Тёмный

களமிறங்கப்போகும் தமிழ் பொதுவேட்பாளர் - வெடிக்கப்போகும் கலவரம்! 

Lankasri News
Подписаться 637 тыс.
Просмотров 8 тыс.
0% 0

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@rasiahpat7005
@rasiahpat7005 Месяц назад
சம்பந்தன் சுமந்திரனை கொண்டுவந்து பின்பு இருவரும் சேர்ந்து விக்கியை கொண்டுவந்து இப்போ மக்கள் வாந்தி எடுக்கினம் விக்கி ஐயா.
@selvavelautham6262
@selvavelautham6262 Месяц назад
நீங்க அரசியலிருந்து விலகினால் மக்கள் முகவும் சந்தோசப்படுவார்கள். நட்புதுரோகி!
@AlbertjanstinJoiseyconcepta
@AlbertjanstinJoiseyconcepta Месяц назад
குத்துக்கறணம் நல்லா அடியுங்கோ .
@euginejoseph3174
@euginejoseph3174 Месяц назад
Thamilatuku vote pannatheerkal makkale.
@KokilanNiranjini
@KokilanNiranjini Месяц назад
இவர் ஒன்றும் பேசவில்லை முளிக்கிறார்
@swissthamilfox
@swissthamilfox Месяц назад
ஆடு நனைவது என்று ஓநாய்கள் (சுமந்திரன், சாணக்யன்) அழுகிறது.
@ezrarajasingam2284
@ezrarajasingam2284 Месяц назад
முழுக்கள்ளன் இவன்
@progamers804
@progamers804 Месяц назад
அரை லூசூ
@progamers804
@progamers804 Месяц назад
மூக்க நோண்டாம கதைக்க முயற்சிக்கவும்....
@user-ik3nv4up2q
@user-ik3nv4up2q Месяц назад
Arasiyal wadhigalin soolchigalil sikkamal podhumakkal mihawum kawanamaha seyalpada wendum.nanri.
@jeevanmini8941
@jeevanmini8941 Месяц назад
மூடிட்டுப் போயா
@Soorie-lt6px
@Soorie-lt6px Месяц назад
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@loganathansubramaniam3321
@loganathansubramaniam3321 Месяц назад
தமிழ் மக்கள் சார்பில் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதால் தமிழ் மக்கள் அடையப்போகும் நன்மைகள் என்ன. அல்லது தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகத்தான் வரமுடியுமா? இரண்டாம் விருப்பு வாக்கை சிங்களத் தலைவர் ஒருவருக்கு போடுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தும் நீங்கள் ஏன் , பொது வேட்பாளரை விடுத்து வெளிப்படையாகவே பொருத்தமான ஒருவருக்கு ஆதரவளிக்கலாமே. தனித்துவத்தை எத்தனை தடவைகள் வெளிப்படுத்திவிட்டீகள்.
@tsk21
@tsk21 Месяц назад
Professor, we really need to stop talking to our nose limit with our real demands. Our proud talk in return gave nothing in the past, I believe you know too.
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 Месяц назад
Thamil speaking sinhalese.
@ganeshkrish6377
@ganeshkrish6377 Месяц назад
உங்களைப் போன்ற அரசியல் அடிப்படை தெரியாத தமிழரை தெரிவு செய்த தமிழர்கள் மடையர்கள் தயவு செய்து நீங்கள் உங்களது சுயநல வேலையை மட்டும் பார்த்துக்கொள்வது நல்லது தமிழரை நிம்மதியாக விழவிடுங்கள்
@kopalakrishnamoorthyshanmu1077
@kopalakrishnamoorthyshanmu1077 Месяц назад
தமிழ் வேட்பாளர் தெரிவு செய்வதற்கு உங்களுக்கு ஒற்றுமை இல்லை எப்படி நீங்கள் தமிழருக்கு அரசியல் தீர்வு கொண்டு வரப் போகிறீர்கள்???
@Abi2014abi
@Abi2014abi Месяц назад
அப்ப இனிமேல் தான் நீ மக்களைப்பற்றி சிந்திக்கப்போகின்றாய்
@Siva_brothers
@Siva_brothers Месяц назад
நீங்கள் தமிழர்களுக்கு பெரிய துரோகம் செய்தீர்கள் அல்லவா பதவியாசை தான் உமது நோக்கம்
@Norway_Athi
@Norway_Athi Месяц назад
இவரும் ரணிலுக்கு கு கொடுப்பவரில் ஒருவர். 15 வருடமாக என்னையா பார்த்தாய்?
@user-zk2tm9ce7s
@user-zk2tm9ce7s Месяц назад
😂😂😂 ayo pulampurau
@CCSUALLISLAND
@CCSUALLISLAND 5 дней назад
War time il neengal enna seitheergal
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 Месяц назад
Sigkalavannukku,odu,,podakkudathu
@user-ph1se8td4p
@user-ph1se8td4p Месяц назад
தமிழருகு்தமிழ் வேட்பாளர் தேவை
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 Месяц назад
He is nowhere after election. Until barking.
@GeethaSuthakaran-i6t
@GeethaSuthakaran-i6t Месяц назад
நீமுதல்அமைச்சராஎன்னபுனபுடுங்கினநீ
@NirmalesWaran
@NirmalesWaran Месяц назад
ஐயா நீங்கள் தான் பொருத்தமானவர்
@saravanamuthu31
@saravanamuthu31 Месяц назад
எதற்கு ஜால்ரா அடிக்கவா?
@vijeyarupanthillainathan8867
@vijeyarupanthillainathan8867 Месяц назад
பாடையில் போக பொருத்தமானர்.
@georgehorton3293
@georgehorton3293 Месяц назад
எதற்கு இந்தியன் மூத்திரம் குடிக்கவா.?😂
Далее
Я ЖЕ БЕРЕМЕННА#cat
00:13
Просмотров 422 тыс.
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 669 тыс.
Ranil or Sajith? | Rj Chandra Report
22:50
Просмотров 58 тыс.
Я ЖЕ БЕРЕМЕННА#cat
00:13
Просмотров 422 тыс.