Тёмный
No video :(

கழுகுமலை - வெட்டுவான் கோயில் தென்னிந்திய எல்லோரா || KAZHUGUMALAI VETTUVAN KOIL - SOUTH INDIAN ELLORA 

TRAVELLER XP
Подписаться 12 тыс.
Просмотров 2,4 тыс.
50% 1

#KazhugumalaiVettuvankoil #கழுகுமலைவெட்டுவான்கோயில் #தென்னிந்தியஎல்லோரா #SOUTH INDIANELLORA
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின் புதூர் என்ற ஊரிலிருந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் செல்லும் வழியில் உள்ள ஓர் கழுகுமலை இவ்வூரிலுள்ள 300 அடி உயரக் குன்றின் மேல் எட்டாம் நூற்றாண்டில் அதவாது சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னன் நெடுஞ்சடைய வரகுண பாண்டியன் காலத்தில் மனித ஆற்றலை ஒருங்கிணைத்து ஒரு நீண்ட காலப் பணிகளாக துல்லியமாக மேற்கொண்டு திட்டமிட்டு நேர்த்தியாக வடிக்கப்பட்ட கல்தளிதான் இந்த வெட்டுவான்கோயில்
திராவிடக் கட்டிடகலைக்கே உரித்தானம் விமானம் அர்த்த மண்டபம் எனும் அமைப்பில் இத்தளி அமைக்கப்பட்டிருக்கிறது விமானப் பகுதியில் ஏறாத்தாழ பணிகள் முடிவுற்று இருந்தாலும் அர்த்த மண்டபப் பகுதியில் பணிகள் முடிவுறவில்லை
8-ம் நூற்றாண்டில் இந்தக் கோயிலும் செதுக்கப்பட்டுள்ளது இக்கோயிலிலுள்ள சிற்பங்கள் கல்லால் ஆனவை என்றாலும் இவை கதை சொல்லக்கூடிவை இதனால்தான் இதனை தென்னகத்தின் எல்லோரோ என்று மக்கள் அழைக்கிறார்கள்
மேலதிக விவரங்களுக்க வலையொலியை முழுமையாகப் பார்க்கவும்
Location Map goo.gl/maps/NW...

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 9   
@cooldude7188
@cooldude7188 2 года назад
தென்னகத்து எல்லோரா என்று சிறப்பு பெற்ற வெட்டுவான் கோயில் படைப்பு அருமை.
@muniyandi205
@muniyandi205 2 года назад
கற்கோவில்தானே-என கடந்துசெல்வோரையும், இதில்-இவ்வளவு கலை நயமா!!!என தங்கள் சொல் வண்மை -நின்று கவனிக்கத்தூண்டும் அருமையான கானொளி
@balasubramanian5891
@balasubramanian5891 2 года назад
வித்தியாசமாக உள்ளது. அருமை
@saieducationtube2.0
@saieducationtube2.0 2 года назад
படைப்பு சிறப்பு நன்றி
@rtphysics
@rtphysics 2 года назад
மிக அருமை...
@senthilvadivusongs7578
@senthilvadivusongs7578 2 года назад
மண்டை பாறையில் மேலிருந்து கீழாக இருபத்தி மூன்று அடி குடைந்து அமைத்த வெட்டுவான் கோயில் ஒரு அதி அற்புதம் அந்த அற்புதத்தை காண வைத்த தங்களுக்கு நன்றிகள் பல,,
@natarajangovindasamy3841
@natarajangovindasamy3841 2 года назад
Super. A great job
@sivaramans2994
@sivaramans2994 2 года назад
Super sir.
@rangeesramanan6662
@rangeesramanan6662 2 года назад
Great kings
Далее
журавли в пятницу
00:14
Просмотров 71 тыс.
The Fan’s Fang Skin🔥 | Brawl Stars Sneak Peek
00:16
журавли в пятницу
00:14
Просмотров 71 тыс.