வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் நன்றி கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤❤ அப்பாவுக்கு..சுகயினம்.ஏன்றல்..பிள்ளைகள்தான்..பார்க்கவேண்டும்..பணம்.இருந்தாள் சுத்திவலைத்து நிற்பார்கள்.. அனல் ஜயாவுடன்..பணம் இல்லை..என்ன செய்வது.. ஒருத்தர் குடா.. திரும்பி.பார்கா மாட்டார்கள்.. இதுதான்.. உன்மை சில நேரங்களில் வெளிநாட்டு உதவி கிடைத்தால்.. சில நேரம்.. பிள்ளைகள் வரலாம் போறுத்து இருந்து...பார்போம் 😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂😂 Vvt..... UK....... தாஸ்
பரிதாபமான நிலைமை, இந்த நிலைமைக்கு காரணம் குடும்பங்களுக்கிடையிடையே ஒற்றுமை இல்லாதமை. பாசமுள்ள கடைசிமகளின் அன்பான பராமரிப்பு. கணவர் மூன்றுநாட்கள் மட்டும் வேலை?. வெளிநாட்டில் அநேகமானோர் எழுநாளும் வேலை. கணவனின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது.பெற்ற தந்தையை பார்க்கும் கடமையில் மற்ற சகோதரர்களும் பங்கெடுக்கவேண்டும். வீட்டுதிட்ட வீட்டில் ஜன்னல், கதவுகளை காணோம் என்ன நடந்தது ? கொஞ்சமாவது சுயமுயற்சி இல்லை என்பது தெளிவு, இருந்தால் வீட்டை கொஞ்சமாவது சீரமைத்திருப்பார்கள். இது கலியுகத்தின் சோதனை. கார்த்தீகன் பலவிடயங்களை தொகுக்காமல் சொல்லியுள்ளேன். நன்றி வாழ்க வளமுடன்.
சகோதரத்தை.. என் கேக்கவேனும்மோ பிள்ளைகள் அப்பாவுக்கு.. வருத்தம் என்றால்.உடனே வரவேண்டும்.சொத்து இருந்தால் எல்லோரும்.. நிற்பார்கள்.. ஒன்றும் இல்லை ஒருதார்குடா வரமாட்டார்கள்.. இது தான் உண்மை வாழ்த்துக்கள்.இந்த உதவி செய்த.. நல்ல உள்ளங்களுக்கும் ஏமது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂 Vvt......, UK........ தாஸ்
கருத்துச் சுதந்திரத்தில்..... கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவு வேண்டும்... இந்த மனுஷன் எதிர் கருத்து வைப்பதற்கு துப்பற்றவர்..... மக்களுக்கு வாழ்வாதார முன்னேற்றத்திற்கான தொழில் முறை பயிற்சிகளையும் தொழிலையும் ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து கை நிறுத்தி பிச்சை எடுக்க பழக்குகிறது.... பொருளாதார தடை இருந்த காலத்திலேயே நாங்கள் பொறுமியத்தில் மேம்பட்டு நிற்பதற்கு... நாம் ஒவ்வொருவராகவும் தனிப்பட்ட தொழில் முயற்சியை காரணம் ... புரிந்து கொள்ளுமா தியாகிதம்பி பவனீசன் தயவு செய்து உங்களது தற்போதய பயணம் முடிந்ததும் ஒரு முறை நல்லூர் சென்று யாழ்பாணம் தியாகியிடம் சென்று அவரிடம் பயப்படாது பேட்டி கண்டு மக்களுக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.