#successful quail farm, கோழிப்பண்ணையின் வீடியோ லிங்க் : Link - • Civil Engineer to பண்ண... To contack Mr Manoj - 9176691678 ========================================= Follow us on Facebook - / naveenauzhavan
Semma bro...nalla video good advice..innum muttai porippu machine paththium answer iruentha nalla irukkum... forum out looking kaamicha innum beasta irukkum...👏👏👏👏👏👏
Very true.. ninga kekura qus yalamea yanga manasula thondra kealvigal,, and oru chinna doubt Kaadai Valarpula avaru yevlo earn pandrarunu oru clarification and basic doubt naatu Kozhiyo Aladhu kaadaiyo yapadi Andha eggs um karriyum sale pandrathuku dealers pudikarthu and yapadi sale pandrathu,, marketing pathi thaniya oru Vedio potingana basic la irunthu start pandravangaluku koncham useful ah irukum Anna :)
ஐயா காடை வளர்க்க விரும்புவோர் முதலில் மாவட்ட கால்நடை அதிகாரியை சந்தியுங்கள் அவர்களிடம் முழுவிபரம் கேளுங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள் மாவட்டத்தில் உள்ள மற்ற கால்நடை பணியாளர்களை சந்தித்து அனுபவம் பெறுங்கள் அரசு திட்டம் அரசு மானியம் அரசு கடன் போன்ற விவரத்தையும் அதிகாரிகளிடம் கேளுங்கள் பின் சிறிதாக ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி 10,000 என்ற அளவிற்கு கூட வளர்க்க முயற்சி செய்யலாம்