திருச்சி சிவா அவர்கள் சிறந்த உரைவீச்சாளர் மட்டுமல்ல சிறந்த பாராளுமன்ற போராளி மட்டுமல்ல! சிறந்த இசை பிரியராகவும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள்
I love thiruchi சிவா .wish you a nice valentine's day I am sr citizen.in love with your amazing knowledge and expression skill god bless you a vey long life
உங்கள் பேச்சுக் கண்டு வியந்து போனேன் என்ன ஒரு அற்புதமான பேச்சாற்றல் நாடாளுமன்றத்தில் ஆதாராங்களுடன் வலுவான பேச்சு எதிர் கட்சி காரர்களும் கவனிக்க வைக்கும் அரசியல் மேடைகளில் அனித்தரமான பேச்சு இலக்கியம் மற்றும் அரசியல் இல்லா மேடைகளில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் பேச்சாற்றல் உங்கள் சொற்பொழிவு மூலமாக அறிவுபுர்வ கருத்துக்களும் வரலாற்று தகவல்கள் தெரிந்து கொள்கிறோம் சுவையாக உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Thiru Thiruchi Siva avarkale, I am from Kerala. This is the first time that I hear your speech. I should have missed a lot. Wonderful speech. My love for Tamil has no limit as I was born in Tamil Nadu sixty yrs ago. Anybody who speaks excellently in Tamil is my hero and in addition, you are a knowledgeable politician as well.. Thank you. All the best wishes. Sadasivan.
தமிழ் சமுதாயத்திற்கு இவர்களை போன்றவர்கள் ஆணி வேறாக இருப்பவர்கள். இவர் தொழும், பெரியாரும், அண்ணாவும் கலைஞரும் துணை நிற்க பல்லாண்டு வாழ நான் வணங்கும் இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
ஐயா வணக்கம், உங்களை மிகவும் பிடிக்கும், அண்ணா, கலைஞர் (பெரியாரின் பாசறையில்) வளர்ந்த நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபர் பற்றி அறிமுகம் செய்யும் போது அவர் சார்ந்த சமூகத்தை பற்றி குறிப்பிட்டு பேசியது சற்று வருத்தமாக உள்ளது. எனினும் தொடரட்டும் தங்களின் நாடாளுமன்ற பணி
இவருக்கு இவ்வளவு தமிழ்ப்பற்றும் , பேச்சாற்றலும் இருப்பதைத் கண்டு வியக்கிறேன். இவர் கவிஞர் வாலியின் மீது வைத்திருக்கும் அன்புக்கும் , மதிப்பிற்கும் தலை வணங்குகிறேன். நன்றி.
Trichi siva the best speaker in d m k ; who is the most fittest person than other d m k parliamentarian ; more qualified for the leader for DMK & for the chief Ministership ; Comparing to m k stalin
நாட்டு மக்களுக்கு பாடல் எழுதியவர் பட்டியலில் முதல் இடம் மகா கவி பாரதிக்கு தான். பின் பாரதிதாசன், பட்டுகொட்டையார், போன்றோர்கள். கண்ணதாசன் அவர்கள் ஒரு பிறவி கவிஞன். அவரை சினிமாவில் மட்டும் சேர்த்து பார்க்கக் கூடாது. மற்றவர்கள் எல்லாம் சினிமா கதாநாயகனுக்கு பாடல் எழுதியவர்கள்.
Trichy Shiva அவர்களே.. நீங்கள் திறமையானவர் திமுக தலைவர் பதவிக்கு திறமையானவர்.. உங்களை கூட ஏற்றுக் கொள்வோம் ஆனால் உங்கள் இப்போதைய தத்தி தலைவர் சுடலை அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.. உங்களுக்கு இருக்கும் அறிவு கூட திமுக தலைவருக்கு இல்லை...