Тёмный

காசு கொடுத்தாலும் கிடைக்காத மருத்துவ குறிப்புகள் 

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Просмотров 315 тыс.
50% 1

#01trending #video
திரு.தமிழ்செல்வம்.BA,
ECR ரோடு,
வெண்ணாங்குபட்டு,
செங்கல்பட்டு மாவட்டம்.
தொடர்புக்கு: 9952570212 (குறிப்பு: காலை 11 மணியில் இருந்து மாலை 7மணிவரை மட்டும் தொடர்பு கொள்ளவும்)
கல்பாக்கத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் இடைக்கழிநாடு படகு குழம்க்கு அடுத்துள்ள வெண்ணாங்குபட்டு கிராமத்தில் தூய சிறுவிடை, கருங்கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
Farm Fresh Meats App: play.google.co...
🌾விதைகள் இயக்கத்தின்🌾
தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • முன்மாதிரியான நாட்டுகோ...
2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
4. • Video
🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • காடை வளர்ப்பு சிறிய இட...
2. • HI-TECH காடை பண்ணை
🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
• தேனீ வளர்ப்பில் அசத்து...
🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
• ஒருநாளைக்கு 16 to 21 ல...
🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
2. • 100% இயற்க்கை பூஜை பொர...
3. • 40% வருமானம் இப்படியும...
🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
• சந்தனமரம் வளர்ப்பு/San...
🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
1. • போலி சூப்பர் நேப்பியர்...
2. • குட்டை நேப்பியர். இந்த...
விதைகள் இயக்கம் முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
விதைகள் இயக்கம் வாட்ஸ்அப்குழு:
chat.whatsapp....
விதைகள் இயக்கம் டெலிகிராம் குரூப்: t.me/Vithaigal...
விதைகள் இயக்கம் contact: 8807671279..

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 476   
@pondicherrypalanivelu4527
@pondicherrypalanivelu4527 3 года назад
1. சிலருக்கு அறிவு ஞானம் & அனுபவ ஞானம் வாய்த்திருக்கும். 2. ஆனால் அடுத்தவர்களுக்கு அதை சொல்லி தர மனமிருக்காது. 3. மனமிருப்பவர்களுக்கு சொல்லி கொடுக்கும் திறன் இருக்காது. ஆண்டவன் உங்களுக்கு அனைத்தையும் அளித்திருக்கிறான். மிகச்சிறந்த பதிவு.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
நன்றி
@kathijamakeupartist
@kathijamakeupartist 9 месяцев назад
கோழிபேணுக்குநாட்டுமருந்துகூறவும்
@Titchi12
@Titchi12 4 года назад
கோழி வளர்ப்பவர்களுக்கு தேடினாலும் கிடைக்காத அருமையான பேச்சு .
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@BaskarBaskar-u8l
@BaskarBaskar-u8l Месяц назад
கால்நடை கல்லூரியில் படித்து பயிற்சிபெற்றால்கூட இந்த அளவுக்கு புரிந்துகொள்ள முடியுமா! சொல்லித்தருவார்களா! என்கிறசந்தேகம் உள்ளது !
@kanalkumaran6205
@kanalkumaran6205 3 года назад
கோழி வளர்ப்பு குறித்த தங்களின் அனுபவ விளக்க உரை அற்புதம்.தொடரட்டும் தங்களின் பணி.வாழ்த்துகள்!
@pasumaijai9383
@pasumaijai9383 3 года назад
மிகவும் சிறப்பு.. கோழி வளர்ப்பில் ஒரு பட்ட படிப்பு படித்தது போல உணர்ந்தேன்.... மகிழ்ச்சி ஐயா
@AbineshV-ki1de
@AbineshV-ki1de 2 года назад
00
@neelathangavel6960
@neelathangavel6960 3 года назад
இது போல இயற்கை நோய் எதிர்ப்புச் சத்துடன் கோழி வளர்த்தால், சொல்லும் விலை (அதுக்காக விலை ஏத்திடாதீங்க)கொடுத்து வாங்கலாம்.நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக இருக்கும்...👍👍👍
@கொக்கரக்கோவிவசாயம்
உங்ககிட்ட வாங்கிட்டு போன கருங்கோழி முட்டை அருமை சார்..💪
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
நன்றி
@nellaimurugan369
@nellaimurugan369 2 года назад
வீடியோ ஆரம்பித்து முடியும் வரை உள்ள அனைத்து தகவல்களும் கோழி வளர்க்க நினைப்போர்க்கு மிகவும் பயனுள்ள பதிவு 👌🤝🙏
@kathijakareemkathija5853
@kathijakareemkathija5853 Год назад
ஐயாஅவரகள்நீண்டநேரம்கால்நடைபறி
@kathijakareemkathija5853
@kathijakareemkathija5853 Год назад
ஐயாகால்நடைக்குநீண்டநேரம்மருத்துவகுறிப்புவழங்கியதங்களுக்குமிக்கநன்றியும்வாழாழ்த்துக்களும்
@kathijakareemkathija5853
@kathijakareemkathija5853 Год назад
ஐயாஅவர்கள்பல்லாண்காலம்வாழவாவாழ்த்துகிறேன்நல்லோற்கள்😊
@kathijakareemkathija5853
@kathijakareemkathija5853 Год назад
கால்நடைமருத்தவ ஐயாஅவர்களுக்குஎன்மணம்நிறைந்தவாழ்த்துக்களும்ந ன்றிகளும்
@kathijakareemkathija5853
@kathijakareemkathija5853 Год назад
ஐயாஅவர்களுக்குவணக்கம்என்னிடம்நாளுகோழிகுஞ்சுகள்இருந்தன்அதில்ஒன்றுசளிகளிச்சளிபாதிப்புகுள்ளானுதாங்கள்கூறியதுபோல்ஏழுகலவைகையான்டேன்இப்போதுதெளிவுபெற்றறதுஆலோசைக்குநன்றிஐயாவாழ்த்துக்கள்
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
ஆங்கில மருந்துகளை வாங்கினால்...கார்பரேட் வளரும் என்பதை உணர்த்திய தங்களுக்குநன்றி
@mickyarockiam1033
@mickyarockiam1033 3 года назад
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, மிக மிக அருமை உங்கள் சேவை தொடரட்டும் அய்யா மிக்க நன்றி,
@rohitkirthick9816
@rohitkirthick9816 4 года назад
சத்தியமா சொல்றேன் bro இது போல Spech கோட்டதே இல்ல தமிழ்செல்வம் Sir உங்கலுக்கு மிக மிக நன்றி நன்றி நன்றி....
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@priyangasusendran5501
@priyangasusendran5501 4 года назад
Naan unga comment pathathum apadi yennna solirupanga ipadi oru comment irukunu pathutu aparam than video ponan... But nijamave unga comment la irukra emotion ah naan unarnthan.. Naan natu kozhi valathutu varan ipo than 1st batch 1st experience... so koliku sali and ammai vanthu neraya koli iranthuduchi.. athanala athai iyarkai muraila sari panrathukaaga neraya you tube channels pathu pathu yella maruthuva muraium kaiyaandu ipo oru knowledge attain panirukan... Koranjathu 100 videos pathirupan.. but naan ivaroda video ah patha piragu antha 100 videos pathathuku bathila ivangaloda ore video pathiruntha inum seekrame sari panirukalam nu thonuchi... Sir unga kuripu yelame miga miga arumai sir.. naan B. Sc agri mudichirukan athanalaum yenaku koli valarpu iyarkai murai vivasayan herbs herbal ipadi interest athigam... so naatu koli um athe maari valarkanum nu than neraya thedal irunthanala unga video view ku vanthiruku.. mikka nandri... Miga miga miga arumaiyana pathivu.. unga yella kuripum naan thaniya note potu yeluthi vachi inimel vida pora batch kelam kandipa follow panuvan.. romba nandri sir...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@immanuelcrispus559
@immanuelcrispus559 3 года назад
Try to write without mistakes
@kalaimeega1923
@kalaimeega1923 3 года назад
@@vithaigaliyakkam ayya unga mobile number kedaikkuma?
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 Год назад
அருமையான பதிவு, முக்கிய மான விசயத்தை விட்டுவிட்டீர்கள்,கோழி மூக்கை வெட்டாமல் விட்டா கொத்தி கொள்ளும் என்கிறார்கள் மூக்கை வெட்டினால் பண்ணை கோழி என்று 120 க்கு கேட்பார்கள் என்கிறார்கள் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே சார் வணக்கம் சார்
@freddysmiles7678
@freddysmiles7678 4 года назад
அருமையான பதிவு.தெளிவான விளக்கம். அவரின் அனுபவம் அனைவருக்கும் பயன் தரும் தகவல்கள். மிக்க நன்றி ஐயா🙏🙏❤️❤️. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். கடவுள் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@gopigopi7359
@gopigopi7359 Год назад
கோழிகளுக்கும் மனிதர்களுக்கு உள்ள மருத்துவத்தை சொல்லிய ஐயா அவர்களுக்கு ஒத்த வார்த்தையில் சொன்னா நெஞ்சார்ந்த நன்றி
@selvarajsaran1975
@selvarajsaran1975 4 года назад
மிக நல்ல பயனுள்ள பதிவு !நன்றி ஐயா !வாழ்த்துக்கள் !வாழ்க நலமுடன் !நன்றி !நன்றி !🙏🙏🙏🙏🙏🙏
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 3 года назад
இன்றைய சூழ்நிலைக்கேற்ற தற்சார்பு பொருளாதாரம் தான் இந்தியா வல்லரசாக உதவும்
@samalamichael1
@samalamichael1 4 года назад
Very Simple way he explained. Very experienced teacher. Many people can find answers from his explanations.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@diegotanner3831
@diegotanner3831 3 года назад
A tip : watch series at Flixzone. Been using them for watching loads of movies these days.
@andersonbaylor8684
@andersonbaylor8684 3 года назад
@Diego Tanner Yea, have been using Flixzone for months myself =)
@mahiorganicfarming9123
@mahiorganicfarming9123 3 года назад
Verygood super
@johnsonrajendran1824
@johnsonrajendran1824 Год назад
கோழி வளர்ப்பு பற்றிய தங்களது ஆலோசனைகள் மிக அருமை கோழி பண்ணையின் பொக்கிஷமாக இந்த பதிவை நாம் சேமித்து நல்லமுறையில் பின் பற்றி வளர்க்க வேண்டும்
@dindigulsiva330
@dindigulsiva330 4 года назад
சூப்பர் சூப்பர் அண்ணா அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@thiyagukavin9455
@thiyagukavin9455 2 года назад
மிக மிக அருமையான பதிவு அய்யா 🙏
@sathikali5
@sathikali5 Год назад
அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ள பதிவு .நெஞ்சார்ந்த நன்றி
@thiyagarajansundar1458
@thiyagarajansundar1458 4 года назад
மடபயனுங்க அன் லைக்பண்ராணுங்க
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@anandfoodchannel3870
@anandfoodchannel3870 4 года назад
Correct aa sonnenga. 🔥 🔥 👍
@palanie788
@palanie788 3 года назад
அய்யா நீங்கள் சொல்லுகின்ற தீர்வு கறிக்கோழிக்கு பயன்படுத்தலாமா..
@san.jsan.j3238
@san.jsan.j3238 3 года назад
S
@arwtwtwurwrwwywus9626
@arwtwtwurwrwwywus9626 2 года назад
அருமையான பதிவு
@robertdorairaj8604
@robertdorairaj8604 4 года назад
மிகவும் அருமையான பதிவு . வாழ்த்துக்கள்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@nellaimurugan369
@nellaimurugan369 2 года назад
17:51 வெப்ப அயற்சி (heat strock) தடுக்கும் மருந்து.
@lakshmilucky3735
@lakshmilucky3735 2 года назад
அருமையான பதிவுங்க அண்ணா நன்றி ங்க நல்ல புரியும் படி கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி அண்ணா
@sivasankar-ew7wm
@sivasankar-ew7wm 3 года назад
Rum எவ்வளவு அளவு கொடுக்கலாம்
@faizal6499
@faizal6499 Год назад
Oru kozhi ku rum 1ml + water 1ml mix panni direct a kodunga weekly once
@murugeshtp1
@murugeshtp1 4 года назад
3 min once there is a add ..too much and it is very irritating
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@charlesdevaa
@charlesdevaa Месяц назад
அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 4 года назад
Tamizh Selvan is a Famous Country Chicken Grower & Promoter.... Very knowledgeable person on this field.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@smk.ramanathankulandaiyan8385
@smk.ramanathankulandaiyan8385 4 года назад
நல்ல பதிவு நன்றி👍👍👍👍
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@nathanranjani4058
@nathanranjani4058 3 года назад
மிக அருமையான உண்மை பேச்சு. வாழ்த்துக்கள் அய்யா.
@raakash1871
@raakash1871 Год назад
நாட்டு வைத்தியம் முறையில் கோழி வளர்ப்பதற்க்குஅருமையான பதிவு நன்றி
@sellakannup1460
@sellakannup1460 23 дня назад
அருமை, நல்ல விளக்கம் நன்றி ஐயா
@velmurugant.e9310
@velmurugant.e9310 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்ளன நீங்கள் மிக அதிக அனுபவ அறிவு உள்ளவர் மிகவும் நன்றி
@gnanasivam7239
@gnanasivam7239 2 года назад
nice speech
@vallinayagamd9122
@vallinayagamd9122 3 года назад
அருமையான பதிவு கருத்தரித்தல் பற்றி கூரிய சகோதரர் அவர்களுக்கு என் மனம் மார்ந்த வணக்கம் செலுத்தி வணங்குகிறேன்
@krishnanrathanam7320
@krishnanrathanam7320 3 года назад
P
@sarithasathish4653
@sarithasathish4653 Год назад
நன்றி ஐயா நான் தேடிய அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் பதில் கூறியுள்ளீர்கள் மிகவும் நன்றி ஐயா
@GopiSasi-ev5ek
@GopiSasi-ev5ek 7 месяцев назад
Sar Supper 1 Chops Rate Sar
@ramachandranathimoolam8757
@ramachandranathimoolam8757 2 года назад
மிக மிக நேர்த்தியான தகவல்கள். நன்றி ஐயா
@saktheeswarimohan4375
@saktheeswarimohan4375 3 года назад
28.19 சாராயம் எவ்வளவு கொடுக்க வேண்டும்
@kumaresangarden9723
@kumaresangarden9723 3 года назад
Na தேடி கொண்டிருந்தேன்
@faizal6499
@faizal6499 Год назад
Oru kozhi ku rum 1ml + water 1ml mix panni direct a kodunga......weekly once
@KannanKannan-ek1bm
@KannanKannan-ek1bm 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல், மிகமிக எளிமையாக கூறப்பட்டதற்கு மிக்க நன்றி அய்யா.
@johnprabhakarm
@johnprabhakarm Год назад
சார் இதுதான் நாட்டு கோழியா?.
@thangavelmtd8575
@thangavelmtd8575 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்... எம் தங்கவேல் திண்டுக்கல்
@srimahesh5555
@srimahesh5555 4 года назад
I watched your video fully... Really all valuable minutes. Thanks for sharing your experience...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@gpswamygpswamy1667
@gpswamygpswamy1667 8 месяцев назад
Phoneme
@saanthipadmavathy4906
@saanthipadmavathy4906 6 месяцев назад
Thank you sir
@tamilanda2312
@tamilanda2312 4 года назад
கடக்நாத் கோழி மற்றும் முட்டைக்கு மருத்துவ சக்தி உள்ளது என்று அதை வளர்ப்போர் எல்லாரும் கூறி சாப்பிடும் முட்டை ஒரு முட்டை 40 க்கு விற்கிறார்கள் ஆனால் யாருமே மருத்துவ சக்தி பற்றி ஆதார பூர்வமாக நிரூபிக்க வில்லை
@shekardriver6167
@shekardriver6167 4 года назад
Unmaiya
@tamilanda2312
@tamilanda2312 4 года назад
@@shekardriver6167 ஆதாரம் கேளுங்க யாரும் கொடுக்க மாட்டார்கள்
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 4 года назад
உங்களிடம் பேசி ரொம்ப நாளாச்சு சார் வாழ்த்துக்கள் அருமை
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@AsPrabu
@AsPrabu 2 года назад
சிறப்பான மருத்துவ குறிப்பு நன்றி ஐயா
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 4 года назад
If it may be welcomes needuzi vazga magaugàm asndugal vazga please plant More branches plantings in the roadsides of ever roads in ecrroad for globulwarming ever
@Longtermisbestinstockmarket
@Longtermisbestinstockmarket 4 года назад
Omg.... ivvlo irukka?? Idhuvarai neenga sonna edhaiyumey naa follow panninadhu illa... inimey neenga solradha seiyya aarambikiren sir... neenga oru library maadhiri thagaval tharinga sir... nandri... 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳👍👍👍
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@vanajasanthakumar8215
@vanajasanthakumar8215 2 года назад
Arumaiyana advance sir but medicine alavumuraigal illate sir
@Sam1988155
@Sam1988155 4 года назад
நன்றி ஐயா. நான் பண்ணை வைக்கலாம் என்று முயற்சி செய்கிறேன்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@sambathkumar3948
@sambathkumar3948 3 года назад
இவருடைய பேச்சு மிகவும் பயனுள்ளது
@cryptoworld2020
@cryptoworld2020 2 года назад
அருமை வாழ்த்துக்கள்
@jayakumarjayakumar8958
@jayakumarjayakumar8958 3 года назад
Koli eyes blue colourla change aachu sir . Yenna karanam sir .
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
Tq
@kesavarthinik41
@kesavarthinik41 3 года назад
you are amazing sir.. thanks for sharing your knowledge and experience..
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
Thank you
@pugazhiniprabutamilchannel3934
@pugazhiniprabutamilchannel3934 3 года назад
கோழி வளர்த்தா தலையை துண்ட போட வந்தான்
@purushothamanm2723
@purushothamanm2723 3 года назад
ஐயா எனக்கு வேளாண்மை upto date news website solluga sir
@oldisgold2945
@oldisgold2945 3 года назад
நல்ல ஒரு மணம் படைத்த மனிதர் நிங்கள் தமிழ்ச்செல்வன் ஐயா நன்றி...
@neelakandanneela5142
@neelakandanneela5142 2 года назад
Aur udiya form poiparruga pura damage wast
@mahendran7842
@mahendran7842 3 года назад
பஞ்ச கவியம் எங்கு கிடைக்கும் சார் எனக்கு வேண்டும்
@srinivasaperumalmurugan3947
@srinivasaperumalmurugan3947 3 года назад
Last 10 minutes advice sema sir. Neenga solldrathu 100% unmai.
@கொக்கரக்கோவிவசாயம்
அருமையான (கருத்து) பேச்சு சார்..👌
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
நன்றி
@kcbala7154
@kcbala7154 3 года назад
Super sir..lot of details shared.and very useful👍👌👏👏
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
Tq
@thanikachalamr2894
@thanikachalamr2894 4 года назад
மிக மிக முக்கியமானகருத்துக்களைதெரிவித்தற்கு நன்றி ஐயா
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@vanajasanthakumar8215
@vanajasanthakumar8215 2 года назад
Sir maruthuva alavukagal sollavilaite sir
@immanuelcrispus559
@immanuelcrispus559 3 года назад
Introduction too much
@HarisshSKarurPetsMugunthanV
@HarisshSKarurPetsMugunthanV 3 года назад
ஐயா பணை வெள்ளம் ? பனை கருப்பட்டி?
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
இரண்டும் பெரிய வித்தியாசம் இல்லை
@HarisshSKarurPetsMugunthanV
@HarisshSKarurPetsMugunthanV 3 года назад
@@vithaigaliyakkam 👍
@rajeshkannan2471
@rajeshkannan2471 3 года назад
super speech...arumai...thx to this channel
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
Tq
@wiser4027
@wiser4027 3 года назад
thank you sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
Welcome
@jarvisbeedval3135
@jarvisbeedval3135 3 года назад
Romba arumai...koli muthal ....manithan.....santhathigal nu...mega alagana....aalamaana...unmaiyai....yatharthatai......soninga arumai...Anna... thanks alot....anba
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
Thank you
@mohankumar4848
@mohankumar4848 4 года назад
Thank you very much sir . Nice speech. Helpful advice .🙏🙏🙏🙏
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@_Vasanth_87
@_Vasanth_87 3 года назад
Naalam weekly once sarakku oothi vitruven. thannila mix panni vitruven idhu varaikkum vellai kalichal vandhadhu illa
@paiyaajith3634
@paiyaajith3634 3 года назад
Saraku yavlavu dose kutukkanum bro
@saravananmuthusamy750
@saravananmuthusamy750 4 года назад
அருமையான பதிவு அருமையான தகவல் அருமையான விளக்கம் நன்றி 👍👍👍
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@ziyaudeen9229
@ziyaudeen9229 3 года назад
ஐயா உங்கள் பதிவு மிக மிக அருமை நன்றி
@tajudeen4792
@tajudeen4792 3 года назад
Sir one day to six month medicine sollunga please
@ramachandrangangadharan5366
@ramachandrangangadharan5366 4 года назад
மிக்க நன்றி
@nosupport4000
@nosupport4000 3 года назад
Unga kitta 6 egg (kadaknath) vankina sir 4 porichathu romba nanri sir
@damienfernando6432
@damienfernando6432 6 месяцев назад
I'm from Sri Lanka Thanks for your valuable information.
@radharva
@radharva 3 года назад
Sir are you saying if all these methods are followed no Vaccine is required? Can i ignore vaccine and follow this
@sundaramoorthy.msundaramoo3233
@sundaramoorthy.msundaramoo3233 3 года назад
அருமையான பதிவு அண்ணன் வாழ்த்துக்கள்
@radhakumar5904
@radhakumar5904 4 года назад
Sri plz transilent in Telugu
@jameesbabu3006
@jameesbabu3006 3 года назад
அய்யா.அருமையான பதிவு.பேச்சு.
@velusamiappan4524
@velusamiappan4524 3 года назад
Awesome advices
@liyakathalimohamedbasha8437
@liyakathalimohamedbasha8437 2 года назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@smileyboykarthik5566
@smileyboykarthik5566 3 года назад
அம்மை வராமல் இருக்க என்ன செய்வது அண்ணா
@pspandiya
@pspandiya 3 года назад
Foul fox vaccine podanum
@DhanaLakshmi-xt9mr
@DhanaLakshmi-xt9mr Год назад
𝒜𝓇𝓊𝓂𝒶𝓎𝒶𝓃𝒶 𝓅𝒶𝓉𝒽𝒾𝓋𝓊
@muruganrmurugan1531
@muruganrmurugan1531 3 года назад
Thank you sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
Tq
@ஈழத்துநண்பன்
வசம்பு அதிமதுரம் அளவு எவ்வளவு
@SelvamSelvam-ee9nl
@SelvamSelvam-ee9nl 4 года назад
மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@muraliudhayan665
@muraliudhayan665 3 года назад
Sir enje pundu chena vengaya kalavai arachi thanila kalanthu kuduklama
@nellaimurugan369
@nellaimurugan369 2 года назад
15:42 🙂ரத்த கழிச்சல் மருந்து.
@gopiyadvnath9824
@gopiyadvnath9824 4 года назад
சாராயம் எவ்வளவு கொடுக்க வேண்டும் அளவு கூறுங்கள் ஐயா..
@francislenin7520
@francislenin7520 10 месяцев назад
Tbe best and One and only best since i have be watching many videos of chicken farming ... i think there is no more to go for a training... Thank U for Vithaigal and mr thamizl selvan
@sivakumarsivakumar1165
@sivakumarsivakumar1165 3 года назад
Sugar sir
@nellaimurugan369
@nellaimurugan369 2 года назад
16:30 அம்மை நோய் மருந்து.
@bonsaicutting7106
@bonsaicutting7106 3 года назад
nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri Ayya Ayya Ayya Ayya
@kavishubha8010
@kavishubha8010 3 года назад
One month kunjukaluku அம்மை வந்து earanthupoguthu sir 70 kunju eranthuruchu ethuku enna trement irukunu solunga sir
Далее
Свадьба Раяна Асланбекова ❤️
00:12
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18