Sorry எல்லாம் வேண்டாம் அம்மா நாங்கள் தெரியாமல் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லியதே போதும் அம்மா உங்களை டிவி சோவில்லிருந்து பார்க்கிறேன் அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை கவுனி அரிசி அல்வா சூப்பர் மா அட்வான்ஸ் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 அம்மா வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அம்மா சுகமே சூழ்க
Vanakkam mams Good morning to both of you. PRAMADHAM PRAMADHAM! 6:43 yes mam, parkumbodhe apdidhan theriyaradhu!!!!!!!!!! Romba supera demo irundhadhu mam, with lots of tips, Nandri mam Pranaams Meenakshi
@@revathyshanmugamumkavingar2024 🤗🤗 I am truly blessed to receive such genuine reciprocation of my respectful affection and love to u all mam from a GREAT CELEBRITY like you mam. Am truly humbled!!!!!!!!! THANK YOU for your kind words dear mam Pranaams Meenakshi
Hi mam, i tried this today...it came out well..thank you mam.. cooking time around 40 mts easily.. thank you mam for the recipe ...first time I'm trying halwa 🙂🙏 i checked other halwa videos with rice ...but i liked yours ... And followed the same ... Thanks for all the details 🙏
hello aunty, h r u and everyone at home, nice recipe, i was little busy my grandson, so couldn't message u,where u bought this vessel, it is thick and wide,to make sweet s ,i am still in Canada, i will come on January and see u
காலை வணக்கம் அம்மா மாப்பிளைசம்பா அரிசியில் செய்யலாமா அம்மா .அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா உங்கள் ஆசிர்வாதம் எண் குடும்பத்திற்கு வேண்டும் அம்மா .
வெற்றி தங்களை எப்பொழுதும் தொடர சந்தோஷங்கள் தங்களது அருகிலேயே இருக்க லட்சுமி தாயின் அருள் தங்களுக்கு கிடைக்க எங்களது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.