Тёмный

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு - ஊடகங்கள் செய்தது சரியா? | Journalist Mani | Milton | Kallakurichi 

Peralai
Подписаться 550 тыс.
Просмотров 157 тыс.
50% 1

#Peralai #kallakurichi #sakthischool #journalistmani #peralaiinterview #justiceforsrimathi #kallakurichistudent #kallakurichischool #kallakurichiissue #sakthischoolcase #ravikumar #shanthi #highcourt #milton #tamilinterviewlatest #latestpoliticalnews
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு - ஊடகங்கள் செய்தது சரியா? | Journalist Mani | Milton | Kallakurichi Sakthi School | Ravikumar Shanthi | Interview | Peralai
Peralai is a youtube channel for people who are intrested in politics. We provide news about all the political parties which are actively taking part in the day-to-day political affairs.
Subscribe to our channel here:
/ peralai
Our Playlists
நேர்காணல் - Interview
• நேர்காணல்
கோடாங்கி - Kodaangi
• Kodaangi
அ முதல் ஃ வரை
• அ முதல் ஃ வரை
Peralai - Special
• PERALAI SPECIAL
Follow our Social Media Handles here:
Facebook : / peralai-101576338356732
Instagram : / peralaitv
Twitter : / peralaitv

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 878   
@Peralai
@Peralai 2 года назад
Subscribe Peralai to get more updates: ru-vid.com
@thara2341
@thara2341 2 года назад
Peralai kindly put disclaimers to safeguard yourself. Don't trust these people's speaking and caught in police.
@kailash8
@kailash8 2 года назад
நடிகர் விஜய் சொகுசு கார் வழக்குக்கு நடிகர் திரையில் நடிப்பதையெல்லாம் உண்மையாக செய்ய வேண்டும் என்று வேற சொல்லி இருக்கிறார். நடிகரே செய்யும் போது அந்த நீதிபதி சுப்ரமணியம் அவர் சம்பளத்தை மக்களுக்கு கொடுக்கலாமே.. அதை செய்ய மாட்டாராம். ஓய்வு பெற்ற உடன் எல்லா சலுகையும் வேற வேண்டுமாம்.
@uniquevideosind8736
@uniquevideosind8736 2 года назад
Dravidamani tha real culprit for this voilence and that video proof now in RU-vid The K Tv channel were dravidamani money telling put case as murder and rape and while he saying like that some relatives told no murder only but he told add rape aslo so that you get compensation...
@liyakathliyakath9338
@liyakathliyakath9338 2 года назад
@@thara2341 p Ll
@kjganes
@kjganes 2 года назад
இந்த நீதிபதிகள் மாணவி தரப்பு மருத்துவரை அணுமதிக்காதது இந்த சம்பவத்தை பற்றி ஊடகங்கள் பேச கூடாது என கூறுவது இவர்கள் வழங்கும் தீர்ப்பு அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
True brother court openly supporting school management Acquist Ravikumar ⁉️
@brindhar8891
@brindhar8891 2 года назад
sree mathiyai thukki sellum cctv footage il starting il bucket and mob iruku why they cleaned bloods before going to hospital...which place they cleaned...
@parameswarit7959
@parameswarit7959 2 года назад
Unka pettiya naan azhudhukondu thaan ketten. Penkala izhiva pesura nadathura indha ulagathula neenga niyamaa pesurathai ketgumpodhu kadavula theriyareenga sir.evalavu theliva pesareega sir. thanna kaapathikka theriyadha oru kozhanthaikku ethira ella periya sakthiyum onna seyalpaduthu sir manasu valikkudhu sir
@mpruma
@mpruma 2 года назад
Only the court has saved the dignity of these 2 teachers. Telling to study well, reprimanding is part of teaching. No matter what, a teacher should not humiliate a student in private. By then, these media, youtube channels spread rumours, fabricated stories. People should be sure to understand a thing correctly. Think carefully and come to any conclusion. Only savukku matches with ground reality. But, somehow, savukku failed closely on his part by mentioning love affair. The girl had finally taken the extreme step because of study load.
@kadiresandhanuskodi3452
@kadiresandhanuskodi3452 2 года назад
மணி சார் நீங்க தான் இந்த ஸ்ரீ மதி விஷயத்தில் நீதி மன்றம் நல்ல தீர்ப்பு தரும் அதனால் யாரும் அதை பற்றி விவாதிக்க வேண்டாம் என்பது தங்களுடைய தனிப்பட்ட கருத்து என்று சொன்னிங்க ஆனால் நீதி மன்றம் ஊத்தி மூட பாக்கிறாங்க பள்ளி நிர்வாகத்தை காப்பாற்ற துடிக்கிறது நீதிமன்றம்
@lalitakrishnan5703
@lalitakrishnan5703 2 года назад
Ama
@visusamy3749
@visusamy3749 2 года назад
ularaatheenga PM report yellam onnumillennu sollumpothu neethimandram verenna solla mudiyum
@சீரடிசாய்பாபா-ர2ர
சட்டம் படிக்காதவன் கூட இந்த தீர்ப்பை ஏற்க மாட்டான். காட்டு தர்பார் என்று தான் சொல்ல வேண்டும்.
@nandhakumar9632
@nandhakumar9632 2 года назад
@@visusamy3749 இல்ல சார். PM ரிப்போர்ட் மட்டும் முடிவல்ல. வேறு நிறைய தடயங்களை விசாரிக்க வேண்டும். விசாரணையே ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. இப்பொழுது ஜாமின் மட்டுமே விசாரிக்க வேண்டும் சார். வழக்கின் ஆழத்திற்குள் உயர்நீதி மன்றம் செல்லக் கூடாது. அது விசாரணை நீதி மன்றத்தின் பணி. நன்றி.
@sasi6144
@sasi6144 2 года назад
சரியான கேள்வி...
@summerwind3217
@summerwind3217 2 года назад
எமது அன்பு தமிழக சொந்தங்களே, 🙏👋 ஸ்ரீம்மதிக்கு நீதி கிடைக்கும் வரை நாம் ஒன்று கூடி அனைத்து விழா, கொண்டாட்டங்கள், சினிமா தவிர்ப்போம். இதுவே நமது உண்மையான அரபோர். 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@claramary2241
@claramary2241 2 года назад
Avoid cinema, because except Simpu nobody from film reacted in Srimathi case.
@manudan3601
@manudan3601 2 года назад
உண்மையில் ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது.
@microv1847
@microv1847 2 года назад
இன்னைக்கு கோப்ரா ரிலீஸ் பார்த்தீங்களா? கேடுகெட்ட சமூகம்
@sivaguru8378
@sivaguru8378 2 года назад
நிச்சயமா பெண் பிள்ளையை பெற்றவர்களுக்கு நிம்மதியே இல்லை எந்த தேசிய விழாக்களும் தேவையில்லை
@RenukaNagendra
@RenukaNagendra 2 года назад
summer wind 👌👌
@arunapanch2441
@arunapanch2441 2 года назад
நானும் சாபம் விட்டுள்ளேன் பணம் வாங்கியவர்கள் கய் பொய் சொன்ன வாய் அழுகி போகட்டும் .
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
Yes you're right me too brother
@schidambarampillai9396
@schidambarampillai9396 2 года назад
The morality of our nation is very, very low. We are still slaves so we should understand our pitiable condition.
@shaikali8984
@shaikali8984 2 года назад
நிச்சயமாக
@peace1170
@peace1170 2 года назад
@@schidambarampillai9396 This so why we migrated.
@subramaniannadarajan999
@subramaniannadarajan999 2 года назад
மணி சார் சொல்வது அனைத்தும் உண்மை
@Mukil-Varma
@Mukil-Varma 2 года назад
மணி அண்ணனின் அனுபவத்தில் கால் தூசிக்கு கூட வரமாட்டார்கள் காசுக்கு விலை போன சில பத்திரிக்கையாளர்கள்...
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Very correct
@kadiresandhanuskodi3452
@kadiresandhanuskodi3452 2 года назад
ஆறு மாசம் ஆனாலும் cpcid எதையுமே விசாரிக்காது எந்த ரிப்போர்ட் கொடுக்காது.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
True brother
@revathysrinivasan7276
@revathysrinivasan7276 2 года назад
Yes bro
@shaikali8984
@shaikali8984 2 года назад
காரணம் அதன் அமைச்சர் தான்
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 2 года назад
காரணம் அரசு தான்
@rajendiranr9388
@rajendiranr9388 2 года назад
நீதிமன்றமன்றங்களில் நீதிபதிகள் தங்களுடைய சொந்த கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது. வழக்கின் முடிவில் சட்டப்படியான தீர்ப்புகளை மட்டுமே வழங்க வேண்டும்.
@kailash8
@kailash8 2 года назад
நடிகர் விஜய் சொகுசு கார் வழக்குக்கு நடிகர் திரையில் நடிப்பதையெல்லாம் உண்மையாக செய்ய வேண்டும் என்று வேற சொல்லி இருக்கிறார். நடிகரே செய்யும் போது அந்த நீதிபதி சுப்ரமணியம் அவர் சம்பளத்தை மக்களுக்கு கொடுக்கலாமே.. அதை செய்ய மாட்டாராம். ஓய்வு பெற்ற உடன் எல்லா சலுகையும் வேற வேண்டுமாம்.
@brindhar8891
@brindhar8891 2 года назад
sree mathiyai thukki sellum cctv footage il starting il bucket and mob iruku why they cleaned bloods before going to hospital...which place they cleaned...
@Hujinghty
@Hujinghty 2 года назад
@@brindhar8891 🧐😬
@mohanm5090
@mohanm5090 2 года назад
Ggggggggggggggggggggg
@mpruma
@mpruma 2 года назад
Based on autopsy report. These reports are given by Physicians of the most reputed Indian Medical College i.e JIPMER .
@alagarsamy7868
@alagarsamy7868 2 года назад
மிகவும் மோசமான தீர்ப்பு. அனுமதி இல்லாமல் விடுதி நடத்தியதற்காக அரசாங்கமே நடவடிக்கை எடுக்கலாமே. அரசின் நடவடிக்கை சந்தேகத்தை எழுப்புகிறது.
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 2 года назад
ஐயா தயவுசெய்து விடாதீர்கள்🙏🙏🙏🙏🙏 உங்கள் குடும்பம் நல்லா இருக்கும்
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 2 года назад
@Ravindran R என்ன செய்வது நம் தலையெழுத்து
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 2 года назад
@Ravindran R 👍
@manudan3601
@manudan3601 2 года назад
வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மக்களிடம் பேசக்கூடாது என நீதிபதிகள் ஏன் பதறுகிறார்கள்? ஊடகம் நடத்தியவர்கள் பெரு முதலாளிகளாக இருந்த போது வாயடைப்பது சுலபம்.இது சமூக வலைத்தள காலம்.மக்கள் எல்லா தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது முன்பு போல கமுக்கமாக எல்லாவற்றையும் முடித்து விட முடியாது.
@brindhar8891
@brindhar8891 2 года назад
sree mathiyai thukki sellum cctv footage il starting il bucket and mob iruku why they cleaned bloods before going to hospital...which place they cleaned...
@s.msankara6921
@s.msankara6921 2 года назад
@@brindhar8891 yes ketka ppada vendiya kelviyay kekkama aededo pesi kuzhappinathu micham...because by discussing the culprits get more ideas how to escape..
@raviraju8989
@raviraju8989 2 года назад
நீதிபதிகள் வானத்தில் இருந்து குதித்தவர்களா என்ன
@danush_shorts
@danush_shorts 2 года назад
Yes 👍
@sudhakaran8281
@sudhakaran8281 2 года назад
Judge Arnab Goswamy kitta sollavenditatgai Inge ulla udhangal kitta solluraru avalavu than !
@Kaviminutes
@Kaviminutes 2 года назад
Judgement அளவுக்கு(வரம்புக்கு) மீறி இருப்பது "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு" கதறுவதுபோல் உள்ளது
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
Yes 😅😅😅😅🤣🤣🤣
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
You're right ✅️ brother 💯
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Correct
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 2 года назад
பள்ளி நிர்வாகம் எழுதி கொடுத்ததை அப்படியே வாசித்தார் நிதி பதி
@gnanamani3312
@gnanamani3312 2 года назад
உச்சி நீதி மன்றம் தான் இந்த உயர் நீதிபதி யை கண்டனம் தெரிவித்து வரம்பு எல்லை யை மீறி செயல்பட்டதாக அறிவிக்க வேண்டும்!!!
@SK-wc4en
@SK-wc4en 2 года назад
Governor post like
@brindhar8891
@brindhar8891 2 года назад
sree mathiyai thukki sellum cctv footage il starting il bucket and mob iruku why they cleaned bloods before going to hospital...which place they cleaned...
@boscovasan2016
@boscovasan2016 2 года назад
So infuture nobody will take up the post of teacher
@gnanamani3312
@gnanamani3312 2 года назад
@@brindhar8891 accused person should say that and Police explore that matters
@mpruma
@mpruma 2 года назад
Based on autopsy report. These reports are given by Physicians of the most reputed Indian Medical College i.e JIPMER .
@sankarrg2004
@sankarrg2004 2 года назад
வீண் முயற்சி சார். நீதி விற்கப்பட்டுவிட்டது. பணம் (பிணம் ) தின்னி கள். அரசும் அவர்களுக்கு ஆதரவு. So??????
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
True brother
@elangovanramasamy819
@elangovanramasamy819 2 года назад
Thiru. Mani sir discussion is very very clear. Definitely Govt. Pleader should note this point. Government should appeal to SC.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
True brother but not sure Tamil Nadu Government tilldate file against bail issued by High court Chennai in Supreme court of India ⁉️. Wait and watch ⁉️
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 года назад
@@venkatachalamk.b6533 நீதி கிடைக்கும்வரை போராடுவோம்..
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 2 года назад
அரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுது. மேல்முறையிடு செய்யாது.
@mpruma
@mpruma 2 года назад
Based on autopsy report. These reports are given by Physicians of the most reputed Indian Medical College i.e JIPMER .
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 года назад
நம் நாட்டில் தீர்ப்பு இப்படித்தான் வரும் என்பது உண்மைதான் பணம் அரசியல் அதிகமாக இருப்பவர்கள் பக்கமே தீர்ப்பு அமையும்
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
True brother 💰💰💰💰💰💰
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 2 года назад
Clearly shows political support !
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
ஐயா மாண்புமிகு நீதிபதி அவர்களே உங்களுக்கு சிவப்பு பெயிண்டுக்கும் பிளட்டுக்கு வித்தியாசம் தெரியலையா🤔🤔🤔
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
Yes me too brother
@siyamsri5016
@siyamsri5016 2 года назад
Money mattum tha avangaluku therium
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
💰💰💰💰💰💰💰💰
@mpruma
@mpruma 2 года назад
Based on autopsy report. These reports are given by Physicians of the most reputed Indian Medical College i.e JIPMER .
@angappanp4479
@angappanp4479 2 года назад
மாண்புமிகு அப்படின்னு சொல்லி அந்த வார்த்தையை கொச்சை படுத்தாதீர்கள் friend
@thiruchandrans1767
@thiruchandrans1767 2 года назад
ஸ்ரீமதி வழக்கில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனைகள் இவ்வளவு மர்மங்கள் ஊடகங்கள் பேச கூடாது என கூறுவது இவர்கள் வழங்கும் தீர்ப்பு அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
@space973
@space973 2 года назад
ஏழைகளின் நம்பிக்கை குரல் ஒலிக்க தொடங்கியது . நன்றி ஐயா 🙏
@shagulwinkeizerr8300
@shagulwinkeizerr8300 2 года назад
இவருடைய குரல் நம்பிக்கை குரலா ? அப்பாவியாய் கண்மூடித்தனமாய் எல்லோரையும் நம்பி விடாதீர்கள். ஸ்ரீமதிக்காக நீதி வேண்டி உண்மை விளக்கும் You Tube ஊடகங்களை விபச்சாரிகள் என்று கடுமையான வார்த்தையால் சாடியும் | மறைக்கப்பட்ட உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்ல போராடும் Advocates & Doctors ஐ பார்த்து இவர்களால் தான் குற்றவாளிகளின்பெயில் தீர்ப்பு இப்படி அமைந்தது என்று அநியாயமாய் அந்த நல்ல உள்ளங்களை குற்றம் சாட்டும் இவருடைய குரலா நம்பிக்கையின் குரல் ?? யோசிங்க 🤔 / "மின்னுவதெல்லாம் பொன்னல்ல"
@balaganesh8034
@balaganesh8034 2 года назад
சவுக்கு ஒரு பிணம்தின்னி தான் நானும் ஒருவன் அவரை கண்மூடித்தனமாக நம்பியவன் மணியும் நம்பினார்
@dineshk928
@dineshk928 2 года назад
Avan time passu avlothan, avlo serious ila avan
@kothandank8672
@kothandank8672 2 года назад
இந்த அரசு மறைமுக பள்ளிக்கு துணைபுரிவதாக தெரிகிறது.
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 2 года назад
நக்கீரன் பதிவு செய்ய வில்லை ஏன் என்று தெரியவில்லை
@microv1847
@microv1847 2 года назад
உண்மை தெரிந்துவிட்டது அதனால்
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 2 года назад
இதற்கு கிடைக்க வேண்டியது நீதி,இதுவரை மாணவர்களுக்கு நடந்ததும்,இனி மாணவர்களுக்கு நடக்காமல் இருக்கவும் ஆன நீதி .
@brindhar8891
@brindhar8891 2 года назад
sree mathiyai thukki sellum cctv footage il starting il bucket and mob iruku why they cleaned bloods before going to hospital...which place they cleaned...
@s.rameshadayaradayar6128
@s.rameshadayaradayar6128 2 года назад
ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு வழங்கிய குன்ஹா போல் நீதிமான் ஆண்மகன் இந்த இந்தியாவில் எப்போது பிறப்பார்கள் ?
@selvammamundy7916
@selvammamundy7916 2 года назад
அய்யா மணி அவர்கள் இந்த கேஸ்ஸில் முன்னின்று நடத்த வேண்டும் இது தான் ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களில் எதிர்பார்ப்பு
@VV-yh4uh
@VV-yh4uh 2 года назад
அவர் பத்திரிகையாளர் மட்டுமே ஐயா
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
Yes me too bro
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 года назад
What to do most of the intelligent people are not sitting in the position because of designation…..
@mpruma
@mpruma 2 года назад
Based on autopsy report. These reports are given by Physicians of the most reputed Indian Medical College i.e JIPMER .
@clararavishankar8288
@clararavishankar8288 2 года назад
உங்கள மாதிரி மனிதநேயம் உள்ளவர்களின் உதவி கண்டிப்பாக செல்வியம்மாவுக்கு வேண்டும் ஐயா! நிராதரவா நிக்கிறாங்க.
@shagulwinkeizerr8300
@shagulwinkeizerr8300 2 года назад
ஸ்ரீமதிக்காக பேசுபவர்களையே பேசக்கூடாது என்று விளம்பரம் செய்யும் இவரா அவள் அம்மாவுக்கு உதவி செய்வார் ? இவரை மாதிரி மனிதர்கள் ஊடக கோழைகளாக இப்பவர்கள். இவர்களின் பேச்சின் உள் அர்த்தம் தெரியாமல் நல்லவர்கள் பட்டியலில் சேர்த்துவிடாதீர்கள். வெறும் வாயில் வடை சுடும் அரசாங்க விசுவாசிகளில் ஒருவர்தான் இவரும்.
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
பெயிண்டுக்கும் ப்ளட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவரா இந்த நீதிபதி அப்ப இவர் எப்படி தீர்ப்பு சொல்லி இருப்பார்😡😡😡😡
@subasurya4804
@subasurya4804 2 года назад
Hi akka..,intha Karthik பிள்ளை nu ஒருத்தன் வீடியோ போடுறான் poi channel பாருங்க....ellam ஶ்ரீமதி அம்மாவா தப்பு தப்பா போடுறான்...school kulla condom irukkunuthuna...athu santhium avanga husbandum..use panrathaam ...pombalainga நம்ம... பிள்ளைங்க படிகடுனு anupuna இவனுங்க ithu.. சாதாரண visayamnu பேசுறான்
@subasurya4804
@subasurya4804 2 года назад
K TV channel name poitu பாருங்க
@8812devi
@8812devi 2 года назад
@@subasurya4804 he is full of fake.. Supporting the school management
@subasurya4804
@subasurya4804 2 года назад
@@8812devi ஆமா அக்கா அவன் videos பாதளே tension aguthu.. saniyan
@thulasis8938
@thulasis8938 2 года назад
__இவருக்கு வந்தா மட்டும் தான் ரத்தம்.மற்றவர்களுக்கு வந்தா தக்காளி சட்னி.
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 2 года назад
ஹாஸ்டல் பற்றி யோசிக்கும் அளவிற்கு நீதிபதிக்கு அறிவு இல்லை என்று சொல்கிறீரா?
@mpruma
@mpruma 2 года назад
Only hostel without licence cannot prove the school authority to be guilty
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 года назад
Sir is very correct, genuine, intellectually analysed. It shows his maturity.
@mpruma
@mpruma 2 года назад
Based on autopsy report. These reports are given by Physicians of the most reputed Indian Medical College i.e JIPMER .
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 года назад
@@mpruma hope they are not influenced by any government authority…..
@mpruma
@mpruma 2 года назад
@@vasanthasingarayan3128 Apart from emotional side, let us hope to get real justice. Only the court has saved the dignity of these 2 teachers. Telling to study well, reprimanding is part of teaching. No matter what, a teacher should not humiliate a student in private. By then, these media, youtube channels spread rumours, fabricated stories. People should be sure to understand a thing correctly. Think carefully and come to any conclusion.
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 года назад
@@mpruma I think you are wrong…. Supporting wrong side. I am also medical person…. I understand where things have gone wrong.
@microv1847
@microv1847 2 года назад
இவ்ளோ தெளிவா பேசுறீங்க, நீங்க ஏன் அவங்களுக்கு உதவ கூடாது? யூடியூப்ல எதுக்கு பேசிட்டு
@onegr8desi
@onegr8desi 2 года назад
You're an idiot, Mani is a good journalist not an advocate
@k.s.r.c8486
@k.s.r.c8486 2 года назад
திரு மணிசார் சொல்வதை பார்த்தால் இந்த தணியார் பள்ளி நிர்வாகிகளை காப்பாற்றுவதர்க்கு அனைத்து அதிகாரவர்க்கங்களும் நீதிமான்களும் தங்களின் எல்லையை தாண்டி உதவி செய்கிறார்கள் என்று தெரிகிறது
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Yes
@saroganesan8859
@saroganesan8859 2 года назад
S
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
No doubt
@jovejove3544
@jovejove3544 2 года назад
நீதித்துறை எஜமான் இந்த வழக்கில் நிதிக்கு எஜமான் ஆகிவிட்டார் என்று நினைக்க தோன்றுகிறது.
@mpruma
@mpruma 2 года назад
Based on autopsy report. These reports are given by Physicians of the most reputed Indian Medical College i.e JIPMER .
@ESM007
@ESM007 2 года назад
Mani sir, your points all very very very valuable. The high court judge totally injustice and clearly favoring to the school. why?
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
💰💰💰💰💰💰💰
@mpruma
@mpruma 2 года назад
Based on autopsy report. These reports are given by Physicians of the most reputed Indian Medical College i.e JIPMER .
@peace1170
@peace1170 2 года назад
@@mpruma From the schok Report was fraud
@kadagam1958
@kadagam1958 2 года назад
வாய்க்கு வந்தபடி பேசும் ஊடகவியலாளர் இதை பார்பரா தெரியாது பத்திரிகையாளர்களுக்கு ஒரு தர்மம் இருக்கிறது மணி சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எல்லோரும் நல்லதையே செய்வோம் நல்லதையே நினைப்போம் அந்த பெண் குழந்தைக்கு நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் நன்றி
@gunaseelannadar9101
@gunaseelannadar9101 2 года назад
Can hu hu hu
@mpruma
@mpruma 2 года назад
Based on autopsy report. These reports are given by Physicians of the most reputed Indian Medical College i.e JIPMER .
@thangamanisrinivasan134
@thangamanisrinivasan134 2 года назад
உங்களின் பேச்சு உண்மை. நீதி ஜெயிக்க வேண்டும். நீங்கள் அந்த தாய்க்கு உதவுங்கள்
@haripriya8379
@haripriya8379 2 года назад
Mr.Mani sir is a real journalist hat's off to you sir....
@brindhar8891
@brindhar8891 2 года назад
sree mathiyai thukki sellum cctv footage il starting il bucket and mob iruku why they cleaned bloods before going to hospital...which place they cleaned...
@yogagnandang9808
@yogagnandang9808 2 года назад
Shame on Stalin
@VV-yh4uh
@VV-yh4uh 2 года назад
why?
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
Maybe
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Yes
@mjsangeesharath
@mjsangeesharath 2 года назад
அவருக்கு பெண் இறுத அவருக்கு இப்படி நடக்கு அப்பொழுது தெறியும்
@VV-yh4uh
@VV-yh4uh 2 года назад
Super Three Questions to Media Mani Sir.... நமக்கு குழந்தை இருந்தா எப்படி மீடியாவில் பேசுவீங்க ❓🙏🙏🙏
@shaikdca1977
@shaikdca1977 2 года назад
நீதி விலை போனது இவர்களை தவிர மக்கள் & சமூக வலைதளம் & சமூக வழக்கறிஞர்கள் & சமூக ஊடாகம் & சமூக பத்திரிகையாளர்கள்.
@Manicka210
@Manicka210 2 года назад
Mani sir journalist given honest explanation....
@thomassamuel2903
@thomassamuel2903 2 года назад
*நக்கீரர் கோபால் அவர்கள், திரு மணிஐயாவின் நியாயத்திற்கு உதவ. வேண்டும் *
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 2 года назад
முதல் கோணல் முற்றிலும் கோணல். அரசின் கையாலாகாத தனம்..
@Rais409
@Rais409 2 года назад
Delayed justice is denied justice.
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 2 года назад
மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள் தன் மனசாட்சிக்கு உட்பட்டு சமூக நீதிக்கான கருத்துக்களை சொல்லியிருப்பதாகவே தோன்றுகிறது..... வாழ்த்துக்கள் 👍👍🙏🙏💐💐
@sathya6691
@sathya6691 2 года назад
உச்ச நீதிமன்றம் இன்று உச்சி குடும்பி மன்றம் போல் செயல்படுகிறது தமிழ் நாட்டு மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
Yes
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 2 года назад
Please disolve all courts And make mentals like Mani be made as judges
@subramaniyan2757
@subramaniyan2757 2 года назад
Yes
@PanneerSeetha
@PanneerSeetha 2 года назад
@@subramaniyan2757 .,
@Ravisubu1986
@Ravisubu1986 2 года назад
அண்ணன் மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் ரசிகன் நான் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogirajeswar
@yogirajeswar 2 года назад
கை தடம் ரத்தமாக பதிவு ஆகி இருக்கு அது எப்படி பெயின்ட்
@samuelthiyagarajan3342
@samuelthiyagarajan3342 2 года назад
இப்போதே உயர் நீதிமன்ற நீதிபதி பிணையைக்கான காரணதை மட்டும் தானை சொல்லி இருக்க வேண்டும்.விசாரணை கோர்ட்டு செய்ய வேண்டியதை ஏன் உயர்நீதி மன்றம் செய்கிறது.இதில் உள் நோக்கம் உள்ளது. நீதிபதியின் தீர்ப்பு சரியல்ல என்பது என் கருத்து.
@elumalaimalai8722
@elumalaimalai8722 2 года назад
Yes unmai
@udayappanravanan9792
@udayappanravanan9792 2 года назад
அந்த நீதிபதி அய்யா நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கலாம், ஆர்குமெண்ட் இல்லாமல் எப்படி நீதிபதி கருத்துச் சொல்லலாம், இதி்ல் பாஜகவுக்கு தீர்ப்பு சாதகமாக எழுதி விட்டு ஓய்வுக்கு பிறகு கவர்னர் பதவியை வாங்கிக் கொண்ட கொங்கு காரர் மேல் சந்தேகம் உள்ளது, ஆகவே வழக்கை பீகார் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.
@VV-yh4uh
@VV-yh4uh 2 года назад
பெரியார் சொன்னதை நினைவு கொள்ளுங்கள். நீங்கள் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றிக்கொண்டிருக்கும்போது அவர்கள் நீதிமன்றத்தை கையில் வைத்திருப்பார்கள்
@தோழன்-ழ1ர
@தோழன்-ழ1ர 2 года назад
@@VV-yh4uh 👌👌👌
@pownrajanthangaiyan137
@pownrajanthangaiyan137 2 года назад
இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு, ஜாமின் வழங்கியது எந்த வழக்கிலும் இல்லை.ஏன் இந்த விரைவு.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
Ellaamey Panathukkaga 💰💰💰💰💰
@srinivasanmuthukrishnan6107
@srinivasanmuthukrishnan6107 2 года назад
திரு மணி சார் அவர்களுக்கு வணக்கம் மில்டன் அவர்களுக்கு வணக்கம் திரு மணி சார் அவர்கள் ஒவ்வொரு பேட்டியிலும் மிகத் தெளிவாக சாமானிய மனிதனும் புரிந்து கொள்ளும்படி விபரித்து பேட்டி அளிக்கிறார் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது ஒரு தெளிவும் பிறக்கிறது நன்றி வாழ்த்துக்கள் சார்
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Correct
@RamRaj-nq7iy
@RamRaj-nq7iy 2 года назад
தமிழக அரசு மிகவும் மெத்தனமாக இருக்கிறது
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
Yes
@kalidasan5131
@kalidasan5131 2 года назад
correct
@thomassamuel2903
@thomassamuel2903 2 года назад
நக்கீரர் அவர்கள், திரு மணி ஐயா வுடன் இணைந்து, உண்மை வெளிவர உதவ வேண்டும் *
@dvaravind443
@dvaravind443 2 года назад
Srimadhi விஷயத்தில் ஸ்டாலின் ஆட்சி கவிழும் இது உறுதி
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
True brother BJP party Criminal's behind the scenes, hence Stalin keeping silence ⁉️
@mmanivel9349
@mmanivel9349 2 года назад
ஜாமீனில் தீர்ப்பு போல கொடுப்பது காரணம் என்றால் நீதிபதி மீது மேல் கோர்ட் உடனே தண்டனை வழங்கலாம் அல்லவா! ஏனெனில் வழக்கே விசாரணைக்கு வரவில்லையே.
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 года назад
🎀வக்கீலுக்கு தான் அசிங்கம் நீதிபதிக்கு மனசாட்சி இல்லை அந்த தாயின் வலியும் வேதனையும் இவருக்கு வந்து இருந்தால் விடுவார்களா 🎀
@silangovan260
@silangovan260 2 года назад
என்றைக்கு அயோத்தி வழக்கு சட்டப்படி தீர்ப்பு வழங்காமல் நம்பிக்கையின்பேரில் தீர்ப்பு வழங்கியதோ அன்றே பல வழக்குகளின் தீர்ப்புக்கள் தன்கருத்து தீர்ப்பாகிவிட்டது.
@revathigugan4291
@revathigugan4291 2 года назад
குழந்தைக்கு நீதி கிடைக்குமா என்று தெரியவில்லையே ! கடவுளே.
@suryakalak3858
@suryakalak3858 2 года назад
Amam☹️
@ronaalbert8852
@ronaalbert8852 2 года назад
உண்மைதானம்மா...
@vijayabanu7639
@vijayabanu7639 2 года назад
மணி ஐயாவின் கருத்துக்கள் 💯💯💯💯
@anbazhagana3714
@anbazhagana3714 2 года назад
ஐயா தாங்கள் தான் ஸ்ரீமதி மாணவி க்கு நாயம் கிடைக்க வழி வகைகள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு.!!வீன் போகாது என்று நம்புகிறோம்.!!
@brindhar8891
@brindhar8891 2 года назад
sree mathiyai thukki sellum cctv footage il starting il bucket and mob iruku why they cleaned bloods before going to hospital...which place they cleaned...
@c.sureshsuresh641
@c.sureshsuresh641 2 года назад
Ayya very thanks ayya small request neega avanga amma appa va neega conduct panni neega ungaluku therincha message sollunga ayya ungaluku ethu than final reporter work ayya ungala la mudiyum pls help me ayya mani ayya mani enpathu oru cow mani adippathu pola ungalta ulla message onnu mattum ayya Mani ayya ungala mattum than mudiyum
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 года назад
பிணந்தின்னி ஜர்னலிஸ்ட்!!! கார்த்திக் பிள்ளை என்பவன்
@samreshb1347
@samreshb1347 2 года назад
Ama abuse panni oru nalaiku 3 video pottu sapduravan, ankayum vankettu, RU-vid la yum sambathiche sapduvan...ana ava veluthukal katharu vanuka...
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 года назад
​@@samreshb1347 அந்த நாயே வீடியோ போட்டு அவனே ஆள் வெச்சு நெகட்டிவ் கமெண்ட்ஸ் க்கு ரிப்ளை பண்றான் அந்த பரதேசி
@ESM007
@ESM007 2 года назад
Mani Sir, The Tamil Nadu government also favoring to the school including the hi court judge. It clearly knows to all. These are the very basic things, the hi court well known that the school owner running the hostel without license. Yours very valid points sir.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
Tamil Nadu Government indirect support to school management ⁉️
@brindhar8891
@brindhar8891 2 года назад
sree mathiyai thukki sellum cctv footage il starting il bucket and mob iruku why they cleaned bloods before going to hospital...which place they cleaned...
@Hujinghty
@Hujinghty 2 года назад
ஹாஸ்டல் அனுமதி இல்லாமல் நடத்தியதற்கு விசாரணை உண்டு, அதுக்கும் மரணத்துக்கும் என்ன சம்பந்தம்?
@asenthatti7767
@asenthatti7767 2 года назад
How much amount got by Court Judge .I want know it
@VV-yh4uh
@VV-yh4uh 2 года назад
அதிமுகான்னு ஒரு எதிர்கட்சி இருக்கா?
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
He is 1 one criminal
@sureshchithu8998
@sureshchithu8998 2 года назад
நீங்கள் உங்களுடைய பத்திரிக்கை ரிப்போர்ட்டா இருக்கும் காலத்தில் உண்மையாக நியாயமாக நடந்து இருக்கிறேன் இந்த இன்டோரிவ் மூலமா தெரியுது
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 2 года назад
அரசும் நீதிமன்றம்மும் சரியான முறையில் வழக்கை கையாளவில்லையெனில் மற்ற அரசியல் அமைப்புகள் என்ன செய்கின்றன.குறிப்பாக அய்யோ குய்யோ என்று குதிக்கும் அண்ணாமலை.
@shaikali8984
@shaikali8984 2 года назад
அன்னாமலை பால் கறக்க போய் இருக்கார்
@joshjosh9784
@joshjosh9784 2 года назад
அண்ணாமலை சாணி அல்ல போயிருக்கான்
@shankathiravelu8558
@shankathiravelu8558 2 года назад
Hands up to Mani
@tomindia1231
@tomindia1231 2 года назад
ஸ்டாலின் நிறைய சொதப்பிட்டு இருக்காப்ல. கொடுமை தமிழ்நாட்டுக்கு என்ன ஆகப்போகுதோ
@shardasiva
@shardasiva 2 года назад
Sir u have always been very dignified in ur interviews. Not like other you tube channels. New focus u r always very honest nit cheap gimmicks .Continue ur gd work v need more quality journalists like u.
@shagulwinkeizerr8300
@shagulwinkeizerr8300 2 года назад
But not realy good in this issue .he has no brave in this case' even he wishes others also should be like as he .
@ganeshKumar-xe9ej
@ganeshKumar-xe9ej 2 года назад
உண்மை sir 🙏
@monickadoss
@monickadoss 2 года назад
அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கியிருந்த ஸ்ரீமதி மரணமடைகிறார்கள். இதில் பள்ளிக்கல்வித்துறை மந்திரிக்கு பொறுப்பே இல்லையா? இவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லையே, ஏன்?
@nirubamariyanayakam5448
@nirubamariyanayakam5448 2 года назад
This is shame to read the judgement .
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
Yes
@mpruma
@mpruma 2 года назад
Based on autopsy report. These reports are given by Physicians of the most reputed Indian Medical College i.e JIPMER .
@muthumuthu-ud9yj
@muthumuthu-ud9yj 2 года назад
அண்ணன் உன்மையான பத்திரிகலாளர் 🙏🙏🙏 ஐயா கு வாழ்த்துக்கள் நீங்களும் அப்பாவி மக்களும் ஒட்டு போட்டது 😭😭😭 ....?
@thahailiyas8575
@thahailiyas8575 2 года назад
I Respect you Mani sir for your view
@mass1980ful
@mass1980ful 2 года назад
பிணம் தின்னி பள்ளி நிர்வாகமும் ஜட்ஜ் தான் பிணம்தின்னிகள்
@szawvyl3381
@szawvyl3381 2 года назад
நீதி மன்றங்கள், காவல் துறை, அரசு நிர்வாகம் மீது தொடர்ந்து மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்து வருவது பேரழிவின் தொடக்கம். மக்கள் சட்டத்தை கையில் எடுத்து குற்றம் புரிந்தோருக்கும்,பல்வேறு துறைகளை சார்ந்த துணை மற்றும் விலை போன குரூரர்களுக்கும் தண்டனை கொடுக்க முற்படும் அபாயம் இருக்கிறது.
@kadiresandhanuskodi3452
@kadiresandhanuskodi3452 2 года назад
ஐயா ஒழுங்கா நடவடிக்கை எடுத்து அவங்க எதுக்கு பேச போறாங்க நீங்க சொல்லுவது சரி ஆனால் எந்த நடவடிக்கை யும் எடுக்கல
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
Yes
@divergentthoughts1804
@divergentthoughts1804 2 года назад
மனம் வெம்புகிறது 😥😥😥
@veerasekarankandasamy6589
@veerasekarankandasamy6589 2 года назад
TN GOVT IG SHOULD BE RESIGN
@குற்றம்களைபவன்
மணியின் சோசியல் மீடியா தொடர்பான கருத்து ஏற்க முடியாது.
@udaiudayar2142
@udaiudayar2142 2 года назад
ஸ்ரீமதி. .குறள் குடுக்கும் அணைவரும் ..இறைவனுக்கு. .சமம். .நன்றி தலைவா
@குற்றம்களைபவன்
இவ்வளவு கேவலமான உத்தரவை உலகம் கண்டதில்லை.
@jebaranijohnbright1159
@jebaranijohnbright1159 2 года назад
வழக்கறிஞர்களையும், ஊடகங்களையும், ஏன் மக்களிடம் பேச கூடாது என முடடாள் நீதி மன்றம் சொல்கிறது. உண்மை எங்கும் தெரிந்துவிடுமோ என நீதிமன்றம் பயப்படுகிறது.
@ayyemperumalsattaiyappan2818
@ayyemperumalsattaiyappan2818 2 года назад
நெஞ்சு பொருக்குதில்லை இந்த நிலைகெட்ட அநீதியை நினைத்துவிட்டால்.
@funshows2699
@funshows2699 2 года назад
சட்டமும், நீதிபதிக்கான நடைமுறையும் தெரியாத ஒருவரை தீர்ப்பு சொல்லும் பொறுப்பில் அமர்த்துவது ஆபத்தானது. நீதிபதிகளை தவறான தீர்ப்புக்கு தண்டிக்கும் நஃபைமுறையும் வரவேண்டும்.
@rajarathinamalagappan8869
@rajarathinamalagappan8869 2 года назад
மணி சார் உங்களது கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன்.எனது வயது 73. இப்படி ஒரு தீர்ப்பினை நீதி மன்றம் எப்படி தந்தது.பின்னால் நடக்கும் சதிச் செயல் களுக்கு காரணகர்த்தாவாக இருக்கும் அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் "ஆண்டவன்" என்ற ஒருவர் இருப்பாரேயானால்...
@bharathiv9582
@bharathiv9582 2 года назад
மணி சார் கருத்துகள் அருமை👍💐🙏
@uudaya4138
@uudaya4138 2 года назад
ஜாமீன் கொடுக்க ஒரு முகாந்திரமும் இல்லாத போது எப்படி நீதி வலைந்தது. பணத்துக்காக பிணம் தின்னும் இதயங்கள்
@kveeramuthu7830
@kveeramuthu7830 2 года назад
சவுக்கு சங்கரின் அநீதி கருத்தையே இந்த நீதியின் ஜாமின் தீர்ப்பும் பிரதிபலிக்கிறது
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
Maybe Sankar nayee mediator between police department, Court ⁉️.
@elumalaimalai8722
@elumalaimalai8722 2 года назад
Yes bro
@sivasekaran4322
@sivasekaran4322 2 года назад
Justice for srimathi.
@mkaz1960
@mkaz1960 2 года назад
தயவுசெய்து நீதிமன்றம் என்று சொல்லாதீர்கள் குறிப்பிட்ட நீதிபதி என்று சொல்லுங்கள்
@JamesJames-zk7vp
@JamesJames-zk7vp 2 года назад
இது பல்ஸ் பார்க்கும் வேலே. மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் பொருத்து அடுத்த தீர்ப்பு வழங்குவதற்கான ஒத்திகை.
@ramram-gd2ub
@ramram-gd2ub 2 года назад
சார் நீதிமன்றமோ நீதிபதியோ கடவுள்கள் இல்லை ஏன் பயம் கொள்ள வேண்டும், ,
@ganeshkarish1517
@ganeshkarish1517 2 года назад
மணி sir correct
@paramasivamj8332
@paramasivamj8332 2 года назад
கள்ளக்குறிச்சி பிரச்னையில் தங்கள் கருத்துக்களை நான் மிகவும் மதிக்கிறேன்......
@ESM007
@ESM007 2 года назад
How can the hi court judge say that death of the girl is suicide? your questions are very valuable Mani sir.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
Trial by High Court, hence CBCID act signal to CBCID
@mpruma
@mpruma 2 года назад
Based on autopsy report. These reports are given by Physicians of the most reputed Indian Medical College i.e JIPMER .
@peace1170
@peace1170 2 года назад
@@mpruma What a joke The report itsf is fraud The girl was obviously raped and murdered Are you ou with the school tram?
@sivaprabuprabu9175
@sivaprabuprabu9175 2 года назад
You're great Indian. The world no,1 person you I like 👍 you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏✍️✍️✍️✍️✍️please help tamil people, because they no one talked about the
@maimoonabanu3974
@maimoonabanu3974 2 года назад
தவறு செய்த நீதிபதி யை தண்டிக்க முடியாதா?
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 2 года назад
இந்த அரசாங்கம் RSS -BJP க்கு பயப்படுவதால்,விடுதி நடத்த லைசன்ஸ் பற்றி கோர்டில் பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால்,காவல்துறை இவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. திமுக மடியில கணம் இருக்கு அதனால் பயம்.
@skr0nytbe389
@skr0nytbe389 2 года назад
அரசின் மெத்தனத்திற்க்கு இது தான் முக்கிய காரணம். கோட்டை முதல் கடைக்கோடி தமிழகம் வரை ஆளும் கட்சியின் ஆட்கள் அனைவரும் ஊழல் பெருச்சாளிகள். இதில் கை வைத்தால் இவர்கள் அனைவர் வீட்டிலும் ED, IT, CBI RAID வரும்.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
True brother
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 2 года назад
I am a DMK Loyalist/Supporter, but I'm terribly disappointed with the DMK's role in Srimathi's case.
@Rashviny0805
@Rashviny0805 2 года назад
Justice For Srimathi 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@user-ez7um7wv9u
@user-ez7um7wv9u 2 года назад
Super sir justice for srimathi 🙏🙏🙏🙏
@radhikakannan2147
@radhikakannan2147 2 года назад
What a clean crystal clear view Mr Mani has,Hats off to u sir👏👏🙏🏻
Далее
would you eat this? #shorts
00:13
Просмотров 470 тыс.
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 23 млн