6:11 திமுக-பாஜக உடன் கூட்டணி வைத்து கொண்டால் திமுக கூட்டணியில் இருந்து வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன் அனைவரும் போவார்கள். அதே போல் பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, புதக, ஏ. சி. சண்முகம், பாரிவேந்தர் இன்னும் பலர் திமுக-பாஜக கூட்டணியில் இணைவார்கள் நன்றி
அது சரி உங்க அண்ணன் க ராஜாராம் கடைசில அதிமுக பின்னால் ஏன் போனார் பதவிக்காகதானே. பழய கதை யாருக்கும் தெரியாதுன்னு பீத்திக்கறயே. இவ்வளவு அடாவடி பேச்சு நல்லதல்ல.