தலைவா உன்னுடைய எடிட் அருமை... இதை நான் இரவு 2:00 மணி அளவில் பார்த்துவிட்டு என் வயிறு குலுங்க சிரித்து விட்டேன்.. எங்கள் வீட்டில் அனைவரும் இறந்து விட்டார்கள் என் சிரிப்பின் சத்தத்தை கேட்டு... அருமை நண்பா தலைவா அருமை உன்னுடைய எடிட்டிங் அருமை
கம்பனும் கபிலனும் காளமேகபுலவனும் ஒருமித்த மாதிரி இப்படி கவிதை(காதல்) வரிகளா.!! இந்த பெண்களின் சிந்தனா சக்தியும், கற்பனை திறனும் எட்டாத உயரத்திலே.அருமைடா, அருமை...... சிதம்பரம் ஈரோடு
Boys Flat 🤣🤣listening to girls poems Girls please go do yoga meditation 🧘♀️ u will do more beautiful poems & in creativity Don’t waste your Time on boys u will only get pain & suffering. “. IF “ you run after pleasures Samsara sagaram will bring all pain ,more karmas Jagat Mithya Brahma sathya
Dear editor sir na one month romba dipration la iruntha onga edit ing intha vedio va pthathuku aprom Yan maint free ah seruchan today romba nallku aprom na manasu itta chiruchan thanx anna