Тёмный

"கவுண்டமணி சொத்தை ஆக்கிரமித்தது யார்..? நடந்தது என்ன..? நீதி வென்றதன் பின்னணி" Detailed Report 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 58 тыс.
50% 1

#goundamani #behindwoods #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@munichamy8213
@munichamy8213 2 дня назад
ஒரு நியாயமான தீர்ப்பு வழங்க 20வருடமா??? இந்திய சட்டம் ஒரு ஓட்ட சட்டம் என்பதில் ஐயமில்லை
@Ragu377
@Ragu377 2 дня назад
👍
@tamilan2083
@tamilan2083 2 дня назад
Delayed justice is Injustice Recovery when going to grave 👎
@WinterSummer-q9x
@WinterSummer-q9x 2 дня назад
Shame on the entire system!!
@saravanan.m9818
@saravanan.m9818 2 дня назад
Super
@babybhuvan8705
@babybhuvan8705 2 дня назад
ஒரு சரியான தீர்வை தர இந்திய சட்டம் 20 வருடங்கள் எடுத்து கொண்டால் வழக்கு போடுபவர்கள் நிலை ??? அவர்கள் சொத்து மீது வரும் வருமான இழப்பு??? சட்டம் இப்படி இருப்பதால் தான் பலர் குற்றவாளியாக இருந்தும் தண்டனை இல்லாமல் தப்பித்து கொள்கிறார்கள் இந்திய சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டுகிறேன் மக்கள் நலனுக்காக...
@tamilarasis3031
@tamilarasis3031 2 дня назад
அதோடு சிவில் கேஸ்களை உடனடியாக நீதி வழங்கி முடிக்க வேண்டும் உண்மையாக உழைத்து வாங்கிய இடத்தை எவனோ ஒருவன் கட்டிடம் கட்டுகிறான் என்றால் எவ்வளவு தூரம் சட்டத்தை மதிக்காத செயல்
@Srider85
@Srider85 2 дня назад
20 years his almost get old now... 😮
@haysjoe7432
@haysjoe7432 2 дня назад
Goundamani seems to be a Good person, waiting for Justice to happen rather than approaching Rowdies or Political parties for help. God Bless him
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 2 дня назад
மோதிர ஆளுங்ககிட்டே மொத முடியும், திமிங்கலத்துகிட்டேயா. 20 வருஷம் ஆனதில் இருந்தே பவர் தெரியலையா.வடக்குப்பட்டி ராமசாமி கதை ஆகும்னு நினைச்சு இருப்பாங்க.
@tamilan2083
@tamilan2083 2 дня назад
Absolutely no punishment for encroachment ?
@tamilan2083
@tamilan2083 2 дня назад
தாமதமான நீதி அநீதி கல்லறைக்கு செல்லும் போது மீட்பா 👎
@aryandharmarajan
@aryandharmarajan 2 дня назад
பிரபல நடிகருக்கே இந்த நிலைமை என்றால்???? Incredible India ❤❤❤
@anandakumart5020
@anandakumart5020 День назад
Judgement why late Mr judge 😡
@Karthik_Muthusamy
@Karthik_Muthusamy 2 дня назад
கட்டிடம் 20 வருசம் சும்மா பூசாமல் இருந்தா என்ன ஆகும் ?? 3.5 கோடி அந்த காலத்திலேயே குடுத்திருக்கிறார்... அந்த கட்டிடத்தை முடிக்கும் செலவை அந்த நிறுவனம் நஷ்ட ஈடாகவும், அந்த வணிக வளாகத்தில் இருந்து எந்த வருமானமும் இல்லாமல் ஆக்கியதற்காகான வாடகை நஷ்ட ஈடையும் குடுக்க வேண்டும்..
@RahulRahul-q6k4b
@RahulRahul-q6k4b 2 дня назад
50கோடி எப்படி வந்துருக்கும் so இதுல சந்தேகம் இருக்கு நல்ல விசாரிக்கணும் சரியா...
@jackreegon9084
@jackreegon9084 2 дня назад
​@@RahulRahul-q6k4b50 crore worth da
@haysjoe7432
@haysjoe7432 2 дня назад
Court must prosecute the illegal occupants
@Rajsekaran115
@Rajsekaran115 2 дня назад
20 வருடங்கள் பெரிய இழப்பு.
@mohansai3707
@mohansai3707 2 дня назад
இதுக்கு 20 வருடமாடா.அரசியல் தான் சாக்கடை என்றால்.சட்டம்மும் சாக்கடை தான் போல
@saravanan.m9818
@saravanan.m9818 2 дня назад
yes. you are correct
@opuntian
@opuntian День назад
The Indian judiciary is the largest sewage in India.
@AnishanvarAnishanvar
@AnishanvarAnishanvar 2 дня назад
இதை விசாரித்து நியாயமான தீர்ப்பு வழங்க இருவதுவருடமா அடேங்கப்பா நீதிமன்ற சுருசுருப்பு வியக்க வைக்கிறது😊😊😊
@noorulhameed644
@noorulhameed644 2 дня назад
இதுபோல் சிலர் செய்கின்ற மனிதாபிமானமற்ற முறையில் செயல் அனைவரின் மீதும் நம்பகதன்மை குறைந்து விடுகிறது. கட்டுமானம் மட்டுமல்ல வியாபாரம் வாடகை கடன் கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் நடைபெறுகிறது. நம்பிக்கை துரோகம்.
@Chris-vt6nl
@Chris-vt6nl 2 дня назад
Even our property land has been encroached but the case is going in court for 25 yrs no wonder the law system is absolutely pathetic in this country
@thiraviyam24
@thiraviyam24 2 дня назад
இது எங்க பாத்தாலும் தான் நடக்குது சொந்த வீட்டை மீட்டு எடுக்குறதுக்கு 20 வருஷம் 25 வருஷம் ஆகுது
@m.kandaswamykandaswamymaru5877
கவுண்டமணிக்கு இருபது வருடம்.ஜக்கிக்கு இரண்டே நாள்
@anbu2100
@anbu2100 2 дня назад
Court should fast ,20 years a
@saravanan.m9818
@saravanan.m9818 2 дня назад
😊😊😊😊
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 дня назад
கவுன்டமணிஃஅய்யா super excellent 👏 👌 👍 🙌 😀 😄 👏 👌 👍 🙌 😀 😄 👏
@SoloKingSp
@SoloKingSp 2 дня назад
Yenda 20 varusama Waite panitu ...Enna da buildup
@anbu2100
@anbu2100 2 дня назад
(Chennai-Iyappanthangal near paranipudhur -Pillayar kovil street)600122 need drainage water facility வடிகால் தண்ணீர் வசதி வேண்டும் Please make one video about this street
@pjai8759
@pjai8759 2 дня назад
அந்த கட்டுமான நிறுவனம் யாரு நடத்துற அந்த விபரம் இல்லயே ... அந்த group அஹ் இருக்குமோ
@girishankarjayaraman
@girishankarjayaraman 2 дня назад
At his age now whether he gets the possession or not. Paavigaal andha panam. How rubbish the laws in india. An influential person needs 20 yrs (prime lifetime in court) to get his property back. In my view entire legal system shd be burnt and a new one shd be created where judgement shd come in 2 yrs if not put the law into kuppai. Pathetic.
@appuchutti
@appuchutti 2 дня назад
20வருட வருமான இழப்பையும் அந்த நிறுவனமே திரு கவுண்டமணி சாருக்கு வழங்கி அவர் போட்ட பிளான்படி கட்டுமானத்தையும் கட்டித்தர வேண்டும்
@Vasan265
@Vasan265 2 дня назад
Appa stage la start pana project and case... thatha ana apuram tham neyayam kidaikutha😢😢😢
@showgathimran3377
@showgathimran3377 2 дня назад
இது எல்லாம் ஒரு தீர்ப்பு ஆனால் தீர்ப்பு கவுண்ட மணிக்கு நீதி கிடைத்துள்ளது ஆனால் இருபது ஆண்டுகளுக்கு பிறகு எவ்வளவு பணம் செலவு செய்து இருப்பார் பிரபல நடிகருக்கே இந்த நிலை ஆனால் சாதாரண மக்களின் நிலை எப்படியிருக்கும் நீதித்துறை தான் பொறுப்பு
@thiraviyam24
@thiraviyam24 2 дня назад
அதனாலதான் வீடு அபகரிக்க தைரியமா ஒரு வீட்டுக்குள்ள வந்தாங்க
@mangai8115
@mangai8115 День назад
Ithukku 20 varuda case kuuuuu evlow selavu che😢😢😢😢😢 manithanukku neethi aneethiya,20oruvan casu potta 40varuda kaalam 😢😢😢😢😢
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 2 дня назад
Ungal nirubarin pechun behind woods 02 polathan yirukkiradhu?
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 2 дня назад
அந்த நிறுவனத்தின் முதலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்க வேண்டும்
@rajeshkanna7173
@rajeshkanna7173 23 часа назад
enna oru fast , innum 2 varusathula mandaiy aeh potu irupaar ..
@Iniyavai2040
@Iniyavai2040 2 дня назад
அரபு நாட்டை போல் சட்டம் கடுமையாக்க வேண்டும்.
@leviprakashmusic4745
@leviprakashmusic4745 10 часов назад
Peria ottai
@user-fl6fe2uo7m
@user-fl6fe2uo7m 2 дня назад
Vera yaaru kothadimai kootama irukum 😂😂😂
@TechRant-jf6qe
@TechRant-jf6qe 2 дня назад
சட்டம் ஒரு இருட்டறை (முரட்டுக்குத்து நிச்சயம்) 😂
@satheeshkumar2329
@satheeshkumar2329 2 дня назад
20 வருஷமா 😮😮
@anandraj9368
@anandraj9368 2 дня назад
இந்த கேவலமான விஷயத்தை பெருசாக்காதீங்க ! உண்மையா நடந்துக்கரவன அசிங்கப்படுத்துறமாதிரி இருக்கு !
@hameedraja7011
@hameedraja7011 2 дня назад
20 வருடம் , தன் சொந்த நிலத்தை திரும்ப பெற நல்ல சட்டம் ,நல்ல நீதி பதிகள்,நல்ல அரசு etc 🤦
Далее
Which version is better?🎲
00:14
Просмотров 308 тыс.
Hurricane Milton: Storm damage in Fort Myers, Fla.
01:05
İlham Əliyev və Vladimir Putin görüşü başladı
00:17
Which version is better?🎲
00:14
Просмотров 308 тыс.