Тёмный

காட்டில் சிவன் கோவில் - Sahasra Lingeshwara Swamy Temple - Hidden Sivan Temple - Kalahasti 

My சுற்றுலா - MY SUTRULA
Подписаться 525 тыс.
Просмотров 461 тыс.
50% 1

Sahasra Lingeshwara Swamy Temple -
Sivan Temple Near Kalahasti - ayiramkan lingam temple
Hidden Temple Near Chennai
#mysutrula
#SahasraLingeshwaraTemple
#kalahasti
Siva Mandapam Full Video 👇 • Siva Mandapam - சிவ மண...
Sahasra Lingam Temple
Thottambedu, Andhra Pradesh 517641
maps.app.goo.gl/TveY7XGUNjkst...

Развлечения

Опубликовано:

 

27 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 711   
@suseesolaimalai1195
@suseesolaimalai1195 3 года назад
வயதான என்னால் இவ்வளவு தூரம். போகமுடியாது உங்களுடனே வந்து. என் அப்பனை தரிசித்தேன் மிகவும் நன்றி உங்களுக்கு ரொம்பவும் புண்ணியம்
@mysutrula
@mysutrula 3 года назад
🙏🙏
@ramachandran2900
@ramachandran2900 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-z5occpwE0bI.html
@nallappanappan2716
@nallappanappan2716 3 года назад
Super bro iam very like your video
@sundtharsunthar1711
@sundtharsunthar1711 3 года назад
ன.
@mgmohan7659
@mgmohan7659 3 года назад
@@ramachandran2900 o
@rajagopalek9453
@rajagopalek9453 3 года назад
தம்பீ....எப்பவும் துணைக்கு ஒருத்தருடன் போவது நல்லது. தனியாக போகாதே. நல்ல நண்பனை சேர்த்துக்கொள். மேன்மேலும் உன் ஆன்மீக பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நற்றுணையாவது நமச்சிவாயமே
@mysutrula
@mysutrula 3 года назад
🙏🙏
@lavanyalavs147
@lavanyalavs147 3 года назад
True...
@jothiesan508
@jothiesan508 3 года назад
🤩
@santhamugundan
@santhamugundan 3 года назад
Yes.God be with you..Pl take some friends...they need your good company..
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 3 года назад
Wasan varuvar avar kuda
@ramamoorthisundararajan2501
@ramamoorthisundararajan2501 3 года назад
மிகவும் சிறப்பாக இருந்தது.என்னால் இனி காண முடியாத புண்ணிய தலங்களை காணவைத்த உங்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்ள்.
@dhanan8521
@dhanan8521 3 года назад
யப்பாடி.ரொம்ப தில்லுப்பா உனக்கு. ஆனாலும் சிவதரிசனம் அருமை. நன்றி தம்பி. 🙏
@stellamary5618
@stellamary5618 3 года назад
இது போன்றநாங்கள் பார்க்கமுடியாத சிவன் கோவில்களை காட்டினீர்கள் நன்றி
@aswathnl6792
@aswathnl6792 3 года назад
Migavum thrill aana koil. Sivan arul Ellorukkum Ungal moolamaaga kidaikkattum. Siddar marupadiyum thondrinar endru comment boxil ulladhu. Unnippaaga paarthadhil sariyaaga theriyavillai. Thayavu seidhu kurippidavum.
@rajagopalek9453
@rajagopalek9453 3 года назад
Hats-up to you sister. Even being a Christian your honor towards our temples is astonishing and praisable. If all come together by understanding truly each other from various religions these political people who gains out of our differences will disappear.
@stellamary5618
@stellamary5618 3 года назад
@@rajagopalek9453 நான் தீவிரமான சிவன் பக்தை சார் சிவன் என்றால் உயிர் அவரைத் தவிர யாரையும் வணங்கமாட்டேன்
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 года назад
மேலை நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவ மதத்தை விட்டு வெளியேறி கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் இயேசு கிறிஸ்து என்ற நபர் பிறக்கவில்லை. பைபிள் போலியாக உருவாக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
@kalavadhikalavadhi4771
@kalavadhikalavadhi4771 3 года назад
@@aswathnl6792 +1%=!5$!!!=°-♧+!!
@goosebumps9499
@goosebumps9499 2 года назад
தம்பி, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் உங்களுக்கு. நடத்துங்கள் உங்கள் இந்த தெய்வீக திருப்பணி. வாழ்க வளமுடன் என்றும்.
@newworld1959
@newworld1959 3 года назад
என் அப்பன் ஈசன் துணை இருப்பார் 🙏🙏
@marirajbright5638
@marirajbright5638 3 года назад
Sivaya namaka nama sivayanamaga
@sudhasudha7070
@sudhasudha7070 3 года назад
சகோதரா எனக்கு ஒருவிதமான சலங்கை ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது சில வினாடிகள்... ஓம் நமசிவாய.
@juststaytunedrnp7060
@juststaytunedrnp7060 3 года назад
ஆமாங்க 🙏🙏🙏😊😊😊
@saranyav9680
@saranyav9680 3 года назад
Om nama sivaya 🙏🌼🌼🌼
@tamildictator2940
@tamildictator2940 3 года назад
Background bgm la varuthu,🤣🤣🤣
@Veluduyan
@Veluduyan 3 года назад
Adhu bird sound
@hema.e4873
@hema.e4873 3 года назад
Sss exactly
@user-kg6zb7bt3s
@user-kg6zb7bt3s 3 года назад
அருமையான இடம் அண்ணா...... நன்றிகள்💕 ஓம் நமசிவாய💕
@sbkbalraj261
@sbkbalraj261 3 года назад
தான் பெற்ற இன்பத்தை வையகமும் பெறுக,, குரலுக்கு சான்று இந்த பதிவு. நன்றி
@j.sanbeashivam
@j.sanbeashivam 3 года назад
ஓம் நமசிவாய........அருமை.....அருமை.........அற்புத பதிவு. ஐயா. மகிழ்ச்சி.
@Maryial1809
@Maryial1809 2 года назад
தம்பி உங்க video எல்லாமே நன்றாக இருக்கிறது. என்னால் நேரில் சென்று பார்க்கமுடியாதவைகளை உன்னால் பார்க்கிறேன். நன்றி
@sruthisangathi3174
@sruthisangathi3174 3 года назад
அய்யோ செம்ம லொகேஷன் சகோ. இயற்கை விரும்பிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
@asohkkumar6101
@asohkkumar6101 3 года назад
நன்றி நன்பரே!!உங்களால்தான் இந்த தரிசனம் கிடைத்தது.
@bassioromania665
@bassioromania665 3 года назад
அருமையான கோவில்.அற்புதமான தரிசனம்.என்னைப் போன்ற ஏராளமான பக்தர்களின் ஆசிர்வாதத்தினால் நீங்கள் மேன்மேலும் சிறந்து இறைப்பணி ஆற்றுவீர்கள்.
@samadharmi
@samadharmi 3 года назад
அருமை. காண கடைக்காத தரிசனம். வேற லெவல் நன்றி மகனே. இதுவரை பார்த்திராத சிவ தரிசனம். ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.
@lakshmie8726
@lakshmie8726 3 года назад
காட்டிற்குள் போகும்போது 10 சிகப்பு ரிபன்களை போகும் வழியில் 10 மரம் இடைவெளி விட்டு மரங்களில் கட்டிவிட்டு போங்கள் தம்பி. நீங்கள் வழி தெரியாமல் குழம்பிய போது திரும்பி வருவீர்களா என்று இருந்தது. நன்றிகள் 🙏
@selviparamasivam3263
@selviparamasivam3263 3 года назад
நல்ல பதிவு தம்பி வயது முதிர்ந்தவர்களால் இவ்ளோ தூரம் நடந்து சென்று பார்க்க முடியாது இந்த கோவிலை பதிவு பண்ணியத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@jayaramanseshappa8169
@jayaramanseshappa8169 3 года назад
அனைவருக்கும் தெரிந்திறாத ஒரு அற்புதமான சிவன் கோயிலை காட்டியதற்கு மிக்க நன்றி . பக்தர்களோ அல்லது சுற்றுலா பயணிகளோ குப்பை போடுவது மிகவும் வேதனையான் ஒரு விஷயம் . அனைவருக்கும் நல்ல பழக்கங்கள் வர அந்த இறைவன் அருளட்டும்
@chitrasaranya7849
@chitrasaranya7849 3 года назад
அண்ணா தனியாக போகவேண்டாம் உங்கள் நண்பர்கள்லுடன் செல்லவும்
@senthilkumar-xq9gr
@senthilkumar-xq9gr 3 года назад
அழகான இயற்கை சூழலில் அமைந்த எல்லாம் வல்ல இறைவன் சிவனின் ஆலயம் காண மிகவும் அருமையாக உள்ளது🕉 ஓம் நமச்சிவாய🕉
@murugananthamp5555
@murugananthamp5555 3 года назад
தம்பி மிக்க நன்றி இந்த இடம் ஆதி காளத்திஸ்வர் கோவில் மிக சக்தி உள்ள இடம் அதிகம் பேருக்கு தெரியாது நான் அடிக்கடி சென்று உள்ளேன் உங்களை போன்று தனியாக சென்று தவித்து உள்ளேன் அங்கு இருந்த நாய் கள் துனையாக இருந்தன வீடியோவில் தரிசனம் செய்ய உதவியதற்கு நன்றி நன்றி நன்றி
@vimalvenisfamily8571
@vimalvenisfamily8571 3 года назад
Super pro
@slingam966
@slingam966 2 года назад
Location pls
@user-xi6kw6kc3n
@user-xi6kw6kc3n 3 года назад
அருமையான பதிவு அண்ணா எங்களையும் காண வைத்ததிற்கு நன்றி 🙏 ஓம் நமசிவாயம்
@sss201106
@sss201106 3 года назад
Kindly use this bharathiyar and tiruvaluvar pic with tiruneer and kumkum ! This pic that you are using is purposely spread by dmk karunanidhi to erase these saints hindu identity ! Naaama daan idhoda use ah kaividanum! Or the future children will assume what these frauds wanted
@user-xi6kw6kc3n
@user-xi6kw6kc3n 3 года назад
@@sss201106 bharthiyar neraya samy pattu eluthi erukaru paduchu eruken ☺️
@savianbusavianbu6436
@savianbusavianbu6436 3 года назад
🙏 திருச்சிற்றம்பலம்🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakasamprakasam9834
@prakasamprakasam9834 3 года назад
அர்ஜுனன் தவமிருந்து பாசுபத விரதம் இருந்து வந்த சுனை
@ravisubramani9269
@ravisubramani9269 3 года назад
நாம் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே இருக்கும் பல்வேறு கோயில் மற்றும் சுற்றுலா தலங்களை அடையாளம் காட்டுகிறீர்கள் ஒரு கைடுபோல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் சேனலின் வீடியோ பதிவுகள்.... உங்களது பணி தொடர வாழ்த்துக்கள் சகோ!
@gajendranarumugam7279
@gajendranarumugam7279 3 года назад
மிக அற்புதமான இடத்தை பார்த்து இருக்கிறீர்கள் எங்களையும் பார்க்க வைத்தீர்கள் நன்றி. உங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் அங்கு சென்று மேலும் புண்ணியம் அடைந்தீர். நீங்கள் சென்று காட்டிய அந்த சிற்பங்கள் அமைந்திருக்கும் இடம் அசாதாரணமானது என்று பார்த்தாலே தெரிகிறது. அந்த இடத்தை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உடனடியாக உட்படுத்த வேண்டிய முக்கியமான இடம் மட்டுமன்றி காப்பாற்ற வேண்டிய இடங்கள் அவை அழியப்படும் முன் அரசாங்கமானது நடவடிக்கை எடுப்பது அவசியமானது
@gajendranarumugam7279
@gajendranarumugam7279 3 года назад
@@dhamotharancm731thank you sir, you also DHAMOTHARAN. C M. please recommend sir,
@jacks4403
@jacks4403 3 года назад
தம்பி அருமை என்னைப் போன்ற வயதானவர்கள் சென்று தரிசிக்க முடியாத இது போன்ற ஸ்தலங்களை எங்களுக்கு தரிசனம் கிடைக்க செய்ததற்க்கு நன்றி உங்கள் பண தொடருட்டும். தனியாகச் செல்வதை தவிர்க்கவும் என்றும் என் அப்பன் துணை உங்களுக்க உண்டு🙏
@sankar8610
@sankar8610 3 года назад
நானும் உங்ககுட போன மாதிரி இருந்தது
@juststaytunedrnp7060
@juststaytunedrnp7060 3 года назад
அருமை... நாங்க போக முடியுமான்னு தெரியாத இடமும் கோவிலும்.. பார்க்க வச்சுட்டீங்க சகோ... மகிழ்ச்சி மிக்க நன்றி..🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏😍😍😍👍👍👍
@venkataramans.r.2098
@venkataramans.r.2098 3 года назад
Super. This jenma god given you divine luck Enjoy for sorga
@rajagopalsubramanian8293
@rajagopalsubramanian8293 3 года назад
அற்புதம். ஐய்யனை கண்டு மனம் உருகி கரைந்துவிட்டது..தொடர்க இறைபணி
@kanishkashri.s9144
@kanishkashri.s9144 2 года назад
சிறப்பு அற்புதமான கோவிலுக்கு எங்களையும் காண வைத்ததற்கு நன்றி
@chitrasaranya7849
@chitrasaranya7849 3 года назад
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏அண்ணா நன்றி சிவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@basavaarunachalambasavaaru4688
@basavaarunachalambasavaaru4688 3 года назад
மிக மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@venkatesanv8742
@venkatesanv8742 3 года назад
இந்த கோவிலுக்கு போற வழியில் தக்க்ஷிணகாளிகாதேவி கோவில் மற்றும் கால பைரவர் கோவில் இருக்கு இயற்கையான நீரூற்று சிவலிங்கத்தின் மீது விழும் அற்புதமான இடமும் இருக்கு
@meenalmeenu8209
@meenalmeenu8209 3 года назад
மிக மிக அருமை சகோதரா. மிக்க நன்றி🙏🙏🙏 . பழமை வாய்ந்த கோவில் தரிசனம் கிடைத்தது உங்களால் மட்டுமே மிக்க நன்றி. சிவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏.
@sarassmuthu8011
@sarassmuthu8011 3 года назад
I just saw your video when browsing. Very scary spooky holy journey.🤯🤯🤯🤯.please don't go alone to such places . if you fall and hurt yourself there is nobody to help you.But by Lord Shiva's blessings and guidance you could find the right path to come down..i had been to Kalahasthi twice and planning to go again this year once the pandamic settles down. But never heard of this place.Thanks for taking us there and definetly we aged people cannot even dream of climbing so many steps.😛😛 😛.om nama Shivayya🕉🕉🕉🕉Good luck with your future holy journeys. Canada .
@mysutrula
@mysutrula 3 года назад
🙏🙏
@JV-zq3dh
@JV-zq3dh 3 года назад
இந்தக். கோவிலின். சிறப்பை. உங்களால். பார்த்து. ரசித்து. அறிந்து. கொண்டோம். 🙏🙏🙏
@veeramani195
@veeramani195 3 года назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️
@deepasteatimevlog8094
@deepasteatimevlog8094 3 года назад
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼
@raghuravi8194
@raghuravi8194 2 года назад
Romba romba nandri saravanan. Ungala la tan, na naraya kovilgaluku poierukan. Na oru siva bakthan. Thanks to you. Vaazka valamudan. Om namachivaya.
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 года назад
மிகவும் அருமை எல்லாம் வல்ல இறைவா போற்றி
@vasanthithavamani9901
@vasanthithavamani9901 3 года назад
அண்ணா மிகவும் நன்றி உங்களால் இந்த அற்புதத்தை கண்டேன்.
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 3 года назад
மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா இதுபோல் இன்னும் நாங்கள் பார்க்காத வீடியோ போடுங்க
@One-yj9rp
@One-yj9rp 3 года назад
அருமயா நீ நீடுழி வாழ்க
@SkSk-vy7eu
@SkSk-vy7eu 3 года назад
அருமை,சார், வாழ்க வளமுடன்,நமசிவாய, தான் வாழ்க
@geethavijayakumar4634
@geethavijayakumar4634 3 года назад
😊😊😊😊u have got such a divine experience bro. 😊. I can understand after seeing ur face.
@rajaganapathi6053
@rajaganapathi6053 3 года назад
இந்த காணொளியை அளித்தமைக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரா. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@airchennai
@airchennai 3 года назад
Super I went 5 times really beautiful and blessed feelings..
@balasmusings
@balasmusings 3 года назад
Amazing place...thank you for sharing. Nature's beauty all around...we can get lost there, literally!!
@ravisrukmani
@ravisrukmani 2 года назад
Sivaayanama . Great divine energy felt through you, as I travelled with you here .... .Blessings dear son of Lord Shiva .
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw 3 года назад
Background music is wonderful and matching with the video
@sakthikamatchiyoutubechann8848
@sakthikamatchiyoutubechann8848 2 года назад
என் அப்பன் சிவனின் அருள் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@reva6121
@reva6121 2 года назад
Romba romba thanks ......anna.... And ungalukku romba thairiyam than semma thiril ah irukku....kaana kidaikkatha kanoli....🕉🕉
@cytc
@cytc 3 года назад
I have gone to this place in the year 2004. It was more difficult and no steps. We need to climb rocks and mountains. Also my friend got a very old map of Kalahastri GIRIVALAM. We completed it. It was a forest trecking. I have more photos and videos. The place name is VEALIGANIKONA. If you could contact me I can share my experience and images
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 3 года назад
🕉️ Lingeshwararuku arogara 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐍🌺🐚🐚🌺🔱🔱🔱🔱🔱🔱🌺🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🔔🔔🔔🔔🕉️🕉️🕉️🕉️🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🤧
@mounish9302
@mounish9302 Год назад
அருமை காளஹஸ்தி கோவிலை கட்டியது நமது தமிழ் மண்ணன் ராஜேர்திர சோழன் என்ற அருமையான தகவலை தெரிந்து கொண்டேன் நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
@kalirajanoyats7171
@kalirajanoyats7171 3 года назад
மிக அருமையான கோயில் இப்போதே ஆள் நடமாட்டம் இல்லை இந்த கோயிலை கட்டும் போது மிக குறைந்த மக்கள் தொகை உள்ள நேரம் இந்த அளவு பாது காப்பாத்தி இருக்கிறார்கள் என்றால் ஆன்மீகம் நமது உயிருடன் கலந்த ஒன்று நமசிவாய
@maheswarirj6047
@maheswarirj6047 2 года назад
அருமை brother நீங்க மட்டும் தனியா தைரியமா போய் இந்த அற்புதமான இடங்களை video எடுத்ததற்கு மிக்க நன்றி 🙏
@sidkarthik
@sidkarthik Год назад
Super anna...my husband name also Saravanan..after this I felt you were very lucky to darshan Sivan..peria baakiyam dan
@PriyaPriya-mv6qb
@PriyaPriya-mv6qb 2 года назад
Ungaludiya anithu video kalium nan Kandi rasiththom mikka nanri bro romps riska adukkirunga gavanamaga sellavum tanks bro🙂👌🙏🤝👏🙋🙋🙋🙋🙋
@riyarajam6843
@riyarajam6843 Год назад
அந்த சாமியார் காணும் நு உங்க ஜர்க்கு இருக்கே நா நல்லாவே வாய் விட்டு சிரிச்சேன் பா....அருமை....உங்க எல்லா ஊர் பயனும் அருமை ....வாழ்க வளமுடன்
@BalachandherrS6178
@BalachandherrS6178 3 года назад
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்.. உங்கள் நற்பணி மேன் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் சகோதரர்.. ஒம் நமச்சிவாயம் வாழ்க வாழ்க..🙏🙏🙏
@Max_God943
@Max_God943 2 года назад
அருமை தங்களுக்கு மிக்க நன்றி இப்படி ஒரு கோவிலை உங்கள் மூலம் கண்டதற்கு
@rajaniyer6144
@rajaniyer6144 3 года назад
Fantastic Presentation Bro.Go Ahead. We are always with you..
@kowsipandi1013
@kowsipandi1013 3 года назад
Ethukku dislike pannaga...🤔🤔🤔🤔..enakku puriyave illa.... Anna rompa arumaiyana pathivu 💐💐💐💐💐
@sharmistak3170
@sharmistak3170 3 года назад
கோவில்கள் அனைத்தும் அற்புதம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி
@gayathrir7771
@gayathrir7771 3 года назад
மிகவும் அருமையான பதிவு ஓம் நமசிவாய மிகவும் நன்றி உங்களுக்கு
@mohanj5080
@mohanj5080 3 года назад
Very nice video good👌எல்லாம் சிவம் ✨ஓம் நமசிவாய✨
@kasthurikasthuri1495
@kasthurikasthuri1495 3 года назад
ஓம் நமசிவாய❤❤ ௮ம்மையப்பா பாேற்றி பாேற்றி🙏🙏🙏🙏
@mowlidir5383
@mowlidir5383 3 года назад
*Pranava Manthiram* 😍😍
@krishnanmanikam6489
@krishnanmanikam6489 3 года назад
Super Super bro thanks for your video Sharing god bless you
@paramasivamsiva9948
@paramasivamsiva9948 3 года назад
அருமை இறைவா நன்றிகள் பல உங்களுக்கு
@saidhaiseenu5669
@saidhaiseenu5669 3 года назад
Vera level today pona ..edhu pakkathula bairavar kovil iruku adhukum pona Vera level
@user-sy3wm3bb9f
@user-sy3wm3bb9f 3 года назад
சிவ சிவ
@jaitamilselvam5642
@jaitamilselvam5642 3 года назад
Thanks for this video... Om namatchivaya..🙏🙏
@karthick4124
@karthick4124 3 года назад
Neenga laam veralevel bro..I salute to u 👍🏻.......
@mysutrula
@mysutrula 3 года назад
🙏🙏
@dhanushkumar8542
@dhanushkumar8542 3 года назад
Very very beautiful wonderful very good great brother 👍👍👍👍
@subramaniamb6972
@subramaniamb6972 3 года назад
Superbly explained. Thanks🙏🙏
@veeratamilank8821
@veeratamilank8821 3 года назад
Really super bro👌 ஓம் நமச்சிவாயா💥🙏
@soundaryabalas
@soundaryabalas 3 года назад
You are our eyes. Tks. We feel we are blessed.
@meerababu2406
@meerababu2406 3 года назад
Thank you brother. Romba nalla irunthadhu. Neenga romba punniyam pannirukkinga. Ungalala anda punniyam engalukkum kidaichirukku. Romba nandri brother. Thank s alot.
@sakthiramasamy6967
@sakthiramasamy6967 3 года назад
Unmaiyave sema bro 🙏 keep it up bro
@vigashharanvigash6187
@vigashharanvigash6187 3 года назад
finishing super
@sudhaannamalai9544
@sudhaannamalai9544 3 года назад
Om namasivaya appa pottri, 🙏🙏🙏
@saravanakumar-gt1pl
@saravanakumar-gt1pl 3 года назад
Nice video, very informative, worth watching, . Super Bro..👌
@sridhark3291
@sridhark3291 3 года назад
மிகவும் சிறப்பு .நன்று . வாழ்க
@namakkalpsrinivasan7419
@namakkalpsrinivasan7419 3 года назад
Thanks bro. You really took us there! Waiting for more such sutrulas!
@captanprabhakaran1415
@captanprabhakaran1415 3 года назад
Kaala bairavar thunaiyal unngal payanam Thodarattum Vaalthukkal 👌👌👌👌
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 3 года назад
Superb,thambi azhaga irunthathu Sivan kovilgazh
@rkangle6248
@rkangle6248 3 года назад
Neega kadaichiya sonna mathiri intha video enakkuu rombave pudichirunthathu....yavlotha eppo kattiya kovilkalai parthu vanagenalum....nam munnergal kattiya kovilgalukku yappodhum oru thani sirappum...✨mana nenaivum erukkum...antha unarvai koduththa Ungalukku manamartha nanrigal anna...🤝🙏✨
@nandakumar3373
@nandakumar3373 3 года назад
Great bro tnq very gud place and temple 😊👌👏👏👏
@raneem1107
@raneem1107 3 года назад
Good morning I'm Sivan follower..happy to watch this video Keep it up From..Malaysia sai Ranee
@bvn7781
@bvn7781 3 года назад
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க
@sazhagamma
@sazhagamma 3 года назад
Arumaiyana pathivu bro. Thanks
@lekhachandra7241
@lekhachandra7241 3 года назад
Thanks for bringing to light all the ancient temples. Request to add a short note on the temple’s Sthala varalaru .
@thaache
@thaache 3 года назад
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: வபத
@maheshsuresh1749
@maheshsuresh1749 3 года назад
Wow 🤩 very very nice 👍
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 года назад
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sengaanthal3503
@sengaanthal3503 3 года назад
nice temple and place must visit
Далее
❤️My First Subscriber #shorts #thankyou
00:26
Просмотров 6 млн
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
0:12
Просмотров 39 млн