Тёмный

காட்டு காவல் தெய்வத்திற்கு ஒரு பொங்கல் வச்சாச்சு!! 

kaakaikutom
Подписаться 134 тыс.
Просмотров 60 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

17 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@kousalyadurai9934
@kousalyadurai9934 Год назад
சுமதி என் மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்ததும் சந்தோஷம். நிம்மதி. வந்து விடுகிறது
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
இதுவே எனக்கு ஒரு பெரிய அவார்டு கிடைச்ச மாதிரி ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு
@KrishnaVeni-er7fj
@KrishnaVeni-er7fj Год назад
சகோதரி நான் உங்க வீட்டுல பிறக்களேயே மிகவும் வருத்தப்படுகின்றேன். வாழ்க வளமுடன் சகோதரி.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அதனால என்னங்க ஒரு நாளைக்கு மேச்சேரி வாங்க
@Vijay-dn1np
@Vijay-dn1np Год назад
Aduppu thee muteila kuda sagotharikku kanneer varakudaathunu akka thampi pasam♥️♥️
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Год назад
பன்னாடைக்கு அர்த்தம் சூப்பர் சார் , நீங்கள் வெஜிடேரியன் தான் சாப்பிடுறீங்களா நல்ல மனிதர் நீங்கள்
@deepanchakravarthy3776
@deepanchakravarthy3776 Год назад
Vera level 🔥inthe video ❤️sema fun 😊 calendar superb idea 🎉
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Год назад
Beautiful sharing
@anandarathi1411
@anandarathi1411 Год назад
Super very nice video 👍👏👏
@bharanikarthika1306
@bharanikarthika1306 Год назад
எங்க மாம்ஸ் இன்னைக்கு வேற வேற வேற லெவல் மாம்ஸ் எங்க அக்கா முக்கியம் மாம்ஸ்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அப்படி சொல்லுங்க அக்கா இல்லை என்றால் தான் அக்காவின் அருமை தெரியும் அவருக்கு
@rajalakshmirajalakhmi1376
@rajalakshmirajalakhmi1376 Год назад
அரிசிகழுவுன தண்ணிலபொங்கல்வச்சுபொங்கல்நல்லாவருதான்னுபார்பபாங்க,ஒவ்வொருஊருலஒவ்வொருமாதிரிபோல,சூப்பர்
@rajasfinserve2484
@rajasfinserve2484 Год назад
அருமை சுமதி...
@devasenal9979
@devasenal9979 Год назад
Sumathi akka vera level video very interesting chicken super
@dmdshark2869
@dmdshark2869 Год назад
சூப்பர் 👌👌👌👌
@meenaganesan926
@meenaganesan926 Год назад
Really we enjoyed the video
@kavisaran1158
@kavisaran1158 Месяц назад
Anna chair la vukkaandhu pinnaadi oru aal paarkka,vijaiyakanth m sendhil maari erukku😂
@logalakshmipalanisamy6944
@logalakshmipalanisamy6944 Год назад
Very nice sister arumai
@sangeethasange882
@sangeethasange882 Год назад
Super video ma
@MOHANAPRIYAS-oz2bp
@MOHANAPRIYAS-oz2bp Год назад
Super amma great amma neega
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 Год назад
வேலையாட்களை மதிககும் பண்பு அருமை 👍
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
எங்க வீட்டு பொருத்தவரை யாரையும் வேலையாட்களாக நினைப்பதே கிடையாது
@kannaiyanmagesh8032
@kannaiyanmagesh8032 Год назад
@@sumathirajasekar2767 ….it shows urs mind akka…..most of my mo.in-law family members all used me as a maid….akka😂😂
@jayalakshmi176
@jayalakshmi176 Год назад
Semma sister viedo..soap water podunga seekram poidum.. sivappu thiri yeppdi pandrathu.. sister
@vasanthitharaga7387
@vasanthitharaga7387 Год назад
Super super ma God bless you ma
@elizabethrani464
@elizabethrani464 Год назад
I like your family 👪 ♥️
@methakannan4083
@methakannan4083 Год назад
நல்ல விளக்கம் சகோ.இயற்கை கொல்லி.அறியாதோர் பூச்சிக்கொல்லி தேடலில் இருப்பார்கள். படையல் அருமை மா. புதுச்சேரி விஜி
@devasenal9979
@devasenal9979 Год назад
Sumathi akka very interesting video chicken kuzhambu sema
@selvisami9837
@selvisami9837 Год назад
முருங்கை மரத்தின் மீது நெருப்பு க்கு பதில் சோப்பு தூள் நீரில் கலந்து பூச்சிகள் மேல் ஊற்றவும் தீ யினால் மரத்தில் கொழுப்பு போன்ற பிசின் தள்ளும் மரம் சேதப்பட வாய்ப்பு உள்ளது
@priyagreen1923
@priyagreen1923 Год назад
Super akka 🥰🥰🥰
@wisdomtotheworld7135
@wisdomtotheworld7135 Год назад
Anna pannaadai vilakkam super
@sathyapriya7777
@sathyapriya7777 Год назад
ஹாய் அக்கா, முருகை மரத்தில் பூச்சி போவதற்கு சோப்பு தூள் தண்ணீர் கலந்த தெளிக்காவும்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் ஒருமுறை செய்து பார்க்கிறேன்
@sakthihariharan348
@sakthihariharan348 Год назад
Super sumathi akka
@rajalakshmi9188
@rajalakshmi9188 Год назад
சுமதி அக்கா..அண்ணாணொட கடமை உணர்ச்சிக்கு அழவில்லை..we enjoy your comedy..
@12b2sudharsun.m5
@12b2sudharsun.m5 Год назад
Super joly
@saras7137
@saras7137 Год назад
Super
@rajamanisenthil2508
@rajamanisenthil2508 Год назад
அருமையோ அருமை👏👏 பொங்கல் பானைக்கு சாம்பல் இல்லை மண் பூசி வெச்சா கழுவ எளிதாக இருக்குமுங்க. மறந்துடீங்களா🤔சிவப்பு திரி விளக்கம் 👍 நன்றி
@pavithraaridass2594
@pavithraaridass2594 Год назад
Akka, ungga homemade sambirani patti sollunga.
@mallaicharal5521
@mallaicharal5521 Год назад
Sumathi Akka unga thampi wife rompa simpili
@thenmozhim1018
@thenmozhim1018 Год назад
Unga looms paththi video podunga
@mohanmlatha3990
@mohanmlatha3990 Год назад
bro vanthal vlog best
@amutha7632
@amutha7632 Год назад
👌👌👌👍
@revathy9829
@revathy9829 Год назад
Super akka😂😂😂😂
@kamalakalugama5317
@kamalakalugama5317 Год назад
Nice family 👪 my family loves you l srilanka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 Год назад
Pls உயிர்களை கொள்ள வேண்டாமே 😩negative comment nu nunaikka vendanga i like your vlogs verymuch you are wonderful humanbeing 👍
@alagammalalagu2755
@alagammalalagu2755 Год назад
உயிரை கொல்ல லைனா மற்ற செடி எல்லாம் போய் செடியை நாசமாகிவிடும்
@gajalakshmi8559
@gajalakshmi8559 Год назад
Sir vegetariyanaaa ☺️ superb madam sila varudangalukku mun dhaan naanum vegetarian Naa maariten.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அவர் சைவத்துக்கு மாறி ஒரு வருடம் ஆகிவிட்டது
@gajalakshmi8559
@gajalakshmi8559 Год назад
@@sumathirajasekar2767 Ok Superb 👌 but idhu easy illa, romba mana kattu paattodu irundhaa mattum dhaan maara mudiyum , Sir is great.
@arunavijay7475
@arunavijay7475 Год назад
Amma thotathula vela paka aal iruntha solunga dindigul district
@anandarathi1411
@anandarathi1411 Год назад
எங்க சிஸ்டர் சர்வேஷ் தம்பி வீட்டு குழந்தைகள் காணும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
என் மகனும் தாங்க காணோம் மூன்று பேருமே பள்ளிக்குச் சென்று விட்டார்கள்
@vayanaperumal6351
@vayanaperumal6351 Год назад
Nirmala sister very simple nice 😊
@ramyalavanya3231
@ramyalavanya3231 Год назад
Appa and chakki maama must for video
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@labelupstyle855
@labelupstyle855 Год назад
Uncle video la must must must 😄 uncle ilama video podathinga sumathi aunty😄
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
சும்மாவே அவரு ஆட்டம் போடுவாரு நீங்க வேற சலங்கை கட்டி விட்டுட்டீங்களா இனி அவரை கைல பிடிக்க முடியாது
@labelupstyle855
@labelupstyle855 Год назад
@@sumathirajasekar2767 he's truely a fatherly figure for me paravala aadatum aunty I enjoy that too 😄
@vijideva8368
@vijideva8368 Год назад
👌👌👌👌👌
@jsnimalvarshan4654
@jsnimalvarshan4654 Год назад
Hai sis
@thenmozhijayaprakash286
@thenmozhijayaprakash286 Год назад
Hi sumathi akka magudamchawdil irundhu I am first comment
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Super thank you
@raji1458
@raji1458 Год назад
But antha deeling rompa ok
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😄😄😄
@6stdasrisarvesh293
@6stdasrisarvesh293 Год назад
பொங்கல் பானையில் பொட்டு வைத்து விடவும் நாங்கள் வைப்போம் என் ஆலோசனை
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கோவில்களில் சென்று பொங்கல் வைத்தால் அந்த பாத்திரத்திற்கு பொட்டு வைக்கலாம் நம்ம காட்டில் தானே வைக்கிறோம் அதனால் தான் வைக்கவில்லை
@yuvarajk2167
@yuvarajk2167 Год назад
akka iam banu anna pesarathu nalla iruku romba pidichuruku
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அண்ணா எப்போதும் இப்படியே தான் பேசுவார் எப்போதுமே நக்கல் பேச்சுதான் அவருக்கு
@kiruthika_n
@kiruthika_n Год назад
Hi Amma I am 1st comment hiiii sollunka sumathi amma
@vijayalakshmiswathi8325
@vijayalakshmiswathi8325 Год назад
Sumathi husband super
@princenayaghi7078
@princenayaghi7078 Год назад
Sillata
@gajalakshmi8559
@gajalakshmi8559 Год назад
Pongal vachi deivathukku padaiyal pottaaa podhume madam , kozhi kaavu koduthudhaan aaganumaa madam 😞
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
என்னங்க பண்றது நம்ம முன்னோர் அப்படியே நம்மளை பழக்கப்படுத்தி விட்டார்களே
@gajalakshmi8559
@gajalakshmi8559 Год назад
@@sumathirajasekar2767 Ok Madam periyavanga follow pannadha follow panni dhaan aaganum , kudumba vazhakathaiyum thavirka mudiyaadhu , I can understand .
@vasanthivellaiyan7786
@vasanthivellaiyan7786 Год назад
Ram vanthurukar pola
@lathasellappan9063
@lathasellappan9063 Год назад
Superb mam.... .where is Vikas
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
இந்த விருந்து புதன்கிழமை செய்ததால் விகாஸ் சர்வேஷ் சஹானா மூன்று பேருமே பள்ளிக்குச் சென்று விட்டார்கள்
@deepadeepi1660
@deepadeepi1660 Год назад
Hi
@mallaicharal5521
@mallaicharal5521 Год назад
Sumathi Akka engaukku entha mathiri vayal today niraya erukku anal eppadi enna panradu ellai enna engal vivasayam la nasdam
@nskowsalya5059
@nskowsalya5059 Год назад
Akka ungaluku ethana ekkar thottam erukku.akka sollunga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அதையெல்லாம் பொது இடத்தில் சொல்ல கூடாதுங்க
@saralareddy2713
@saralareddy2713 Год назад
Pls give food to the poor dogs
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அந்த நாய் எல்லாம் எங்க வீட்டு நாய் கள் தாங்க உடனே சாப்பாடு போட்டால் சண்டை போட்டுக் கொள்வார்கள் அதனால் தான் சாப்பிட்ட பிறகு தனித்தனியே சாதம் வைத்தோம்
@geethav7900
@geethav7900 Год назад
U went and changed ur sari?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க அந்த கம்பளிப்பூச்சி என் மேல விழுந்ததால நான் போய் மறுபடியும் குளித்துவிட்டு சாரி மாற்றிக் கொண்டு வந்தேன்
@mallaicharal5521
@mallaicharal5521 Год назад
Hospitals 8000
@kiruthika_n
@kiruthika_n Год назад
Enaku amma Ella
@anandarathi1411
@anandarathi1411 Год назад
உடனே எப்படி சிஸ்டர் மண்ணடுப்பு கிடைத்தது
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ரெண்டு இரும்பு அடுப்பு இரண்டு மண் அடுப்பு என நான்கு அடுப்பு வாங்கி வைத்திருக்கிறேன் வெளியில் சமைக்க வேண்டும் என்றால் தேவைப்படும் என்பதற்காக
@bharathib7724
@bharathib7724 4 месяца назад
சாமி எங்கே?
@selvibabu2622
@selvibabu2622 Год назад
No no today i am first coment
@suganthytamil1222
@suganthytamil1222 Год назад
Blouse neenga stitch pannatha
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
இல்லைங்க கடையில் கொடுத்து தைத்தது தான்
@suganthytamil1222
@suganthytamil1222 Год назад
Thanks for your sudden reply
@antonysudharma2023
@antonysudharma2023 Год назад
Sumathi mam. நான் ஒரு ஆசிரியை. என் வயது 47. தையல் கற்கும் ஆர்வத்தில் தற்போது 1machine வாங்கி 1 மாதம் தையல் பயிற்சி பெற்றேன். ஆனால் முதுகில் disc மற்றும் வலதுகால் வலி காரணமாக என்னால் அப்பயிற்சியைத் தொடர முடியவில்லை. நான் தங்கள் தையல் machine பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதன் விலை மற்றும் விவரங்களைப் பகிர்ந்தால் பேருதவியாக இருக்கும்.
@sridevia560
@sridevia560 Год назад
Yes
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் இந்த மிஷினை பற்றிய விவரம் கூறுகிறேன்
@antonysudharma2023
@antonysudharma2023 Год назад
Thank you so much.
@kannaiyanmagesh8032
@kannaiyanmagesh8032 Год назад
🎉🎉🎉
@anugpappu5175
@anugpappu5175 Год назад
Fish tank and dragon fruit kaminga! unga brushlyku 🖐 hai sonnennu solirunga.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
புரூஸ் லீ இப்போது எங்களிடம் இல்லை அவன் திருச்செங்கோடு சென்று விட்டான்
@anugpappu5175
@anugpappu5175 Год назад
@@sumathirajasekar2767 hmmm na nenga cook panumbothu blacky errunthan! Avan per brushly ilaya? Appo brushly vanthu chakravarthy sir oda dog'a?
@priyasam7803
@priyasam7803 Год назад
சுமதி மா ,உங்க கணவர் குடும்பத்தில் இருக்கிறவர்கள் கூட ஒன்றாக இருந்து நீங்கள் ஏன் எந்த வீடியோவும் போடுவது இல்லைங்க.
@selvibabu2622
@selvibabu2622 Год назад
Sumathi selvi amma vukku
@omsairamwin8427
@omsairamwin8427 Год назад
new person yaru sister....
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
எங்க பக்கத்து காட்டுக்காரர் அப்போ அப்போ வந்துகிட்டு போவார்
@omsairamwin8427
@omsairamwin8427 Год назад
ok sister...
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 Год назад
🤣🤣🤣🤣
@paramuthangavel619
@paramuthangavel619 Год назад
பொங்கல் வைக்கும் போது அதிகமாகப் பேசக் கூடாது அம்மா..பிறகு உங்கள் விருப்பம் ....பொங்கல் பானைக்கு திருநீறு ,குங்குமம் முறையாக வைத்துத் தான் பொங்கல் வைப்பது நமது தமிழர் பாரம்பரிய முறை....
Далее
sunday special vlog from kaakaikutom
15:04
Просмотров 136 тыс.