Тёмный

Kallakurichi SakthiSchool Case | Nakkeeran prakash exposes EdappadiPalanisamy and bjp role 

AranSei
Подписаться 433 тыс.
Просмотров 304 тыс.
50% 1

#Aransei #nakkheeran #kallakurichi #kallakurichischool #srimathi #cctvfootage #justiceforsrimathi
#nakkheeranprakash #latestpoliticalnews #srimathicase #exclusiveinterview #srimathicctvfootage #kallakurichicaseupdate #sakthischool #sakthischoolcctv
மக்களின் உதவியின்றி ஒரு சுதந்திர ஊடகத்தை கட்டமைப்பது
இயலாத காரியம். ஆகவே, எங்களோடு கரம்கோர்க்க உங்களை அழைக்கிறோம்.
RU-vid மூலம் உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
அரண்செய் இணையதளத்தின் மூலம்
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
Subscribe #Aransei​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 👉 / aransei
Subscribe Aransei Plus: / aranseilife
For Advertisement, Contact : 8939253034, arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Instagram: / aran.sei
Join our Telegram Channel: www.t.me/s/ara....
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@malathisubha1963
@malathisubha1963 2 года назад
Super prakash sir. அரசு கொடுக்க வேண்டிய நம்பிக்கையே ஒரு பத்திரிக்கை கொடுக்கிறது என்றால் மக்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் ?ஒரு ஏழை நீதி வேண்டும் என்றால் அரசாங்கம், நீதித்துறை அணுகுவதை விட நக்கீரன் போன்ற சக்தி வாய்ந்த பத்திரிக்கை துறையை அணுகுவது சால சிறந்தது என்று நிரூபித்து விட்டீர்கள் மக்களுக்கு.
@kanishediting3779
@kanishediting3779 2 года назад
உண்மை தான்
@mahaanadan7486
@mahaanadan7486 2 года назад
அப்ப யாருக்கு ஓட்டு போடனும் .இவ்வளவு நாள் யாருக்கு போட்டோம் .இதை சும்மா விடக்கூடாது
@ranichenji1671
@ranichenji1671 2 года назад
Yes
@mahaanadan7486
@mahaanadan7486 2 года назад
@Kriss Vijay ஐ
@malaramesh8766
@malaramesh8766 2 года назад
Great
@selvaeraasu4014
@selvaeraasu4014 2 года назад
உண்மையான பத்திரிகை தர்மம். பல்லாண்டு நீடூழி வாழ வாழ்த்துகிறோம். எங்களது ஆதரவு என்றென்றும் நக்கீரன் குழுவினருக்கு உண்டு.
@thangarajmayandithevar5933
@thangarajmayandithevar5933 2 года назад
.
@gracyrajraj3382
@gracyrajraj3382 2 года назад
Irundhalum. Padhugappu. Avasiyam. God. Blessyours. and. Family
@gracyrajraj3382
@gracyrajraj3382 2 года назад
Ennadhan. Nadakkudhu. Namma. Nattilea. Onnumea. Puriyalea
@gracyrajraj3382
@gracyrajraj3382 2 года назад
Idhaiyellam. Ketta. Asingama. Irukkiradhu
@s.sumalatha7222
@s.sumalatha7222 2 года назад
நக்கீரன் பணி தொடரட்டும் உண்மை ஜெயிக்கட்டும்👍🙏🙏🙏🙏
@banuchandar8193
@banuchandar8193 Год назад
🙏🙏
@hashikaaru5793
@hashikaaru5793 2 года назад
தெய்வத்தை நேரில் பார்த்ததில்லை இந்த பிள்ளைக்கு நீதி பெற்று தரும் நக்கீரன் முதலியவர்களை தெய்வமாக பார்க்கிறேன்.. வாழ்க வளமுடன்
@universeforall4350
@universeforall4350 2 года назад
அவனே காசுக்கு கூவிட்டுருக்கான். அவன் தெய்வமாம்.
@vijayadaniel1083
@vijayadaniel1083 2 года назад
Thank you for Nackeeran.God bless you.Iniyavadu niyayam vellattum
@hassainbasha4463
@hassainbasha4463 2 года назад
நக்கீரன் நாதி இல்லாதவனுக்கு நாடி துடிப்பு
@velarajj877
@velarajj877 2 года назад
ஐயா அருமை நீங்கள் சொல்வது சூப்பர் ஐயா உங்களுக்கு இவ்வளவு தைரியம் ஐயா இந்த பூமியில் இப்படி ஒரு மனிதறை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது ஐயா 🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️👍🏻👍🏻👍🏻👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤍🤍🤍🤍🤍
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 2 года назад
சிறப்பு ஐயா. தொடர்ந்து ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை பணியைத் தொடருங்கள்.
@selvim7101
@selvim7101 2 года назад
Good அய்யா
@yaugusthian359
@yaugusthian359 2 года назад
Neenga needudi valanum
@ragupathim9922
@ragupathim9922 2 года назад
God is in you🙏 and with🙏 you.Your toil surely bring out the truth and justice at last.I pray for social justice for the human society.
@eswaraneswaran1936
@eswaraneswaran1936 2 года назад
Tamilnattu penkuzhanthai srimathikku ulaham ellam uravahi.vittathu.kadavul kan.thirappar.neethi vellum
@robinstar1582
@robinstar1582 2 года назад
Prakash sir utraadheenga போலீஸ் மற்றும் அரசாங்கத்தை விட மக்கள் நக்கீரன் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்
@najmatajudeen8492
@najmatajudeen8492 2 года назад
👍
@mmoorthi2963
@mmoorthi2963 2 года назад
Amam 💯💯
@kaliyamoorthyr2910
@kaliyamoorthyr2910 Час назад
Adinga anchorum joldra udikku adinga
@jayanthigilda9099
@jayanthigilda9099 2 года назад
தமிழ் நாட்டில் நக்கீரன் group இல்லை என்றால் அதிகார வர்க்கம் தலைவரித்து ஆடியிருக்கும்.நக்கீரன் அவர்களை தலை வணங்குகிறேன்.
@angappanp4479
@angappanp4479 2 года назад
ஆம்
@selvams9850
@selvams9850 2 года назад
நக்கீரனுக்கு ம் அவங்க டீம் க்கும் மிக மிக நன்றி. நல்லவேளை உங்க ஊடகம் இல்லைனா மக்களுக்கு பிரச்சனையை கேள்வி கேட்க ஏன் கேட்க யாரும் இல்லை. ஒரு தவறை மறைக்க பல தவறுகளை செய்றாங்க பள்ளி நிர்வாகம்
@josephraj5018
@josephraj5018 2 года назад
நக்கீரன், அற்புதமான புலனாய்வு.🙏🙏🙏🙏🙏👍💐 தமிழக மக்களாகிய நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
@salamallabux9778
@salamallabux9778 2 года назад
எத்தனையோ வழக்குகளை நக்கீரன் சந்தித்து உள்ளது,ஆனால் இந்த விசாரணை முற்றிலும் வித்தியாசமானது. நக்கீரன் v/s மத்திய அரசு ((. BJP. ,RSS ) கடினமான இலக்கு. வெற்றிக்காக பிரார்த்திப்போம்
@lenigeorge3630
@lenigeorge3630 2 года назад
God bless you sir 🙏 all the very best
@subhasri7979
@subhasri7979 2 года назад
ஸ்ரீமதி க்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும். நக்கீரன் மீது நம்பிக்கை உள்ளது 🙏🙏.
@jayashree6916
@jayashree6916 2 года назад
Super. 👍👌👌👌👏👏👏
@AshokKumar-iq3sm
@AshokKumar-iq3sm Год назад
@@jayashree6916w alw
@josephraj5018
@josephraj5018 2 года назад
நல்ல மனம் கொண்ட Advocate களே தங்கை Srimathi க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வக்கீல்களாகிய உங்களை தமிழக மக்களாகிய நாங்கள் தொடர்ந்து நன்றியோடு கவனித்து வருகிறோம்.
@manimegalai6886
@manimegalai6886 2 года назад
Nice bro your topic nice thank you so much
@sridevikajaishankar8046
@sridevikajaishankar8046 2 года назад
நக்கீரன் ஸார் ,ஒருத்தரையும் சும்மா விடாதீங்க ஸார். உங்கள மட்டுமே நம்பி இருக்கோம் ஸார். ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை நீங்க விட மாட்டீங்கன்னு எங்களுக்கு தெரியும் ஸார். Big salute Sir....
@krupaamala1464
@krupaamala1464 2 года назад
Thank you so much sir 🙏
@_chithu_sekar_105
@_chithu_sekar_105 2 года назад
Unmai vellanum sir. God bless you 🙏🙂👍
@parvathyperiyasamy4511
@parvathyperiyasamy4511 2 года назад
வணக்கம் ஐயா தங்கள் பணி தொடர இறைவன் நிச்சயமாக துணை செய்வார்
@dhanaraj.j1221
@dhanaraj.j1221 2 года назад
நன்றிங்க அண்ணா துணிவே உங்கள் தனித்துவம் .போராடா மக்கள் தயாராக உள்ளோம் உறுதியா..
@abi3412
@abi3412 2 года назад
Sir ktv you tube medial unga ovoru vidieovivaiyum thavaraga vimarchikirar.nakeeran unmai veli konduvaruvathi thankha mudiamal thavaraga pasukirar. Nakeeran teamiku valthukal sir
@ravir800
@ravir800 2 года назад
உண்மை ஒரு நாளும் தூங்காது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@murugansokkar2925
@murugansokkar2925 2 года назад
வாழ்வது ஒருமுறை தான்
@velarajj877
@velarajj877 2 года назад
வணக்கம் ஐயா உங்கள் தைரியம் நேர்மை நியாயம் என்று புலன் விசாரணை நடத்தி ஒவ்வொருவரையும் விசாரித்து வருகின்ற போது மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் இன்னும் கடவுள் கிருபையால் நல்லா இருக்க வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@manjupanju4222
@manjupanju4222 2 года назад
நக்கீரன் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் 💐💐
@needhineri7973
@needhineri7973 2 года назад
Yes
@kolamsrichitrasrichitra7677
@kolamsrichitrasrichitra7677 2 года назад
இது மிக பெரிய NETWORK (நெட்வெர்க்)இதுல நிறைய...ஆட்கள்..வேலை பார்க்கிறார்கள்....மக்களுக்காக அரசாங்க ம்....இல்லை...இல்லை...வேதனை...
@fathima.bala1
@fathima.bala1 2 года назад
விடவே விடாதீங்க பிரகாஷ் ஸார்....நீங்க ஒரு ஆள் தான் சாமானிய மக்களாகிய எங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கை.
@kaliyamoorthyr2910
@kaliyamoorthyr2910 Час назад
Dmk thalaimai phone pannuna pammiruvan
@josephraj5018
@josephraj5018 2 года назад
தங்கை Srimathi வகொலைக்கு பிறகு நக்கீரன் மதிப்பும் மரியாதையும் தமிழக மக்களிடம் அதிகரித்திருக்கிறது. 🙏🙏🙏🙏🙏👍💐.
@abinaya4170
@abinaya4170 2 года назад
நக்கீரன் ஐயா அவர்களுக்கும் மற்றும் பிரகாஷ் அண்ணா அவர்களுக்கும் மேலும் மேலும் உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@selvakumardhavinesh4725
@selvakumardhavinesh4725 2 года назад
முதலில் நக்கீரனுக்கு நன்றிகள்!!! சகோதரியின் கொடூர மரணத்திற்கு நீதி வேண்டி தொடர்ந்து களத்தில் குரல் எழுப்பி கொண்டு இருக்கிறது.கண்டிப்பாக இனி எந்த கொம்பனாலும் உண்மைகளை மறைக்க முடியாது!!! நிச்சயமாக குற்றவாளிகள் கூன்டோடு சிக்குவார்கள்!!!
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Correct sonningka bro
@sathyaos4958
@sathyaos4958 2 года назад
.
@malathisubha1963
@malathisubha1963 2 года назад
@@syedibrahim7194 s
@kolamsrichitrasrichitra7677
@kolamsrichitrasrichitra7677 2 года назад
பிறந்த நாள் விழா...யாருக்கு??? 25 கிலோ கோழிகறி..யாருக்கு?????சண்டாளர்களா......குழந்தைய கொண்ணுட்டா...சாந்தி..ரவி..நாசமா போனவ ...
@hassainbasha4463
@hassainbasha4463 2 года назад
கலவரகாரனுக்கு கறி சோறு அப்பாவிகளுக்கு களி சோறு
@vijim3583
@vijim3583 2 года назад
நக்கீரன் team congratulations 🎉🎉🎉 ஒன்னும் எதிர்பார்க்கிறோம்
@dhakshinamurthi6199
@dhakshinamurthi6199 2 года назад
தெய்வத்தின் அம்சங்களே உண்மைக்கு நீதிக்கு பாடுபடும்நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று ஆவலுடன்🙏 இறைவனை வேண்டுகிறேன்
@thamizhthamizh574
@thamizhthamizh574 2 года назад
நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் நக்கீரன் உள்ளது 🙏🙏🙏 நக்கீரன் அவர்களுக்கு இன்றும் என்றும் தலைவணங்கிறேன்
@rajalakshmibalachandran7141
@rajalakshmibalachandran7141 2 года назад
பிரகாஷ் அய்யா உஙாகள் பணி தொடரட்டும் .உண்மை வெளிவரவேண்டும்.உப்பு தின்றவங்க தண்ணீர் குடிக்கணும் தப்பு பண்றவங்க தண்டனை பெற வேண்டும். மக்கள் ஒன்று படுவோம்.
@thiyagarajanthiyagarajan7163
@thiyagarajanthiyagarajan7163 2 года назад
சிறப்பு ஐயா சீமதியின் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை உங்கள் பணி தொடரட்டும் நக்கீரனுக்கு மிக்க நன்றி
@arasakumar1243
@arasakumar1243 2 года назад
Justicesrimathi
@ananthimanivel5449
@ananthimanivel5449 2 года назад
இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக சொல்கிறேன் கண்டிப்பாக ஸ்ரீமதி நியாயம் கிடைக்கவேண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் அதற்கு உதவ வேண்டும் ஐயா
@lifeofgocool1954
@lifeofgocool1954 2 года назад
உங்களை போன்றவர்கள் இருப்பதால் மட்டுமே இன்னும் நீதி சாகாமல் இருக்கிறது ஐயா.... உங்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லை👍👍👍👍
@Aldwinchristopher3555-1
@Aldwinchristopher3555-1 2 года назад
உண்மையிலும் உண்மையாக உண்மை வெளி வரும் இறைவன் அதை செய்வார்
@rajaselvam1583
@rajaselvam1583 2 года назад
Srimathi's last few hours....would have encountered worst torture ever !!!! culprits just deserve the extreme punishment.
@gobik7140
@gobik7140 2 года назад
True
@ecityquery6203
@ecityquery6203 2 года назад
@@yogiby worst her friends would have joined same school new campus maybe lured by fee waivers.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
@@yogiby Yeah brother now also fabricated witness trained by Acquist no 1 Ravikumar School management lawyer association.Now arranged deceased Srimathi friend whom close to Srimathi ,she should reveal Srimathi is in sucide mood ⁉️ Accordingly training giving now lawyer association.Soon she may be added in Srimathi case ⁉️.Kongu velalar community means murder anybody for money only.Money money money money money money money money money money money money money money. ⁉️💰🐕
@Hi-fk3ru
@Hi-fk3ru 2 года назад
@@yogiby future coverup officers, lawyers doctors are in the making, if they have will to bring justice to Thier friend Srimathi its high time.
@wendyv8497
@wendyv8497 2 года назад
The whole system is corrupt! So so many corrupt people in power and threatened and scared commoners are covering up unholy secrets. Some other girls who underwent similar experiences maybe maintaining silence! Anything is possible.
@maheswarimagesh417
@maheswarimagesh417 2 года назад
நக்கீரன் பிரகாஷ் அண்ணாவிற்கு வேறு ஒரு வேண்டுகோள்இந்த வழக்கில் பொய்யாக பாதிக்கப்பட்ட மாணவர்களை விசாரித்து அந்தகண்டுபிடிக்க வேண்டுகோள் வைக்கிறேன் ஒரு தாயாக
@sudhakaran8281
@sudhakaran8281 2 года назад
Maheswari ku oru vendukol : Andha porattathil vanmurayil edupatta andha 500 perai kandu pudiyungal , Matra yyellorudaiya caseum vaabas aahum !
@selvi5335
@selvi5335 2 года назад
Unmai pillaigal paavam
@kulmayees4805
@kulmayees4805 Год назад
ஐயா.நன்ரி
@malathisubha1963
@malathisubha1963 2 года назад
நக்கீரன், aransei, ஜீவா today, தந்தி டிவி உங்களை ஏழைகளாகிய நாங்கள் நம்புகிறோம் அரசாங்கத்தை விட நீதித்துறை விட காவல்துறையை விட. உங்கள் தலைமுறை நன்றாக இருக்க அந்த ஆண்டவரை நான் பிரார்த்திக்கிறேன். பண பலம் vs பத்திரிக்கை பலம்.
@bglr2011
@bglr2011 2 года назад
Jeeva Today still support current government. He told that top minister came this minister came what happened days are only running. So don't believe him. Few more also there abruptly supporting current government. Within a day they found all the culprits in bank robbery case but still they are dragging this case and threatening the girls mother shame to them. TamilKural and Nakheeran are best and neutral.
@creativity409
@creativity409 2 года назад
இவ்வளவு விஷயம் தெரிந்தும் அந்த கொழந்தைக்கி இன்னும் நீதி கிடைகள .இது தான் நாம் இந்தியா.
@rebeccaelizabeth1384
@rebeccaelizabeth1384 2 года назад
Godன் கரம் உங்களேரட கண்டிப்பாக இருக்ககும்🙏🙏🙏🙏👍👍
@natchiyaarkkl2356
@natchiyaarkkl2356 2 года назад
நக்கீரன் ஐயா உண்மை வெளி வரட்டும்.உங்கள் பணி தொடரட்டும்.வாழர்க நக்கீரன்.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 года назад
கொலை பண்ணினவன் தைரியமா சுத்திக்கிட்டு சுத்திக்கிட்டு கிடக்கிறின் ஆனால் குழந்தையை இழந்தவர்கள் பயந்து கொண்டு இருக்கனுமா ?
@sarumathy4137
@sarumathy4137 2 года назад
சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள் பிரகாஷ் sir🙏🙏🙏
@njcshorts9005
@njcshorts9005 2 года назад
அந்த குழந்தை எவ்வளவு வேதனையை வலியையும் அந்த நேரத்தில அனுபவிச்சிருக்கும்😭😭😭
@josephraj5018
@josephraj5018 2 года назад
நக்கீரன் கோபால் அண்ணா வின் Live வாக பேசுறது ரெம்ப நம்பிக்கையாக இருக்கிறது. நன்றி கோபால் அண்ணா....
@floradias5555
@floradias5555 2 года назад
Hatts of to you and your team sir, I will pray for your team to bring out the truth. Government must have a control on private schools. 👍👍
@lathalatha9682
@lathalatha9682 2 года назад
ஐயா police கும்பல் போட்டுள்ள காக்கிச்சட்டைக்கு கூடமதிப்பில்லாமல் ஏனோதானோவென்று செயல்படும்போது இவ்வளவு தீவிரமாக செயல்படும் உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம் ஐயா நீங்கள் எங்களுக்கு வேண்டும்.
@jawarmuthusamy7412
@jawarmuthusamy7412 2 года назад
நக்கீரனைபாதுகாப்போம்
@JV-de1ve
@JV-de1ve 2 года назад
உண்மை வெளியை வரும்
@sendhilkumarsendhilkumar4109
@sendhilkumarsendhilkumar4109 2 года назад
நீதி வெற்றி பெற போராடுகிறது... நக்கீரன் நன்றி 🙏 ஐயா
@MrTamileen
@MrTamileen 2 года назад
God bless you Nakkeeran Prakash sir....justice for Srimathi 🙏🏻🙏🏻🙏🏻from🇲🇾
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 2 года назад
நக்கீரன் பத்திரிகைக்கு நன்றி 🙏 ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும் 😭
@jayamani6271
@jayamani6271 2 года назад
நக்கீரன் பத்திரிகையின் பயணம் தொடரட்டும் வாழ்த்துகள்
@vasanthakumari4141
@vasanthakumari4141 2 года назад
Keep it up sir
@shanthivlog3856
@shanthivlog3856 2 года назад
நன்றிசார். உங்கபேச்சேஒருகெத்துதான். விடமாடிங்கனுநம்பிக்கைவந்துருச்சு.
@krishnakutty3191
@krishnakutty3191 2 года назад
எல் கே ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் பயின்று வரும் ஒரு குழந்தையால் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுத தெரியாது எனில் என்ன ம. பள்ளி நடத்துகிறார்கள்.இவர்களின் பள்ளியில் குழந்தையை படிக்க வைக்கும் பெற்றோர் தான் அறிவற்றவர்கள்.
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 года назад
தற்கொலை கடிதமே ஸ்ரீமதி எழுதியதில்லை. எனவே,உங்கள் கருத்து பொருந்தாது. மேலும், ஸ்ரீமதியின் கல்வித்தரம் பற்றி அவர் எடுத்த மதிப்பெண்களே சாட்சி. அவர் சராசரி மாணவி இல்லை.
@அணில்-ம1ன
@அணில்-ம1ன 2 года назад
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. 10 ம்வகுப்பு வரை நானும் அறிவில்லாமல் என் மகனை English medium தில் படிக்க வைத்தேன். போன வருடம் 11 ம் வகுப்பு அரசுப்பள்ளியில் மாற்றி விட்டேன்.
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 2 года назад
@@அணில்-ம1ன Nalla vellai athai seitheergal.
@priyadarshinipriyadarshini1717
@priyadarshinipriyadarshini1717 2 года назад
நக்கீரன் கோபால் சார் பிரகாஷ் சார் அன்பு தங்கைக்கு நீதி கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள் சார்
@புரட்சியாளர்-ள9ய
நக்கீரன் மீது மக்களுக்கு மீக பெரிய நம்பிக்கை உள்ளது 👍
@santhiramu5511
@santhiramu5511 2 года назад
நன்றிஆண்ணா🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@nivi7800
@nivi7800 2 года назад
மக்கள் ளுக்கு ஒரு அதிகாரி இருக்காரு மிக்க மகிழ்ச்சி அய்யா உங்களை மாதிரி இன்னும் நிறைய பேர் வரணும் இந்தியா ல எப்பவும் காசு பணம் இருப்பவர்கள் தான் வாழ முடியும் போல எங்கல மாதிரி இருப்பவர்கள் வாழ முடியாது
@elumalaimelumalaim6502
@elumalaimelumalaim6502 2 года назад
நன்றி ஒரு வார்த்தை உங்களுக்கு போதாது பிரகாஷ் சார் உங்கள் பணி தொடரட்டும்
@amala3231
@amala3231 2 года назад
அய்யா வணங்குகிறோம் உங்களை . மனதார நீங்கள் நீடுடி வாழ வேண்டி கொள்கிறோம் 🙏💪
@jsaleem3210
@jsaleem3210 2 года назад
ஐயா வணக்கம் அகில உலக இஸ்லாமிய மக்கள் முழுமையான ஆதரவை ஷீமதி குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை துணை நின்று போராடும் தமிழ் மாதா கீ ஜே ஜே ஜே
@kuppurajradha7887
@kuppurajradha7887 2 года назад
Jai Tamil jai Tamil Nadu வாழ்க தமிழ் வளர்க தமிழ் எங்கள் வாழ்வும் வாக்கும் மனமும் உடலும் Ellaavum நீதி மன்ற நன்மை (தீர்ப்பு)கோரி துடிப்பான நெற்றி அடி அடித்து குடும்பத்துடன் நாடு இறங்கிப் poridovom.we stand with the women Life.
@beastgaming9196
@beastgaming9196 2 года назад
பிரகாஷ் சார் இந்த பிரச்னையை நன்கு சரியான வழியில் கண்டு கடுமையான தன்டனை வாங்கி கொடுங்கள் அது உங்களை தவிர யாராலும் முடியாது உங்கள் பணிக்கு இனிய வாழ்த்துக்கள்
@aabbccaa2211
@aabbccaa2211 2 года назад
உங்களுடைய பணிகள் தொடர வாழ்த்துக்கள்
@parimalsekar2934
@parimalsekar2934 2 года назад
கிருஷ்ணா கண்ணா மாதவா கேசவா அவங்க செஞ்ச தப்பெல்லாம் எங்களுக்கு கொஞ்சம் காட்டி கொடுப்பா ஆண்டவா எங்களுக்கு நீயா துணை இருப்பார்
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 2 года назад
அப்படி போடுங்க சார்.... விடாதீங்க. அந்த பசங்களை விசாரிச்சே ஆகணும்.
@smranjit8822
@smranjit8822 2 года назад
Thank you so much Mr. Prakash and Mr. Gopal. We need justice for the innocent soul. God bless and give strength to Srimathi pappas family .
@roginibalu274
@roginibalu274 2 года назад
நக்கீரன் கோபால் சார்க்கு என்ன நடந்தது என்று தெரிந்து இருக்கும் அதை நிருபிக்க ஆதாரத்துடன் வெளியிடுவாங்க என்று நம்பிக்கையோடு இருப்போம் நீதிக்காக
@yesudassn4249
@yesudassn4249 2 года назад
சூப்பர் வாழ்த்துக்கள் உங்களால் மட்டுமே முடியும் விட மாட்டோம் பிடிச்சிடுவோம் .........
@coolrbro0968
@coolrbro0968 2 года назад
I like your confidence Prakash sir. "Will catch those two sons. Where they will go".
@VGRagni
@VGRagni 2 года назад
ஸ்ரீமதிக்கு நீதி வேணும். அப்பாவி இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்
@meenakshiravikumar4731
@meenakshiravikumar4731 2 года назад
Super prakash sir big salute for u sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ninarajendran6545
@ninarajendran6545 2 года назад
YOU ARE GREAT SIR....HATS OFF. From Malaysia
@susandare3031
@susandare3031 2 года назад
Thank you bro for your honest speech. God will bless you. Be bold. We are with you. Don't give up. We must unitedly fight for a noble cause. Poor people can't be neglected. Why Owner's sons still not interrogated? Is it due to bribe? What a shame on Indian politics? Is this a democratic country? We are like slaves, living in fear.
@previjay7226
@previjay7226 2 года назад
Hats off to this guy. Justice for Srimathi frm Malaysia
@poovizhi.
@poovizhi. 2 года назад
Hats off Nakheeran Prakash sir..
@ssingaravel3622
@ssingaravel3622 2 года назад
ஆக, தமிழக அரசுக்கும் மீறிய மிகபெரிய தனிஅரசு அங்கு நடந்து கொண்டிருப்பது தெளிவாகிறது
@santhisidharthan1225
@santhisidharthan1225 2 года назад
கோவையின் கட்டுப்பாடு அதிமுக *மணிகள் வசமே உள்ளது.என்பதே உண்மை....!
@manickraj1641
@manickraj1641 2 года назад
வாழ்த்துகள் சகோ.......இறைவன் பெரியவன் ..நக்கீரன் கோபால். நன்றி
@subhashini322
@subhashini322 2 года назад
Justice for srimathi 🙏🏻🙏🏻🙏🏻
@nishab2395
@nishab2395 2 года назад
Thank you so much nakkeeran team.
@abdulraheem1696
@abdulraheem1696 2 года назад
கல்வி வியாபாரிகள் மாணவர் களின் பெற்றோர்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தப் பணம் தான் பிரமாண்டமான வீடு ; கார்கள் இவர்கள் கண்டிப்பாக அனுபவி த்துத் தான் பயங்கரமான மரண த்தைச் சந்திப்பார்கள்.
@thevideovlogs4088
@thevideovlogs4088 2 года назад
புரியாத புதிர் ! தற்போதும் மற்றொரு இடத்தில் இதே பள்ளி நிர்வாகம் வகுப்பு நடத்துகின்றது மாணவ மாணவிகள் சென்றுவருகின்றனர் என்றால் என்ன காரணம் ?
@sivasekaran4322
@sivasekaran4322 2 года назад
Good morning prakash sir. Great job justice for srimathi and close the school.
@sahayajoseph8211
@sahayajoseph8211 2 года назад
Super Thank you prakash sir God bless you 🙏
@vinothk5244
@vinothk5244 2 года назад
பள்ளிக்கு ஆதரவாக இருக்கும் அரசு துறை பணியாளர்கள் அதிகாரிகள் அனைவருக்கும் மக்கள் சார்பில் இலவசமாக சேலை வழங்கப்படும் சேலை அணிந்து கொண்டு பணியை தொடரவும்
@malathis2205
@malathis2205 2 года назад
பிரகாஷ் அண்ணா உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். உண்மை வெளிய வரணும்.
@kerthnasaravanan
@kerthnasaravanan 2 года назад
Gopal sir முதல்வருக்கு நெருக்கம்தானே புகார் செய்யவேண்டியது
@dhanalakshmi660
@dhanalakshmi660 2 года назад
நக்கீரன் கோபால் சார் அவர்களுக்கும் பிரகாஷ் சார் அவர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம். 🙏🙏🙏நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன் சார்.🙏🙏🙏
@roginibalu274
@roginibalu274 2 года назад
அந்த ரவிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்து இதை விட மோசமான நிலைமை வந்து இருக்கனும்
@gurus3694
@gurus3694 2 года назад
Exactly . I was saying the same yesterday . How lightly are they taking our children . How can correspondant or principal get drunk inside school premises ? Even misbehaving with staffs is not right at school premises … olukkam katrru thara vendiyaaa school
@kannathathsan2746
@kannathathsan2746 2 года назад
Intha Prachanaiyil Anaithum poi, Thadayangal Azhippu Endru Therikirathu.Arumai Mr.PrakashSir.
@SureshKumar-bp4es
@SureshKumar-bp4es 2 года назад
அய்யா உங்களின் அதீத முயற்சி தொடரட்டும். தமிழக மக்கள் உங்கள் பின்னால். நீதி தலைதூக்கும் அநீதி அழியும். வாழ்த்துக்கள்.
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 2 года назад
நக்கீரனுக்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்ரீமதிக்கு விரைவான நீதி வேண்டி பாரிய மக்கள் போராட்டம் அவசியமாகிறது!
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 2 года назад
ஸ்ரீமதி அனுபவித்த வலியை நினைக்கும் போது நெஞ்சு பதறுகிறது.ஒரு தாயாக ஸ்ரீமதி சாகும்வரை அனுபவித்த வலியை உணர முடிகிறது.உயிர் போகாததால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என தோன்றுகிறது. பணத்தையும் கொடுத்து நம் பிள்ளைகளை ஏன் சித்திரவதை கூடத்துக்கு அனுப்ப வேண்டும். பிள்ளைகளின் திறமையை வளர்க்க நிறைய வாய்ப்புள்ளது. பள்ளிமட்டும் தான் திறமையை வளர்க்கும் என்பது பொய்.
@karmikasaravanan6143
@karmikasaravanan6143 2 года назад
உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பார்க்கிறேன் . நன்றி ஐயா எங்களுடைய நம்பிக்கை நக்கீரன்
@prabakarprabakar690
@prabakarprabakar690 2 года назад
நக்கீரனால் முடியாதது என்பது எதுவுமில்லை வாழ்த்துக்கள் நக்கீரன் டீம்கு
@annad7859
@annad7859 2 года назад
நக்கீரன் பிரகாஷ் அவர்கள் பெரிய அறிவாளி அவர் கண்டிப்பா லும் இவர் உண்மையை கண்டுபிடித்து விடுவார்
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 года назад
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பான முதல்வர் உடண் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கலவரத்தை அடக்க உளவுத்துறை உடணடி தகவல் கொடுத்து எச்சரிக்கை செய்யவில்லை என்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏ இரண்டு பேர் ரகசிய பேரம் நடத்தியது உண்மை என்றும் கூட்டணி கட்சியின் கட்டப்பஞ்சாயத்து ரௌடிகள் நடந்து கொண்ட விதம் பற்றியும் தற்போது இந்த விசாரணையை தாமதப்படுத்தி..முடக்க தற்போது உள்ள ஆளுங்கட்சி என்னென்ன செய்து வருகிறார்கள் என்றும் நக்கீரன் பிரகாஷ் சாருக்கு கேட்கவோ.. அல்லது இந்த மாதிரி யூடியூபில் பதிவு போடவோ முடியவில்லையே ஏன்? போலீஸ் மற்றும் அதிகாரிகள் மிரட்டுகிறார் என்றால்.. நக்கீரனுக்கு மிகவும் வேண்டப்பட்ட திமுக வின் ஆட்சி தானே நடைபெற்று வருகிறது. இன்னும் எடப்பாடி முதல்வர் என்ற நினைப்பில் பிரகாஷ் பேசுகிறார்.
@annad7859
@annad7859 2 года назад
I think that girl suicide
@saraswathirajasekar7089
@saraswathirajasekar7089 2 года назад
Respected brother Prakash ---my pranams to you sir,we will stand by you to bring out the truth.My wishes to all media, without media we would have not came to know the incident.please sir get justice for the poor Amma 🙇🙇🙏
@chitradevi5698
@chitradevi5698 2 года назад
தமிழக மக்கள் நக்கீரனை தான் நம்பி இருக்கிறார்கள் தொடர்ந்து போராடி உண்மையை வெளி கொண்டுவாருங்கள் அண்ணா பள்ளி நிர்வாகத்தை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது
@jenilajenila4124
@jenilajenila4124 2 года назад
Really ur team work is very grateful sir 👍
@narayananr6424
@narayananr6424 2 года назад
அண்ணா நாங்க உங்களை நம்பிஇருக்ககிறேம் அந்த பெண் குழந்தை க்கு நீதி கிடைக்க வேண்டும் இப்போது கடவுள் பேள் நினைக்க கிறேம் உங்களை நன்றி அண்ணா
@devaki2392
@devaki2392 2 года назад
Justice always prevails as long as we don't give up
@kingjsingh9739
@kingjsingh9739 2 года назад
2024 ல் மத்திய அரசு மாறினால் மட்டுமே இதில் நீதி கிடைக்கும்♦
@sekarsekar127
@sekarsekar127 2 года назад
நன்றி நன்றி அண்ணா நீங்கள் தான் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் நக்கீரன் கோபால் சார் அவர்கள் பிரகாஷ் அவர்களும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@sekarsekar127
@sekarsekar127 2 года назад
நன்றி நன்றி
@TamilJeeva171
@TamilJeeva171 2 года назад
உங்களுடன் நாங்கள் ஐயா நக்கீரன் என்றுமே யாருக்கும் அஞ்சாத (சிங்கம்) நாளிதழ்
Далее