Тёмный

கள்ளந்திரி பெரியசாமி... மறுச்சு ஓட்றதுதா திறமை / ஜாம்பவான் மட்டிகாளை / ஓட்றப்ப எல்லாரும் எதிரிதா.. 

மண்வாசம் lavanya
Подписаться 1,1 млн
Просмотров 56 тыс.
50% 1

#kallandhiriperiyasamy #kallandhirirekla
disclaimer
This video is education purpose only
This channel does not promote or encourage any illegal activities
In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
Hello RU-vid This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
Dear request of the cow owners. Not to bother anyone’s mind
கள்ளந்திரி பெரியசாமி... மறுச்சு ஓட்றதுதா திறமை / ஜாம்பவான் மட்டிகாளை / களத்துல ஓட்றப்ப எல்லாரும் எதிரிதா..
Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
8056610489
Facebook page manvasam lavanya
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
/ lavanya2727
Facebook 👉🏻m.facebook.com...
Instagram 👉🏻 / i
Click
Join our whatsapp
👇👇👇👇👇👇👇👇
chat.whatsapp....

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 года назад
நூற்றுல ஒரு வார்த்தை சொன்னார் மாடு திறமையாக இருந்தால் மட்டுமே முன்னாடி வரலாம் மனிதனுக்கு திறமை கிடையாது வாழ்த்துக்கள் 🔥
@k.lourdusamysamy1311
@k.lourdusamysamy1311 2 года назад
unmai bro
@vanmam2998
@vanmam2998 2 года назад
Apti thiramaiya ah maata ah ready panrathu thiramayana manushan thana???..???
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 года назад
@@vanmam2998 டீச்சர் என்னதான் சொல்லிகுடுத்தாலும் மாணவன் தேர்ச்சி பெறுவது அவன் கையில்தான் இருக்கு 👍.
@vanmam2998
@vanmam2998 2 года назад
@@Arun-pc3zd Maata ah antha mari fst varathuku ready panrathu ......sarathi thirama than...........Maanavanukum maatukum neraya vithyasam iruku.......fst vara maata ah 13 latchathuku vangidu poi......avanga ta ponathum antha maadu seat key varama iruka maadula neraya iruku.....
@AathiCJ
@AathiCJ 2 года назад
நன்றி அக்கா... கள்ளந்திரி பெரியசாமி அவர்களை நேர்காணல் எடுத்ததற்காக...
@karthikarajendren4649
@karthikarajendren4649 2 года назад
கள்ளந்திரி பெரியசாமி அண்ணா. வாழ்த்துக்கள். மாமா. தஞ்சை மாவட்டம் திருவேதகுடி சுந்தரமூர்த்தி அவர்கள் சார்பில். மாமா தஞ்சை மாவட்டம் அரசகுடி மதி சார்பில் வாழ்த்துக்கள் . ஜெயக்குமார் பெங்களூர்
@pandimurugankaruppanan3690
@pandimurugankaruppanan3690 2 года назад
இன்றைய தலைமுறை சாரதிகள், துணை சாரதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை பெரியசாமி அண்ணன் கூறியுள்ளார் நன்றி அண்ணே
@vasudevan4720
@vasudevan4720 2 года назад
நன்றி பெரியசாமி அண்ணா....பெரியமாட்டில் முக்கியமான மாடுகள் வைத்திருந்தவர்கள் பட்டியலில்..மேலூர் ஜெயபால் மாமாவின் பெயரைச் சொன்னதற்கு...பழைய ஓட்டாளிகள் பட்டியலில் பாப்பாங்கோட்டை பாக்கியம் அண்ணன் ,உங்களுக்கு போட்டியா துணைசாரதியா ஓடக்கூடிய நம்ம தெய்வம் அண்ணன் பெயர் விடுபட்டு போயிருச்சு...
@nscreation8237
@nscreation8237 2 года назад
777
@karthikarajendren4649
@karthikarajendren4649 2 года назад
அருமையான சாரதி. அண்ணா. வாழ்த்துகள் தஞ்சை மாவட்டம் மதி மாமா. சுந்தரமூர்த்தி மாமா சார்பில். தஞ்சை ஜெயக்குமார் பெங்களூர்.
@balamuruganbala8601
@balamuruganbala8601 2 года назад
இன்பு அண்ணா ரசிகன் பாலா. அய்யா அண்ணா வா பதிவிட்டதுக்கு நன்றி அய்யா🙏🙏🙏
@prasthmech391
@prasthmech391 2 года назад
மாமாவின் நேர் காணல் அருமை.......... மானகிரி பிரசாத்
@malairaj8807
@malairaj8807 2 года назад
நல்லதெளிவு. பேச்சுவார்த்தை மூலம் ஒரு சில இடங்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள். லாவண்யா
@veeralogesh5903
@veeralogesh5903 2 года назад
Sokkalingam puthur raja annaen ulloti interview yeDUNGA SIS
@dhanadilshan4566
@dhanadilshan4566 2 года назад
இன்பு அண்ணன் மாஸ் 🔥🔥🔥 வாழ்த்துக்களுடன் மிரட்டுநிலை தனபால் 👍
@ramachandran6204
@ramachandran6204 2 года назад
என்றும் அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே...
@pandimurugankaruppanan3690
@pandimurugankaruppanan3690 2 года назад
பழைய பந்தைய வரலாறுகளை கேட்க கேட்க இனிமையாக இருக்கும்
@surendarc2202
@surendarc2202 2 года назад
Arumaiyana sarathy anna🥰😍
@REKLARACEKGF
@REKLARACEKGF 2 года назад
மட்டி காலை கரிசக்காலை இரண்டும் எங்க ஊரு இருந்தது
@muruganar2156
@muruganar2156 2 года назад
மாமா அவர்களுடன் அருமையான பதிவு சிஸ்டர் 💐💐
@REKLARACEKGF
@REKLARACEKGF 2 года назад
அக்கா பணிவான வேண்டுகோள் பலமுறை கேட்டுள்ளேன் kgf கோட்டையூர் கணேசன் அவர்களை ஒரு நேர்காணல் அக்கா
@REKLARACEKGF
@REKLARACEKGF 2 года назад
எப்போ எதிர்பார்க்கலாம்
@manvasam-lavanya.
@manvasam-lavanya. 2 года назад
Anna k sonnathum vema bro
@REKLARACEKGF
@REKLARACEKGF 2 года назад
அக்கா நான் நீங்கள் எடுக்கும் நேர்காணல் அனைத்திலும் பதிவு செய்துள்ளேன் அதனால் தான் எதிர்பார்க்கலாம் என்று சொன்னேன் அக்கா
@reklarasigan256
@reklarasigan256 2 года назад
Naraiya pearu keatanga bro anna vendam sollitanga bro
@satheeshkumar376
@satheeshkumar376 2 года назад
@@reklarasigan256 உண்மையில் கோட்டையூர் கணேசன் ஒரு சிங்கம்தான் ஒன்னுமே சாதிக்காதவர்கள்ளாம் பேட்டி குடுக்கும்போது பல சாதனைகளுக்கு சொந்தகாரன் தன்னடக்கத்தின் நாயகன்
@selvaselvakumar5456
@selvaselvakumar5456 2 года назад
ராஜ் தேவர் வாழ்த்துக்கள் பெரியசாமி வாழ்த்துக்கள். குவைத்
@thivakarmech4981
@thivakarmech4981 2 года назад
அக்கா இதேபோன்று பழமையான ஆட்களை நேர்கானல் எடுங்கள் பல பழமையான வரலாற்று பதிவுகளை பந்தய சொந்தங்களுக்கு தெரியப்படுத்த வேன்டும் முக்கியமாக பந்தய மாட்டில் மரியாதை என்பது சாரதிகளுக்கும்,மாட்டின் உரிமையாளருக்கும் எப்படி இருந்தது என்பதை கேட்டுனர்ந்து தெரியப்படுத்துந்கள் அக்கா.
@karpakarajan3296
@karpakarajan3296 2 года назад
பெரியசாமி அண்ணன் சூப்பர்,,,,,
@ManiMani-zc6jc
@ManiMani-zc6jc 2 года назад
Akka பணிவான வேண்டுகோள் பல முறை கேட்டுள்ளேன் பந்தய பிதாமகன் இன்பு அண்ணன் இன்டர்வியூ போடுங்க இன்பு ரசிகன்💥 அண்ணன் தூத்துக்குடி💥
@murugesanramakrishana5228
@murugesanramakrishana5228 2 года назад
ஏற்கனவே பொட்டாங்கபா
@muthuvijayan4784
@muthuvijayan4784 2 года назад
ஏல்லா பழைய மாட்டுவண்டி பந்தயகாரர்கலும் சொல்லும் தூவல் தூவல் ராமர் லெட்சுமணன் அவர்களின் காளை...அவங்கல ஒரு interview எடுங்க lavanya....
@murugesanramakrishana5228
@murugesanramakrishana5228 2 года назад
அண்ணன் போட்டியில் கடவுளே வந்தாலும் பயம் கொள்ளமாட்டார்
@muthuvijayan4784
@muthuvijayan4784 2 года назад
தூவல் ராமர் லெட்சுமணன் அவர்களை interview எடுங்க...lavanya...
@santhoshrowdeysanthosh6296
@santhoshrowdeysanthosh6296 2 года назад
உப்பார்பட்டி ராம்நாத் avra yatuga
@duraisamy6296
@duraisamy6296 2 года назад
உப்பார்பட்டி மாடுகள் வந்தால் தான் பந்தையம் சிறப்பாக இருக்கும் எத்தனை செட் பந்தையம் வைத்தாலும் அத்தனை செட்டிளும் மாடுகள் ஓடும் பரிசு உண்டு பரிசு வாங்காமல் பார்த்தது கிடையாது என் 30 வருட அனுபவத்தில்
@vihashinik8274
@vihashinik8274 Год назад
Madu Redy agitu iruku bro 2023 coming
@duraisamy6296
@duraisamy6296 Год назад
@@vihashinik8274 எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள்
@tharmukaruppaiah2394
@tharmukaruppaiah2394 2 года назад
பந்தய பின்சாரதியாக ஓடுவதில் பெரியசாமி அண்ணனை அடிப்பதற்கு வேறு எவரும் இல்லை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய விஷயங்கள் உள்ளன நாங்கள் எல்லாம் அவருடைய ரசிகர்கள்
@myhero2429
@myhero2429 2 года назад
கோட்டையூர் கணேசன் அரிபளம் சலீம் பழம்பெரும் சாரதிகள் வில்லங்கமுத்து மற்றும் மாவிலங்காவயல் முருகேசன் மறவர் கரிசல்குளம் கருப்புத்துறை ஜக்கமால்புரம் செல்வம் போன்றவர்களை Interview
@pandiarunramu8460
@pandiarunramu8460 2 года назад
ganesh Anna video
@arikrishnanstr1016
@arikrishnanstr1016 2 года назад
உப்பார்பட்டி ராம்நாத் நேர்காணல் எடுங்கள் எல்லா சாரதியும் உப்பார்பட்டி பத்தி சொல்றாங்க அவர்கள் பற்றிய காணொளி அதிகம் இல்லை
@kumarsnr3640
@kumarsnr3640 2 года назад
Video Vera level super vaalga valarga
@sekarnadar4430
@sekarnadar4430 2 года назад
மருகால்தலை முருகேஷ் அண்ணன் வீடியோ எடுங்க தூர்காம்பிகா சீவலப்பேரி
@iiiiiiiij2346
@iiiiiiiij2346 2 года назад
புதுப்பட்டி தமிழ்அரசன் அண்ணன்ன எடுங்கள் அவர் தமிழ்நாட்டின் மிக பெரிய. சாரதி
@2kdinesh301
@2kdinesh301 2 года назад
Like u akka....❤️❤️❤️
@karthikarajendren4649
@karthikarajendren4649 2 года назад
1994 super hero
@sleditztamil420
@sleditztamil420 2 года назад
Akka இன்று karuppayurani karthi anna birthday innakki interview edunga
@rajakalai9226
@rajakalai9226 2 года назад
Thanja suntharamorthiya live podunka akka pls
@arunaudio3110
@arunaudio3110 2 года назад
அக்கா பணிவான வேண்டுகோள் பந்தய பிதாமகன் இடக்கை மன்னன் இன்பு அண்ணன் இன்டர்வியூ போடுங்கள் அக்கா
@rajavallambar7836
@rajavallambar7836 2 года назад
பந்தயபிதாமகனா????? காமெடியாக இருக்கு ப்ரோ...
@afrakutty9683
@afrakutty9683 2 года назад
சூப்பர் தல
@SamSam-dv1wo
@SamSam-dv1wo 2 года назад
👌👌👌
@நம்மஊருசெய்திகள்-ல2ந
கிடாரிப்பட்டி மூத்த சாரதி பாலகிருஷ்ணன்
@manoharanpriya6623
@manoharanpriya6623 2 года назад
SUPER KOTTAGUDI . MANOHARN
@RAM_kumar611
@RAM_kumar611 2 года назад
தஞ்சாவூர் சிங்கம்🦁🦁 சுந்தரமூர்த்தி 🦁🦁
@pradeeppradeep4351
@pradeeppradeep4351 Год назад
தெளிவான விளக்கம் ஐயா
@RAM_kumar611
@RAM_kumar611 2 года назад
தஞ்சாவூர் சுந்தரமூர்த்தி💥💥💥
@OLDKAALAIVIDUMSANGAM
@OLDKAALAIVIDUMSANGAM 2 года назад
Super🔥
@veeralogesh5903
@veeralogesh5903 2 года назад
Nalla views poogum 1 lack pakkam
@selvamurugan5441
@selvamurugan5441 2 года назад
Thoothukudi.Kallorani .sathillkumar . vedio aduga
@malaichamy1224
@malaichamy1224 2 года назад
கோகிலான் அம்பலம் பேட்டி எடுங்க அக்கா
@malligadurai1437
@malligadurai1437 2 года назад
கிடாரிபட்டியார்
@ilam-vivasaiye4253
@ilam-vivasaiye4253 2 года назад
Veera perumal avarkalai interview eatukkavum
@pavalavannikrishnanmkm6757
@pavalavannikrishnanmkm6757 10 месяцев назад
பெரியசாமி சொல்வது தான் உண்மை
@dhuraisaran2126
@dhuraisaran2126 2 года назад
Sudalaivayal DhuraiSaran police
@RAM_kumar611
@RAM_kumar611 2 года назад
தஞ்சாவூர் சுந்தரமூர்த்தி வீடியோ எடுங்க
@sabarinayagam615
@sabarinayagam615 2 года назад
Rasuthevar interview yetuga mutha sarathi
@REKLARACEKGF
@REKLARACEKGF 2 года назад
வணக்கம் அக்கா
@dineshdinesh8946
@dineshdinesh8946 2 года назад
Super akka
@2kdinesh301
@2kdinesh301 2 года назад
Akka whatsapp group fullunu varuthu...Vera group open pannunga...plz
@RajaRaja-bt6tv
@RajaRaja-bt6tv 2 года назад
🌹🌹🌹🙏🙏🙏
@surendarc2202
@surendarc2202 2 года назад
🥰😍
@rajiniveriyanrajinipradeep9472
@rajiniveriyanrajinipradeep9472 2 года назад
ராசு தேவர் நேர்கானல் எடுங்க
@RajanRajan-om7kn
@RajanRajan-om7kn 2 года назад
Periyasamy Annan and Raju annan 500 panthayam na patthurekken
@alwaimedia
@alwaimedia 11 месяцев назад
24:46 SKR ஐயா
@2kdinesh301
@2kdinesh301 2 года назад
Waiting
@suthaammu3848
@suthaammu3848 Год назад
தாதா ராசுத்தேவர்❤❤
@loguanbu5318
@loguanbu5318 2 года назад
Haiii sister
@vickyvicky3698
@vickyvicky3698 Год назад
💐💐
@kalaikalaiyarasan6268
@kalaikalaiyarasan6268 2 года назад
Akka kuttyprapa anna va interview edinga
@dineshkd3439
@dineshkd3439 2 года назад
🤝👏
@rajakalai9226
@rajakalai9226 2 года назад
Suntharamorthiya video edunka akka
@veeralogesh5903
@veeralogesh5903 2 года назад
Avaru palaya ulloti 2007 irunthu oditu irukaru
@arunkarun3313
@arunkarun3313 2 года назад
Lavanya.ma HiHi👍👍👍👍🏆🏆🏆🦋
@arunkarun3313
@arunkarun3313 2 года назад
Lavanya.ma 👍👍👍👍👍😁😁😁🤣🤣🤣
@r.praveenrajrangarajan4007
@r.praveenrajrangarajan4007 2 года назад
Skr
@dhuraisaran2126
@dhuraisaran2126 2 года назад
Hi sister
@sathissathis3820
@sathissathis3820 2 года назад
Ayankotai. Rajamaniyakar. Jampavan. Tm. Marathutanga.
@arunkarun3313
@arunkarun3313 2 года назад
Sister. Hi.👍👍👍🤗🤗🤗🤣🤣🤣
@arunkarun3313
@arunkarun3313 2 года назад
Lavanya.ma. Hi.♥️♥️♥️
@muthukumar-be5bv
@muthukumar-be5bv 2 года назад
என்றும் SKR இன் வழியில் மதுரை கிழக்கு தொகுதி
@arunkarun3313
@arunkarun3313 2 года назад
Lavanya.ma. Hi.
@selvamurugan5441
@selvamurugan5441 2 года назад
Akka aduga sathillkumar
@art_by_partha_official
@art_by_partha_official 2 года назад
Sister na motivational Drawing pannitu iruken so ongala Drawing panni ongaluku present pannanu so onga opinion vanum ongala Drawing pannalama sister ?🙄
@art_by_partha_official
@art_by_partha_official 2 года назад
Ongala epdi contact pandrathu sister
@art_by_partha_official
@art_by_partha_official 2 года назад
So doubt iruntha intha channala pathukoinga sister
@manvasam-lavanya.
@manvasam-lavanya. 2 года назад
Hi sis tq so mych ninga sonnathe.. lavanyajob27@gmail ku msg sis ma
@art_by_partha_official
@art_by_partha_official 2 года назад
@@manvasam-lavanya. na bro 🙄
@selvaraja800
@selvaraja800 2 года назад
Lavanya
@veeralogesh5903
@veeralogesh5903 2 года назад
Yethana time comment pannrathu
@subbiahsubbu8632
@subbiahsubbu8632 Год назад
பந்தய ஹீரோ
@Panthaya.KadhalanTN59
@Panthaya.KadhalanTN59 2 года назад
24.40 கண்டிப்பாக
@selvaraja800
@selvaraja800 2 года назад
Hii
@ArumugamarumuganArumugam-n1t
@ArumugamarumuganArumugam-n1t 11 месяцев назад
Skr அய்யா❤❤❤❤❤
@ArumugamarumuganArumugam-n1t
@ArumugamarumuganArumugam-n1t 11 месяцев назад
கோட்டையூர் Kgf திரமையான சாரதி..
Далее
Katta janjal
00:29
Просмотров 230 тыс.
World‘s Strongest Man VS Apple
01:00
Просмотров 24 млн