Тёмный
No video :(

வேள் பாரியின் பறம்பு மலைக்கோயில்.. - Most Beautiful Temple in Tamilnadu - Piranmalai Temple 

My சுற்றுலா - MY SUTRULA
Подписаться 528 тыс.
Просмотров 85 тыс.
50% 1

Vel Pari | Parambu Malai | Ancient Shiva Temple
Piranmalai Sivan Temple | Piranmalai temple in tamil | Hidden temple in tamilnadu
#mysutrula
#piranmalai
Piranmalai Kodunkundranathar Temple
maps.app.goo.gl/8B2YocKj4JzPA...

Опубликовано:

 

20 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e 10 месяцев назад
எங்கள் ஊரில் இருக்கும் நமது சாமியை பெருமைப்படடுத்தியதற்க்கு நன்றி....
@malathiannamalai2858
@malathiannamalai2858 Год назад
அற்ப்புதம் அற்ப்புதம் நந்தி அலங்காரம் அழகு நன்றி தம்பி வாழ்க வளர்க
@nsrajan62
@nsrajan62 Год назад
அருமையான கோவில். இந்த கோவில் 274 பாடல் பெற்ற சிவஸதலத்தில் ஒன்று. இந்த பைரவருக்கு புனுகு அபிஷேகம் பண்ணி பிரசாதம் தருவார்கள். மிகவும் வாசனையுடன் இருக்கும்.
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 Год назад
Super 👌👍😍🙏👌❤️🙏👌🙏👍🙏🙏🙏🙏🙏
@ramsamyram
@ramsamyram Год назад
Hi
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AruntamizhSentamizh
@AruntamizhSentamizh Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KWajRiuLlcc.html🙏🙏
@karmegaraj85
@karmegaraj85 Год назад
Amma Appa......🙏
@SathishKumar-wk7dw
@SathishKumar-wk7dw 10 месяцев назад
சிவ சிவ❤❤❤
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
நான் கேள்வி படாத கோயில் மிகவும் அழகாகயிருக்கு 🙏🙏🙏
@indras7641
@indras7641 Год назад
அருமை தம்பி! வள்ளல் பாரியின் நாடு. அவர் வாழ்ந்த ஊர். அழகான சிவபெருமான் கோயில். அற்புதம் அதிஅற்புதம். கோயில் பற்றிய விபரங்களை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருந்தது. கோயில் பற்றிய விபரங்களை சொல்லும் விதமும் மிகவும் அருமை! நன்றி! நன்றி! தம்பி! வாழ்க வளமுடன்! 🙏🙏
@thunderstorm864
@thunderstorm864 Год назад
எங்கள் முன்னோர்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டு எதிர்கால சந்ததியினர் வாழ கட்டிடய கோவிலகள் அழிய விடாமல் பாதுகாப்பத் ஒவ்வொரு மக்களுக்கும் கடமை இனிமே இப்படி கோவில்கள் கட்டமுடியாது
@acbrameshacbramesh6331
@acbrameshacbramesh6331 Год назад
தண்டார் சார்ம் எங்கள் முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கஸ்ரப்பட்டு எதிர்கால சந்ததியினர் வாழ கட்டிய கட்டிடய கோவில்கள் அழிய
@gayathris9076
@gayathris9076 Год назад
உண்மையிலேயே மலையை பார்க்கும் போது கைலாயமலையை கண்முன் காண்பது போல உள்ளது. வேல் பாரி சிற்றரசசராக இருந்தாலும் எவ்வளவு பெரிய கோவிலை கட்டியுள்ளார். சுற்றிலும் பசுமையும், இயற்கை அழகும் மனதை கவர்கிறது.
@rammc007
@rammc007 Год назад
அருமை முதல் முறை பார்கிறேன் கேள்வியும் படுகிறேன் நன்றி
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@premanathanv8568
@premanathanv8568 Год назад
மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க தம்பி தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி சகோதரா 💐💐
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
அருமையாகச் சொன்னீர்கள் பக்தி நிறைந்த உறவுகளில் பதிவுகளைப் பார்க்கும்போது மனதை மகிழ்ச்சியாக இருக்கிறது நானும் என் சேனலில் வெள்ளிக்கிழமை என்றால் ஆன்மீகம் தான் வீடியோ போடுவேன் வாழ்த்துக்கள் மகனே🙏😊🙌
@velbhavanvijay1648
@velbhavanvijay1648 Год назад
வாழ்த்துக்கள்.... சகோதரா.... நாளுக்கு நாள்... உங்கள் பதிவுகள் மெருகேறி கொண்டே போகிறது... பதிவுகளும் மிக அருமையாகவும், வித்தியாசமாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்...... 😍😍😍😍😍
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@janabairajendran9487
@janabairajendran9487 Год назад
பிரான்மல கோயில்அற்புதம்மிக்கநன்றி
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 Год назад
திருச்சிற்றம்பலம் சிவயசிவ சிவயசிவ சிவயசிவ திருச்சிற்றம்பலம்
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jb19679
@jb19679 Год назад
அற்புதமான பிரான்மலை சிவன் கோயில் சுற்றியுள்ள மலைகள் இயற்கை காட்சிகள் அற்புதமாக இருந்தது இந்த ஊருக்கு சென்று இருக்கிறேன் ஆனால் கோயிலுக்கு சென்றது இல்லை அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக சென்று பார்க்கிறேன் நன்றி வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் 🍒🍒🌴🌴🥀🥀🙏🏼🙏🏼
@senthinathan5898
@senthinathan5898 Год назад
எங்க பகுதி கோயில் விடியோ பதிவுக்கு ,நன்றி🙏நான் 1992ல் உடல் ஊனமுற்ற நபர் ,ஆகிய நான் மலை உ ச்சிக்கு எனது 15 வது வயதில் நண்பர்கள் உதவியுடன் எரியுளேன்,🙏
@kksk8737
@kksk8737 Год назад
இந்த சிவாலயம் பற்றி நீங்க பேசணும்னு நினைச்சேன், நடந்துடுச்சு
@anandagopalakrishnanp497
@anandagopalakrishnanp497 Год назад
அருமையான தகவல்கள்...ஓம் நமசிவாய..!!
@user-lb8ul2or2w
@user-lb8ul2or2w Год назад
பிரான்மலை. My favourite place
@TamilSelvan-uo2yg
@TamilSelvan-uo2yg Год назад
. OM.NAMA.SIVAYA 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩💐💐💐💐💐💐
@tamilcomedyvideos4051
@tamilcomedyvideos4051 Год назад
கண்ணுக்கும் கருத்துக்கும் பெரு விருந்து நன்றிமகனே
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
சரியாகச் சொன்னீர்கள் சிவராத்திரியன்று வடிவுடையம்மன் கோயில் கோபுரத்தின் மேல் நாடகம் நடனம் ஆடியதை நான் நம் சேனலில் போட்டேன் அந்தக் காட்சியும் அற்புதமாக இருக்கும் ஆதரவு கொடுங்கள் ஒவ்வொரு கோயில்களில் வரலாற்றை சொல்லும் இந்த மகனின் கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் மகனே🙏😊🙌
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 Год назад
தம்பி உங்களுக்கு மிக்க நன்றி.சிவபெருமானை நேரில் தரிசனம் செய்தது போல் இருந்தது. பிண்ணனியில் உங்களது வர்ணணை மற்றும் குரல் இரண்டும் மேலும் சிறப்பு சேர்க்கிறது. வாழ்க வளர்க.
@user-ic2ik7np8i
@user-ic2ik7np8i Год назад
எங்கள் குலதெய்வத்தை படம்பிடித்து காண்பித்தற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏மேலும் அருகிலே அழகுசொக்கன் கோவில் உள்ளது அதையும் படமாக எடுத்திருக்கலாம்
@senthilmurugansenthilmurug4919
Kovil engu aminthullathu brother wich place
@user-ic2ik7np8i
@user-ic2ik7np8i Год назад
@@senthilmurugansenthilmurug4919 அண்ணே வணக்கம் .. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகில் அமைந்துள்ளது பிரான் மலை அண்ணா நன்றி....
@Rajeeakumar
@Rajeeakumar Год назад
மிக சிறப்பு சிவனே
@kumarlingams
@kumarlingams Год назад
Colorful temple with nice mountain background 👍👌
@raththikapavazhamalli2654
@raththikapavazhamalli2654 Год назад
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் செய்துவரும் அற்புதங்களும் ஒன்றுதான் இந்தக் கோவிலின் புனரமைப்பு என்று நினைக்கிறேன். மிக அருமையான காணொளி. வாழ்த்துகள்.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🥀🌹திருநீலகண்டம்🍁🔱சிவாய நம🐄🌿🙏🌹🌸🙏
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 Год назад
Shivaya nama Siva Siva miga sirappu nanri ayya
@சுரேஸ்தமிழ்
அழகான இடத்தில் அமைந்திருக்கும் இறைவன் அருமையான காணொளி ஈழநாட்டில் யாழ்ப்பாணத்தின் குறிப்பாக வைரவர் கோயில் இல்லாத ஊர் இடமில்லை வீதிக்கு வீதி வைரவர் கோயில் இருக்கும் பிரான்ஸிலிருந்து ஈழத்தமிழன்
@prabhavenu
@prabhavenu Год назад
👌👏👏Thanks for your video, Temple is very nice, and maintained very well, thanks for taking us to this place and recommending our friends to visit the Temple and get blessed with Lord Shiva...
@gajendirankl5406
@gajendirankl5406 Год назад
மிகுந்த அழகு... ஓம் நம்சிவாய... சிறந்த பதிவு
@thiagarajhang2853
@thiagarajhang2853 Год назад
Great. Excellent presentation Sir. Clear cut voice. Very very useful. Especially physically challenged and old age people can able to see all your amazing videos. Big salute your extraordinary efforts.
@sriramsoundhrapandyan
@sriramsoundhrapandyan Год назад
Excellent Sir....weather conditions added more colour to Your presentation...
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 Год назад
Wonderful temple for your sharing congratulations 👏. Om nama shivaya pottri om 🕉 🙏
@rkarthikraja9850
@rkarthikraja9850 Год назад
Bro ammankurichi மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது பூச்சி நாயக்கர் கட்டிய ஆலயம் உள்ளது
@kalpanarajendran3436
@kalpanarajendran3436 Год назад
சிவராத்திரி நாளில் தான் இந்த வீடீயோ வெளிவிட்டிரிங்க, ஆனால் நான் பார்க்கவே இல்லை, இன்னிக்கு தான் பார்த்தேன், ரொம்ப நல்லாயிருக்கு
@kalpanarajendran3436
@kalpanarajendran3436 Год назад
Pl already inform really the video
@dl913
@dl913 Год назад
Super bro....arumaiya irukku Kovil....kandippa paaka vendiya place 🙏🏻
@jayanthiranjithjayanthi4693
எங்கள் ஊர் பெருமை
@TheUmaragu
@TheUmaragu Год назад
அருமை; ஐயாவிற்கு நன்றி;
@kinemasterking4368
@kinemasterking4368 Год назад
Om Sivaya Namaha
@indumathipooranan1487
@indumathipooranan1487 Год назад
Omg my favourite vel paari. Soon excited to see the video
@BalaKrishnan-ch5dt
@BalaKrishnan-ch5dt Год назад
அருமையான பதிவு
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
மிக அருமையான கோயில். திருச்சி அருகில் இருப்பது சிறப்பு. நன்றி நண்பரே
@vijayakannan3054
@vijayakannan3054 Год назад
Super Temple and surroundings. Super view. Thank you.👌👌🌹🌹🙏🙏
@manicivil5141
@manicivil5141 Год назад
அண்ணா நீங்கள் வருவது தெரிந்தது இருந்தால் கோவிலுக்கு நானும் வந்து இருப்பேன் உங்களை பார்க்க எங்கள் ஊரில் இருந்து பக்கம் தான் இந்த கோவில்
@riyashkhan3810
@riyashkhan3810 Год назад
Entha ooru neenga
@vptomjerry
@vptomjerry Год назад
Super bro.....thxs for this wonderful moments.......now, i know about this temple
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 Год назад
Super Video bro
@Thurokam
@Thurokam Год назад
சிவாய நம
@pavi7926
@pavi7926 Год назад
My favorite temple ❤ explain super Anne 💐
@malaelumala4787
@malaelumala4787 Год назад
நன்றி அண்ணா அருமையான படைப்பு 🙏
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@govindasamymanaimozhi5281
@govindasamymanaimozhi5281 Год назад
நன்றிகள் பல கோடி
@sankar8610
@sankar8610 Год назад
Arumai nanba arputham vel pari malai dharisanam
@maniveera1091
@maniveera1091 Год назад
Such a wonderful temple the great tamil king velpari parampunadu maintained .thanks .
@VUmapathi-pf8cm
@VUmapathi-pf8cm Год назад
சூப்பர் அண்ணன்
@ManimeghalaiKrishnan
@ManimeghalaiKrishnan Год назад
Very proud to tell its my native. May 2 2023 was thir thiruvizha u can see 5 thir at a time still more hidden secrets are there.people use to tell
@sivakumarharidass6078
@sivakumarharidass6078 Год назад
Super
@sekarkarur9438
@sekarkarur9438 Год назад
மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@soundaryabalas
@soundaryabalas Год назад
You are our guide to reach beauty of God's architecture
@kksk8737
@kksk8737 Год назад
மலை மேல் ஏற வழியுண்டு, இதே போல் திருக்குறுங்குடி மலையும் போடுங்க🙏💐
@yezdibeatle
@yezdibeatle Год назад
So nice... Thanks for the video
@keyankarthi5782
@keyankarthi5782 Год назад
அருமை.. 😍
@indhuindhu6053
@indhuindhu6053 Год назад
Very nice place👌
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
இந்த ஈசன் கோயில் எங்கள் மாவட்டத்தில் இருப்பது எங்களுக்குபெருமையே
@ravis4136
@ravis4136 Год назад
நன்றி.எங்கு இருங்கு எப்படி வரலாம் என்று சொன்னால் நன்றாக இருக்கும்;:: நான் திருப்பத்தூர் மாவட்டம்.. அவருக்கு நேரம் இல்லை... நீங்கள் பதிவு செய்யவும் நண்பரே.நாங்கள் வர எளிதாக இருக்கும்.முருகன் தான் துணை
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
@@ravis4136 மேலூர் பஸ்ஸ்டாண்டில்பஸ்கேட்டுபோகலாம்இல்லைனாசிவகங்கைபேருந்துநிறுத்தத்தில்பிரான்மலைஎந்தபேருந்தில்போறதுனுகேட்டுபோகலாம்
@jance5748
@jance5748 Год назад
Mikka nanri bro
@RameshKumar-oq5wl
@RameshKumar-oq5wl Год назад
எனது ஊர் பக்கத்தில் தான் இந்த கோயில் இருக்கிறது இந்த கோவிலுக்கு பல பெயர்கள் உண்டு பல சிறப்புகள் உண்டு
@dheenadhayalansonai1865
@dheenadhayalansonai1865 Год назад
நன்றி
@jayaramchakravarthi8659
@jayaramchakravarthi8659 Год назад
Feast for the eyes. Thanks for sharing
@irdhevsTrack
@irdhevsTrack Год назад
பிரான்மலைக்கு செல்ல பொன்னமராவதி கொட்டாம்பட்டி சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது
@RameshKumar-oq5wl
@RameshKumar-oq5wl Год назад
இந்த மலையின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த மலையில் மேலே பள்ளிவாசல் அதன் கீழே கிறிஸ்துவ ஆலயம் ஆசிரமம் நடுவிலே முருகன் கோவில் அதன் கீழே சிவன் கோவில் நீங்கள் சொன்னது போல் பாதாள கோவில் பூலோக கோவில் கைலாய கோவில் என்று சிவனுக்கு மூன்று தளங்கள் உள்ளது சிறப்பான கோவில் இன்றையக் காலகட்டத்தில் பிரான்மலை என்று அழைக்கப்படும் எனது ஊர் பக்கத்தில் தான் இருக்கிறது
@babukumarraghavanpillai3943
Super video bro.
@veera9614
@veera9614 Год назад
Alvo azhagu😍
@animeworld1771
@animeworld1771 Год назад
First time l saw the temple
@animeworld1771
@animeworld1771 Год назад
Supertemple
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn Год назад
Arumai 🙏🙏🙏🙏💐💐
@yogishkumar.1972
@yogishkumar.1972 Год назад
ஓம் நமசிவாய
@deepakkumarg7531
@deepakkumarg7531 Год назад
Super Bro
@karpagamg2635
@karpagamg2635 Год назад
It's very near our native place (Kirungakkottai). It's the temple for our people too
@riyashkhan3810
@riyashkhan3810 Год назад
Enga ooru ponnamaravathithan
@karuppasamyl660
@karuppasamyl660 Год назад
Place and district enganu solunga sister...
@vmkcable5634
@vmkcable5634 Год назад
🙏🙏🙏 Om namah shivaya namo Namaha.
@shivsimhashivsanjeevisripa4986
Thank you for darshan🙏🙏🙏 Shiva Shiva🙏🙏🙏
@snehakumar1570
@snehakumar1570 Год назад
Om Namashivaya Namaha 🙏.
@ravisrukmani
@ravisrukmani Год назад
Beautiful ..
@shanmugamg3649
@shanmugamg3649 Год назад
Thanks 🙏
@velvizhinandakumar459
@velvizhinandakumar459 Год назад
Nice bro unga voice place selection all are superb Neenga andha koila rasichu gimarsikiradhu romba nalla iruku, neenga places yeppadi choose panreenga? Bro Coimbatore Anuvavi murugan koil sutrula poi video pottu irukeengala illna podunga bro waiting bro
@mysutrula
@mysutrula Год назад
✌👍
@velvizhinandakumar459
@velvizhinandakumar459 Год назад
@@mysutrula anuvavi koil ?
@yokiguru
@yokiguru Год назад
2018 la Sivagangai la government bus kediaka late aachu so I missed to go here..
@user-fw9cc8cq5b
@user-fw9cc8cq5b Год назад
மறைக்கபட்டதிருக்கோயில்அல்ல அனைவரும் வழிபாடு செய்து தான் கொண்டிருக்கிறார்கள்
@gurumani92
@gurumani92 Год назад
Hai bro... Your videos are awesome... We are planning for thanjavur Kumbakonam trip for 2 days.. Can you suggest the temples for 2 days trip... Please help me...
@saikumarkhan
@saikumarkhan Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@shanmugam0000
@shanmugam0000 Год назад
🙏🙏🙏
@msenthilkumar3316
@msenthilkumar3316 Год назад
👌🏼😍🙏🏼
@vinothkannan8990
@vinothkannan8990 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌
@captainshiyam5891
@captainshiyam5891 Год назад
Bus route and timing sollunga nanba
@AjithAjith-lr5dd
@AjithAjith-lr5dd 4 месяца назад
My village bro❤
@manir1997
@manir1997 3 месяца назад
🌴🌴ஏல்லாம்அருமைதம்பி🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@vinothkannan8990
@vinothkannan8990 Год назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tharam126
@tharam126 Год назад
Om namashivaya 🙏🏻
@vinothkannan8990
@vinothkannan8990 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💚❤💚
@saravananslm9479
@saravananslm9479 Год назад
🙏💐🙏💐🙏💐
@muralidharansridharan9674
@muralidharansridharan9674 Год назад
👌
@vinothkannan8990
@vinothkannan8990 Год назад
🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@suryasr2064
@suryasr2064 Год назад
இந்த கோவில் எங்கு உள்ளது மற்றும் எந்த மாவட்டம்
@suryasr2064
@suryasr2064 Год назад
@Mani Vlr முட்டா பயலை உன்ன சொல்ல சொன்னாங்கலா என்று யாரும் கேட்டால் யாருக்கும் கோவம் வரும் உங்களுக்கு பதில் தெரிந்தால் அதை யாரக இருந்தாலும் அன்புடன் சொல்லுங்கல் நண்பா
Далее
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55
Хитрость старого мастера #diy
00:54
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55