Тёмный

கால் வலிக்கும் நெஞ்சு வலிக்கும் உள்ள சம்பந்தம்?! claudication leg pain,a predictor for heart attack 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 1,2 млн
50% 1

plantar fasciitis leg pain: • plantar fasciitis exer...
#legpain #heart #heartattack #exercise #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan #claudicationlegpain
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
What is claudication leg pain like?
How do you test for claudication in legs?
What causes intermittent claudication pain?
Can claudication cause heart attack?
What are the symptoms of a blocked artery in your leg?
Can intermittent claudication go away?
What is the most effective treatment for claudication?
Is intermittent claudication a cardiovascular risk?
How do you reduce claudication?
How do you test for claudication in legs?
Will claudication go away?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA:
www.mayoclinic...
my.clevelandcl...
www.hopkinsmed...
Recommended Videos:
Heart attack symptoms health awareness: • heart attack symptoms ...
plantar fasciitis leg pain: • plantar fasciitis exer...
Low Heart beat health awareness: • இதய துடிப்பு குறைய கார...
Foods for High blood pressue health awareness: • 10 superfoods for the ...
Chest Pain health awareness: • 6 Causes🤔 of CHEST PAI...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 675   
@kc496
@kc496 8 месяцев назад
500 -600 ருபாய் ஒவ்வொரு முறை கன்சல்டேஷனுக்கு வாங்கி கொண்டு பல டாக்டர்கள் சொல்லாத தகவல்களை இலவசமாக பகிரும் டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க பல்லாண்டு.
@stanisr7355
@stanisr7355 7 месяцев назад
நல்ல ஆலோசனை. நன்றி.
@srinivasanramasamy8609
@srinivasanramasamy8609 6 месяцев назад
You are the only Doctor giving us free advices. God bless you and your family members Doctor.
@t.kumutha7392
@t.kumutha7392 6 месяцев назад
Thank you so much doctor
@ramalakshmi8663
@ramalakshmi8663 5 месяцев назад
Super
@subbulakshmi1982
@subbulakshmi1982 4 месяца назад
Thank you very much 🙏 doctor.
@KumaraveluM.R.S-ox4ip
@KumaraveluM.R.S-ox4ip 5 месяцев назад
ஐயா நீங்கள் மனிதர் அல்ல தெய்வப்பிறவி உங்கள் பெற்றோரை பாராட்டுகிறேன்
@sachinathansivalingam1139
@sachinathansivalingam1139 3 месяца назад
மருத்துவம் என்பது ஒரு சேவை என்று உங்களை பார்த்து மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள் நன்றிகள் பல 🙏❣️ வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹❣️🙌
@sundarap2027
@sundarap2027 9 месяцев назад
மிகமிக பயனுள்ள அறிவுரை பெரிய டாக்டர் கள் கூட சொல்ல விரும்பாத விஷயங்கள் மிக எளிமையான தமிழில் புரியும் படி கூறீனீர்கள் வாழ்க பல்லாண்டு வளர்க ஆல்போல்
@edinbarowme7582
@edinbarowme7582 8 месяцев назад
Dr கார்த்திகேயன் , மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகிறார் , அதை கடைப்பிடித்து வாழ்ந்தால் பெரிய ஆபத்துக்களில் (உடல் நல குறைவு ) இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் 🎉🎉 வாழ்த்துக்கள் டாக்டர்🎉🎉🎉
@dhanalakshmi-eh1lv
@dhanalakshmi-eh1lv 7 месяцев назад
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை இந்த விழிப்புணர்வு பதிவுகள் மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று
@ravindranp2552
@ravindranp2552 5 месяцев назад
தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி சார் கால் வலி என்பதில் இவ்வளவு விசயங்கள் உள்ளது என்றும் புரிந்து கொண்டேன்🙏🙏🙂
@NithinN-i1f
@NithinN-i1f 5 дней назад
என்ன ஒரு அருமையான விளக்கம். அப்பாயிண்ட்மென்ட் வாங்கி காத்திருந்தாலும் இந்த அளவுக்கு எந்த டாக்டரும் விளக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு தனிப்பிறவி டாக்டர். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டிக் கொள்கிறேன். எல்லாம் எங்கள் சுய ❤நலந்தான் டாக்டர்.
@bhanumathi3751
@bhanumathi3751 8 месяцев назад
உங்களின் விளக்கம் அருமை,வயதானவர்களின் நடக்கும் போது மட்டும் கால்வலி புதிய தகவல் இது.தீர்வும் சொல்கிறீர்கள்,உங்கள் பதிவுகள் அனைத்துமே சிறந்தவை.நன்றி!நீங்கள் வாழ்க பல்லாண்டு
@kalaichelvip7630
@kalaichelvip7630 7 месяцев назад
மிக நல்ல தகவல்கள் நன்றி வாழ்கவளமுடன்
@babuinnet1
@babuinnet1 9 месяцев назад
🙏 Dt. நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் பதிவு செய்து வருகிறீர்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். Dr. 🙏💐🎁
@christyvimala2814
@christyvimala2814 9 месяцев назад
ஆரோக்கிய வாழ்வு முறை அள்ளி தரும் ஐயா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Walk. Rest. Walk. Rest super thank you sir
@archannacinema6935
@archannacinema6935 7 месяцев назад
காலில் இந்தப் பிரச்சினை ஏற்றபட்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நேரத்தில் தங்களின் பதிவை பார்க்க கிடைத்தது. கோடான கோடி நன்றிகள் ஐயா!
@haroonashiquecivila4645
@haroonashiquecivila4645 5 месяцев назад
Thinque sir
@jayabalu9907
@jayabalu9907 12 дней назад
Tku so much
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 9 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர் மிக்க நன்றி 🙏💐உங்கள் சேவை தொடரட்டும் நன்றி 🙏🙏🙏💐💐💐😊
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 Месяц назад
இவ்வளவு தெளிவாக எடுத்து சொல்லும் மிகச் சிறந்த டாக்டர் நீங்கள் You are really blessed n I m so proud of ur parents Dr. Sir God bless yoy
@BalaSinthu-t2w
@BalaSinthu-t2w 7 месяцев назад
மிகவும் நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.. கால்களில் மூட்டுவலி நீங்க காணொளி தாருங்கள்.. நன்றி🙏💕
@rajaraasa492
@rajaraasa492 9 месяцев назад
அருமையான காணொளி சார். மிகவும் பயனுள்ள அறிவியல் தொகுப்பு
@ramsaransamy8487
@ramsaransamy8487 8 месяцев назад
Sir iam 30 years old.. எனக்கு ஒரு கால் ஒரு கை..வலதுபுறம் கை கால் ரொம்ப pain நா இருக்குங்க doctor.... One year ku mela இருக்குங்க doctor... எனக்கு 2 குழந்தை உண்டு...எனக்கு கை கால் வழு இழந்தது போல வே இருக்குங்க doctor .. ரொம்ப pain ஆ இருக்குங்க.. தூங்கும் போது ரொம்ப அதிக அளவு வலி இருக்கும்....இதற்கு. Treatment....unga kitta பாக்கணும்.... உங்கள் எப்படி.. meet பண்ணனும் அட்ரஸ் kudhunga.. உங்களுடைய விளக்கம் அருமை...good job sir......❤❤
@psrkg7398
@psrkg7398 9 месяцев назад
மிக மிகமிக மிக முக்கியமான. information. Doctor. I have shared this to many people. Thank you very much
@sunithapillai2960
@sunithapillai2960 27 дней назад
பலபேர் சொல்லும் பதிவுகள் பார்த்திருக்கிரேன். உண்மையில் உங்கள் பதிவு உண்மையாகவும்,சரியாகவும் உள்ளது.எல்லாமே பயனுள்ள தகவல்.நன்றி ஐயா.உண்மையாக சேவை செய்யும் மனம் உங்களுக்கு இருக்கிறது.
@manickambaburobert7869
@manickambaburobert7869 9 месяцев назад
மிகவும் பயனுள்ள பதிவு..நன்றிங்க டாக்டர்
@devikashanmugasundaram7364
@devikashanmugasundaram7364 6 месяцев назад
மிகவும் நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு உங்களின் சேவைகள் தொடரட்டும் ❤
@vasanthamuthuswamy2470
@vasanthamuthuswamy2470 Месяц назад
மிக முக்கியமான பல அறிவுரையை தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி
@15031960kalai
@15031960kalai Месяц назад
எனக்கு எனது 2 கால்களிலும் ஒரே ஒரு விரல் நகம் மட்டும் கருப்பாகவும் தடிமனாகவும் உள்ளது. இதற்கும் இதய நோய்க்கும் தொடர்பு உள்ளதா? இதற்கு காரணம் என்ன?
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 4 месяца назад
சிறந்த சேவை மருத்துவருக்கு பாராட்டுகள்🙏🏾🙏🏾🙏🏾
@MittaKasi
@MittaKasi 8 месяцев назад
மிகவும் பயனுள்ள அவசியமா தகவல் , பாமரர்கள் முதல் அனைத்து மக்களுக்கும் புரியுமாறு தெளிவாக விளக்கிய டாக்டருக்கு மிக்க நன்றி🙏💕
@ramasamyjagannathan
@ramasamyjagannathan 8 месяцев назад
🎉🎉🎉🎉
@ezhilarasipalanisamy4113
@ezhilarasipalanisamy4113 3 месяца назад
Good explanation nice Dr Karthik Vazhga Valamuden
@vanajadurairaj8319
@vanajadurairaj8319 6 дней назад
Miga,miga payanulla thagaval . Great.Thankyou Doctor.
@nallathambi7714
@nallathambi7714 6 месяцев назад
முற்காலத்தில் இயேசுவின் சீடர்கள் மக்களுக்கு போதிப்பது மட்டும் இல்லாமல் இலவச கல்வி, இலவச மருத்துவம்(இப்போது இல்லை)தந்தார்கள். நீங்களும் அவரின் உண்மையான சீடர். இறைவன் உஙகளையும், உங்களுடைய குடும்பத்தை யும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும். நன்றி...
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 3 месяца назад
உலகத்தில் வேற ஆளே இல்லை எதுக்கு எடுத்தாலும் யேசப்பா ! ஐயகோ !
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 26 дней назад
Tamila vizhi naame siddharkal
@arivukkanor9517
@arivukkanor9517 9 месяцев назад
மிக மிக உபயோகமான தகவல், மதிப்பிற்குரிய மருத்துவர் அவர்களே. மிக்க நன்றிகளும் வணக்கங்களும். 🌷🌷🙏🙏
@trinedratransportinc
@trinedratransportinc 4 месяца назад
சிறப்பான பதிவுகளும் அறிவுரைகளுடன் கூடிய தீர்வுகளும்.நன்றி.
@kc496
@kc496 8 месяцев назад
என் தந்தைக்கு இந்த பிரச்சனை இருந்தது. நாங்கள் பார்த்த எந்த டாக்டரும் இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை😢. இன்று என் தந்தை எங்களுடன் இல்லை😢..
@arrumugamht9066
@arrumugamht9066 8 месяцев назад
மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கம் தங்களின் விளக்கம் புன்னகையுடன் கூறும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி
@kennadykaliyaperumal8355
@kennadykaliyaperumal8355 6 дней назад
தகவலுக்கு நன்றி டாக்டர்
@asharif4153
@asharif4153 4 дня назад
தங்களின் இந்த சேவைக்கு பாராட்டுக்கள்.
@victoriamary4354
@victoriamary4354 9 месяцев назад
Advanced happy new year to you Doctor.May God bless you abundantly.❤
@senthilraj4951
@senthilraj4951 7 дней назад
Nanri sir arumai
@anandand5002
@anandand5002 9 месяцев назад
உங்களுடைய குறிப்புகள் பயனுள்ளவைகள் ஐயா நன்றி
@yaathumoore360
@yaathumoore360 9 месяцев назад
Good morning doc, very informative and helpful. Thank you
@sharmilaattur9453
@sharmilaattur9453 9 месяцев назад
Good morning doctor. Unga videos parthu engalukum enga body patri therinthu kolla mudikinrathu entha doctor kitayum evlo information engaluku kidaikkathu. Advance HAPPY New year doctor. Vazhaka vazhamudam.🙏
@HemalathaSrinivasan-n8s
@HemalathaSrinivasan-n8s 7 дней назад
வணக்கம் ஐயா. நன்றிகள் பல கோடி 🙏🙏🙏
@shrinivasans7870
@shrinivasans7870 4 месяца назад
Thanks doctor.very informative.
@hariharanpadmanabhan6835
@hariharanpadmanabhan6835 2 дня назад
Really well explained Dr. thanks to you for simple way of understanding and how to protect. Congratulation Dr.
@smahendranmahendran3805
@smahendranmahendran3805 7 месяцев назад
Your channel is the best in the world
@r.muthulaxmitirunelveli1892
@r.muthulaxmitirunelveli1892 9 месяцев назад
Very informative and use ful video Thank you Doctor!
@lalithanaga4592
@lalithanaga4592 15 дней назад
மிகவும் அருமையான தகவல் மற்றும் பயனுள்ள தகவல்கள்
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 5 дней назад
அருமை அருமை டாக்டர் அருமையான விளக்கம் நீங்கள் கூறிய படியே கால்வலி உள்ளது நடை பயிற்சி செய்ய முடியலை ஆனா உடற்பயிற்சி காயகல்ப பயிற்சி தவம் இவைகள் செய்து வருகிறேன் கடந்த 6 வருடமாக இப்ப 1 1/2 வருடமாக கால்வலி மிக மிக கடுமையாக ஸ்கை யோகா பயிற்சி செய்கிறேன் அதனால் நன்றாக மேனேஜ் செய்ய முடிகிறது இப்ப வலி அது பாட்டுக்கு இருக்கிறது இதற்கு நீங்க சொன்னதை செய்கிறேன் டாக்டர் உங்க வீடியோ அற்புதம் சார் வாழ்க வளமுடன் சார் 🙏👏💞🌹
@sowmisekar3310
@sowmisekar3310 7 месяцев назад
Romba thanks sir usefula iruku unga videos ...clear a iruku explanation ipdi yarume solamatanga
@tamilvistapictures
@tamilvistapictures 9 месяцев назад
Great awareness doctor. Rest - Walk - Rest for 3 to 4 days for 3 months or more. Awesome information. Ty again.
@hsmahayt6172
@hsmahayt6172 6 месяцев назад
3 or 4 days for a week or more.
@saravananthiyagarajan9337
@saravananthiyagarajan9337 9 месяцев назад
"சார், மிகவும் பயனுள்ள தகவல்கள் தரும் உங்கள் சேவை பாராட்டத்தக்கது.உயிர் காக்கும் மருத்துவம், Priceless"... தொடரட்டும் உங்கள் சேவை ஐயா!
@ramachandranswami9402
@ramachandranswami9402 9 месяцев назад
What a excellent explanation , Thanks doctor. Wish you a happy new year
@mohamedsaheedsaleemdeen8397
@mohamedsaheedsaleemdeen8397 9 месяцев назад
Excellent explanation. Well done and highly appreciated.
@rojimarshall5295
@rojimarshall5295 6 месяцев назад
அருமையான தகவல்கள். நன்றி.
@chokkappasamiappa8729
@chokkappasamiappa8729 15 дней назад
ஆர்த்ரட்டீஸ் காரணத்தால் முழங்கால் வலியுடன் நீங்க இங்கே குறிப்பிட்ட வலியும் சேர்ந்து இருந்தால் என்ன செய்யலாம்.
@chandragandha7935
@chandragandha7935 18 часов назад
Romba nandri doctor
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 5 месяцев назад
thank you sir nandre nandre banakam
@abcdefg9822
@abcdefg9822 9 месяцев назад
டாக்டர் எனக்கு தெரிந்து கொரோனா க்கு பிறகு பல சிறுவர்களுக்கும் calf muscle veins and front head side veins, overall body veins enlargement like varicose ஏற்பட்டுள்ளது. விசாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
@althafahmed9239
@althafahmed9239 9 месяцев назад
Thank you doctor, கால் பாத மேல் பகுதியில் வீக்கம் குத்து வலி, எந்த மருந்தும் கை கொடுக்க வில்லை (4 வருடங்கள் ) ஏதாவது வழி சொல்லவும். நன்றி
@vengatraman787
@vengatraman787 9 месяцев назад
அருமையாக சொன்னீர்கள் எனக்கு கால்கள் குடைச்சல் வலி உள்ளது சார் அடிக்கடி கை கால்கள் மறுத்து போதல் மற்றும் பாதவெடிப்பு வலி உள்ளது இதற்கு என்ன செய்வது சார் நன்றி❤
@kirupanamichael2993
@kirupanamichael2993 5 месяцев назад
Kindly go test it sir as I admitted my mom with that similar pain after two month due to doctors negligence I lost her and they told its leg pain and not a concern and she passed away infron of my eyes after struggling for many hrs
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 5 месяцев назад
​@@kirupanamichael2993so sad to hear.RIP.
@SanthiKm-yx7go
@SanthiKm-yx7go 12 дней назад
Sorry to hear 😢😥😥😢
@hithayathfathima2569
@hithayathfathima2569 8 месяцев назад
அருமை மிக மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி டாக்டர்
@kr-nd8zk
@kr-nd8zk 9 месяцев назад
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் உடல் ஆரோக்கியத்தோட பணியாற்ற வாழ்த்துக்கள் அண்ணா
@shakilaparveensulthan7271
@shakilaparveensulthan7271 Месяц назад
Very useful information, thank u so much doctor..
@AmsaKala-in8vf
@AmsaKala-in8vf 4 дня назад
மிக்க நன்றி sir
@mohamedrazeenmohamedrazeek1050
@mohamedrazeenmohamedrazeek1050 7 месяцев назад
Congratulations dr for your valuable service
@YuviBheem
@YuviBheem 7 месяцев назад
Selfless service Dr.👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@parveenparveen6317
@parveenparveen6317 13 дней назад
❤thangs,🎉dr
@vijayalakshmis4867
@vijayalakshmis4867 2 месяца назад
You are great brother. May God bless you a long life.
@syedmohammed2373
@syedmohammed2373 Месяц назад
நன்றி சார்❤❤❤
@jayamvelu3429
@jayamvelu3429 Месяц назад
I appreciate your Service Doctor. Thank you so much for your information. 🎉
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 5 месяцев назад
நன்றி ஐயா! உங்கள் பணிமிகவும் போற்றுதலுக்குரியது
@arivukkanor9517
@arivukkanor9517 9 месяцев назад
அருமை, அருமை, மதிப்பிற்குரிய, வணக்கத்திற்குரிய, மருத்துவர் அவர்களே. மிக்க நன்றி.🙏🙏
@ChinnaduraiR-h2m
@ChinnaduraiR-h2m 19 часов назад
You speech very very useful full thanks sir
@SunithaManoharan-gz3rv
@SunithaManoharan-gz3rv 6 месяцев назад
Nalla. Thakavalukku. Thanks doctor
@sashidharanbhupal3047
@sashidharanbhupal3047 5 месяцев назад
Dr so well explained for free of cost thanku sir.
@usha9321
@usha9321 7 месяцев назад
Super explanation sir.valga valamudan
@annalaxmip7839
@annalaxmip7839 7 дней назад
நன்றிசார்
@KokilamBalasundaram
@KokilamBalasundaram Месяц назад
🎉🙏👍 Sirappu sir. Mihachirapu .sir. DR SIR . Ungalathu SAVAI miga Sirappaga nadakkattum sir. ALL. IS WELL DR.SIR.
@nalilasnekalet5367
@nalilasnekalet5367 2 дня назад
Super message 👍🏻
@chitras7656
@chitras7656 9 месяцев назад
We wish you & your Family Happy and Prosperous New Year Anna
@GAlamelu-f6v
@GAlamelu-f6v 9 месяцев назад
Vercose veins kku oru video post pannunga doctor
@kalavathinandakumar8860
@kalavathinandakumar8860 9 месяцев назад
Thank you very much Dr.
@umapathyponniah4886
@umapathyponniah4886 Месяц назад
You are our Doctor. We are privileged to have you on line.
@gandhimathirajasegar5148
@gandhimathirajasegar5148 6 месяцев назад
Thankyou so much our cute Doctor, Vazha valamudan ,God bless you......🙏
@princeben1297
@princeben1297 9 месяцев назад
Varicose vein pathi video podunga sir
@thangaraj19629
@thangaraj19629 8 месяцев назад
அருமை....அருமை....
@Elumalaivadivu
@Elumalaivadivu 3 месяца назад
கால்வலிகள் பற்றிய விழிப்புணர்வு விளக்கமாக தந்த டாக்டர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🤝👍👍
@sckani3432
@sckani3432 6 дней назад
Thank you, doctor. S Chitrai Kani
@GreakGreak-uv8sz
@GreakGreak-uv8sz 2 месяца назад
God bless you sir ❤
@JegatheeswaranMarkkandu-fc4ol
@JegatheeswaranMarkkandu-fc4ol 4 месяца назад
நன்றி மருத்துவரே
@murugesandhusha4466
@murugesandhusha4466 4 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@haroonashiquecivila4645
@haroonashiquecivila4645 5 месяцев назад
Nalla payanulla thahavalhal sir very very Thiques sir
@ramjay3622
@ramjay3622 22 дня назад
தங்களின் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@premagangadharbhat997
@premagangadharbhat997 Месяц назад
Adu epdinga students ku class edukkara madire viriva solringa. Evlo porume ungalukku? God bless his shavers on you with health, wealth, and happiness. Thank you for your classes.
@srinivasanv633
@srinivasanv633 9 месяцев назад
So nice thanks for your videos God bless you happy new year wishes to you dr sir& all of you friends
@lakshmisampath6008
@lakshmisampath6008 4 месяца назад
Sir.... நீங்கள் கூறிய ஒவ்வொன்றும் எனக்கு இருக்கிறது. Pain in Left leg மட்டும் தான்.எனக்கும் rest எடுத்து பிறகு தான் நடக்க முடிகிறது. மருத்துவமனைக்கு சென்றால் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. மற்றும் சரியாக diagnose செய்வதில்லை. உங்களுடைய மருத்துவமனை எங்கே உள்ளது என தெரிவித்தால் உங்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வேன். மிக அதிக வலியுடன் கூடிய கோரிக்கை...
@mukesh.__.2008
@mukesh.__.2008 7 месяцев назад
Very very Usefull message thank you sir.
@v.saravananv.saravanan3502
@v.saravananv.saravanan3502 7 месяцев назад
பயனுள்ள தகவல்கள் ஐயா மிக்க நன்றி 🎉🎉🎉
@ManganiG
@ManganiG 6 месяцев назад
Semmaya explain pandreenga sir thank you so much sir
@jothik5187
@jothik5187 9 месяцев назад
Thank you dr.very useful information .
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv Месяц назад
Dr you are really Great
@akilathangaraj132
@akilathangaraj132 9 месяцев назад
ஐய்யா வணக்கம் திரிபலா சூரணம் பற்றி சொல்லுங்கள்
Далее