பைரவி sister ரெண்டு பேரும் ரொம்ப பிரமாதமா பாடி கலக்கிட்டீங்க voice ரெண்டு பேருதும் அவ்ளோ அழகா இருந்துச்சி but உங்க மைக் தான் நீங்க ரசித்து சிரிச்சி படுறதா மறச்சிடுச்சி ஆன song selection செம அதோட நீங்க ரெண்டு பேரும் வேற level ல பாடி இருக்கீங்க thanku sister நீங்க கலக்கிட்டே இருங்க உங்க பாத்து நாங்களும் பாட கத்துக்குறோம் its true thanku so much sister all the best👍
Outstanding performance by both of you. CONGRATS! Male voice resembles the original. Well sung sir. Bhairavi, you stole the show with your mesmerizing, gifted voice.As usual you sang extraordinarily. Proving again and again you are the greatest in this field. God bless you.
CVG அண்ணாவினுடைய அசைவுகளையெல்லாம் பார்க்கும் போது ஒரு நிறைகுடத்தை பார்ப்பதுபோல ஒரு உணர்வு இதயத்தில் உண்டாகுகிறது மேலும் பைரவியக்காதான் சங்கீதக்கலை மாமுனியாச்சே என்ன சொல்லி பாராட்டுவதுதென்றே தெரியவில்லை அப்பா மொத்தத்தில் இருவரும் இணைந்து பாடுவதை பார்த்தும் கேட்டும் ரசிக்கும்போது இதயம் மகிழ்ச்சிமலராய் மலர்கிறது. 💗💗💗💗💗💗💗💗 💗💗💗💗💗💗💗 💗💗💗💗💗 💗💗💗 💗💗 🌷
Very nice song selection n excellent singing by both Singers 👍👏👏. Due to the choice of words and the fast paced tune, keeping up with the right pitch & tune must have been as difficult as the supporting crew dancers performance on the slippery- sprinkler surrounded wet lane! (song visuals)
@@bairavigopi My pleasure Mam..n happy to see u supercharged..இசையால் இந்த கடினமான நேரத்தையும் இலகுவாக கடந்து செல்ல உதவுவதற்காக VV சகோதரிகளுக்கு நன்றிகள் பல. 🙏