm.sheiknasurudeen5892
@sm.sheiknasurudeen5892 Год назад
In this part of the world its Very rare people that we may find like jabbar Bhai. He is good human being and he is a genuine muslim. I proud of him.
@devidhanshika6464
@devidhanshika6464 24 дня назад
Unga vedio pathudha na briyani seiyyave kathukittan bro I will try ghee rice thank you bro😊
@vijayanjanarthanam72
@vijayanjanarthanam72 Год назад
Happy to see your growth, past 1 year we're watching your channel. In my home, my son Varun sai is a biggest fan for you and your channel.. He use to watch all your videos.. He's studying only grade 1 in Abudhabi.. We already made a plan to come sharjah to have lunch in your hotel during this Eid holidays 😊
@girishparameswaran6699
@girishparameswaran6699 Год назад
Awesome work , Bhai just a suggestion you can include some more menu including beef recipes this will attract most of keralites. No idea on dubai rules and regulation just a thought.
@merlinmanickadoss4956
@merlinmanickadoss4956 5 месяцев назад
Anna intha recipe ah na try pannen .... first class ah vathuruku....mikka nandri....en pasanga happpiiii...god bless you anna....
@mayilaifood9080
@mayilaifood9080 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய், வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள் வளர்ச்சி நான் கணித்தது இன்று நடக்கிறது, இன்ஷா அலலாஹ் உங்களை விரைவில் சந்திக்கிறேன் நான் அபுதாபியில் தான் உள்ளேன், உண்மையான ஆசான் யார் என்றால் தான் கற்ற கல்வியை அடுத்தவருக்கு கற்று கொடுப்பவர் தான்,❤ இன்னும் பல கிளைகள் நீங்கள் தொடங்குவீர்கள் இது என் கணிப்பு, முதல் கிளை நிச்சயம் சிங்கப்பூர் தான்.
@dilipkumar1268
@dilipkumar1268 11 месяцев назад
His measurements of ingredients and timing of cooking is secret of his success in providing good taste, texture, appearance, purity to his food.👍
@jesril3172
@jesril3172 11 месяцев назад
தன் சிறுவயதில் சுவைத்த குச்சி.ஐஸ் ரெசிபியை அந்த தாத்தா அடுத்தவருக்கு பகிராததால் வேறு எங்கும் அந்த சுவை கிடைக்கவில்லை. எனவே தான் தனது recipe யை அடுத்தவருக்கு பகிருவதாகக் கூறினார். சுயநலம் பாராமல் பகிர்வதற்கு. மிக்க மகிழ்ச்சி.
@mohamedfarzan6668
@mohamedfarzan6668 Год назад
நானும் ஜப்பார் பாய் ஆகிட்டேனான்னு தோனுது, ஏனா நான் சமைத்தது அவ்வளவு சுபரா வந்துது. நன்றி பாய்.
@jayaranifrancisjayaranifra196
Very nice sir And your explanations and telling measurements is very useful for everyone. Thank you so much sir. God bless you and your team members 🙏🏻.
@gowrirajesh7976
@gowrirajesh7976 Год назад
இன்று 1/2kg Ghee rice &egg gravy காலை யிலேயே செய்தேன். மிக அருமையாக வந்துள்ளது. காலை யிலேயே பாத்திரத்தில் சோறு காலி.....😍😍😍😍😋😋😋😋😋👌👌👌👌👌🌹🌹🌹🌹💯💯💯💯
@Abdulkader-wn1cl
@Abdulkader-wn1cl Год назад
Good work Jabbar Bhai Your working very hard Almighty will bless you with all prosperity🤲🤲🤲
@brindhakrishna7425
@brindhakrishna7425 Год назад
உங்கள் மனம் மிகவும் அழகு ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@mufthi970
@mufthi970 Год назад
குருவே.... எங்க friends team எல்லா பயலுகலும் உங்க fans.. செம்மயா சமைகிறாய்ங்க... சூப்பர் தலைவரே... u made us all to cook.. i'm mufthi.. from srilanka... with lot of love my dear brother jebbar bhai...😍😍😍🥰🥰🥰
@keerthanashankar2025
@keerthanashankar2025 Год назад
What a man😮 in this selfish world..he teach everyone to grow this field..big salute to the great man
@nalinia6245
@nalinia6245 Год назад
I like your simplicity bro.
@tomjerry6677
@tomjerry6677 Год назад
Bhai,Ed Mubarak bhai,super explanation. I do this recipe today and going to surprise my family. Very happy to wztch your videos. Niraya nasl vazjanum yendra asai varudhu ungha video paakum podhu.super bhai.
@jerishaliya7966
@jerishaliya7966 Год назад
Super sir step by step omg no secrets ur very nice person i wish i was in Dubai to taste ur food ....plz open one in Bangalore
@senbagamvignesh958
@senbagamvignesh958 Год назад
First time watching your video after I make chicken biriyani really appreciate all of you so thank you so much brother
@shanthiumesh2767
@shanthiumesh2767 Год назад
Superb explanation bro. So patiently u teach each and every dish. Pl. Inaugurate in Bengaluru. Wanted to try ur dish
@mohammedyaqoob2028
@mohammedyaqoob2028 Год назад
Every food u making with love that's very good I'm watching from mauritius
@user-zn4wh2qm9e
@user-zn4wh2qm9e 3 месяца назад
நீங்க வசதியாகிட்டோம்னு ஜாலியாக உட்கார்ந்து இருக்கலாமே ஆனா உங்கள் உழைப்பு சான்சே இல்லைங்க😂
@navinr8160
@navinr8160 Год назад
Nice video and the recipe was explained in a good manner
@nirupamamp5471
@nirupamamp5471 Год назад
Super ghee rice bhai. Tomorrow i will do the same for 1 kg
@sairabanu-gm8ou
@sairabanu-gm8ou Год назад
Assalam alaikkum warab bhai Masha Allah Ramzan Mubarak
@alien3597
@alien3597 Год назад
Proud of you sir செய்யும் தொழிலே தெய்வம் May be Allah,Jesus or sivan etc
@RS-tk1ih
@RS-tk1ih Год назад
தக்காளியை அரிசி போட்ட பிறகு போட்டு மூடி வைத்து சமைத்தால் நெய்சோறு கலர் மாறாமல் வெள்ளையாகவும்,பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்...கறிகுழம்பு விட்டு சாப்பிடும் போது white and gravy combination vera level😊
@fairosaparveen2498
@fairosaparveen2498 Год назад
U r correct
@vergheesegerard6775
@vergheesegerard6775 Год назад
Very professional and simple explanation...all the best for your future endeavors.
@harikrishnan8808
@harikrishnan8808 2 месяца назад
Very well done with the Ghee Rice recipe. Thank u.
@antonyselvam7017
@antonyselvam7017 Год назад
இந்தக் காலத்தில் உங்களைப் போர் ஒரு மனிதரை பார்த்திருக்க முடியாது.. உங்களுக்கு அந்த இறைவன் அனைத்து செல்வங்களையும் அளிப்பார்... 💐
@varunrithik1974
@varunrithik1974 Год назад
Bhai nenga vera level perfect measurements so that taste of recipe same even we Cook wherever from the world 🌎🌍
@prvn2728
@prvn2728 Год назад
Hello Dubai Dupakur, Your Biriyani like Tomato Rise Bhai🍅 😀 😄 😎
@rfnature6995
@rfnature6995 Год назад
You’re doing really a great job congratulations keep it up and thanks for sharing this awesome video 😊😊👍
@jasminrabeekjasminrabeek7516
Alhamdulillah JB Anna .i try this rice Masha allah yummy test my kids like Gee rice very much . thanks JB Anna . JB kitchen rock ⭐
@shashikalagandhishashi7937
@shashikalagandhishashi7937 11 месяцев назад
👌👌👌 very nice bro I am your fan the way you talk and teach is so good, God bless u and your family.
@amalraj9151
@amalraj9151 Год назад
சூப்பர் பாய்...எனக்கு பிடித்த கீ ரைஸ்
@ashiyabegamashiyabegam6145
@ashiyabegamashiyabegam6145 Год назад
So nice to share ur quantity May Allah reward you with goodness
@rmohanvel
@rmohanvel Год назад
Always God will be on your side Bhai...
@friendselectricalwork5260
@friendselectricalwork5260 Год назад
Masha allah... Allah ungalukum ungal kudumbatharkum swargathai vaajippakuvanaga.... Aameennnnn. Insha allah
@pradheeprj6298
@pradheeprj6298 Год назад
Excellent recipe. Kodi nandrigal bhai🎉🎉🎉🎉🎉
@mohamedsathick3909
@mohamedsathick3909 Год назад
Assalamualaikum wa rahmatullahi wa barakathuhu We use to watch your program. Jazakallah khairan May the Almighty Allah bless you and your family
@vitchuedits7355
@vitchuedits7355 Год назад
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
@elangoamayadi8502
@elangoamayadi8502 4 месяца назад
Unga video pathuthan ipo na function la samayal order eduthu panitu iruken bro
@Tips-for-stress-relief
@Tips-for-stress-relief Год назад
Jabbar bhai i am your fan.. becacause of of way to explian your food techquie
@MR-mw4cy
@MR-mw4cy Год назад
Verum ghee rice kodutha epudi vanguvanunga 🥴, ghee rice + pepper chicken combo kodutha parvala 😊😋
@lakshmit1616
@lakshmit1616 Год назад
Hi Bhaiya how are you I watch all your vedios it's amazing I'll definitely try this ghee rice also
@user-xj5ys6vm4m
@user-xj5ys6vm4m Год назад
Na ugga gee rice biriyani pepper chiken eallame try panne sir semma taste correct a vandhichi... thank u so much
@nithya83
@nithya83 Год назад
Hi this is Your new subscriber..🙋 the way you speak... admires so much..I ven't yet tried anything from your channel..but nice content delivery and cooking methods.. 🙏🏾
@user-sy6hw7yv2t
@user-sy6hw7yv2t 5 месяцев назад
Super anna....semmaya solli kuduthutinga...na en paiyanuku senji kuduka poren na❤
@archanas4383
@archanas4383 Год назад
Anna you have a good heart and hearty congrats for all your efforts and dedication to your works❤❤
@user-od6cs1yd5g
@user-od6cs1yd5g Год назад
Jabbar has forget to take tea break now a days..😊😊😊
@mallikamala8346
@mallikamala8346 6 месяцев назад
Jabbar Bro .... U are so genuine 😊😊measurement pakka. Semma tutorial ❤
@TamilinParis
@TamilinParis Год назад
Ghee rice looks delicious thank you for sharing 👌👌👌
@ambilykunje1597
@ambilykunje1597 Год назад
❤cooking from ur heart Well explained I will try
@SheelaaswinanjanaSheelaaswinan
Love u brother.i love your cooking
@ruthran3067
@ruthran3067 Год назад
சூப்பர் குருநாதா 👌வாழ்த்துக்கள்🎉
@ansar311
@ansar311 Год назад
Inshallah when I come to Dubai will meet Jabar Bhai
@thanigaivasanvlog787
@thanigaivasanvlog787 Год назад
Very nice jaffer bhai.... Your guidelines always help to other masters ❤
@sajna547
@sajna547 Год назад
Love from Kerala one day i will visit
@mohammedmuneer1525
@mohammedmuneer1525 Год назад
Salam bai. Ghee rice texture nice& good❤❤❤
@Hudha_Bakers
@Hudha_Bakers Год назад
Naan ungaludaiya 2 kg chicken biryani recipe seidhen arumaiyaga wandhadhu jazakallah
@shirleyfernandez2144
@shirleyfernandez2144 Год назад
Jabbar bhai, can you please show how to make good garam masala powder with measurements
@bodhisattva6308
@bodhisattva6308 Год назад
Jabbar Bhai is a good man. Teaching people to start their business by showing bulk cooking. But at same time please note, these receipes are not for home. For home, you can make better quality.
@JaiSai123
@JaiSai123 Год назад
Anna following your channel and recipes for some time now .. waiting for you to start veg in your restaurant.. tried your veg biryani recipe came out superb ..
@rajashreemadhavan8036
@rajashreemadhavan8036 Год назад
Very nice explanation with measurements and thank you so much -Jabbar bhaiya. God bless you
@davidkosta7245
@davidkosta7245 Год назад
Super ultimate ghee rice Bhai 🍚 welcome editor sir all the best 👍
@buharisiddiqbuhari2757
@buharisiddiqbuhari2757 Год назад
ஜப்பார்பாய் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்❤❤
@user-ih8hz6by4n
@user-ih8hz6by4n 6 месяцев назад
அண்ணா நான் மரியா மும்பையில் இருக்கிறேன்... நீங்கள் சொல்லி தரும் பக்குவம் சமையல் தெரியாதவர்கள் கூட செய்யலாம்... நன்றி.. உங்களைப் நேரில் பார்க்க வேண்டும் ... பேச வேண்டும் நீங்கள் நீண்ட ஆயுளோடும் நல்ல உடல் சுகத்தோடும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.
@MohamedIbrahim-jy3xf
@MohamedIbrahim-jy3xf Год назад
For 1kg ghee rice ,100 gram tomato is enough,200 gram not needed bcoz it gives us reddish colour, ghee rice should be white,so 700 grams enough.
@user-cq1tc1fd2y
@user-cq1tc1fd2y Год назад
He is good guy iam inspired by him
@saanzfamily0613
@saanzfamily0613 Год назад
Superb and u explain clear how to make each and every thing brother
@sagamaryxavier170
@sagamaryxavier170 Год назад
Jabbar bhai allavin arul uinggalukku yeppozhuthum undu. Thanl you bhai.
@cookshok2014
@cookshok2014 Год назад
MashAllah MashAllah wonderful recipe 😋😋👌👍
@perveeznida5140
@perveeznida5140 Год назад
Love you Jabbar bhai from Pune may Allah bless you always ameen
@user-tw2nw8fn4o
@user-tw2nw8fn4o Год назад
Very humble man and very good presentation
@Jasonpaulanddad08
@Jasonpaulanddad08 Год назад
Mr Jabbar Bhai... egarly planning to come over to dubai from abu dhabi with family to visit your restaurant
@Asma._.A
@Asma._.A Месяц назад
Mashaallah Allah ungalai menmelum vutartha dua seiviren
@subashiniramesh9881
@subashiniramesh9881 Год назад
😢 உண்மை உழைப்பு உயர்வு வாழ்க வளமுடன் பெரம்பூர் ரமேஷ்
@suganyajohnson4964
@suganyajohnson4964 Год назад
Well explained 👏 and one thing if possible could please share the brand of the rice which you are using it? 😊
@vikramarus8827
@vikramarus8827 Год назад
Regularly he is using unity basmati rice
@SM-ws1es
@SM-ws1es Год назад
​@@vikramarus8827 Basmati rice has a brand
@jessimanazir3655
@jessimanazir3655 Год назад
​@@SM-ws1es Unity is a brand of Basmati rice
@suganyajohnson4964
@suganyajohnson4964 Год назад
Where can we get in Dubai?
@SM-ws1es
@SM-ws1es Год назад
@@jessimanazir3655 ok didn't see the word unity
Далее
Коротко о моей жизни:
01:00
Просмотров 498 тыс.
Prawn Biryani now @ Jabbar Bhai Restaurant...
13:11
Просмотров 610 тыс.