Тёмный

காசி ஜாதகம் அல்லது கர்மவினை ஜாதகம் என்ன விதிகள் & பரிகாரம் ஸ்தலம் தமிழ்நாட்டில் 

Mayilai Jothidam
Подписаться 160 тыс.
Просмотров 8 тыс.
50% 1

contact us mayilaijosiyam@gmail.com

Опубликовано:

 

24 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@giribabu3804
@giribabu3804 Год назад
Thank you for the information madam
@mayilai
@mayilai Год назад
🙏🙏🙏
@CMROSSI-nz3iq
@CMROSSI-nz3iq 7 месяцев назад
திருவாதவூர் Sri வாஞ்சியம்
@victory4284
@victory4284 11 месяцев назад
Raghu (in magaram )kedu in kadagathil ullathu other planets in lock under the ragu kedu expect sani and sukran is in rishapam please tell suggestion madam
@mayilai
@mayilai 11 месяцев назад
திருப்பாம்புரம் சென்று பரிகாரம் செய்ய நல்லது
@gomathirajadhuri5345
@gomathirajadhuri5345 8 месяцев назад
அருமை சகோதரி
@mayilai
@mayilai 8 месяцев назад
🙏 நன்றிகள் பல சகோதரா
@aariyan5676
@aariyan5676 11 месяцев назад
Ungalathu explaination yepovum avalo vilakkamaga irukum Miga miga nandri... Na kanni rasi ...kumba lagnam Lagnathil suriyan,pudhan ,sukran Meenathil(2il) sanni kedhu Kanni vittil(8il) rahu chandran chevvai (vakram) Magara vittil (12il) Guru Yogam or dhosam ah... Yena seium vilkam kodungal...mun yosanai ooda iruka
@mayilai
@mayilai 11 месяцев назад
🙏🙏🙏🙏 நன்றிகள் பல சகோதரா
@aariyan5676
@aariyan5676 11 месяцев назад
@@mayilai vilakam kodungal plz
@mayilai
@mayilai 11 месяцев назад
ராகு கேதுக்குள் எல்லா கிரகங்களும் நின்று ஒரு கிரகம் மட்டும் தனித்து நின்றால் கால சர்ப்ப தோஷம். உங்களுக்கு அப்படி இல்லை 12 ல் குரு& செவ்வாய் வக்ரம் என்பதால் 2 கிரகங்கள் . அதனால் ராகு லக்னத்தில் இருந்தால் நாகதோஷம்
@aariyan5676
@aariyan5676 11 месяцев назад
@@mayilai naga dhosathiruku yena seiya vendium ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻vali solunga
@aariyan5676
@aariyan5676 11 месяцев назад
@@mayilai yenaku rahu 8 il ulathu 🤔🤔🤔
@lovenature2698
@lovenature2698 5 месяцев назад
Thank you so much mam
@mayilai
@mayilai 5 месяцев назад
🙏🙏🙏
@karthikavininiyaillam3786
@karthikavininiyaillam3786 9 месяцев назад
5l kedhu 6l sani 7l sevvai 9l guru 11l raghu 12l chandran enakku kasi jadagama please reply mam. Bcoz na kasi kelambittu irukken
@mayilai
@mayilai 9 месяцев назад
காசி விசுவநாதர் கோயில் செல்வதால் பல கர்மவினை தீரும் வாழ்த்துக்கள் சகோதரி
@karthikavininiyaillam3786
@karthikavininiyaillam3786 9 месяцев назад
@@mayilai நன்றி சகோதரி
@ambisambis8820
@ambisambis8820 4 месяца назад
Thanitha sani na Kasi jathagama or thulam rasil sani sevvai enaivu irunthalum Kasi jathaga amappu varuma
@mayilai
@mayilai 4 месяца назад
இரண்டுமே
@karthiyainygovalin7141
@karthiyainygovalin7141 10 месяцев назад
What if we r in other country. My sani is in mesham
@mayilai
@mayilai 10 месяцев назад
காசி இந்தியாவில் மட்டும் தான் 🙏
@victory4284
@victory4284 11 месяцев назад
Neegal sonna mathiri kadaga rasi kadaga lagnam poosam natchathiram .sani is in thulam rasi kattathil ullathu madam
@mayilai
@mayilai 11 месяцев назад
காசி ஜாதகம் 🙏
@prabhug8870
@prabhug8870 9 месяцев назад
அம்மா நான் விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு கேது ரிஷபத்தில் ராகு கடகத்தில் செவ்வாய் சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் கன்னியில் புதன் சந்திரன் துலாத்தில் சனி இது காசி ஜாதகமா பரிகாரம் கூறவும்
@pavir9027
@pavir9027 9 месяцев назад
Mam enku 4la sani ..my husband ku lakanathula sani puthan.....naga kasiku polama...anga poi ena pandrathu
@mayilai
@mayilai 9 месяцев назад
தாராளமாக காசிக்கு சென்று வழிபாடு செய்யலாம் அதற்கு காசி சுற்றுலா செல்லும் குழுவுடன் இணைந்து சென்றால் அங்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி தருவார்கள்
@pavir9027
@pavir9027 9 месяцев назад
@@mayilai thnks mam
@lakshmisanthosh5437
@lakshmisanthosh5437 Год назад
Mam baby sekaram walk pana and pesa parigaram solunga
@mayilai
@mayilai Год назад
கும்பகோணம் தேரெழுந்தூர் கம்பர் சமாதி கோயில் சென்று வாருங்கள் நிச்சயம் குழந்தை நடக்கும் பேச்சு வரும்
@lakshmisanthosh5437
@lakshmisanthosh5437 Год назад
@@mayilai thank you
@ALAGURAJA-ni3fj
@ALAGURAJA-ni3fj 23 дня назад
அய்யா எனக்கு மிதுனம் லக்கினம் 5 ம் கட்டம் சுக்கிரன், ராகு இருக்கு அய்யா
@mayilai
@mayilai 23 дня назад
சனி வைத்து தான் காசி ஜாதகம் கணிக்க முடியும்
@jeyamalara9576
@jeyamalara9576 10 месяцев назад
அம்மா சனிக்கு எப்படி ஈசுவரன் பட்டம் எப்போது யார் கொடுத்தார் என்ற தகவல் தந்தால் சிறப்பு
@mayilai
@mayilai 10 месяцев назад
சனி பகவானுக்கு சிவனால் ஈஸ்வரப்பட்டம் ஶ்ரீ வாஞ்சியம் (கும்ப கோணம் _ திருவாரூர் )சிவ ஸ்தலத்தில் வழங்கி வரமும் அளித்தார் சிவன்.
@rangasamymathivanan7264
@rangasamymathivanan7264 9 месяцев назад
Ur number
@rangasamymathivanan7264
@rangasamymathivanan7264 9 месяцев назад
Ur number
@mayilai
@mayilai 9 месяцев назад
mayilaijosiyam@gmail.com
Далее