தயவு செய்து காடை பண்ணை ஆரம்பிக்காதீர்கள் ஏன் என்றால் காடைக்கு பருவ நிலை மாற்றத்தை தாங்கும் சக்தி இல்லை அதனால் நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். விற்பனை வாய்ப்பு குறைவு குளிர் காலத்தில் மட்டும் நன்றாக விற்பனை செய்யலாம் மற்றபடி விற்பனை வாய்ப்பு குறைவு. என் சொந்த அனுபவத்தில் கூறுகிறேன் நானும் 2 வருடம் காடை தொழில் செய்தேன் நட்டத்தையே சந்தித்தேன். தயவு செய்து யோசித்து காடை பண்ணை தொடங்குங்கள்.
நீங்கள் சொல்வதும் உண்மையே இருந்தாலும் சீசனுக்காக இந்த தொழிலை செய்ய முடியாது அடுத்தது நம்மளைப்போல் யாரும் தொடங்கவில்லை என்றால் இது பெரிய பெரிய முதலாளிகளிடம் போயிடும் அப்புறம் அவர்கள் வைப்பதுதான் விலை எனவே பொறுமையாக செயல்பட்டால் எதிலும் சாதிக்கலாம்
நாம் எப்படி பராமரிப்பு செய்கிறோம் என்பதை பொறுத்தே காடை பண்ணை லாபம் கொடுக்குமா நட்டம் கொடுக்குமா முடிவு செய்ய வேண்டும் நண்பா.. நானும் 4 வருடம் செய்து கொண்டு இருக்கேன். லாபத்தில் தான் செய்துகொண்டு இருகிறேன் நாம் காடைகு கொடுக்கும் சுத்தமான தண்ணீர் மற்றும் தீவனம் அளித்தல் கவனம் தேவை, பண்ணை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. மேலும் நீங்கள் வாங்கும் காடை குஞ்சுகள் தரமானதாக இருத்தல் மிக மிக அவசியம்.
கறவை மாடு வளர்ப்பில் மிகச்சிறந்த முறையை கடைபிடித்து வெற்றி கண்டு வருகிறார் கரூரைச் சேர்ந்த a-tex கணேசன் அவர்கள். நாட்டு மாட்டின் கறவையைப் பற்றி மேலும் அவரிடம் தெரிந்து கொள்ளலாம்.
i bought 20 kadai's , But sometimes they try to fly and hit their head.. looks like they frightened. Mostly happens at night . Now more than 5 birds dead. how can i control them sir Please guide
S brother,, separate ah oru vedio panunga marketing pathi,, yana madhiri beginners ku romba useful ah irukum,, I decided to start kaadai pannai,, Thank u to ur channel
இடம் எங்கு உள்ளது. பார்த்திபனூர் அருகிலுள்ள K வெள்ளக்குளமா அல்லது விருதுநகர் அருகிலுள்ள வெள்ளக்குளமா என தெளிவு படுத்தவும். ஏனெனில் தாங்கள் எழுதியுள்ள ஊர் K vellakulam , map link ல் காண்பிப்பது வெறும் வெள்ளக்குளம்.
@@jazumyrinoos3925 அதுக்கு என்ன போட்டுருவோம், அதுக்கு முன்னாடி இவரின் காடை பண்னை விடியோ பல யுடிபூ சேனல்களில் இடம்பெற்றுள்ளன அவை அனைத்தும் ஒரே மாதிரியான பேட்டி இல்லை, பல மாற்றங்கள் உள்ளது, நீங்கள் அதை போய் பார்த்து விட்டு வந்து சொல்லுங்க,, நான் என் விட்டில் 8 வருடங்களாக காடை வளர்த்து வருகிறேன், என் அனுபவத்தில் வைத்து பார்க்கும் போது இவர் பல நஷ்டங்களையும், பராமரிப்பு செய்யும் நுணுக்கங்கள் பட்டும்படாமல் கூறுகிறார், வேறும் வாய் சவடால் விடாமல் காடை வளர்ப்பவர்களிடம் இந்த விடியோவை காண்பித்து இதில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்கிறதா என்று கேட்டுக் தெரிந்து கொள்ளுங்கள், பிறகு வந்து கேள்வி கேளுங்கள், இப்ப கிளம்பு