Тёмный

நாட்டுகோழி நோய்(ம)மருத்துவம் இந்த ஒரு வீடியோ போதும்/Chicken farm medicine 

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Просмотров 200 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 331   
@gurumoorthy4392
@gurumoorthy4392 4 года назад
முதன்முறையாக ஆங்கில மருந்தை தவரித்து நாட்டு வழி மருத்துவம் மூலம் வளர்ப்பு முறையான பதிவுக்கு மிக்க நன்றி. வரும் முன் காப்போம்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@berrysbirdsfarm1470
@berrysbirdsfarm1470 3 года назад
சார் உங்களிடம் நான் பேசியதற்கு மிகவும் பெருமை படுகிறேன், உங்களின் ஒளிவு மறைவு இல்லாத பேச்சு எங்களுக்கு மிகவும் பிடித்துருக்கிறது...நன்றி அண்ணா.. உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது... Excellent explanation sir, one of the best explanation i ever seen in youtube about நோய் மேலாண்மை...
@kalaivani9857
@kalaivani9857 4 года назад
தெளிவான பதிவு. இப்படி ஒருபதிவைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்.அருமையான பதிவு. ஐய்யா அவர்களுக்கும் பதிவு செய்த விதைகள் இயக்கத்திற்கும் கோடி நன்றிகள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@samathu1344
@samathu1344 2 месяца назад
மிக அருமையான தகவல் சார் மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ayishadhasneem6266
@ayishadhasneem6266 3 года назад
அண்ணா நல்ல ஒரு டிப்ஸ் இதுவரை கேட்காத கருத்து 🙏
@ganesanganesan2795
@ganesanganesan2795 3 года назад
மிகவும் அருமையான தகவல்கள்இதுக்கு போய் டிஸ் லைக் பண்ணி இருக்கீங்களா நீங்க எல்லாம் முட்டாள் இந்த மாதிரி தகவல்களைபாராட்டுங்கள்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
நன்றி
@sirpirajad4960
@sirpirajad4960 Год назад
மிக்க நன்றி அய்யா❤❤
@sagayarajantony6547
@sagayarajantony6547 10 месяцев назад
அருமையான பதிவு ஐயா அவர்களுக்கு நன்றி
@varmanagaiya7625
@varmanagaiya7625 4 года назад
மிக மிக மிக அருமை. முத்தான தகவல்கள்.நன்றி. வணக்கம்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@selvamalar4391
@selvamalar4391 6 месяцев назад
அருமையான பதிவு சகோதரா👌
@smarthari4483
@smarthari4483 4 года назад
மிக அருமையான தகவலுக்கு மிக்க நன்றி.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@jenimessi1989
@jenimessi1989 Год назад
அருமையான பதிவு நன்றி
@gopim1642
@gopim1642 4 года назад
Semma usefula irundhu sir.. Idha Mari kozhi pattri neraiya video podunga sir.. Romba thanks sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Welcome
@sivasubramaniyananbazhagan5721
@sivasubramaniyananbazhagan5721 3 года назад
சார் வணக்கம், அருமையான பதிவு மிக்க நன்றி
@yogarajesh3458
@yogarajesh3458 3 года назад
நன்றி sir தெளிவான விளக்கம் நன்றி
@DawnOfIndiaMedia
@DawnOfIndiaMedia 2 года назад
நான் முதல் பார்த்த நல்லா vidio அண்ணா salute Iam from stkumar gujarat
@selvaananth8959
@selvaananth8959 4 года назад
One of the best explanation in RU-vid... 🙏🙏
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@VPGanesh21
@VPGanesh21 4 года назад
பயனுள்ள தகவல். நன்றி சகோதரரே.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@sridharg9695
@sridharg9695 2 года назад
Arumai anna thankyou
@josephrufus7021
@josephrufus7021 3 года назад
A very useful and needed info. Thanks and you deserve our appreciation.
@arulkumar2461
@arulkumar2461 4 года назад
Arumai..... Manithanukku thevaiyana anaithu Ayurveda medicine um kozhikku kudukkarathu good....
@sakthivelsakthi9144
@sakthivelsakthi9144 4 года назад
பயனுள்ள பதிவு
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@race2420
@race2420 3 года назад
நன்றி சார் விரிவான தகவலுக்கு
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 4 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி சிறக்க வேண்டும்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@SaravananSaravanan-sj3kh
@SaravananSaravanan-sj3kh Год назад
சூப்பர் சார் ரொம்ப நன்றி சார்
@saravananp8822
@saravananp8822 4 года назад
அருமையான விளக்கம்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@vinayakchinna9125
@vinayakchinna9125 4 года назад
உங்களது ஒவ்வொரு பதிவும் அருமை...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@saravanakumar-tj3wt
@saravanakumar-tj3wt Год назад
Valga valamudan
@rajeshkannan2471
@rajeshkannan2471 3 года назад
superb explanation...I seen 109 plus videos related on medicine but your video is very best....thx to this channel
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
Thank you
@franklinjose7413
@franklinjose7413 4 года назад
நல்ல பிரயோஐனமான தகவல் ஐயா🎉
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@frankswingston3550
@frankswingston3550 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-m1hhLzqIIUI.html தமிழில் நாம் பேசும் சம்ஸ்கிருத வார்த்தைகள் video பாருங்கள். Sanskrit வளர்கிறது. தமிழ் அழிகிறது.
@Varma_vlogs31
@Varma_vlogs31 4 года назад
@@frankswingston3550 நீங்க முதலில் தமிழில் மட்டும் பேசுங்க அப்புறம் மத்ததை பேசலாம்
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 4 года назад
மிகுந்த நன்றி தம்பி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@boses405
@boses405 4 года назад
நல்ல தகவல் நன்றி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@aadhisk1782
@aadhisk1782 4 года назад
நன்றி...🤗 @senthil Vela sir ... @vithaigal iyakkam🙂
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you welcome
@apdurairaj7411
@apdurairaj7411 3 года назад
நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
நன்றி
@ajithajin7872
@ajithajin7872 4 года назад
நல்ல பதிவு
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@lakshmaheslakshmahes8763
@lakshmaheslakshmahes8763 2 года назад
Very useful tips bro nandri
@manojmano8987
@manojmano8987 4 года назад
அண்ணா மிகத்தெளிவாக சொன்னீர்கள்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@ringtoneringtone9219
@ringtoneringtone9219 4 года назад
Mikka nandri sir, mikavum payanulla thagavl.Pandian. karaikkudi.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@hasiniforms4201
@hasiniforms4201 4 года назад
@@vithaigaliyakkam சார் EM கரைசல் என்ன வகை உதவுங கல்
@jayakumar3937
@jayakumar3937 2 года назад
சூப்பர் அண்ணா
@boykafury6421
@boykafury6421 4 года назад
Information is wealth.. you are inspiring and sharing wealth to many people like me who are aspiring to step-in farming as our future profession
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@thiraviasamir4677
@thiraviasamir4677 2 года назад
Super brother 🙏🙏🙏
@RadhaKrishnan-gh2ph
@RadhaKrishnan-gh2ph 3 года назад
நன்றி நண்பரே
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
நன்றி
@MohammedAli-if1rz
@MohammedAli-if1rz 3 года назад
நன்றி சார்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 года назад
நன்றி
@ushathilakraj6412
@ushathilakraj6412 4 года назад
Very good speech so thank u Iam share my link
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@rajkumargopal8715
@rajkumargopal8715 4 года назад
மிக்க நன்றி
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Welcome
@nagalakshmibalaji30
@nagalakshmibalaji30 4 года назад
Very good explanation sir. Gained confidence in raising chicks organically sir. Thank u for giving very Informative video
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@mysteryandfact98
@mysteryandfact98 4 года назад
Very good and detailed information sir. Thank you so much...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Welcome
@onlinehaleem7778
@onlinehaleem7778 4 года назад
சூப்பர் செம
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@madhankumar-tm8sh
@madhankumar-tm8sh 4 года назад
EM SOLUTION NICE IDEA GOOD EXPLANATION SUPER
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@SureshSuresh-rh1ek
@SureshSuresh-rh1ek 3 года назад
அருமை
@suyarajyamsubashnethaji8296
@suyarajyamsubashnethaji8296 4 года назад
U r d professional expert in this arena..am following u..ur previous 1hr video was amazing..each and every step u explained was awesome..thanx sir..prevention is better than cure..will cal u sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@sakthivelpinnacleoffset4536
@sakthivelpinnacleoffset4536 3 года назад
Excellent info thanks
@toby_uchiha777d
@toby_uchiha777d 4 года назад
Arumai
@isfaknoon9965
@isfaknoon9965 4 года назад
U r saying very professtion. Arumai thanks share for u secret of ur success
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Welcome
@umapathis5322
@umapathis5322 8 месяцев назад
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லிய கோழி இயற்கை மருத்துவம் அருமையான பதிவு இதற்கு மேல் மருத்துவ பதிவுகள் இல்லை நன்றி ஐயா வான்கோழிகளுக்கும் இதே முறையை பயன்படுத்தலாமா
@skautopartsnagaraju2364
@skautopartsnagaraju2364 3 года назад
Super information sir
@PrakashS-ii6lc
@PrakashS-ii6lc 4 года назад
Arumaiyana thagaval ... Koli kunjukalu ku noi mealanmai pathi Senthil sir moolama oru video podunga nanba rea
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Sure bro
@badrisathish
@badrisathish 4 года назад
Hi Senthil vela sir, நல்ல பதிவு வாழ்த்துக்கள்... அம்மை நோய் பற்றி குறிப்பு வேண்டும்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@muthukrishnanellappan460
@muthukrishnanellappan460 4 года назад
Super Sir. Thank you for your guidance.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@Dpharmacy2018
@Dpharmacy2018 3 года назад
அம்மை நோய் பற்றி விரிவாக கூறியிருந்தால் முழுமையாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.
@RajeshRRaj-zc4yk
@RajeshRRaj-zc4yk 10 месяцев назад
God bless you sir
@kgmanoharan34
@kgmanoharan34 4 года назад
மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி. EM கரைசல் 4 வகையாக உள்ளது. Hariyali, Environ etc. எதை பயன்படுத்த வேண்டும்?
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 4 года назад
excellent video of medication for chickens our practice which we had adopted for many generations , what other channels had failed to address this video had proven , this subject is very important .it gives confident for people who are interested doing poultry business. special thanks to Mr. senthil vela. i appreciate his generosity. sharing his knowledge and experience..
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@augustinfernand666
@augustinfernand666 3 года назад
Y
@kathijamakeupartist
@kathijamakeupartist Год назад
தங்கள்மருத்துவ ஆலோசனைக்குநன்றிவாழ்த்துகள்
@udhayakumars4035
@udhayakumars4035 4 года назад
Thanks a lot Boss. Nice voice( like vathiyaar). Lovely speech .
@krithiktv3441
@krithiktv3441 4 года назад
Very beautifully explanation sir , with all siddha medicines , marvellous sir , VAZHGA VALAMUDAN, THANK YOU SO MUCH SIR
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Welcome
@geonavis4669
@geonavis4669 4 года назад
Very useful information bro..
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@najathahamed8285
@najathahamed8285 4 года назад
Good video thanks saho ❤️❤️❤️❤️👍👌
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you bro
@manojmano8987
@manojmano8987 4 года назад
நன்றி
@நா.மகேந்திரன்நா.மகேந்திரன்
அருமையான தகவல்கள் மிக்க நன்றி..சளி மற்றும் அனைத்து வியாதிக்கும் நான்கு வகை மருந்தும் சேர்த்து கொடுக்க வேன்டுமா.இல்லை ஏதாவது ஒன்று கொடுத்தால் போதுமா.தயவுகூர்ந்து பதில் அளிக்கவும்,..🙏
@priyateeshasteffany6360
@priyateeshasteffany6360 4 года назад
Beautifully explained sir....ur advice is prompt and excellent....its clear and meaning full ....all the best for your growth and future endeavors...
@asgharhussain9729
@asgharhussain9729 4 года назад
Soooper அண்ணா...இது ஒண்ணு போதும். அம்மைக்கு எண்ண செய்ய?
@dhayalanthomas8990
@dhayalanthomas8990 4 года назад
Thank you very much sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@prakashsam6968
@prakashsam6968 4 года назад
super sir well said.
@prabhuneelakandan987
@prabhuneelakandan987 4 года назад
best ever video
@rudhrakotti5658
@rudhrakotti5658 4 года назад
வணக்கம் சகோதரரே சளிக்கு உண்டான மருந்து இப்படி கொடுக்க வேண்டுமா 1)அதி மதுரம் ஒரு கிராம் 2) திப்பிலி ஒரு கிராம் 3)சித்தரத்தை ஒரு கிராம் 4)தூதுவளை ஒரு கிராம் ஒரு கோழிக்கு 4 கிராம் கொடுக்க வேண்டுமா அல்லது நான்கையும் கலந்த கலவையை ஒரு கிராம் ஒரு கோழிக்கு கொடுக்க வேண்டுமா தயவுகூர்ந்து இதற்கு பதில் அளிக்கவும் சகோதரரே
@விவசாயம்துணை
Nice
@happytamizha7880
@happytamizha7880 3 года назад
1கிராம்
@venkateshr7448
@venkateshr7448 3 года назад
Supper bro
@tharsanaswin1994
@tharsanaswin1994 4 месяца назад
இதரக்கான விளக்கத்தை நானும் எதிர் பார்க்கிறேன் அண்ணா
@shyamprabhakar2471
@shyamprabhakar2471 4 года назад
Useful video
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@christobelezekiel436
@christobelezekiel436 4 года назад
Awesome info.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@pleasedontmakefalserajendr8656
@pleasedontmakefalserajendr8656 3 года назад
Thanks lot sir
@swamnathankuppusamy1910
@swamnathankuppusamy1910 Год назад
Thanks Sir
@அன்புசிவம்சுவாமியப்பன்
வாழ்கவளமுடன்!!!
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நன்றி
@frankswingston3550
@frankswingston3550 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-m1hhLzqIIUI.html தமிழில் நாம் பேசும் சம்ஸ்கிருத வார்த்தைகள் video பாருங்கள். Sanskrit வளர்கிறது. தமிழ் அழிகிறது.
@SelvaKumar-rg8gl
@SelvaKumar-rg8gl 3 месяца назад
❤❤❤super
@ChitraChitra-it6bt
@ChitraChitra-it6bt 9 месяцев назад
Super anna
@jaganathams.d1471
@jaganathams.d1471 3 года назад
Nice
@JohnPaul-eq4zd
@JohnPaul-eq4zd 4 года назад
What food can feed for chick or hen for healthy growth.you explained nicely about substitute food.try to publish main food sir
@sakthivelt4473
@sakthivelt4473 4 года назад
Super sir
@yashmalik3628
@yashmalik3628 10 месяцев назад
Koli thalai suttral noiku treatment sollunga bro
@jahabarsadthik6002
@jahabarsadthik6002 4 года назад
உங்கள் பதிவுகள் மிக்க நன்றி நல்லா கோழியா பத்தி விரிவாகமா சொன்னிங்க கோழிய கலப்பினம் கிராஸ் பன்னலாமா ஓரு சந்தையதை சொல்லுங்க
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@radhasivagami549
@radhasivagami549 4 года назад
Naan seiyum anithu maruthuvum sollivittar nantri
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@lakshmananbalararaman460
@lakshmananbalararaman460 2 года назад
Thx Sir
@PasikalabutSapuduvom
@PasikalabutSapuduvom 4 года назад
Super annna
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@aatralcreations568
@aatralcreations568 4 года назад
Super
@AbiAbi-ku7yp
@AbiAbi-ku7yp 9 месяцев назад
We are need brief description of chicken box
@mr.b1252
@mr.b1252 4 года назад
Ilam kunju paramaripu pathi sollunga brother
@muthupandi3154
@muthupandi3154 2 года назад
Sir 1 st week saliku ethavathu oru marunthu mattum thana illa 3 marunthum use pannanuma sir sollunka
@saitheva
@saitheva Год назад
Bro en kozhi eraippaiyala kola kola nu verum Thani mathiri eruku.. Vai valiyavvum Thani Thani ya varuthu. Motion um Thani thaniya poguthu. Rekkaiya viricha mathiriey ukathuruku. Kal stronga nadakka matinguthu.. Wat to do bro ..pls rply
@keelaipigeons3896
@keelaipigeons3896 4 года назад
Romba nalla sollirukkinga sinna koli kunchu ku enna marunthu
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Tq
@amuthamuthuraj8028
@amuthamuthuraj8028 4 года назад
Great sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
Thank you
@fasreenthawfeek434
@fasreenthawfeek434 4 года назад
Sir,முட்டைக் காடைகள் பற்றி பூரண விளக்கமாக ஒரு video போடுங்க
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 года назад
நிச்சயமாக
@sugumarkannayiram9228
@sugumarkannayiram9228 2 года назад
Sir idhukku apparam F1,IBD,LASOTTA,RDVK lam kodukka avasiyam irukka
@maheswaran8127
@maheswaran8127 4 года назад
Nanba vanakam . Koli koondirkul matu sanam potu tholikalama athil nanmai seium bacteria erukirathe
Далее
новое испытание
00:40
Просмотров 115 тыс.
РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:05:16
Просмотров 1,3 млн