சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏 புரிகிறது ஐயா.... கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.... வயதாக வயதாக குழந்தை குணம் வரும் என்பதில் தாங்களும் மாட்டிக் கொண்டீர்கள்.... விதி வலியது.....
Thiru Suki Sivam Aiyah is a gift to the Tamil Peoples of the world. Those deviating and cunning minds will always blame him for something not worth for human development.. Long live Aiyah 🙏🙏
நீதான் பழனில இருக்குறது முருகனே இல்லை அப்படினு சொன்னே இப்போ புடுங்காவா பழனி போன,இவர் பெரிய புடுங்கி இவர் பேச்சுகளில் பல பொருள் இருக்குமாம், நீ பொருளுக்காக குறைப்பது புரிகிறது.
அது இருக்கட்டும் ஐயா "பரமபதமே செறிந்த முருகனென வேயு கந்து பழநிமலை *மேல* மர்ந்தபெருமாளே" அருணகிரிநாதர் பழனி திருப்புகழில் தெளிவாக பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே என்றே குறிக்கின்றார். இப்படி இருக்க பழனியில் இருப்பது முருகனே இல்லை என்றீர்களே ஐயா, மனசாட்சி உள்ளதா உங்களுக்கு. வாயை திகவினர் சித்தாந்தத்திற்கு ஒரு நாளும் அறநிலையத்துறைக்கு ஒரு நாளும் வாடைகை விட்டு பேசுகின்றீர்களே.. இது நியாயமா ?
ஞான சம்பந்த ரை முருகன் என்று அருணகிரி நாதரின் பாட்டு தெரியுமா? போகர் முருகன் ஆக முடியும் என்று புரிய வில்லை யா? உருத்திர சன்மன் முருகன் என்று தெரியுமா? முருக வழிபாடு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஞான சம்பந்தர் முருகன் என்று பாடியிருக்கிறார் தெரியுமா? முருகு என்பது ஒரு நிலை. அதை எய்திய யாவரும் முருகன். முருக வழிபாடு பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்.
ஞான சம்பந்தர் முருகன் என்றும் அருணகிரிநாதர் பாடி உள்ளார். முருகு தெய்வ நிலை. அன் ஆண் பால் விகுதி. போகர் முருகு என்ற நிலை பெற்ற முருகன். வழிபாடு பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்.
The person who asked to leave attachments to idol worship and temples and the person propagating Kasi vs Palani is the same? The one without understanding will spend time on altitude rather than the attitude of the Gods. Completely lost your plot to Dravidian ideology sir. God save you