Тёмный
No video :(

காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் பாடல் | Kattukulla Kadhal Kiliye song | S. Janaki | Vijayakanth 

4k Classic Movies & Song
Подписаться 347 тыс.
Просмотров 1,5 млн
50% 1

#vijayakanth #nalini #tamilsongs #lovesongs #ilayaraja #4ksongs
காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் பாடல் | Kattukulla Kadhal Kiliye song | S. Janaki | Vijayakanth . Tamil Lyrics in Description .
Movie : Karimedu Karuvayan
Music : Ilaiyaraaja
Song : Kattukulla Kadhal Kiliye
Singers : S. Janaki
Lyrics : Vairamuthu
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு
போன தெசை மறந்திருச்சு
பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பெண் : நீ போன தடம் பார்த்துத்தானே
நிழல் தேடி வரும் இந்த மானே
முகம் பார்க்கத் துடிச்சேனே நானே
முந்தானை ஒனக்காகத்தானே
பெண் : புலிக் கூட்டம்
கிளி வேட்டை ஆஆ…ட
புழுவாக நான் தீயில் வாட
புண்ணான என் சோகம் பாட
பொதுக் கூட்டம் நான் எங்கு போட
பெண் : மகராசன் பேச்சு
மலை ஏறிப் போச்சு
ஆனாலும் என் நெஞ்சு
அலை பாயுதே
பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு
போன தெசை மறந்திருச்சு
பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பெண் : வெதைச்சாலும் முளைக்காது என்று
வெதை போட்டு வளர்த்தேனே அன்று
வெறகோடு வந்தேனே அங்கு
வெறகாகிப் போனேனே இங்கு
பெண் : ராசாவே நான் இங்க யாரு
பூவோடு சேராத நாரு
ஏன் என்று ஒரு பார்வை பாரு
என் சோகம் ஒன்றல்ல நூறு
பெண் : ஆகாயம் பூமி
தாங்காது சாமி
அழுகின்ற பெண்ணுக்கு
ஆயுள் கம்மி
பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு
போன தெசை மறந்திருச்சு
பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@kesavarajd8107
@kesavarajd8107 Год назад
2:45 அதென்ன ஸ்பெஷல் காஆதல் கிளியை கண்டேன் சூப்பர் ஜானகி அம்மா
@Arunpandiyan70976
@Arunpandiyan70976 7 месяцев назад
சிறு வயதில் கேட்க்கும் போது இந்த பாடல் அர்த்தம் தெரிய வில்லை ஆனால் அர்த்தம் தெரியும் போது இந்த பாடல் கேட்கமல் இருக்க முடிய வில்லை ❤️❤️
@UVTAMIL
@UVTAMIL 7 месяцев назад
மனசு சரியில்லாத போது இந்த பாட்டை தான் கேட்பேன்.......
@josephjoseph4317
@josephjoseph4317 4 месяца назад
Hi
@josephjoseph4317
@josephjoseph4317 4 месяца назад
@abrahama9322
@abrahama9322 Месяц назад
@@josephjoseph4317
@gkelumalinigkelumalini2412
@gkelumalinigkelumalini2412 7 месяцев назад
இந்தப் படம் இனி எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் நம் அனைவரின் மனதில் என்றும் நிலைத்திருக்கும்
@rajakumarie1341
@rajakumarie1341 8 месяцев назад
பள்ளிப்பருவ நாட்களில் தியேட்டரில் பார்த்த படம்.மிஸ் யூ கேப்டன்❤
@praveensakthivel4762
@praveensakthivel4762 3 месяца назад
4:12 அழுகின்ற பெண்ணுக்கு ஆயுள் கம்மி...semma words....
@MathanS-zd1mv
@MathanS-zd1mv 2 месяца назад
Yes
@manoharan1868
@manoharan1868 Месяц назад
100percent true
@dhayap7416
@dhayap7416 10 месяцев назад
மனதை வருடக்குடிய அருமையான ஒரு பாடல்.... காதுகளில் நுழைந்து இதயத்தை வறுடக்குடிய அருமையான பாடல்
@shabnabhavani7525
@shabnabhavani7525 7 месяцев назад
😊p P Pp L
@ManoThala-fy4mg
@ManoThala-fy4mg 7 месяцев назад
கேப்டன் இறந்த பிறகு இந்த பாடலை கேட்க வந்தவங்க யாரேல்லாம் சொல்லுங்க....
@santhanayogeshk2968
@santhanayogeshk2968 6 месяцев назад
😢
@SachinChellam
@SachinChellam 6 месяцев назад
Yes
@user-yj7sp9tx2b
@user-yj7sp9tx2b 5 месяцев назад
Na vatha
@rukkumanimani874
@rukkumanimani874 5 месяцев назад
a​
@sathiyapamaE
@sathiyapamaE 4 месяца назад
❤​@@santhanayogeshk2968
@asarudeena2957
@asarudeena2957 6 месяцев назад
கேப்டன் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் மறையாது.
@jaisaran4215
@jaisaran4215 Год назад
80s ல அறியவயசுல இசை யாருன்று தெரியாது வரிகள் யாருன்று தெரியாது பா ட்டுமட்டும் கேட்டுகிட்டேஇருப்போம் நாங்கள் வீட்டிலிருந்து வரும்போது தலையில் தண்ணி ஊத்தி விஜயகாந்த் போலவே சீவுவோம் தலை காயிந்தபிறகு முடி தூக்கி கொள்ளும் பள்ளிக்கூடம் வந்து மறுபடியும் தண்ணீர் ஒத்தி தலையில் நேர்வாக்கு எடுத்து அழுத்தி சீவுவோம் அப்படி ஒரு ஆசை செல், கபிலர் சாலியாந்தோப்பு
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 Год назад
சூப்பர் நண்பா ❤
@ParamaMakkeri-pt5it
@ParamaMakkeri-pt5it 10 месяцев назад
.
@prakash2k09
@prakash2k09 10 месяцев назад
Nanum apadi thala vaari iruken🎉
@BalanB-zo3oh
@BalanB-zo3oh 10 месяцев назад
A
@MuthuKrishnan-de9tl
@MuthuKrishnan-de9tl 10 месяцев назад
சின்னக் கவுண்டர் வந்தபுதுசில் நாங்களும் அப்படிதான் சீவுவோம்
@eshwarinadar9182
@eshwarinadar9182 10 месяцев назад
நான் அடிக்கடி என் விருப்ப பாடலாக எப் எம் ல பதிவு செய்து கேக்கும் பாடல் ❤😢
@sekarmt8924
@sekarmt8924 8 месяцев назад
🤔
@ChinnaThambi-90s
@ChinnaThambi-90s 5 месяцев назад
இந்த பாட்டு இப்பன்னுயில்ல அப்பவே இருந்தே ரொம்ப பிடிக்கும்❤ஜானகி அம்மா voice romba cute 🥰
@jayaseelan3766
@jayaseelan3766 7 месяцев назад
Nice voice of Janagi. Best music of isaignani Ilayaraja. Nice acting of Vijayakanth and Nalini.
@mahendiranavm1432
@mahendiranavm1432 4 месяца назад
Miss u captain sir நீங்க இருந்த காலத்தில் நான் பிறந்ததற்கு கடவுளுகு ரொம்ப நன்றி
@SivarajsSivarajs-kz8lg
@SivarajsSivarajs-kz8lg 10 месяцев назад
விஜயகாந்த் அய்யா வாழ்க
@shiyamarun6462
@shiyamarun6462 10 месяцев назад
❤❤🙏🙏🙏
@mohanamoorthi20
@mohanamoorthi20 8 месяцев назад
என் இளமை கனவுகள் ஞாபகப்படுத்தும் பாடல் மிக அருமை
@Joker_Kid
@Joker_Kid 7 месяцев назад
வின்னில் பறந்து விட்டாரு விஜயகாந்த்... 🙏
@rajlakshmid3469
@rajlakshmid3469 Год назад
மகராச பேச்சி மல ஏறி போச்சு ஆனாலும் ஏன் நெஞ்சு அல பாயுது 💔. வார்த்தை,பார்வை,சிரிப்பு எல்லாம் மெளனமாகிவிட்டது ஏனே தெரியல 💔💔💔
@shifanafarveen6086
@shifanafarveen6086 Год назад
Jb😂😂😂😂😂😂😂
@pukazenthipukal4612
@pukazenthipukal4612 Год назад
​@@shifanafarveen6086😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉. 😅😮😢 சட்ட . பச்ச ஹம்
@saravananmaniyan6041
@saravananmaniyan6041 Год назад
செம்ம பாட்டு அருமை அருமை 👌
@shifanafarveen6086
@shifanafarveen6086 Год назад
Jb😂😂😂😂😂😂😂❤❤❤❤❤😅
@UVTAMIL
@UVTAMIL 8 месяцев назад
Miss you விஜயகாந்த்........🙏🙏🙏
@remnathraji873
@remnathraji873 8 месяцев назад
சின்ன வயசுல இந்த படம் பார்த்தேன் டெக் டிவி
@aswathamana3102
@aswathamana3102 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
@ardhriya1775
@ardhriya1775 3 месяца назад
போன திச ( திசை), மறந்துறுச்சு..என்று ஜானகியம்மா, அதை சொல்லும் விதமே தனி ரகம். யாரால் இப்படி பாட முடியும் இனி?
@surekasureka3647
@surekasureka3647 15 дней назад
பேருந்து பயணத்தில் இந்த பாடல் கேட்டா சொல்ல வார்த்தையே இல்லை அழகான வரிகள் அருமையான பாடல்
@rajacivil8595
@rajacivil8595 10 месяцев назад
பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பொழுதிருக்க பறந்திருச்சு போன தெசை மறந்திருச்சு பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பெண் : நீ போன தடம் பார்த்துத்தானே நிழல் தேடி வரும் இந்த மானே முகம் பார்க்கத் துடிச்சேனே நானே முந்தானை ஒனக்காகத்தானே பெண் : புலிக் கூட்டம் கிளி வேட்டை ஆஆ…ட புழுவாக நான் தீயில் வாட புண்ணான என் சோகம் பாட பொதுக் கூட்டம் நான் எங்கு போட பெண் : மகராசன் பேச்சு மலை ஏறிப் போச்சு ஆனாலும் என் நெஞ்சு அலை பாயுதே பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பொழுதிருக்க பறந்திருச்சு போன தெசை மறந்திருச்சு பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பெண் : வெதைச்சாலும் முளைக்காது என்று வெதை போட்டு வளர்த்தேனே அன்று வெறகோடு வந்தேனே அங்கு வெறகாகிப் போனேனே இங்கு பெண் : ராசாவே நான் இங்க யாரு பூவோடு சேராத நாரு ஏன் என்று ஒரு பார்வை பாரு என் சோகம் ஒன்றல்ல நூறு பெண் : ஆகாயம் பூமி தாங்காது சாமி அழுகின்ற பெண்ணுக்கு ஆயுள் கம்மி பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பொழுதிருக்க பறந்திருச்சு போன தெசை மறந்திருச்சு பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன்
@rasukutty7949
@rasukutty7949 9 месяцев назад
Captain sad song super
@vkeyche4846
@vkeyche4846 8 месяцев назад
❤❤❤❤❤
@vkeyche4846
@vkeyche4846 6 месяцев назад
❤❤❤
@muruganm7674
@muruganm7674 4 месяца назад
முழு பாடல் வரிகளையும் பதிவு செய்வதால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி!
@VickyJack-ro1gy
@VickyJack-ro1gy Месяц назад
Super sad songs
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 9 дней назад
எந்த மனதையும் வசப்படுத்தும் இசை ஐயா இளையராஜா❤❤❤
@user-df8ql4ut6n
@user-df8ql4ut6n Год назад
Janagi Amma voice sema
@skselva5830
@skselva5830 14 дней назад
ஆயிரம் முறை கேட்டாலும் இந்த பாடல் ராகம் மிகவும் மென்மை போன்றாது ❤❤❤❤❤
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk 11 месяцев назад
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohankumar3342
@mohankumar3342 Год назад
Excellent song so sweet Janaki Amma voice ❤
@PORCHELVIKARTHIKEYAN-mi6cg
@PORCHELVIKARTHIKEYAN-mi6cg Год назад
Super voice of janaki amma
@prasad4404
@prasad4404 7 месяцев назад
Love feeling😢😢😢😢😢 I miss u vijayakanth Appa
@revathidesan544
@revathidesan544 5 месяцев назад
Entha paatu tha en vaazhka entha paatu kekum pothu enake yezhuthuna mathiri na ninetchipe😭😭😭😭
@user-pv8jm5ty4o
@user-pv8jm5ty4o 3 месяца назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு ❤
@muthusevi372
@muthusevi372 Год назад
காதலின் வரிகள்(வலிகள்)❤❤
@ManikandanMani-ts1du
@ManikandanMani-ts1du Год назад
Ippo than first time nalini mam intha getup la paakuren she is so casually and best performer in film industry
@user-xx4fn7du6s
@user-xx4fn7du6s 8 месяцев назад
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல்
@user-rl9mh1qq4q
@user-rl9mh1qq4q 3 месяца назад
Super❤❤
@thangammmt7085
@thangammmt7085 Год назад
Super voice & MUSIC 🎶
@rafeeqbasha5057
@rafeeqbasha5057 Год назад
Super song
@ambethambeth2541
@ambethambeth2541 Год назад
Intha patalai orunall nitght 100 murai replay panni ketteng songs karimattu karuvayan
@devarasanp1266
@devarasanp1266 Год назад
Super
@PrakashPrakash-yb8lo
@PrakashPrakash-yb8lo Год назад
எனக்குமிகவும், பிடித்த பாடல்
@jeevaariyalur8601
@jeevaariyalur8601 Год назад
S.janaki amma❤❤
@blacklover3649
@blacklover3649 6 месяцев назад
2:44 கா....தல் கிளியக் கண்டேன்
@user-mf7fn4nz7f
@user-mf7fn4nz7f 3 месяца назад
கேப்டன் சார் மறைந்தாலும் அவர்நினைவு என்றும் மறையாது ❤❤❤
@santhasantha278
@santhasantha278 7 месяцев назад
காதலை இதை விட நாகரீகமாக சொல்ல முடியுமா செம்ம படம் பக்கா மாஸ் அழியா காவியம்
@user-zd7eb7tm8u
@user-zd7eb7tm8u 6 месяцев назад
எனக்கு ரொம்பம் பிடித்த பாடல் 😂😂😂
@jasinthab2620
@jasinthab2620 Год назад
Very nice song ❤❤ voice sema super ❤❤❤❤❤
@kalaivendhan8980
@kalaivendhan8980 5 месяцев назад
Such a nice tune i can't be get out of it....
@MashokMashok-bo2kn
@MashokMashok-bo2kn Месяц назад
Excellent song so sweet janaki amma voice ❤
@user-xd8cv8mq9p
@user-xd8cv8mq9p 5 месяцев назад
இந்த பாடலை என் பிரபா நினைவாக இன்று தான் முதன் முதலில் கேட்கிறேன் இந்த பாடல் கேட்காத பொழுது என் கூட இருந்தான் ஆனால் இப்ப பாடல் கேட்கிறேன் என் பிரபா என் கூட இல்லை
@LovelymomoLovelymomo-n2e
@LovelymomoLovelymomo-n2e 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@goplalakrishnan3403
@goplalakrishnan3403 Год назад
பாட்டு இதுபாட்டு
@somesank2004
@somesank2004 Год назад
Vijaykanth appa so cute
@shanmugamm6686
@shanmugamm6686 8 месяцев назад
கேப்டன்🙏💐 நளினி
@ravichandar6153
@ravichandar6153 Месяц назад
Something special in this song melting voice
@amirthamselvi2014
@amirthamselvi2014 Год назад
🎉🎉🎉🎉❤ captain vaazhga
@PATHI1705
@PATHI1705 Год назад
🙏❤
@MalligaRajendran-ue6du
@MalligaRajendran-ue6du 2 месяца назад
Miss you captain 💔💔
@SasiKala-ow3xs
@SasiKala-ow3xs 11 месяцев назад
எனக்கு ரொம்ப ரொம்ப இந்த பாட்டை பிடிக்கும்❤
@chandraBoss-q2d
@chandraBoss-q2d 11 дней назад
Sema song 💖
@susithieran143
@susithieran143 Год назад
My favourite song ❤❤❤❤
@mathimaranm4815
@mathimaranm4815 7 месяцев назад
My favorite song❤️❤️❤️❤️🥰🥰🥰
@LathaLatha-ps6ec
@LathaLatha-ps6ec 8 месяцев назад
I love vijayaganth sir sema
@GovindharajS-dt4rz
@GovindharajS-dt4rz 5 месяцев назад
உன்மையே
@Maria-tl4si
@Maria-tl4si 5 месяцев назад
My favorite song ❤
@madhumathi-or8og
@madhumathi-or8og Месяц назад
My favourite song ...❤
@user-zk9ox4ey5u
@user-zk9ox4ey5u 4 месяца назад
Super song & fantastic voice , I like this song
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 8 месяцев назад
❤hi.for.ilayaraja.music.composed.and.s.janaky.voice.very.(nice).tamil.flim/song.date:21/12/2023.
@srimadhikamal5586
@srimadhikamal5586 3 месяца назад
My favorite song janaki amma voice ❤very nice❤❤❤
@revathidesan544
@revathidesan544 5 месяцев назад
I love this song 😭
@murgans5888
@murgans5888 10 месяцев назад
Captain sir legend
@sathyakumar1105
@sathyakumar1105 Год назад
Nice song
@MrTubeyoucomment
@MrTubeyoucomment 2 месяца назад
Rajaa's clasicness starts at the saranam... its a bliss
@jk.mathivanan1598
@jk.mathivanan1598 Год назад
My fav song😐💓
@gayathrigayathri7135
@gayathrigayathri7135 7 месяцев назад
Miss you captain sir 😢😢..
@alaskapalani8161
@alaskapalani8161 8 месяцев назад
Evergreen💕💕💕 bgm
@alaskapalani8161
@alaskapalani8161 7 месяцев назад
Thank you so much 🙏🙏
@menakagopan2539
@menakagopan2539 Месяц назад
💘💘💘💘💕💕💕💕 super
@jayaramjayaram847
@jayaramjayaram847 Год назад
Yengengo Poguthu Manasu Sami 💚Raja Rajathan💚Janaki Amma💚
@rohit-fy7cf
@rohit-fy7cf 8 месяцев назад
Captain ❤
@pandimani7268
@pandimani7268 Месяц назад
ஐ லைக் திஸ் சாங்
@mayavansuthagar1423
@mayavansuthagar1423 6 месяцев назад
Mesmerizing ❤❤❤
@murugank6134
@murugank6134 11 месяцев назад
Super super brother song ❤❤❤❤❤❤❤
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 3 месяца назад
Semma song
@kmkannan-n8i
@kmkannan-n8i 9 месяцев назад
அருமை🎉🎉🎉🎉❤❤❤❤
@pugalsharma1415
@pugalsharma1415 Год назад
Arumaiyana song
@malarconstructionandinteri4680
I love caption sir
@KodeesWaran-xk8pf
@KodeesWaran-xk8pf Год назад
Nice❤
@skasthurisimbu
@skasthurisimbu 7 месяцев назад
Miss u captain sir 😭😭😭😭😭🙏🙏🙏🙏
@BalukalaiJ
@BalukalaiJ 11 месяцев назад
I LIKE THIS SONG VERY MUCH.
@VijayKumar-ro8sw
@VijayKumar-ro8sw 11 месяцев назад
Thank you amma
@sivakumars-gb8mq
@sivakumars-gb8mq 8 дней назад
My.god.mygod❤❤❤❤❤❤
@murugesanmathan6162
@murugesanmathan6162 13 дней назад
I miss you captan
@user-cu4ey9st7q
@user-cu4ey9st7q 7 месяцев назад
Entha songs my favourite song ❤❤❤ janagi Amma i miss you 😂😂😂
@LathaLatha-ps6ec
@LathaLatha-ps6ec 8 месяцев назад
Evlo year aanalum entha song my heart touch I love this sono
@P.T.-rv1so
@P.T.-rv1so 8 месяцев назад
Miss u caption
@SakthivelVel-mr3bl
@SakthivelVel-mr3bl 3 месяца назад
😭 Miss you keptan sir 😢
@rameshshanmugam3754
@rameshshanmugam3754 Год назад
Good song
@moviebattleborn8137
@moviebattleborn8137 Год назад
Wonderful🎉🎉 song
@moviebattleborn8137
@moviebattleborn8137 Год назад
My captain
@bhavanikrishnanbhavani4530
@bhavanikrishnanbhavani4530 3 месяца назад
❤❤❤❤❤ song.
@user-ry8oq7kx6b
@user-ry8oq7kx6b 4 месяца назад
Mis u mama Vijay Thirumpi vanthuru😢😢😢
@avmpriyanka3663
@avmpriyanka3663 Год назад
🥰🥰🥰